![]() |
|
கருத்துக்களும் - அதன் அளவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களும் - அதன் அளவும் (/showthread.php?tid=2649) |
- poonai_kuddy - 11-02-2005 tamilini Wrote:poonai_kuddy Wrote:அனிதா அக்கா எழுதின மாதிரி உங்கள எழுத சொல்லலயே அக்கா..... மற்ற உறுப்பினர்கள் தங்கட கருத்த சொல்லியிருக்கினம்... அதபற்றி நான் கதைக்கல.... நான் நீங்கள் எழுதினதுக்குத்தான் எழுதினான்...நீங்கள் முதல் எழுதினது எதிர்வினையில்லையக்கா.....அதுக்கு பேர் நையாண்டி....கேலி....கொச்சைப்படுத்தல்..... நான் உங்கட கருத்த திரிபு படுத்துறதா நீங்கள் எழுதுறதும் என்ர கருத்த நீங்கள் திரிபுபடுத்துறதா தான் நான் உணருறன்..... முதல்முதலா யாழுக்கு வாற ஆக்கள் எழுதக் கஸ்ரப்படுகினமெண்டால்.... நீங்கள் பழகினனீங்கள்... அவைக்கு ஈசியா எப்பிடி பழகலாம் எண்டு சொல்லிக்குடுங்கோவன்.... ஆர்வம் இருக்கிறவை கட்டாயம் பழகுவினம்.... தேவையிருக்கிறவை கட்டாயம் எழுதுவினம்....சும்மா அரட்டையடிக்கலாம் எண்டு வாறவையும்...... ஏதாவது இங்க இருந்து பொறுக்கிக்கொண்ட போகலாம் எண்டு வாறவையும் தான் வாசலோடயே ஓடிப் போவினம்....மொழி தெரியாமல் இங்க வந்து கஸ்ரப்பட்டு மொழி படிக்கினந்தானே????? தேவை இருக்கிற படியாத்தானே படிக்கினம்...???? ஏனக்கா தனிப்பட்ட தாக்குதல் எண்டுறத எடுக்கிறீங்கள்..???? உங்கட கருத்தில நான் விளங்கிக்கொண்டத தானே நானும் சொல்லலாம்....இதில நான் என்ன கிரியேட் பண்ணறது??? ஒரு வசனம் எழுதுறது உங்களுக்கு கஸ்ரமா அக்கா???? அஞ்சு இடத்தில எழுதுற நன்றிக்கு செலவழிக்கிற நேரத்தையோ உழைப்பையோ ஒரு கருத்துக்கு ஒரு வசனத்தில ஒழுங்கா பதிலெழுதிறதுக்கு செலவழிக்கலாம் தானே? - poonai_kuddy - 11-02-2005 இன்றைய வசனம் நாளை பந்தியாகலாம் எண்டு நீங்களா கற்பனை செய்துகொண்டுதானே கதைக்கிறீங்களக்கா....எதுக்கா இந்த விதிமுறையை பொறுப்பாளர் கொண்டு வந்தவர் எண்டுறதுதான் முக்கியம்......அத நீங்கள் விளங்கிக்கொண்டா மற்றதுகள் பற்றி பந்தி பந்திய இப்பிடி அலட்டத் தேவையில்லை.... இதுக்குள்ள எல்லாரும் ஒரு வசனத்துக்கு மேல கருத்து எழுதுகினம் தானே????? - Danklas - 11-02-2005 vasisutha Wrote:நான் பகிடிக்கு எழுதவில்லை உண்மையாத்தான் ஜோவ் வசி இது ரொம்ப ஓவர் சொல்லிபுட்டன். பின்ன என்ன குறூக்கால போனவரும் நாரதரும் சொந்தபெயரில வாருகின்றார்கள் என்பதற்காக நாங்களும் அப்படி வரமுடியுமோ? அட கனக்க பாதுகாப்பு சிக்கல்கள் இருக்குதப்ப,,, :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 11-02-2005 ஆமா நான் பிறாக்கட்டுக்க சுட்டிக்காட்டியதை தலையங்கமாக்குங்கள். அது இன்றைய கற்பனை நாளைய நியம் என்று வையுங்கோ. இங்க கருத்தாடிறவை கொஞ்சம் என்றாலும் கருத்தாடி பழக்கப்பட்டவை வலைஞன் அண்ணா எதுக்காக கொண்டந்தார் என்ற நோக்கத்தோட இவையும் கவனிக்கப்படவேண்டியவை என்றதால தான் கைஉளைய எழதிறாங்க. அது உங்களுக்கு அலட்டல் ஆக தெரியுது. சாதரனமாய் கருத்தை வைத்த என்னை பந்தி பந்தியா மினைக்கட்டு எழுதவைத்தீங்கல்ல அப்படித்தான் தோன்றம். