![]() |
|
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949) |
- அருவி - 12-23-2005 RaMa Wrote:சிங்களவன் படை வானில் மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத்த தடையில்லை நாங்க மட்டும் உலகத்தில நாடுதிரும்ப முடியல இது சரியா ரமாக்கா??? - அருவி - 12-23-2005 RaMa Wrote:Snegethy Wrote:எப்ப போட்டனீங்க காணலயே!!!!!!!!!!! சரி சரி மன்னிச்சிடுங்க, மறந்திட்டன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- RaMa - 12-23-2005 சரிதான் அருவி... வாழ்த்துக்கள். அடுத்த பல்லவியை போடுங்கள்.... - Snegethy - 12-23-2005 றமாக்கா உதவி தேவை....எந்த இசைத்தட்டு? - Snegethy - 12-23-2005 ஆ ஆ நான் பாட்டுக்கேட்டு முடிக்க முதல் இவ்வளவும் நடந்திட்டா?? - RaMa - 12-23-2005 Snegethy Wrote:ஆ ஆ நான் பாட்டுக்கேட்டு முடிக்க முதல் இவ்வளவும் நடந்திட்டா?? ம்ம் அருவி சொல்லிட்டார். இப்போ நீங்கள் போடுங்கள் அடுத்த பல்லவியை... - Nitharsan - 12-23-2005 Thusi Wrote:இரண்டு பாடல்களைக் கலக்கிப் போட்டீங்கள் - இன்னும் தாயகப்பாடல்களிலை றீமிக்ஸ் ஒண்டும் வரேல்லை. மரணித்த என்ற வசனத்தையும் கூட இணைச்சிட்டன்..சின்ன குழப்பம் பாடலை கேட்க நேரமிருக்கவில்லை. அதனால் தான் ஞாபகத்தில் இருந்ததை எழுதி விட்டன்..தவறுக்கு வருத்துகின்றேன்... - Nitharsan - 12-23-2005 பாடல் இங்கே! பல்லவி என்ன? <i>குப்பி விளக்குகள் காற்றில் அனைந்தன உப்பு நீரில் விழிகள் நனைந்தன வானத்து விளக்கு வருமென்று நினைந்து நடக்கிறோம் வாசலில் வெடிக்கும் குண்டு ஆசைகள் கருகும் துடிக்கிறோம்</i> எங்கள் தேசத்து <b>விடுதலை தேடும் பறவைகள் </b>வீழ்கின்றனர் மண்ணுக்காய்....ஆகின்றனர் வரலாறாய்.... - RaMa - 12-23-2005 Nitharsan Wrote:பாடல் இங்கே! பல்லவி என்ன? கல்வியும் எங்கள் முலதனம் அதில் கத்தி வைக்கின்றது ஆளும் இனம் பள்ளிக்கூடங்கள் அகதியானது படிக்கும் படங்கள் அழுகையானது சரியா நிதர்சன்? - Snegethy - 12-23-2005 பச்சைத் தமிழன் ரத்தத்திலே-இந்தஉப்புக்கடல் சிவப்பானதுண்டு பிச்சை எடுத்ததால் அச்சத்திலே அன்று போக வரிசையில் நின்றதுண்டு இன்று - RaMa - 12-23-2005 Snegethy Wrote: சிநேகிதி உதவி தருவீர்களா? - Snegethy - 12-23-2005 ச என்ன எழுத்தில் ஆரம்பமாகும் றமாக்கா - RaMa - 12-23-2005 ம்ம் எனக்கு தெரியலை நீங்களே சொல்லுங்களேன் - Vishnu - 12-23-2005 விடை.. சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில்..செந்தூரமழை தூவியது... சென்றார்கள் வென்றார்கள்.. என்றார்கள்.. அந்த நேரம் தேகமெல்லாம் ஒடியது.. - Snegethy - 12-24-2005 சரி விஷ்ணு அண்ணா..அடுத்த பாட்ட போடுங்க - அருவி - 12-24-2005 அடுத்தது, ![]() வந்த படைத்தளத்தினிலே தீயை மூட்டினீர் பகை வாசலிலே நீர்புகுந்து பேயை ஓட்டினீர் விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது உங்கள் வீரமதைக் கண்டுபகை பயந்தொழித்தது.. <b>தவளை</b>யின் வாழ்க்கைபோல எம்வீரர் அடித்தனர் கடலிலும் தரையிலும். மூன்று நாட்கள் எதிரியின் ஷெல்லடிக்கும் விமானக்குண்டு வீச்சிற்கும் முகம்கொடுத்து வெற்றியுடன் தளம் திரும்பினர். - Thusi - 12-24-2005 வெற்றி பெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர் விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர் - RaMa - 12-24-2005 ம்ம் இந்த பல்லவியை கண்டுபிடியுங்கள் என்ன வளம் இல்லை தமிழ் ஈழமதில் ஏன் அஞ்சி வாழ வேண்டும் சிங்களருக்கு ஒன்று படு தமிழ் இனமே போராட நீ இனி ஒடட்டும் எதிரிப்படை மண்ணை விட்டு - Snegethy - 12-24-2005 உதவி செய்யுங்கோ....ஒரு பாட்டையும் கெஸ் பண்ண முடியாதாம் சா.. - RaMa - 12-24-2005 ஸ்நேகிதி இது மேஐர் சிட்டு அண்ணாவின் பாடல். இசைத்தட்டு தெரியல |