![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- kirubans - 10-13-2004 இந்தத் தலைப்புக்குள் எட்டிப்பார்க்கும்போது ஊரில் மீன்சந்தைக்குள் நுழைந்ததுபோல் இருந்தது. இப்போது சற்று அமைதியாக உள்ளது. - Rajan - 10-13-2004 சேது நேற்று என்னுடன் தெடர்புகொண்டிர் இன்று கணேஸ் எழுதுவதை விட்டு விட்டுவிட்டார் என்ன நடந்தது - cannon - 10-14-2004 மகிழ்ச்சி, மீண்டும் "புலத்திலிருந்து களத்திற்கு பலம் சேர்க்கும்" தமிழ் இணைய வனொலித் தளம் இயங்கத் தொடங்கியிருக்கிறது. துரோகிகளின் தடைகளை உடைத்து மீண்டும் புதுப் பொலிவுடன் வீறுனடை போட எனது வாழ்த்துக்கள். - sOliyAn - 10-15-2004 நன்றி! வவுனியன் குடும்பத்தினர் தடைகளைத் தகர்த்து, இலட்சியப்பற்றோடு வாழ்வில் நிம்மதி காண வாழ்த்துக்கள்! - cannon - 10-15-2004 ஈ.என்.டி.எல்.எவ் கட்சிக்குள் உள்முரண்பாடு அதிகரிப்பு. ஜ புதன்கிழமைஇ 13 ஒக்ரேபர் 2004 ஸ ஜ மதவடியான் ஸ இந்தியாவில் தங்கி இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ் கட்சியின் தோற்றுவிப்பாளர்களில் ஒருவராகவும் இருந்த ஞானசேகரன் நீண்டகாலமாக நிதி மோசடியில் ஈடுபட்டுவந்ததாகவும் இந்திராகாந்தி பாடசாலை என்ற பெயரில் சிறுவர் இல்லத்தை நாடாத்தி துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் சேவையாற்றிவரும் ஒரு துறவி பெண்மணி பல தடவை இந்தியா சென்று இவரை சந்தித்து வருவதாகவும். இவ்வாறு சந்தித்து வந்த காலத்தில் பரந்தன் ராயன் இந்தப் பெண்னுடன் பாலியல் தொடர்புகளைப் பேணிவந்ததாக மத்தியகுழு உறுப்பினர் திருநாவுக்கரசு பேரின்பம் தெரிவித்தார். இதனை முடிவுக்குக் கொண்டுவருமாறு நீண்டநாட்களாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கோரிவந்ததாகவும் அதனை அவர் மறத்து வந்ததாகவும் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். இதனால் உள்கட்சி மோதல் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. னிவாயசளயயெஅ@லயாழழ.உழ.ரம - Vannam - 10-16-2004 நீங்கள் குறிப்பிட்ட அந்த பெண்மணி யா÷ என்று சொல்ல முடியுமா? சத்தியமா அவவை சந்திக்க விருப்பமா இருக்கு. - இவோன் - 10-17-2004 தமிழ்த்தேச விரோத பத்திாிகையாளா் ஒருவா் தமிழ்த்தேசிய முகமூடி அணிந்து கொண்டு தேசவிரோத கூலிக்குழுக்களுக்கு கைப்பிள்ளையாகி விடுதலையை மழுங்கடிக்கின்ற செயற்பாடுகளில் இறங்கியுள்ளமை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது பற்றிய விாிவான ஆதாரங்கள், (புகைப்பட ஆதாரங்கள் உட்பட) மற்றும் இது தொடா்பான விடுதலைப்புலிகளின் ஊடக பிாிவு பொறுப்பாளா்கள், மற்றும் இலங்கைப் பத்திாிகையாளா்கள் தொிவித்த கருத்துக்கள் என்பன தாங்கிய விாிவான கட்டுரையொன்றை விரைவில் எதிா்பாருங்கள். - kavithan - 10-17-2004 எப்ப வரும் இவோன்..... - shanmuhi - 10-17-2004 Quote:இது பற்றிய விாிவான ஆதாரங்கள், (புகைப்பட ஆதாரங்கள் உட்பட) மற்றும் இது தொடா்பான விடுதலைப்புலிகளின் ஊடக பிாிவு பொறுப்பாளா்கள், மற்றும் இலங்கைப் பத்திாிகையாளா்கள் தொிவித்த கருத்துக்கள் என்பன தாங்கிய விாிவான கட்டுரையொன்றை விரைவில் எதிா்பாருங்கள்.