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:இன்றைய வசனம் நாளை பந்தியாகலாம் எண்டு நீங்களா கற்பனை செய்துகொண்டுதானே கதைக்கிறீங்களக்கா....எதுக்கா இந்த விதிமுறையை பொறுப்பாளர் கொண்டு வந்தவர் எண்டுறதுதான் முக்கியம்......அத நீங்கள் விளங்கிக்கொண்டா மற்றதுகள் பற்றி பந்தி பந்திய இப்பிடி அலட்டத் தேவையில்லை.... இதுக்குள்ள எல்லாரும் ஒரு வசனத்துக்கு மேல கருத்து எழுதுகினம் தானே????? - poonai_kuddy - 11-02-2005 tamilini Wrote:ஆமா நான் பிறாக்கட்டுக்க சுட்டிக்காட்டியதை தலையங்கமாக்குங்கள். அது இன்றைய கற்பனை நாளைய நியம் என்று வையுங்கோ. இங்க கருத்தாடிறவை கொஞ்சம் என்றாலும் கருத்தாடி பழக்கப்பட்டவை வலைஞன் அண்ணா எதுக்காக கொண்டந்தார் என்ற நோக்கத்தோட இவையும் கவனிக்கப்படவேண்டியவை என்றதால தான் கைஉளைய எழதிறாங்க. அது உங்களுக்கு அலட்டல் ஆக தெரியுது. சாதரனமாய் கருத்தை வைத்த என்னை பந்தி பந்தியா மினைக்கட்டு எழுதவைத்தீங்கல்ல அப்படித்தான் தோன்றம். அக்கா உங்கட கருத்து எனக்கு விளங்குத... ஆனா....என்னைப் பொறுத்த வரையும் நோக்கம் தான் முக்கியம்.....அதப்போல பொறுப்பாளர் கொணந்த விதிமுறையில இருக்கிற பலம் 60வீதம் எண்டால் நீங்கள் சொல்லுற பலவீனம் 30 வீதம்.....எல்லாத்திலயும் நல்லது தீயது...இருக்குத்தானே.... இங்க எழுதப் பழகினாக்கள்...முன்னுதாரணமா இருந்தா....இனி வாறவையும் அதமாதிரி நடப்பினந்தானே...அவைக்கும் ஒரு நம்பிக்கை வருந்தானே.....நான் சொல்றதில உண்மை இருக்குத்தானே????? - Danklas - 11-02-2005 டும் டும் டும் டுமீல் படார் படார்,... புர்ஸ்ஸ் நர்ஸ்.. புர்ஸ் குறூக்ஸ்.. இதோ அதோ மீண்டும் டக்கு... ஐயோ என்னப்பா இது இப்படி பெரிசு பெரிசா எழுதினால் எப்படி வாசிக்கிறது ஆ??? :? :roll: :evil: :twisted: டும் டும் டும் டுமீல் படார் படார்,... புர்ஸ்ஸ் நர்ஸ்.. புர்ஸ் குறூக்ஸ்.. இதோ அதோ மீண்டும் டக்கு... - vasisutha - 11-02-2005 டும் டுமீல் புர்புர் புஸ்........ புஸ்........... என்ன லொள்ளா? :evil: டும் டுமீல் புர் புர் புஸ்................. - vasisutha - 11-02-2005 <b>வலைஞன் அண்ணா எழுதியது:</b> [quote]டும் டுமீல் புர் புர் புஸ்.... புஸ்........... என்ன டன்னுக்கும் வசிக்கும் லொள்ளா? டன் வசி இருவரையும் இந்தப் பக்கத்தில் இருந்து வெளியேற்றுகிறேன்...:evil: டும் டுமீல் புர்... புர்... புஸ்...புஸ்............ - tamilini - 11-02-2005 அப்ப பொறுப்பாளர் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவற்ற அவசியம். அதே மாதிரி அதில் உள்ள பிரச்சனையை சுட்டிக்காட்ட வேண்டியது நம்ம கடமை கள உறுப்பினர்களாகிய நம்ம கடமை. அதை ஏற்கிறதும் விடுறதும் பொறுப்பாளற்ற பிரச்சனை. இதில நான் எழுதினதை நீங்கள் எதோ கொச்சை கச்சை என்று தவறாய் புரிந்தமையால் தான் கருத்தை வைத்தேன். மற்றும்படி உறுப்பினராய் எனது கருத்தை வைத்தாகிற்று. நான் கூறிய கருத்தில் இருந்து 30 வீதம் பலவீனம் கண்டிருக்கிறீங்கள் என்றால் மற்றவை வைத்த கருத்துக்கள் மு}லம் 150 ஐ தாண்டும் போல. எது எப்படியோ.. தீமைகள் அற்று முடிந்தவரை நன்மைகள் நிறைந்திருப்பது களத்திற்கும் உறுப்பினர்களுக்கும் தானே நல்லது. எப்படியோ.. இது நம்ம கருத்து அவ்வளவுமே.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:அக்கா உங்கட கருத்து எனக்கு விளங்குத... ஆனா....என்னைப் பொறுத்த வரையும் நோக்கம் தான் முக்கியம்.....அதப்போல பொறுப்பாளர் கொணந்த விதிமுறையில இருக்கிற பலம் 60வீதம் எண்டால் நீங்கள் சொல்லுற பலவீனம் 30 வீதம்.....எல்லாத்திலயும் நல்லது தீயது...இருக்குத்தானே.... இங்க எழுதப் பழகினாக்கள்...முன்னுதாரணமா இருந்தா....இனி வாறவையும் அதமாதிரி நடப்பினந்தானே...அவைக்கும் ஒரு நம்பிக்கை வருந்தானே.....நான் சொல்றதில உண்மை இருக்குத்தானே????? - tamilini - 11-02-2005 [quote=vasisutha]<b>வலைஞன் அண்ணா எழுதியது:</b> [quote]டும் டுமீல் புர் புர் புஸ்.... புஸ்........... என்ன டன்னுக்கும் வசிக்கும் லொள்ளா? டன் வசி இருவரையும் இந்தப் பக்கத்தில் இருந்து வெளியேற்றுகிறேன்...:evil: டும் டுமீல் புர்... புர்... புஸ்...புஸ்............ வசி இப்ப கறுணா வந்து கொப்பி றையிட்ஸ் பற்றிக்கதைக்கப்போறார். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- poonai_kuddy - 11-02-2005 tamilini Wrote:அப்ப பொறுப்பாளர் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவற்ற அவசியம். அதே மாதிரி அதில் உள்ள பிரச்சனையை சுட்டிக்காட்ட வேண்டியது நம்ம கடமை கள உறுப்பினர்களாகிய நம்ம கடமை. அதை ஏற்கிறதும் விடுறதும் பொறுப்பாளற்ற பிரச்சனை. இதில நான் எழுதினதை நீங்கள் எதோ கொச்சை கச்சை என்று தவறாய் புரிந்தமையால் தான் கருத்தை வைத்தேன். மற்றும்படி உறுப்பினராய் எனது கருத்தை வைத்தாகிற்று. நான் கூறிய கருத்தில் இருந்து 30 வீதம் பலவீனம் கண்டிருக்கிறீங்கள் என்றால் மற்றவை வைத்த கருத்துக்கள் மு}லம் 150 ஐ தாண்டும் போல. எது எப்படியோ.. தீமைகள் அற்று முடிந்தவரை நன்மைகள் நிறைந்திருப்பது களத்திற்கும் உறுப்பினர்களுக்கும் தானே நல்லது. எப்படியோ.. இது நம்ம கருத்து அவ்வளவுமே.. :wink: <!--emo& ஓமோம்....