Yarl Forum
வணக்கம் நோட்டி வந்திருக்கன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் நோட்டி வந்திருக்கன் (/showthread.php?tid=2765)

Pages: 1 2 3 4 5


- Selvamuthu - 10-31-2005

வணக்கம் வாருங்கள் நோட்டி.

குள்ளக் கவிகள் வடிக்கிறீர்கள்.
நல்ல வெள்ளையாகவும் இருக்கிறீர்கள்.
பிள்ளை நீர் வளர்ந்து பாட்டியாகும் வரை
நல்லாக வாழ என் வாழ்த்துக்கள்.