![]() |
|
ஆர்யா நீ யார்யா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஆர்யா நீ யார்யா? (/showthread.php?tid=3000) |
- Snegethy - 01-13-2006 தூயவன் அண்ணா உங்கட அம்முலுக்குட்டி எங்க போட்டா??நீங்கள் ஏன் அஸினுக்காகப் போட்டி போடுறீங்கள்? - தூயவன் - 01-13-2006 Snegethy Wrote:தூயவன் அண்ணா உங்கட அம்முலுக்குட்டி எங்க போட்டா??நீங்கள் ஏன் அஸினுக்காகப் போட்டி போடுறீங்கள்? அசின் இதைப் பார்த்தால் என்ன நினைப்பார்?:evil: :evil: :evil: - Snegethy - 01-13-2006 தூயவன் Wrote:Snegethy Wrote:தூயவன் அண்ணா உங்கட அம்முலுக்குட்டி எங்க போட்டா??நீங்கள் ஏன் அஸினுக்காகப் போட்டி போடுறீங்கள்? அதை அஸினுக்குத் தனிமடல் போட்டுக் கேப்பம் தூயவன் அண்ணா.:wink: :wink: :wink: - ப்ரியசகி - 01-13-2006 ஆமா...நீங்கள் அசின் பிரிவிலும், ஆர்யா பிரிவிலும் அசினைப்பற்றி கதைப்பீங்கள்...இதைப்பார்க்க கோவம் வராமல் விடுமா?? :twisted: இந்த ஒரு பிரிவை ஆவது நமக்கு..ஆர்யா பற்றி கதைக்க விடலாமே..... இதுல கவலை என்னவென்றால்...கீதாவும் சேர்ந்து என்பது தான்.... தூயாக்கா பார்த்துட்டு தான் இருக்கு.... :roll:
- தூயவன் - 01-13-2006 என்னாது!!!! ஆர்யாவைப் பற்றி கதைக்கப் போறியளா? என்ன இருந்தாலும் இதிலும் போட்டியா? - ப்ரியசகி - 01-13-2006 தூயவன் Wrote:என்னாது!!!! சீ சீ...போட்டி எல்லாம் இல்லை..உங்க கூட போட்டி போட நான் யாருங்க சொல்லுங்கோ. :wink: .நீங்கள் அசினுக்கு..உறவு முறை...(அப்பிடின்னு சொல்லிக்கிறாங்க). சோ..உங்களுக்காக ஒரு மாலை நேரம்..இளவெயில் நேரமாக..அசினே வந்தாலும் சந்தேகமே இல்லை..ஆகவே சகி எஸ்கேப்.. :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|