Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- KULAKADDAN - 08-21-2005

வண்ணம் கொண்ட வெண்ணில்வே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை உன்னை தொட ஏணியில்லை




- KULAKADDAN - 08-21-2005

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் கண்ணிலே ஏன் நீரோடை

நீ


- Rasikai - 08-21-2005

நீயா பேசியது என் அன்பே...

பே


- KULAKADDAN - 08-21-2005

பேசியது நானில்லை கண்கள்தானே
நினைத்தது நானில்லை நெஞ்சம்தானே

நெ


- Rasikai - 08-21-2005

நெஞ்சம் ஒருமுறை நீ என்றது கண்கள் ஒருமுறை பார் என்றது...

து


- அனிதா - 08-21-2005

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே..
ஆடுதே என் நெஞ்சிலே..

Arrow


- KULAKADDAN - 08-21-2005

துளி துளி துளி துளி மழை துளி
அது தொட தொட சிலிர்க்குது மலர்க்கொடி
ஆ துளி துளி துளி துளி மழை துளி
அது தொட தொட சிலிர்க்குது மலர்க்கொடி
இந்த




- vimalan - 08-21-2005

துண்டைக் காணேம் துணியைக் காணேம்




- KULAKADDAN - 08-21-2005

ஏலேலங்கிளியே எனை தாலாட்டும் இசையே
உனை பாடாத நாள் இல்லையே கண்ணம்மா
உனை...



- Rasikai - 08-21-2005

உன் பேர் சொல்ல ஆசை தான் உள்ளம் உருக ஆசைதான் ..




- KULAKADDAN - 08-21-2005

ஆடாத ஆட்டமெல்லம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா
நீ கொண்டு வந்ததென்னா
நீ கொண்டு போவதென்ன

போ


- Rasikai - 08-21-2005

போனால் போகட்டும் போடா இந்த பூமியில்..

பூ


- அனிதா - 08-21-2005

பூவே நீ ஆடவா ..
ஒரு பல்லவி நான் பாடவா..

Arrow வா


- Rasikai - 08-21-2005

வானத்துல் நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்திப் பூக்களிலே பந்தலை போடட்டுமா?
ஆனந்த கும்மி போடுத்ய் நெஞ்சம்
ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்




- Vishnu - 08-21-2005

பூப்போலே... தீ போல... மான் போல மழை போல வந்தாள்...
காற்றாக... **********ஆக நான் பாடும் பாட்டாக வந்தாள்..
கனவுக்குள் அல்ல.. கற்பனை அல்ல..
வரமாக.. சுரமாக.. உயிர் பூவின் சரமாக வந்தாள்..

அடி பிரியசகி சொல்லிவிடவா?? கொஞ்சம் கவிதையால் கிள்ளி விடவா??
அந்த நிலவை எடுத்து கவரி வீச வா..
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்க வா...

Arrow வா


- KULAKADDAN - 08-21-2005

வா வெண்ணிலா உன்னைதானே
வானம் தேடுதே

தே


- Rasikai - 08-21-2005

தேவதை வம்சம் நீயோ தேன் நிலா அம்சம் நீயோ
பூமிக்க்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
நீ


- KULAKADDAN - 08-21-2005

நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பென் நதிக் கரையில்




- Vasampu - 08-21-2005

கல்லுக்குள்ளே வநத ஈரமென்ன

Arrow மெ


- KULAKADDAN - 08-21-2005

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக

மி