Yarl Forum
புதியவள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: புதியவள் (/showthread.php?tid=1406)

Pages: 1 2 3 4 5


- Vasampu - 01-23-2006

ஓமண சந்தியாப் பாட்டி நான் கண்டு பிடிச்சிட்டன். நீங்க போய் மாட்டை பிடியுங்கோ :roll: 8)


- சந்தியா - 01-23-2006

Vasampu Wrote:ஓமண சந்தியாப் பாட்டி நான் கண்டு பிடிச்சிட்டன். நீங்க போய் மாட்டை பிடியுங்கோ :roll: 8)


அங்கிள் என்ன நீங்கள் என்னைப் பார்த்து பாட்டி என்கின்றீங்கள் ஐ ஆம் ஒன்லி 13 இயர்ஸ் ஓல்ட் Cry Cry Cry Cry


- Vasampu - 01-23-2006

ஓம் பாட்டி நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் என்ன ஒரு சிறு மாற்றம் 30 , 40 வருடங்களுக்கு முன்பு இருந்ததையே ஏன் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள். சரி சரி வயசு போனால் தடுமாற்றம் தானே. :roll: :wink:


- சந்தியா - 01-23-2006

Vasampu Wrote:ஓம் பாட்டி நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் என்ன ஒரு சிறு மாற்றம் 30 , 40 வருடங்களுக்கு முன்பு இருந்ததையே ஏன் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள். சரி சரி வயசு போனால் தடுமாற்றம் தானே. :roll: :wink:


ஓமணை மோனை நீ சொல்வதும் சரிதான் வயது போனால் இப்படித்தான் கொஞ்சம் மறதிதான் :evil: :twisted:


- Manithaasan - 01-26-2006

<b>வசம்பு அருளியது</b>
Quote:சுண்டல்

இடையிலை மணிதாசன் சின்னப்புவிடம் போய் வந்திட்டார் போல.
_________________
என்றென்றும் அன்புடன்

வசம்பு

ஏன் நான் இடையில் சின்னப்புவிடம் போனேன் என நினைத்தீர்கள்.....விபரம் தெரிந்தால் மகிழ்வேன். நன்றி


- sabi - 01-29-2006

வணக்கம் சந்தியா
வாங்கோ
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->