Yarl Forum
தெரியாத பாதை தெளிவானபோது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: தெரியாத பாதை தெளிவானபோது (/showthread.php?tid=2150)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


- tamilini - 01-11-2006

சாத்திரியாரே தெரியாத பாதை தெளிவானபோது மறுபடி கண்டதில் மகிழ்ச்சி.. ம் என்ர ஊகம் சாந்தி நடந்ததெல்லாத்தையும் பொலீஸ்க்கு சொல்வா. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8594

இந்தக்கதையைப்பாருங்க.. இதில உள்ள மாதிரி பேசாமல் இரண்டு போட்டிட்டு பொலிஸ்க்கு அடிச்சுவிட கதை முடிஞ்சுது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 01-11-2006

ஆகா சாத்திரி கதையை தொடர்ந்தமைக்கு நன்றி.
அதுசரி எங்கட ஊகம் இருக்கட்டும் உங்கட ஊகத்துல கதையை முடியுங்கோ.
அப்புறம் நாங்கள் ஒன்டு சொல்லப் போய் நீங்கள்:
ஒன்டு சொல்லப்போய் கதையை குழப்பாமல் நீங்களே எழுதுங்கோ.
முடிவுக்கு காத்திருக்கிறோம்


- Mathan - 01-11-2006

தொடர் கதையின் அடுத்த பாகத்தை தொடர்ந்தமைக்கு நன்றி சாத்திரி. நேரம் கிடைக்கவில்லை என்றால் அவசரப்பட்டு சுருக்கிவிடாமல் அத்துடன் கதையை எங்களுக்காக மாற்றால் அதன் போக்கிலேயே எழுதி முழுமையாக தாருங்கள்.


- ப்ரியசகி - 01-11-2006

ம்ம்..நானும் ஊகிக்க விரும்பவில்லை சாத்திரி அண்ணா...
சாந்தியின் எதிர் காலத்தை நீங்களே சொல்லுங்கள்..


- sathiri - 01-11-2006

நீங்கள் எப்படி ஊகித்தாலும் கதை அதன் உண்மை போக்கிலேயே போகும் ஆனாலும் உங்கள் ஊகங்களையும் தெரிந்து கொண்டால் ஒரு வித்தியாசமான தொடராக இருக்குமல்லவா அதனால் தான் கேட்டேன் மற்றபடி கதை முடிய இன்னும் பல தொடர் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்


- Snegethy - 01-12-2006

இப்பத்தான் முழுக்கதையையும் வாசிச்சு முடிச்சனான் சாத்திரி.நல்லா எழுதிறீங்கள்.ரவி என்ன சைக்கோவா...காலால எல்லாம் அடிப்பினமா?கடவுளே...
அடுத்த பகுதியைக் கெரியா எழுதுங்கோ.


- Snegethy - 01-12-2006

இப்பத்தான் முழுக்கதையையும் வாசிச்சு முடிச்சனான் சாத்திரி.நல்லா எழுதிறீங்கள்.ரவி என்ன சைக்கோவா...காலால எல்லாம் அடிப்பினமா?கடவுளே...
அடுத்த பகுதியைக் கெரியா எழுதுங்கோ.


- RaMa - 01-12-2006

சாத்திரி கதையை மீண்டும் தொடர்ந்தமைக்கு நன்றிகள்....
எனது ஊகம் சாந்தி ரவியைப் பற்றி உண்மைகள் எல்லாம் பொலிசிடம் சொல்லுவார்...


- Vasampu - 01-12-2006

யோவ் சாத்திரி

ஒழுங்காய் கதையில் எந்தவித கற்பனைகளுக்கும் இடம் கொடுக்காமல் உள்ளதை உள்ளபடியே எழுதப் பாரும். இல்லையேல் வதந்தி பரப்புகின்றீரென்று உம்மையே உள்ளே தள்ள வேண்டிவரும். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 01-14-2006

வணக்கம் சாத்திரி சாந்தின்ரை முடிவை எங்களுட்டைக் கேட்டு கதையை மாற்றாமல் இருந்தா காணும் ........ எங்கடை களத்திலை இருக்கிற ஆட்கள் கட்டாயம் சொல்லுவினம் பொலிசிட்டை போட்டுக் குடுக்கத்தான் வேணுமெண்டு ஆனா. .சாந்தின்ரை குணத்தைப் பாத்தா பெற்றேர் ஊர் உறவுக்கு பயந்த பிள்ளை மாதிரிக் கிடக்கு ஆனா படியால் புருஷனைக் காப்பாத்திவிட்டு வேறு முடிவுவை எடுக்கலாம் (ஆனா அது தற்கொலை முயற்சியாக இருக்காது)


- சந்தியா - 01-14-2006

வணக்கம் தாத்தா

நானும் உங்கள் கதையின் ரசிகை

உங்கள் கதை நன்றாக உள்ளது மிகுதிப்பாகத்தையும் எதிர் பார்க்கின்றோம்


- Snegethy - 01-20-2006

சாத்திரியண்ணா என்னாச்சு உங்கட கதைக்கு சாந்தி இன்னுமாஒரு முடிவுக்கு வரேல்ல.


- Mathan - 01-21-2006

சாத்திரி ஒரு தரம்
சாத்திரி இரண்டு தரம்
சாத்திரி மூன்று தரம்

சீக்கிரம் வந்து கதையின் அடுத்த பகுதியை தாருங்கள்.


- Rasikai - 01-26-2006

<b>எங்கை போட்டார் இந்த சாத்திரி?? :evil: என்ன கதை தொடருமா இல்லையா??</b> :roll: :roll: :roll:


- Nitharsan - 01-26-2006

அவர் இப்ப மரத்தடியில கிளியோட இல்லை... அதால தான் அவர் கதை நிறுத்தீட்டார்...


- sabi - 01-29-2006

ஐயா ஐயா சாத்திரி ஐயா
வாங்கோ வாங்கோ கெதியா வாங்கோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sathiri - 02-03-2006

அனைவருக்கும் வணக்கம் நான் வீடு மாறியதில் கணணி இணைப்பை மீண்டும் பெற தாமதமாகி விட்டது எனவேதான் கள பக்கம் வரமுடியவில்லை இனி தொடருவேன்


- Danklas - 02-03-2006

sathiri Wrote:அனைவருக்கும் வணக்கம் நான் வீடு மாறியதில் கணணி இணைப்பை மீண்டும் பெற தாமதமாகி விட்டது எனவேதான் கள பக்கம் வரமுடியவில்லை இனி தொடருவேன்

செல்லலம்ம்ம்ம்ம்ம்,,,, ஐ***********$$$$$$..... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நானும் ஏதோ, சாட்றீ ஐரோப்பிய அவலமெண்டுபோட்டு டென்மார்க் ஹீரோயினோட தனகினவர்(அதானப்பா உண்மையை எழுதினவர்), அந்த ஹீரோயினியின் அடாவடி பக்தர்கள் சாட்றியை கிட்னாப் பன்னீட்டாங்களோ எண்டு நினைச்சுவிட்டேன்,, :oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry அப்படி ஒண்டு நடக்கல்லையா? :roll: :? Confusedhock: சா, யஸ்ற் மிஸ்,,, :evil: :evil:


- sathiri - 02-03-2006

ஆஆஆகதையை எழுதிட்டு அனுப்புவமெண்டா :twisted: வருகுது இல்லை


- கறுப்பி - 02-03-2006

ஆஆ என்றால் எப்படி சாத்திரியாரே

அ ஆ இ என்று போடுங்கள் வரும்