![]() |
|
தீபங்கள் பேசும்..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தீபங்கள் பேசும்..... (/showthread.php?tid=3057) |
- Vasampu - 10-17-2005 விளக்கம் அருமை முத்துக்குமாரன். ஆனால் நான் கொஞ்சம் ரியுப்லைற்றுங்க. இப்போ பத்தீட்டுது. - Muthukumaran - 10-19-2005 <b>பதிமூன்றாவது கவிதை</b> [b]தென்றல் கலைத்த கூந்தலை சரிசெய்யவா என்றேன் கைகளை உதறி நடந்தாய் முறைத்தவாறே நம்மருகே வந்த நாயாருக்கு நன்றி!!! - வெண்ணிலா - 10-20-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்லாக இருக்கு முத்துக்குமரன். - Birundan - 10-20-2005 அருமையான கவிதைகள் முத்துக்குமரன், வாழ்த்துக்கள். - vasisutha - 10-20-2005 அழகான குட்டிக் குட்டி கவிதைகள்.. ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள் முத்துக்குமரன். - அனிதா - 10-20-2005 [quote=Muthukumaran]<b>பதிமூன்றாவது கவிதை</b> [b]தென்றல் கலைத்த கூந்தலை சரிசெய்யவா என்றேன் கைகளை உதறி நடந்தாய் முறைத்தவாறே நம்மருகே வந்த நாயாருக்கு நன்றி!!! குட்டிக் கவி நல்லாயிருக்கு... நல்லா எழுதுறீங்க குமரன் அண்ணா.... வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 10-20-2005 [quote=Muthukumaran]<b>பதிமூன்றாவது கவிதை</b> [b]தென்றல் கலைத்த கூந்தலை சரிசெய்யவா என்றேன் கைகளை உதறி நடந்தாய் முறைத்தவாறே நம்மருகே வந்த நாயாருக்கு நன்றி!!! ஆகா..சூப்பர் குமரன்..குட்டி குட்டி க்கவிதைகள் ரொம்ப அருமை. - Muthukumaran - 10-20-2005 நன்றி வசம்பு, விஸ்னு, ரமா, பிருந்தன், ரசிகை, வெண்ணிலா, அனிதா, பிருந்தன், ப்ரியசகி.... என் கவிதைகள் உங்களை எல்லாம் மகிழ்விப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளும் போது இரட்டிப்பாகிறது என்பதை மறுபடியும் உணர்கிறேன்.... எழுத்துபிழையை சுட்டிக்காட்டிய அன்பு நண்பர் வசம்பு அவர்களுக்கு மற்றுமொருமுறை எனது நன்றிகள்.... - Muthukumaran - 10-20-2005 <b>பதினான்காவது கவிதை</b> <b>பிரிந்திருந்த பொழுதெல்லாம் மனதோடு பேசிப் பேசி கூடல் பொழுதுகளிலும் மொழியை மறந்துவிடும் நம் இதழ்கள்.....</b> - Birundan - 10-20-2005 முத்து என்ன அனுபவமா? அருமை வாழ்த்துக்கள். - Muthukumaran - 10-20-2005 அனுபவம் இல்லை. இதெல்லாம் என் கனவுகள் - கனவாகவே ஆனவைகள் - Vasampu - 10-20-2005 பார்வையொன்றே பல மொழி பேசும் போது வாய் மொழிக்கு என்ன வேலை அங்கே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 10-21-2005 உங்கள் 13வது கவிதையும் நல்லாயிருக்கு - Vishnu - 10-22-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. <b>13ஆவது கவிதை புரியல.. :roll: </b> - sWEEtmICHe - 10-25-2005 <b>குமரன், .வாழ்த்துக்கள்........ தொடருங்க !! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> </b>
- கீதா - 10-25-2005 நல்ல கவிதை நன்றி - sankeeth - 10-25-2005 குமரன் அண்ணா! உங்கள் கவிதைகள் எல்லாமே சூப்பர். குமரன் அண்ணா எழுதியது: அனுபவம் இல்லை. இதெல்லாம் என் கனவுகள் - கனவாகவே ஆனவைகள் ஏன் அந்த கனவுகள் மலர வாய்ப்பே இல்லையா? :oops: :oops: - kavithan - 10-25-2005 குமரன் கவிகளில் தவழும் கனவுகள் உங்கள் வாழ்வில் விரைவில் மலர வாழ்த்துக்கள் - Muthukumaran - 10-26-2005 வாழ்த்து சொன்ன வசம்பு ரம்யா ஜோதிகா சுவிற்மிற்ச்சி விஸ்ணு சங்கீத் மற்றும் கவிதன் ஆகியோருக்கு எனது நன்றி... விஸ்னு 13வது கவிதையை காட்சிப்படுத்தி பாருங்கள். அதிலிருக்கும் விசயம் புரியும்.... கனவுகள் நனவாக வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. அப்படி ஏதேனும் நிகழ்ந்தாலும் நண்பர்களுக்கு அறியத்தருவேன்... - Muthukumaran - 10-26-2005 <b>பதினைந்தாவது கவிதை.....</b> <b>கால்கள் தழுவிய சலங்கைகள் களவாடி முகம் பதித்தேன் மணி( கண் ) ஒன்று கன்னம் கிழித்தது வந்தது குருதியல்ல</b> <b>ம்ம்ம் ம்ம்ம்</b> <b>எத்தனை மென்மையடி உன் மனம்- மருந்தாய் வியர்வைத் துளிகள்...</b> |