நீங்கள் சொல்லுற பலவீனம் 30% எண்டு சொன்னது எல்லோரையும் எண்டு புரியாதளவுக்கு என்ன நடந்தது அக்காக்கு.... :roll: ஆனா நீங்கள் முதலில எழுதின கருத்து கொச்சைப்படுத்தல் எண்டுறதில மாற்றமில்ல..... பிரச்சினைய சுட்டிக்காட்டுறது மட்டுந்தான் உங்கட கடமையாக்கும் அக்கா? களத்த பிரயோசனமாக்குறது உங்கட கடமையில்லையாக்கும்.... ஏதோ இங்க எப்ப பிரியோசனமா நடந்திருக்கு....... உண்மையா இங்க கருத்தெழுதுறவையா இருந்தா அவைக்கு இந்த விதி ஒண்டும் தடையா இருக்காது.... - tamilini - 11-02-2005 மறுபடி நம்ம கருத்தை திரிபு படுத்தாதீங்க கொச்சையும் இல்லை ஒன்றும் இல்லை உங்கள் பார்வையில அப்படித்தெரிஞ்சா நான் என்ன செய்ய முடியும். ஒன்றும் செய்ய முடியாது. பிழையை சுட்டித்தான் காட்டியிருக்கிறம். அதே மாதிரி களத்தை பிரியோசனமாய் பயன்படுத்திறதும் எங்கள் கடமை.. பிரியோசனம் இல்லாட்டா ஏன் இங்க வாறம் ஆஆஆஆஆ .. அதோட பிரியோசனப்படுத்திற நாங்கள். அதை நன்றாக பேணவும் வேண்டும்ல அதுக்கு எங்கள் கருத்துக்கள் அவசியம் எல்லா,, அதைத்தான் செய்யிறம். இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை என் கருத்து சார்பா?? உங்களுக்கு பிரச்சனை வரும் என்று நான் எதிர்பார்க்கல.. கருத்துக்கள் களம் தொடர்பானவை தனிநபர் தொடர்பானவை அல்லவே.. சரி உறுப்பினர்ஆக நீங்கள் கேட்டதுக்க பதில் வைத்திருக்கு பு}னைக்குட்டிக்காக. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:ஓமோம்....நீங்கள் சொல்லுற பலவீனம் 30% எண்டு சொன்னது எல்லோரையும் எண்டு புரியாதளவுக்கு என்ன நடந்தது அக்காக்கு.... - poonai_kuddy - 11-02-2005 உங்கட முதலாவது கருத்தில என்ன பிழையை சுட்டிக் காட்டினீங்கள் எண்டு சொல்லுங்கோவன்...???? - Birundan - 11-02-2005 vasisutha Wrote:Birundan Wrote:வலைஞன் அண்ணாவிடம் ஒரு கேள்வி? ஊர் பெயர் விளையாட்டுக்களை எப்படி விளையாடுவது? அது இரண்டுக்கும் ஆப்பா? இவை நல்ல கருத்துகள், இவற்றை பரிசீலிக்க நான் பரிந்துரை செய்கிறேன், சொந்தபோட்டோக்களும் இணைக்கபடுதல் அவசியம்(சின்னவயசு போட்டோ கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது) அது சரி வசி இந்த இரண்டாவது விசயம் குளிக்கிறது....... மீள்பரிசீலனை செய்ய ஏலுமோ? ஹி....ஹி....வின்ரர்காலம் தொடங்கிட்டுது காலம்பிற வெள்ளன குளிக்கிறது...ஹி........ஹி....குளிரும் அதுதான்........ - SUNDHAL - 11-02-2005 இன்னா நைனா அநியாயமா இல்ல..சிரிக்க கூடாது அழ கூடாது தனி படம் போட கூடாது ஒரு வார்த்தேல எழுத கூடாது....அவசரகால சட்டம் பிறப்பிச்ச மாதிரி இருக்கு.... எங்கட கருத்துகள் கூடனும் என்டதுக்காகவா நாங்க சிரிக்கிறம்? இல்ல ஒரு வார்த்தேல எழுதுறது? அப்பிடி நினைச்சிங்கன்னா...என்னோட கருத்து என்னிக்கைய எடுத்து விடுங்க..பட் முக நயங்கள் போட விடுங்கப்பா...ஒருவார்தேல எழுத விடுங்க..ஒருவர் ஒரு கருத்த இடும்போது அத பார்தம் என்ட அடையாலத்துக்கு தானே அப்பிடி செய்யிறம்... இத்தனை பேர் அவர்களோட ஆக்கத்த பார்த்திருக்கின்றார்கள் என்டு நினைக்கும் போது அவர்களுக்கும் சந்தோஷமா இருக்கும்..
