![]() |
|
சினிமா கேள்வி பதில் போட்டி ... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: சினிமா கேள்வி பதில் போட்டி ... (/showthread.php?tid=2654) |
- அனிதா - 11-13-2005 [quote=Vaanampaadi]பெயர் திருத்தம் > [size=18]பிரியங்கா திரிவேதி Piriyanka Thirivethi ம்ம் பிரியங்கா திரிவேதி என்றுதான் வரும்.. நன்றி வாணம் பாடி அண்ணா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vishnu - 11-17-2005 அனிதா... பிரியங்காவின் முதல் படம் ராஜா.. அல்லது ராட்ஜியம்... முதல் நடித்தது.. முதல் வெளிவந்தது பற்றி சரியாக தெரியல... இதோ எனது அடுத்த கேள்வி :- படத்தில் தோன்று ஹீரோவின் பெயர்.. இவர் நடித்த படம் என்ன?? <img src='http://img261.imageshack.us/img261/7866/09072005thn10image18bl.jpg' border='0' alt='user posted image'> - RaMa - 11-19-2005 <!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->அனிதா... பிரியங்காவின் முதல் படம் ராஜா.. அல்லது ராட்ஜியம்... முதல் நடித்தது.. முதல் வெளிவந்தது பற்றி சரியாக தெரியல... இதோ எனது அடுத்த கேள்வி :- படத்தில் தோன்று ஹீரோவின் பெயர்.. இவர் நடித்த படம் என்ன?? <img src='http://img261.imageshack.us/img261/7866/09072005thn10image18bl.jpg' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd--> எதாவது உதவி தாருங்களேன் விஷ்ணு? - தூயா - 11-19-2005 இது எபி குஞ்சுமோன். இவர் முதலில் சிம்ரனுடம் ஒரு படம் நடித்தார். வெளிவரவேயில்லை ஆனால் நல்ல பாடல்கள் உண்டு. பாடல் - தொலைவினிலே வானம் - ப்ரியசகி - 11-19-2005 <!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->இது எபி குஞ்சுமோன். இவர் முதலில் சிம்ரனுடம் ஒரு படம் நடித்தார். வெளிவரவேயில்லை ஆனால் நல்ல பாடல்கள் உண்டு. பாடல் - தொலைவினிலே வானம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஓம் ஓம்..அந்த வெளிவராத படம் கூட..ஏதோ கபாலீஸ்வரனோ..அப்பிடி ஏதோ இல்லையா..??தூயாக்கா? சரியா தெரியல.. :roll: - தூயா - 11-20-2005 கபாலீஸ்வரனா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> நல்ல ஆள் தான் போங்க...பெயர் "கோடீஸ்வரன்" என நினைவில் இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- MEERA - 11-20-2005 ஆம் கோடீஸ்வரன் தான்..... நல்ல பாடல்கள்...................................................... - Vishnu - 11-20-2005 தூயா Wrote:இது எபி குஞ்சுமோன். இவர் முதலில் சிம்ரனுடம் ஒரு படம் நடித்தார். வெளிவரவேயில்லை ஆனால் நல்ல பாடல்கள் உண்டு. தூயா சரியான விடையை கூறி விட்டீர்கள்.... 100 புள்ளிகள் வழங்கப்படுகிறது. :wink: எபி நடித்த கோடீஸ்வரன் படம் வெளியாக வில்லை... ஆனால் அண்மையில் இவர் நடித்த ஒரு டப்பிங் படம் வெளியாகி இருக்கிறது.. பெயர் : காதல் கொண்டாட்டம். அடுத்த கேள்வி யாரப்பா?? - ப்ரியசகி - 11-20-2005 தூயா Wrote:கபாலீஸ்வரனா? <!--emo& ஓஓ..சாறி..யஸ்ற் சிலிப் ஆயிடுத்து.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சினிமாவைப் ப்ற்றிய கேள்விதான்....எழுதட்டுமா................? - gausi - 01-05-2006 இந்தப் போட்டி எப்படி என்றால் நான் ஒரு சினிமாப்படத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதுவேன் நீங்கள் என்ன பெயர் என்று கண்டு பிடிக்க வேண்டும் .சரியா :!: விடை தெரியா விட்டால் க்ளு கேட்கலாம்.3 நாட்கள் விடை கூறாவிட்டால் பிறகு நானே கூறுவேன். - gausi - 01-05-2006 போட்டியை தொடங்குவோமா? உ-ம்: கி-லி. விடை :கில்லி இப்ப விளங்குதா? ஓகே இப்ப விடை எழுதுங்க பார்ப்பம்.... மு[ .ஐந்து வரவேண்டும்.கண்டு பிடியுங்கோ பார்ப்பம். - gausi - 01-05-2006 [quote="gausi"][color=olive]போட்டியை தொடங்குவோமா? உ-ம்: கி-லி. விடை :கில்லி இப்ப விளங்குதா? ஓகே இப்ப விடை எழுதுங்க பார்ப்பம்.... மு-----தை.ஐந்து வரவேண்டும்.கண்டு பிடியுங்கோ பார்ப்பம். - sabi - 01-05-2006 முதல் மரியாதை படம் சரியா :?: - அனிதா - 02-19-2006 சரி அடுத்த கேள்வி நான் கேக்கிறன்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <b>சிவாஜி கணேசன் 3 வேடங்களில் நடித்த படம் எது?</b> - sabi - 02-19-2006 தெய்வ மகன் எண்ட படம் சரியா? - அனிதா - 02-19-2006 sabi Wrote:தெய்வ மகன் அடடா அதுக்குள்ள கண்டு பிடித்திட்டீங்க வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 02-19-2006 சரி அடுத்த கேள்வி ... இது கொஞ்சம் கஸ்டம் எண்டு நினைக்குறன்... :roll: <b>நடிகர் ஜெயசங்கர் பெண் வேடத்தில் நடித்த படம் எது?</b> - sabi - 02-19-2006 ஏதாவது 'தரவு - துப்பு " தாங்கோ அனி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Selvamuthu - 02-19-2006 Anitha Wrote:சரி அடுத்த கேள்வி நான் கேக்கிறன்... <!--emo& Anitha Wrote:sabi Wrote:தெய்வ மகன் பலே பாண்டியா படத்திலும் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். நல்ல நகைச்சுவைப்படம். இதுவரை பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். அருமையான பாடல்களும் அதிலே இருக்கின்றன. - eelapirean - 02-19-2006 25 வருடத்திற்கு முதல் வயது வந்தவர்களுக்கு மடடும் என்று ஒரு படம் வந்தது.என்ன படம்? நானும் மறந்துவிட்டேன்.வித்தியாசமாக எண்ணாதீர்கள்.படம் பயங்கரமாக இருக்கும் என்றபடியால்த் தான் அப்படி போட்டார்கள். |