![]() |
|
நினைவில் நின்றவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: நினைவில் நின்றவை (/showthread.php?tid=2308) |
- vasisutha - 01-01-2006 நான் பேச நினைப்பதெல்லாம்? - தூயா - 01-01-2006 அருவி சரியான தகவல் தான்.. - தூயா - 01-05-2006 இந்த பாட்டை எத்தனை தடவை சின்னனில தமிழ் பாடசாலையில் பாடி இருப்பம், அபிநயம் பிடித்துஇருப்பம்...கண்ணணுக்கே வெறுத்து போய் இருக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ அவன் வாய்நிறைய மண்ணையள்ளி மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ (ஆயர்பாடி) பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து மன்னவன்போல் லீலை செய்தான் தாலேலோ அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி) நாகப்பதம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ - அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போல் இருக்கும் யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காற்றினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவன் பொன்னழகைக் காண்பதற்கும் போதைமுத்தம் கேட்பதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி) - Vishnu - 01-05-2006 <!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> யாரிடமாவது \"ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே \" என்ற பாடல் இருக்கா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்பாடலிற்கு நடித்தவர்கள் ஆனந்தபாபு மற்றும் மோகினி அப்படியா? :roll: :roll: :roll: :roll: அப்படியெனின் அது மோகினியின் முதற்படம் பெயர் ஞாபகம் வரல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->மோகினியின் முதல் படம் என்பது பிழையான விடையாக இருக்கலாம்... :roll: :roll: சரியா தெரியல அன்புள்ள நண்பரே.. நான் பேச நினைப்பதெல்லாம் தான் படத்தின் பெயர்.. குவாலிட்டி இல்லாத பாடல் என்னிடம் உள்ளது.... வேணுமா துயா?? - தூயா - 01-06-2006 ஓம் விஸ்ணு, குவாலிட்டு குறைந்தது என்றாலும்பரவாயில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vishnu - 01-12-2006 தூயா நீங்கள் கேட்ட பாடல் ஏலேலங்கிளியே ( ஜோடிப்பாடல் ) - http://s48.yousendit.com/d.aspx?id=0FXFUGW...OZ1FRM5EPV3U4XQ ஏலேலங்கிளியே - http://s48.yousendit.com/d.aspx?id=1QJV3HB...TV0APRRGSI8G4SY - தூயா - 01-12-2006 பாடல்களை பெறுகொண்டேன் விஸ்ணு. மிக்க நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயா - 01-20-2006 பாடல்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா குரல்: எஸ் ஜானகி வரிகள்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே (தாலாட்டும்) நள்ளிரவில் நான் கண்விழித்தேன் உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன் பஞ்சணையில் நீ முள்விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் ஏக்கம் தீயாக ஏதோ நோயாக பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம் (தாலாட்டும்) எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள் சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா என்னாளும் ஆசையில் நான் தொழும் ஆலயம் நீயல்லவா (தாலாட்டும்) source -tamilfilmsongsarchieve இந்த பாடல் யாரிடமாவது இருக்குமா???? நன்றி - வியாசன் - 01-20-2006 என்ன படமென்று சொல்லமுடியுமா? - Vishnu - 01-20-2006 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னிடம் பாடல் இருக்கிறது தருகிறேன் தூயா - Thala - 01-20-2006 வியாசன் Wrote:என்ன படமென்று சொல்லமுடியுமா? <b>"கோபுரவாசலிலே"</b> எண்ற படமாக இருக்கணும் அப்பிடியா..???????..... - Vishnu - 01-20-2006 Thala Wrote:வியாசன் Wrote:என்ன படமென்று சொல்லமுடியுமா? தல சொன்னால் தப்பாகுமா?? :wink: பாடல் இங்கே --> http://s61.yousendit.com/d.aspx?id=26GM6VT...VK253O6L95JGGV5 - தூயா - 01-20-2006 அத்துடன் "சின்ன சின்ன சொல் எடுத்து இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு" என்ற பாடல் இருக்க? என்னிடம் இருக்கு நல்ல தரம் இல்லை<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- தூயா - 01-20-2006 விஸ்ணு ஆகா இவ்வளவு சீக்கிரமாகவே இணைத்டுவிட்டீர்களா..மிக்க நன்றி<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vishnu - 01-20-2006 தூயா Wrote:அத்துடன் "சின்ன சின்ன சொல் எடுத்து இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு" என்ற பாடல் இருக்க? என்னிடம் இருக்கு நல்ல தரம் இல்லை<!--emo& பறவாய் இல்லை.. தரம் இல்லை என்றால் என்ன அட்ஜஸ்ட் பண்ணி கேளுங்க.. :wink: என்ன படம் அது? யாரு பாடினாங்க? - தூயா - 01-20-2006 செந்தமிழ் பாட்டு. பிரபு, சுஜாதா தான் அப்பாடலில் வருவார்கள் - Vasampu - 01-20-2006 தூயா பிரபுவுடன் பாடல் முழுவதும் வந்த கஸ்தூரியை விட்டு விட்டீர்களே - தூயா - 01-21-2006 உண்மையாவோ வசம்பண்ணா, நான் நினைச்சம் அம்மா, மகன் பட்டு என்று...இதில எங்க கஸ்தூரி வந்தவ?? நீங்கள் கஸ்தூரியை தான் பார்த்தனிங்கள் போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- வியாசன் - 02-01-2006 Vishnu Wrote:தூயா Wrote:அத்துடன் "சின்ன சின்ன சொல் எடுத்து இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு" என்ற பாடல் இருக்க? என்னிடம் இருக்கு நல்ல தரம் இல்லை<!--emo& இந்த பாடல் ராஜகுமாரனில் இடம்பெற்றதா? செந்தமிழ் பாட்டில் வண்ண வண்ண சொல் எடுத்து என்ற பாடல் என்று நினைக்கின்றேன். துாயா சரியாக சொன்னால் சின்ன சின்ன பாடலை இணைக்கின்றேன். - தூயா - 02-02-2006 செந்தமிழ் பாட்டு தான் படம்... நான் தான் மாறி எழுதிட்டன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|