Yarl Forum
மட்டுறுத்தினர் யாழினிக்கு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: மட்டுறுத்தினர் யாழினிக்கு (/showthread.php?tid=2694)

Pages: 1 2 3 4 5


- Birundan - 10-30-2005

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


- Vaanampaadi - 10-30-2005

<span style='font-size:20pt;line-height:100%'>பிரச்சனையை மேலும் வளர்க்கும் வகையில் வானம்பாடி எழுதிய கருத்துக்கள் நீக்க்ப்பட்டுள்ளது.

- மதன்</span>


- kuruvikal - 10-30-2005

<span style='font-size:20pt;line-height:100%'>வானம்பாடியின் கருத்து நீக்கப்பட்டுள்ளதால் அதற்குரிய பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

- மதன்</span>


- iruvizhi - 10-30-2005

<span style='font-size:20pt;line-height:100%'>வானம்பாடியின் கோசங்கள் மற்றும் அதற்கு பதிலாக தமிழில் சாத்திரி எழுதியிருந்த கருத்துக்கள் நீங்கப்பட்டுள்ளதால் அவற்றிற்குரிய பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

- மதன்</span>


- sathiri - 10-30-2005

குருவி இப்பதான் நான் ஏதொமுன்விரோதம்எணடு சொன்ன மாதிரி இருக்கு


- Mathan - 10-30-2005

[size=13]கொஞ்ச நேரம் வெளியே சென்று வருவதற்குள் வருந்தக்க பல கருத்துக்கள். இவற்றுள் பல தணிக்கை செய்யப்பட வேண்டியவையாகவும் தனிப்பட்ட தாக்கலாகவும் இருப்பதால் இந்த தலைப்பு தணிக்கை முடிவடையும் வரை தற்காலிகமாக மூடப்படுகின்றது. தலைப்பு மீண்டும் திறக்கப்படும் வரை இதனை வேறு எந்த தலைப்பிலும் விவாதிக்க வேண்டாம்.

நன்றி


- Mathan - 10-31-2005

[size=13]இந்த தலைப்பில் எழுதப்பட்ட கருத்துகளில் தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பிரச்சனையை மேலும் வளர்க்க கூடிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. அது தவிர சில கருத்துக்கள் பதில் எழுதுவதற்காக விட்டு வைக்கப்பட்டுள்ளன,

இதில் எழுதப்பட்ட வானம்பாடியின் பல கருத்துக்களை அவதானிக்கையில் அவர் இந்த பிரைச்சனையை மேலும் மேலும் வளர்க்க கூடியதாக கருத்துக்கள் எழுதியதை அவதானிக்க முடிகின்றது. அதனால் அவர் இந்த தலைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- sinnappu - 12-07-2005

தம்பி மதன் கண்டபடி கருத்துக்களை வெட்டுவதிலும் பாக்க இந்தப் பக்கத்தை இழுத்துச்சாத்தலாமே
Idea Idea Idea Idea