![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- Thala - 02-10-2006 ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது பூனைக்குட்டி...! எதிரணிக்கு நீட்டி முழங்கிச் சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள்தானே எல்லாமே... அப்படியும் விளங்காமல்ப்போகிறதால் விளக்கமாய் சொல்வதில் தப்பிலை....! :wink: விமர்சனம் சொல்லணும்....! முழுவதும் படித்தபின் சொல்கிறன்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 02-10-2006 sOliyAn Wrote:நாரதரே! கட்டுப்பாடுகளை கேட்கும் நிலையிலா மனிதர் வாழ்கிறார்கள்.. கட்டுப்பாடுகளைக் கண்டதும் அதை தகர்த்து, அதனுள் என்ன இருப்பது என அறிய முயல்வதுதானே பெரும்பாலான மனிதர்களது இயல்பு.. அதுவும் தமிழ் இணையங்களைப் பொறுத்தளவில் கட்டுப்பாடுகள் எங்கே உள்ளன.. அதை உருவாக்க வேண்டும் என எந்த கணனி வித்தகர் நினைக்கிறார்.. அவருக்கு வருமானம் வந்தால் சிலவேளை நினைக்கலாம்.. ஐய்யா சோழியன் நீங்கள் எமது எதிரணி பட்டிமன்றத்தில், நான் எமது அணிக்கு சார்பான வாதங்களையே முன் வைக்கிறேன்.அதற்கு எதிர் வாதங்களை முன் வையுங்கள்.பட்டி மன்றதின் நோக்கம் என்ன என்பதுவும் எனக்குத் தெரியும்.உங்கள் வாதங்களின் முடிவில் நடுவர் தீர்ப்பின் பின் எனது நிலைப்பாட்டைக் கூறுகிறேன்.அ நேகமா நடுவர்களின் நிலைப்பாடும் அதுவாகத் தான் இருக்கும்.பொறுந்திருந்து பார்ப்பம். பூனைக் குட்டிக்காக வாதாடியதில் பயன் இருக்கு.எனக்கு பூனைக்குட்டியில் நல்ல நம்பிக்கை முன்னம் இருந்தே இருக்கிறது.ஒருவரின் கருத்துககளின் ஆளத்தய்,உண்மயையே நான் அளவு கோலாகப் பார்ப்பது ,எண்ணிக்கையை அல்ல. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-10-2006 நன்றி பூஸ் குட்டி..! அழகாகவும் ஆணித்தரமாகவும் கட்டுரை வடிவில் உங்கள் கருத்தை வைத்து நமக்கெல்லாம் வாதாட வழியில்லாமல் செய்திட்டீங்கள்..! மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வசம்பு வாங்கோ..கட்டுரையை வாசிச்சு சுருக்கமா எழுதுங்கோ... பூனைக்குட்டிக்கு இது முதல்தரம் என்றபடியாலும் சோழியான் அண்ணா செய்த தந்திரத்தால ரோசம் வந்ததாலும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல கருத்துக்கள் வந்திருக்கு எழுதுங்கோ...உங்கள் வாதத்தை..பாப்பம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 02-10-2006 narathar Wrote:தல தந்த இணப்பிற்கு நன்றி,என்ன நீங்க தந்த இணைப்ப நீங்க வாசிச்சிருந்தா, அந்த இணைப்பைத் தந்திருக்க மாட்டியள் எண்டு நினக்கிறன்...இங்க அதன் அறிமுகப் பந்தியப் போடுறன் வாசிச்சுப் பாருங்க. படிச்ச படியால்தான் போட்டனான்.. அதில் சொல்லப்பட்ட உள்ளர்த்தம் என்ன..?? அதுதான் கேள்வி, இளசுகள் கெட்டுப் போகக்கூடாது எண்ற நோக்கம்தான் என் கண்களுக்கு தெரிந்தது.! இதைத்தானே நாங்களும் பட்டி மண்றத்தில் சொல்கிறோம்...! இணையத்தால் நன்மை செய்ய முடியாது. ஆனால் சீரளிக்க முடியும் எண்றுதானே சொல்கிறோம். மில்லியன் டொலர் எண்று இணையத்தளத்தை உண்டாக்கியவரைத்தவிர (அதுவும் ஏமாற்று வேலையால்த்தான்.) இணையத்தால் உயர்ந்தவர் எவரும் இல்லை சீரளிந்தவர்தான் இருக்கிறார்கள்..! என்பது எமது வாதம்.. - Thala - 02-10-2006 kuruvikal Wrote:வசம்பு வாங்கோ..