±ô§À¡து Åருõ......? ? ? - sayanthan - 10-17-2004 அடடா.. மீன் சந்தை ஆரம்பிக்க போகுது.. எல்லாரும் ஓடியாங்கோ.. - cannon - 10-17-2004 <b>"இவோன்" = "கனேஸ்" - "0"</b> மேற்குறிப்பிட்ட சமன்பாடு சரியானதென நினைக்கிறேன். - shanmuhi - 10-17-2004 µ...... «துவுõ «ôÀடி§Â¡... - sethu - 10-17-2004 வெலைப்பளு காரனமாக கனநாள் களத்தை பாக்க மறந்துட்டன் ம் சரி மிக விரைவிலை தகவல்களை தருவன். - Vannam - 10-18-2004 தழிழ்ப்பத்திாிகையாசிாியா் என்று சொல்லதான் என்றும் ஒ விடையம் ஞாபகத்திற்கு வருகுது, ஒரு வாரத்திற்கு முன்பு சிவராம் ஒரு கட்டுரை எழுதியிருந்தவ÷ ஆராவது வாசிச்சனியளா? ஆந்தகாலத்தில் இருந்து தான் சிங்கள அரசியல் வாதிகளோ மிகநெருங்கிய தொட÷புகளை வைத்திருந்தனான் என்று சொல்லி கனபோின்னர கதையள் எல்லாம் குறிப்பிட்டவ÷, அப்படி ஒரு சந்தா்பத்தில் தான் சந்திாிக்காவையும் முன்னா் சந்தித்து போசியதாகவும் அப்பொழுது அவ÷ தழிழ்மக்களின்ர பிரச்சனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஒருவராக இருந்தவ÷ என்றும் இப்பதான் மாற்றங்கண்டுள்ளதாகவும் கன கதைகளை சொல்லியிருக்கின்றா÷. பிரச்சனை என்னவென்றால் இந்த இவரது இந்த கட்டுரை தமிழில் மட்டும் தான் வெளிவந்துள்ளது என்று நினைக்கின்றேன். இதை ஈங்கிலத்தில் ஏன்வெளிவிடவில்லை? ன்னமோ இருக்கு!எ - Vannam - 10-18-2004 எழுதப்பட்டது: செவ்வாய், 10, 04 Post subject: -------------------------------------------------------------------------------- தழிழ்ப்பத்திாிகையாள÷ என்று சொல்லதான் என்றும் ஒ விடையம் ஞாபகத்திற்கு வருகுது, ஒரு வாரத்திற்கு முன்பு சிவராம் ஒரு கட்டுரை எழுதியிருந்தவ÷ ஆராவது வாசிச்சனியளா? ஆந்தகாலத்தில் இருந்து தான் சிங்கள அரசியல் வாதிகளோ மிகநெருங்கிய தொட÷புகளை வைத்திருந்தனான் என்று சொல்லி கனபோின்னர கதையள் எல்லாம் குறிப்பிட்டவ÷, அப்படி ஒரு சந்தா்பத்தில் தான் சந்திாிக்காவையும் முன்னா் சந்தித்து போசியதாகவும் அப்பொழுது அவ÷ தழிழ்மக்களின்ர பிரச்சனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஒருவராக இருந்தவ÷ என்றும் இப்பதான் மாற்றங்கண்டுள்ளதாகவும் கன கதைகளை சொல்லியிருக்கின்றா÷. பிரச்சனை என்னவென்றால் இந்த இவரது இந்த கட்டுரை தமிழில் மட்டும் தான் வெளிவந்துள்ளது என்று நினைக்கின்றேன். இதை ஈங்கிலத்தில் ஏன்வெளிவிடவில்லை? என்னமோ இருக்கு! - sethu - 10-19-2004 சுhசை அவசரமாக வெளிநாடு வருகிறார். மேலதிக தகவல் மிக விரைவில் - Shan - 10-19-2004 சூசை அம்மான் அவர்கள் சிங்கப்பூருக்கு அவசரமாக பயணித்துள்ளார். முன்பு ஏற்பட்ட காயத்திற்கான அவசர சிகிச்சைக்காகவே அவர் பயணித்துள்ளார். நலம் பெற வாழ்த்துக்கள்! - sethu - 10-19-2004 இலண்டன் சங்கமம் வானொலியுூடாக ஒலிபரப்பாகி வரும் திறந்த கதவுகள் என்ற வானொலி நிகழ்ச்சியினை உடனடியாக இடைநிறுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ள வேண்டுமென ராசன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளனர். டேன்மார்க் நாட்டின் வைலன் நகரத்தில் இடம்பெற்ற டென்மார்க் பொறுப்பாளர் குட்டி உடனான சந்திப்பின் போதே, மாற்றுகருத்துகளை வலியுறுத்தும் ராசன் என்பவர் வேண்டுகோளை விடுத்துள்ளார். - cannon - 10-20-2004 .......... :evil: மாற்றுக்கருத்து :evil: ............. - Sriramanan - 10-20-2004 Quote:.......... மாற்றுக்கருத்து .............Cannon எனக்கு ஒண்டுமே விளங்க வில்லை. |