![]() |
|
102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு (/showthread.php?tid=1672) |
- Vaanampaadi - 01-02-2006 Thala Wrote:Vaanampaadi Wrote:கண்காணிப்பு குழு என்று ஒன்று உங்கள் நாட்டிற்குள் ( இரு தரப்பினரும் தலைஆட்டி ) வந்ததன்பின்னர் எந்த சமபவமானாலும் அவர்கள்மூல்மாகத்தான் தீர்க்கப்படவேண்டும்..... அதைவிடுத்து தான்தோன்றி தனமாக இருந்தால் எதுவித பிரயோஜனமுமில்லை [b][size=18]I am perfectly alright ... but I am not quiet sure about you - Thala - 01-02-2006 Vaanampaadi Wrote:Thala Wrote:[quote=Vaanampaadi]கண்காணிப்பு குழு என்று ஒன்று உங்கள் நாட்டிற்குள் ( இரு தரப்பினரும் தலைஆட்டி ) வந்ததன்பின்னர் எந்த சமபவமானாலும் அவர்கள்மூல்மாகத்தான் தீர்க்கப்படவேண்டும்..... அதைவிடுத்து தான்தோன்றி தனமாக இருந்தால் எதுவித பிரயோஜனமுமில்லை <b>[size=18]I am perfectly alright ... but I am not quiet sure about you [b] Doesn't need to be worry..... Of course we will care our problam</b> 8) 8) 8) - Vaanampaadi - 01-02-2006 [size=18]<b>OK.. go ahead</b> - Thala - 01-02-2006 [quote=Vaanampaadi][size=18]<b>OK.. go ahead</b> <b>that's fine.. thanks...</b> :wink: - Vaanampaadi - 01-02-2006 [size=18]<b>Now I am leaving ... and we will meet us again within this week ...ok... bye..bye... and take care</b> - தூயவன் - 01-02-2006 அடப் பாவிகளா!! கொஞ்ச நேரத்தில் 6பக்கம் முடித்துப் போட்டியளே!! :oops:
- அருவி - 01-02-2006 Vaanampaadi Wrote:iruvizhi Wrote:Vaanampaadi Wrote:அன்பானவர்களேநீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை. அதாவது ஒருவன் இன்னொருவனை கொல்கின்றான். நீங்கள் கொல்லப்படுபவனுக்கு உதவுவீர்களா இல்லை கொல்பவனுக்கு உதவுவீர்களா? நீங்கள் கூறுவதைப்பார்த்தால் கொல்லப்படுகின்றவனிடம்"நீ சண்டை பிடிக்காதே" என்று சொல்வதைப்போல உள்ளது. அவன் வெறி பிடித்த சிங்கள இராணுவம் இங்கள் வீட்டு முற்றத்தில் நின்று எங்கள் குழந்தைகளை கொன்று குவிப்பதை பார்த்துகொண்டு மௌனமாக பெற்றோர்கள் வாழவேண்டும் அப்படித்தானே. வீடுவாசலை இழந்து தவிப்பவர்களுக்குத்தானையா அந்த அவலம் புரியும். அதுவும் தண்ணீர் எடுக்கும் கிணற்றை மலசல கூடமாக பாவிப்பதை பார்த்த மக்கள் பதைப்பதை உங்களால் புரிந்து உணர்ந்து கொள்ள முடியது என்பது வேதனையே........ <b>சிரிப்பால்ல 1993இலயே இவை அனைத்தையும் நிறுத்தும் சமாதானத்திட்டத்துடன் வந்த எங்கள் தளபதியை நடுக்கடலில் அதுவும் [u]சர்வதேசக்கடலில் வைத்து மறித்துக் கொன்றழித்தவர்கள் இப்ப வந்து இதச்சொல்லினம். அப்பவே சும்மா இருந்திருந்தா நாம இப்ப இவ்வளவு மாவீரர்களையும் பொதுமக்களையும் இழந்திருக்கமாட்டமே. உங்கட துப்புக்கெட்ட வல்லரசுக்கனவிற்கு எங்கட சகோதரங்களின் இரத்தம் தேவைப்படுது போல :evil: <i>ஆடு நனையுது என்று ஓநாய் கவலைப்படுதாம்</i></b> - அருவி - 01-02-2006 Vaanampaadi Wrote:iruvizhi Wrote:[quote=Vaanampaadi]அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா? அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா??/ :roll: :? :twisted: இலங்கை முழுவதும் மிக அமைதியான வாழ்க்கை தங்கட நாட்டு வரலாறே தெரியல அதுக்குள்ள அடுத்த நாட்டு வரலாறு சொல்ல வந்திட்டார். ஐய்யா வானம்பாடியாரே இத சிங்களவனுட்ட போய் சொல்லிப்பாருங்க அப்ப அவனே உங்களப்பாத்து சிரிப்பான், இலங்கையில அமைதி இருந்தது என்று நீங்க சொன்னதற்கு. 70-80ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும் அமைதியின்றி இருந்தார்கள்