- Niththila - 11-02-2005 அச்சச்சோ அழாதீங்க சுண்டல் இனி எங்களை மாதிரி ஒரு வார்த்தை முகநயம் மட்டும் போடுற ஆக்கள் பாடு இனி கஸ்டம் போல :roll: :roll: இதுக்காக நானும் சோசலிசம் மற்றும் வேறு என்னென்ன இசங்கள் எல்லாம்இருக்கோ அதெல்லாம் படிக்கிறதெண்டா முடியிற காரியமா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 11-02-2005 ம்ம்ம்ம் இத படியிங்க முதல்ல.. அமெரிக்காவின் நிïஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலை கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு நடத்தினார்கள். பள்ளிக்கூட குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வார்த்தைகளை சுருக்காமல் மிகவும் நீளமான வார்த்தைகளை பிழையில்லாமல் எழுதும் மாணவர்களை விட சிறியவார்த்தைகளை அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள் பிற்காலத்தில் புத்திசாலிகளாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 11-02-2005 சூப்பர் சுண்டல், சுருங்கச் சொல்லி விழங்கவைப்பது தமிழனின் பண்பல்லவா? அதனால்தானே தமிழனை எங்கவிட்டாலும் முளைச்சு எழும்பிவந்திடுவான். - kurukaalapoovan - 11-02-2005 ஊர்பெயர் விளையாட்டு, பெயர் சொல்லி விளையாட்டில ஒரு பெயர் எத்தின தரம் எழுதப்பட்டிருக்கு? உப்படி 10...20 தரம் ஓரே பெயரை சுத்திச் சுத்தி எழுதிறத விளையடுக்கு என்ன பெயர் வைக்கலாமுங்கே? என்ன யாழ்களத்துக்கு உள்நுளையிறீங்கள், நீங்கள் வந்திருக்கிறியள் எண்டு காட்ட போய் எழுந்தமானத்தில எழுதுறதுக்கு கொஞ்சப் போட்டி ஆரம்பிச்சுவைச்சிருக்கிங்கள். மிச்சத்துக் மேற்கோளும் முகபாவனையும் அம்பிடிற இடங்களில பேடலாம். இதுக்கு பெயர் கருத்தாடல் அது நடத்த யாழ் என்னும் ஒரு கருத்துக்களம்??? இதுக்கு கொஞ்சக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து எல்லோருடை பங்களிப்பையும் ஊக்குவித்து (ஒதுக்குவதற்காக அல்ல) வலுசேர்க்க முயற்சித்தால் "சர்வாதிகாரக்களம் எண்டு பெயர் மாத்துங்கோ" "குளிச்சுப்போட்டு வரவேணும் எண்டோ அடுத்த களவிதி வரப்போகுதோ" எண்டு ஏன் ஒப்பாரி வைக்கிறீங்கள்? யாழ் என்னும் கருத்துக்களத்தில் 5வீதம் கருத்தாடல் 95வீதம் அரட்டையாக இருக்க வேணுமா? இல்லை நாம் எல்லோரும் பொருமைப்பட்டு பத்தோடு பதினென்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க தேவையான ஆரோக்கியத்துக்கு குறைந்தபட்சம் 50வீதம் கருத்துப்பகிரல் 50வீதம் அரட்டையாக இருக்க வேணுமா? ஏன் முன்னேற முயற்சி செய்யமாட்டம் எங்களுக்கு சுகம் விசாரிச்சு பாராட்டுவிழா நடத்தி ஜொள்ளுவிட்டு அரட்டை அடிக்கிறதுக்கு தான் கருத்துக்களம் வேணும் எண்டு அடம்பிடிக்கிறீங்கள்? களவிதிகளால் ஊக்குவிப்பு ஒத்துளைப்பு தரப்பட்டாலும் மாறவேமாட்டம் எண்டு விதண்டவாதம் பண்றீங்கள்? - Birundan - 11-02-2005 அப்ப ஊர் பெயர் விளையாட்டை இழுத்து பூட்டுங்கோ? எல்லாரும்வாங்க தீவிர இலக்கியம் பேசுவோம், குஞ்சு குறுமான்களும் வாங்கோ. |