Yarl Forum
இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... (/showthread.php?tid=2002)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


- தூயவன் - 12-17-2005

ரசிகைக்கு இவ்வளவு பயப்படுகின்றீரா? அவரும் பரீட்சை
எடுத்தவர். பெறுபேற்றை இங்கே சொல்லத் தானே போகின்றார். அப்ப பாருங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-17-2005

ஆமா நீரு என்ன "பரிச்சை" எடுத்தீரோ யாரு உம்மட தமிழ் வாத்தியார்?


- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->ஆமா நீரு என்ன \"பரிச்சை\" எடுத்தீரோ யாரு உம்மட தமிழ் வாத்தியார்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அது நம்மட செல்லமுத்து ஆசிரியர் தான். :wink:


- Snegethy - 12-17-2005

ஓ அப்ப வாத்தியாரில பிழையில்ல.


- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->ஓ அப்ப வாத்தியாரில பிழையில்ல.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒ......
அப்படி எனின் என்ன என்னில் குற்றம் கண்டு பிடித்தீர்?
பொருட்சுவை, சொற்சுவை?.........


- Snegethy - 12-17-2005

இப்ப இங்க யாரு உம்மள நக்கீரன் என்று சொன்னது??பரீட்டையை பரிச்சையென்று சொன்னதால சும்மா சொன்னன்.வந்திட்டாரு வரிஞ்சு கட்டிக்கொண்டு :-)
நான் இன்றைக்கு விட்ட எழுத்துப்பிழையெல்லாம் கணக்கில சேர்க்க ஏலாது ஏன்னா நான் புதுசு.தத்தக்க பித்தக்க.


- Snegethy - 12-17-2005

ஐயோ உறுத்துனர்களே ப்ளீஸ் கொஞ்சம் அதை பரீட்சை என்று மாத்துங்களேன்.


- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->இப்ப இங்க யாரு உம்மள நக்கீரன் என்று சொன்னது??பரீட்டையை பரிச்சையென்று சொன்னதால சும்மா சொன்னன்.வந்திட்டாரு வரிஞ்சு கட்டிக்கொண்டு :-)
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சீ..
குறைந்த பட்சம் மனதினுள் அப்படி கற்பனை பண்ணி நினைக்க கூட விடமாட்டாங்களாமே. உடனே கவிட்டு விடுவாங்கள். :oops: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Snegethy - 12-17-2005

உம்மள யாரு கையில பானையைக் கொண்டு திரியச் சொன்னது...திரிஞ்சா யாரும் உப்புடித்தான் பானையைத் தலையில கவிட்டுடிவினம்:-)


- vasanthan - 12-17-2005

சும்மா இருக்க மாட்டாமல் வாயை கொடுத்துப்போட்டு இங்கு நாம் படும்பாடு :oops: Cry

உங்களை வீட்டில் வாயாடி என்று தானே கூப்பிடுறவை? :evil: :twisted: :roll: :?:


- அருவி - 12-17-2005

வணக்கம் சிநேகிதி
யாழ்களத்தில் உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.


- Snegethy - 12-17-2005

என்ன வசந்தனண்ணா நீங்கள் உப்பிடிக் கேக்குறீங்கள்.இளங்கன்று பயமறியாதாம்.அதோட நீங்கள் எல்லாரும் நல்லாக் கதைக்கிறீங்கள் அதான் நானும் கதைக்கிறன்.இல்லாட்டா உவாக்கு லெவல் என்று சொல்லுவிங்கள்


- Snegethy - 12-17-2005

அருவி நல்ல பெயர் வைச்சிருக்கிறீங்கள்.உங்கட பொக்க வாய் baby அந்த மாதிரி இருக்கு.


- அனிதா - 12-17-2005

வணக்கம் சினேகிதி அக்கா வாங்க ..
உங்கள் வரவு நல் வரவாகட்டும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 12-17-2005

வணக்கம் சிநேகிதியே...வாங்கோ..தேத்தண்ணி எல்லாம் தந்திருப்பாங்க எண்டு நெக்கிறன்..ஏன்னா..நம்ம யாழ் உறவுகள் வரவேற்பில பிச்சு உதறுற ஆக்கள் இல்லையா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- அனிதா - 12-17-2005

<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->வணக்கம் சிநேகிதியே...வாங்கோ..தேத்தண்ணி எல்லாம் தந்திருப்பாங்க எண்டு நெக்கிறன்..ஏன்னா..நம்ம யாழ் உறவுகள் வரவேற்பில பிச்சு உதறுற ஆக்கள் இல்லையா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பிச்சு உதறிருக்கினம் தான் ஆனா தேத்தண்ணி என்னும் தரயில்லையாம் ஒரு கப் தே கொண்டு வந்து குடுங்களன் சகி .... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- poonai_kuddy - 12-17-2005

வாங்கோ வாங்கோ என்ர சிநேகிதியக்கா..............உங்கட பூனைக்குட்டிதான் நான் யாரெண்டு கண்டுபிடியுங்கோ பாப்பம்........ உங்கள இங்க கனநாளைக்கு பிறகு சந்திச்சதில கனக்கு சந்தோசமக்கா......இங்க அனித்தா அக்கா இருக்கா....பிரியா அக்கா இருக்கா.....தமிழினி அக்கா இருக்கா.....நித்தியாக்கா இருக்கா......நித்திலாக்கா இருக்கா......உங்கட பூனைக்குட்டி இருக்கிறன்....வாங்கோ வந்து கலக்குங்கோ.....


- Snegethy - 12-17-2005

ஹலோ அனிதா தங்கா வரவேற்புக்கு நன்றி.


- Snegethy - 12-17-2005

ஹாய் ப்ரியசகி தேத்தண்ணியென லயா என்று ஏதொ ஒன்று தந்தவை.நல்லாத்தானிருந்தது.
சகி எங்க போட்டாரு உடன வரச் சொல்லுங்கோ..ஆசைக் காதல் கைகயில சேரத்தானே போவுது.


- Snegethy - 12-17-2005

அய்யா இது யாருந்த பூனைக்குட்டி ரியூனியா ம் ம் ஒருவேளை சக்தியா இருக்குமோ அவா மட்டம் என் கையிலகிடைச்சா ஒரு பூசை குடுப்பன்.பூனைக்குட்டிக்கு நிறையதான் அக்காமார் இருக்கின்ம போல.