- அருவி - 01-02-2006 Vaanampaadi Wrote:உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான்உயிரினங்களின் அடிப்படைத்தன்மையே விளங்காமல் இருக்கிறீரே! இன்று உயிரினங்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கக்காரணம் என்ன? ஒரு உயிரினம் தான் ஒரு இடத்தில் வாழ்வதற்கு நெருக்கடி ஏற்படும் போது அவ்விடத்தை விட்டகல முயற்சிக்கும், அது எப்புறச்சூழலாவும் இருக்கலாம் ( காலநிலை, அடக்குமுறைகள் போன்ற காரணங்களால்) - தூயவன் - 01-02-2006 அருவி Wrote:Vaanampaadi Wrote:உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான்உயிரினங்களின் அடிப்படைத்தன்மையே விளங்காமல் இருக்கிறீரே! இது எல்லாம் விளங்கப் போகுது என்று நினைத்தா பதில் எழுதுகின்றீர். அதுக்கு கொஞ்சம் அடிப்படை அறிவு வேண்டும் அருவி.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அருவி - 01-02-2006 Vaanampaadi Wrote:அன்பின் தாலா, அன்பின் டங்லஸ், என்ன கெடுதல் பண்ணாமல் இருக்கிறது என்று கேளுங்கள் அதுதான் பொருத்தமாய் இருக்கும். ஐயா வானம்பாடியாரே ஒரு நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தபவர்கள் அக்காலப்பகுதியில் அந்நாட்டை ஆள்வர்களே தவிர ஒரு நாட்டைக்குறிக்கும் போது அதன் ஆறு, மலை, மரம், செடி, கொடி அல்ல. அந்நாட்டை அக்காலப்பகுதியில் ஆள்பவர்கள் செய்யும் தவறு அந்நாடு செய்ததாகவே பார்க்கப்படுகிறதே தவிர அவர்களைத் தனிமனிதர்களாகப் பார்ப்பதில்லை. தன்ர சூத்தைய பாக்க வக்கில்ல மற்றவர்களுடைய பிரச்சினையில் அல்லவா உங்கள் நாடு மூக்கை நுழைக்கிறது. :evil: - அருவி - 01-02-2006 kurukaalapoovan Wrote:Thala Wrote:என்ன விளையாடுறீங்களா..??? :twisted: :twisted:சீனா போடுது, ஆனால் அவங்களுக்கு எண்டு சில பலங்கள் இருக்கு. அந்தவகையில் சீனாவை இந்தியாவோடு சமமாக பார்க்கமுடியாது. சீன பல விடையங்களில் ஏற்கனவே ஒரு வல்லரசு என்றும் கூறலாம். குறுக்ஸ் என்ன சொல்லவாறீர்கள் என்று புரியவே இல்லயே! ரஷ்யப்புரட்சியில் கிளர்ந்தவர்கள் யார்? என்ன தனி ஒரு சர்வாதிகாரியால் ரஷ்யபுரட்சி ஏற்பட்டதா? ரஷ்யப் புரட்சியின் பின் ஏற்பட்டதே ரஷ்ய சர்வாதிகாரம். அதற்கு முன் ஒன்றுபட்ட மக்களைத்தான் அணைத்துவைத்திருந்தார்கள். சரி இந்தியாவிற்கு இது எவ்வாறு பொருந்தாது என்று சொல்கிறீர்கள்? தென்னாசிய கலாச்சாரம்(பொதுவாக ஆசியக்கலாச்சாரம் என்று சொல்லப்பட்டாலும் ஒரு குறுகிய பிரதேசத்தை எடுத்து நோக்குவோம்) இந்தியாவிடம் இருந்து பரவியது மார்பு தட்டுகிறார்கள். (இதில் அக்கலாச்சாரம் தோன்றிய இடம் இன்று இந்தியாவிற்குள் இல்லையென்பது வேறு விடயம் ) அப்படியாயின் அவர்களை எவ்வாறு தம்முடன் அரவணைக்கமுடியாது போனது. காரணம் இந்தியாவின் முரட்டுத்தனம். காந்தி என்ற ஒரு தனிமனிதனின் முகமூடியால் இந்தியா தன் குரோத முகத்தை மறைத்துள்ளது. சந்திரிக்காவிற்கு ஒரு சமாதானம் போல் இந்தியாவிற்கு காந்தீயம். இதில் இருவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருடைய முகமூடிகளும் தொடர்ந்து கிழிக்கப்பட்டதுதான்.
- வர்ணன் - 01-02-2006 Vaanampaadi Wrote:நர்மதா Wrote:அப்பாவி மக்கள் இழப்புக்கள் இன்றி தமிழிழம் மலரும் நன்றாக சொன்னீர்கள் வானம்பாடி.. இதையே மிக நீண்ட போராட்டங்கள் இரத்தம் சிந்துதல் சிறையடைப்பு கண்டு உயிர்ப்பலி வேண்டாம் போதும் எல்லாம் என்று அன்றே காந்தி அடிகளும் சுபாஸ் போன்றவர்களும் நினைத்து இருந்தால் இப்போ நீங்கள் நமது பாரதம் எண்டு சவுண்ட் விட்டு கொண்டு இருந்திருக்க மாட்டீர்கள். நமது ஆங்கிலேயபாரதம் என்றுதான் அழைத்து இருக்கணும். அதில் உங்களுக்கு உடன்பாடா? அப்போ சரி நல்லாதான் சொல்லுகிறீர்கள். 8) - வர்ணன் - 01-02-2006 இன்னும் கொஞ்சம் ஜோசிச்சன்... உதாரணத்துக்கு இப்போ தான் இந்திய சுதந்திரம் நடைபெற்று கொண்டு இருக்கும் காலகட்டம் என்றும் வையுங்களேன்.. உயிரினும் மேலானது சுதந்திரம் வந்தேமாதரம் என்று சொல்லிக்கொண்டு தாய்மண்ணுக்காக போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றும் வையுங்களேன்.. இப்போ அரசியல் எல்லைகளுக்கு அங்கால நிண்டு நாங்கள் சொல்லுறம் "யாரா இருந்தாலும் மடிவது அப்பாவி பொதுமக்களே ஐயா எல்லாவற்றையும் நிறுத்திட்டு மாற்றுவழியை பாருங்க" எண்டு. என்ன மாற்றுவழி? எது மாற்றுவழி? ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு வாழ்ந்துமடிவதும் அவன் தரும் சலுகைகளை பெற்றுகொண்டு கொத்தடிமைகள் போல வாழ்வதுமா? இப்பிடி உங்களுக்கு நாங்கள் ஆலோசனை சொல்லி இருந்தால் .. எங்களை நோக்கி என்ன சொல்லி இருப்பீர்கள் ஐயா?? :roll: - தூயவன் - 01-02-2006 நல்லாகப் போட்டுத் தாக்கின்றியள். பலர் ஒன்றிணைந்து பேசுவது பெருமையாகக் கிடக்குது. அது நிற்க, ஒரு பழமொழி தெரியுமா? தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று. காந்திக்கு பிறகு இப்ப வந்திருப்பது புதுத் தலைமுறை தானே. அது தான் தெரியவில்லையாக்கும் - aathipan - 01-02-2006 விளங்கப்படுத்தப்போன நாங்கள் தான் களைச்சுப்போவம்.. விட்டுத்தள்ளுங்கப்பா.. - ஊமை - 01-02-2006 யோவ் வானம்பாடி படையினர்க்கு பாரிய இழப்பு வரும் போது அந்த இடத்தில் நீங்கள் நின்றுபாருங்கள் அப்ப புரியும் புத்தரின் போதனை. அப்ப புரியும் ஏனடா மக்கள் இடம் பெயருகிறார்கள் என்று. அதுசரி நீங்கள் இந்தியாவில வெள்ளத்துக்கு தானே இடம்பெயருகிறீர்கள் :oops: :oops: உங்களுக்கு இது எல்லாம் எங்க புரியப்போகுது ? - வர்ணன் - 01-02-2006 ஊமை Wrote:யோவ் வானம்பாடி படையினர்க்கு பாரிய இழப்பு வரும் போது அந்த இடத்தில் நீங்கள் நின்றுபாருங்கள் அப்ப புரியும் புத்தரின் போதனை. அப்ப புரியும் ஏனடா மக்கள் இடம் பெயருகிறார்கள் என்று. அதுசரி நீங்கள் இந்தியாவில வெள்ளத்துக்கு தானே இடம்பெயருகிறீர்கள் :oops: :oops: உங்களுக்கு இது எல்லாம் எங்க புரியப்போகுது ? வெள்ளத்துக்கு இடம் பெயர்ந்தாலும் .. இடப்பெயர்வு எப்போதுமே துயரம் தான் ஊமை அவர்களே .. இந்த விளக்கம் கெட்ட வானம்பாடிக்காக பதில் சொல்ல போய்..உண்மைகளை சரியா தெரிஞ்ச நாங்கள் .. ஏன் எங்களையே அசிங்கபடுத்துவான்? 8) - வினித் - 01-02-2006 தூயவன் Wrote:அடப் பாவிகளா!! அதுதானே என்னும் நானும் தூயவன்னும் ஒண்டும் எழுத இல்லை அதுக்குள்ளா :roll: :roll: :roll: - kurukaalapoovan - 01-02-2006 அருவி Wrote:குறுக்ஸ் என்ன சொல்லவாறீர்கள் என்று புரியவே இல்லயே! அருவி, புரட்சி-போராட்டம் என்பது ஒரு நிலை. அது வெற்றிகரமாக நடந்து முடிந்தாப்பிறகு அதில் நம்பிக்கையோடு பங்கு பற்றிய எல்லோரு புரட்சியில் காட்டிய ஒற்றுமையோடு தொடர்ந்து வாழ்கிறார்களா இல்லையா என்று அடுத்த நிலையையும் பார்க்க வேண்டுமல்லவா? லெனினை ஒரு சர்வாதிகாரி என்று செல்லும் கிறுக்கன் இல்லை நான். புரட்சி முடிந்த பின்னர் காலம் போகப் போக எல்ல குடியரசிலும் பொரும்பான்மையான மக்கள் கமுயூனிசத்தில் இறுதிவரை நம்பிக்கை வைத்திருந்தார்களா? நம்பிக்கை இழக்கப்பட்ட போது அதன் விளைவுகள் எவ்வாறு கட்டுக்கு மீறாமல் வைக்கப்பட்டிருந்தது என்றும் கொஞ்சம் யோசியுங்கள். நிச்சையமாக கிட்லரின் படையெடுப்பு மீண்டும் ஒன்று சேர உதவியது. அந்த பொது எதிரியை வெற்றி கொண்ட பெருமை தான் (ஒரு போர்த் தளபதியாக) ஸ்ராலினுக்கு உண்டு. ஒரு நாட்டின் (அல்லது பல குடியரசுகளின்) நல்ல தலைவனாக போர் அற்ற காலங்களில் இருக்க முடியவில்லை ஸ்டாலினால்? புரட்சிக்கு வித்திட்டு உருவாக்கி வழிநடத்தியவரின் (லெனின்) தலமையில் வெற்றி பெற்ற தேசமாக அதிககாலம் அது இருக்கவில்லை. அந்த வகையில் சேவியத்யூனியன் சிறுவயதிலேயே அனாதையானது பிற்காலத்தில் அதன் தேல்விக்கு காரணம் என்று கூறலாம். தீர்க்கதரிசம் கொண்ட தலைவரை அவர்கள் ஆரம்பத்திலேயே இழந்துவிட்டார்கள். பாக்கிஸ்தான் ஜின்னாவை சுதந்திரமடைந்த குறுகிய காலத்தில் இழந்தது அதன் பூகம்பம் நிறைந்த அரசியலிற்கு ஒரு காரணம் எனக் கூறுவார்கள். இந்தியா அதனை சுற்றியுள்ள நாடுகளிற்கு (உதாரணத்திற்கு கமுயூனிசம் போன்ற) ஒரு பொதுபடையான கொள்கையை முன்வைத்து வழிகாட்டியாக இருக்க முடியாது. அந்த வகையில் அவர்களை ஒரு பொது எதிரிக்காகவும் அணிதிரள வைக்க முடியாது. ஒன்றாகப் போராடிய ஜின்னாவே வெள்ளைக்காரன் வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட்டவுடனே ஹிந்துஸ்தான் பாக்கிஸ்தான் என 2 ஆக பிரிக்க வேண்டு என்று விட்டார். பிறகு எங்கு கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒன்றுபடுவது? ஒற்றுமையை மூளைச்சலவை செய்து அதுக்கு ஏமாற்றப்படாதவர்களை திணிப்பினால் அடக்கு முறையால் உருவாக்கலாம் என்று கனவு கண்டால் நடக்குமா? |