கட்டுரையை வாசிச்சு சுருக்கமா எழுதுங்கோ... பூனைக்குட்டிக்கு இது முதல்தரம் என்றபடியாலும் சோழியான் அண்ணா செய்த தந்திரத்தால ரோசம் வந்ததாலும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல கருத்துக்கள் வந்திருக்கு எழுதுங்கோ...உங்கள் வாதத்தை..பாப்பம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வசம்பு அண்ணா பிசியாம்... சனி ஞாயிறு வாறன் எண்றவர்... வரமலே போயிடுவாரோ எண்டு கவலையாக் கிடக்கு...! அதுக்கு அடுத்த சனி,ஞாயிறுதான் வருவார் எண்டு நினைக்கிறன்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 02-10-2006 <b>பூனைக்குட்டி பிரமாதாம் அசத்தீட்டீங்கள். வாழ்த்துக்கள். அடுத்ததாக நடுவரின் தொகுப்புரையை தொடர்ந்து வசம்பண்ணா நீங்கள் கருத்து வைக்க வேண்டும் ஆகவே ஆயத்தம் செய்யவும்</b> - kuruvikal - 02-10-2006 Rasikai Wrote:<b>பூனைக்குட்டி பிரமாதாம் அசத்தீட்டீங்கள். வாழ்த்துக்கள். பாவம் நடுவர்..இம்பூட்டையும் வாசிக்கிறதுக்க மயங்கிடுவார்..குளுக்கோசும் கோலாவும் வாங்கிக் கொடுங்கோ..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 02-10-2006 kuruvikal Wrote:பாவம் நடுவர்..இம்பூட்டையும் வாசிக்கிறதுக்க மயங்கிடுவார்..குளுக்கோசும் கோலாவும் வாங்கிக் கொடுங்கோ..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சாச்சா நடுவர் நல்ல ஸ்ரோங் இதுக்கெல்லாம் மயங்க மாட்டார். சரி எதுக்கும் நான் முன் எச்சரிக்கையா வேண்டிக்கொடுக்கிறன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- ப்ரியசகி - 02-10-2006 ரசி அக்கா...பார்த்தீங்களா..நீங்கள் கீழே போட்ட ரசிகை ரசிகை..ரசிகை எண்ட படத்தையும் காணல...இப்பிடித்தான் என்னோட அவாட்டரும் போட்டுது :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சாறி இங்க இதை எழுதுவதற்கு.. :roll: - Mathan - 02-10-2006 நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் நன்றாகவே எழுதி சோழியன் அண்ணா சொன்னது போல் அணி தலைவரின் வேலையை சுலபமாக்கியிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் பூனைக்குட்டி. நமது அணியில் அடுத்ததாக எழுதப்போகும் வசம்புவும் சிறப்பாக நமது விவாதங்களை கோர்த்து எழுதி இளைஞனின் பழுவை குறைப்பார் என நம்புகின்றேன். - Vasampu - 02-10-2006 <b>தல எழுதியது:</b> வசம்பு அண்ணா பிசியாம்... சனி ஞாயிறு வாறன் எண்றவர்... வரமலே போயிடுவாரோ எண்டு கவலையாக் கிடக்கு...! அதுக்கு அடுத்த சனிஇஞாயிறுதான் வருவார் எண்டு நினைக்கிறன்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆகா கொஞ்சம் அசந்தால் ஆப்பு வைச்சுடுவாங்க போல. :roll: :roll: :roll: நடுவர்களின் கருத்திணைப்பின் பின் சொன்னபடி நாளை அல்லது நாளை மறுதினம் ( சனி அல்லது ஞாயிறு ) என் கருத்துக்களைப் பார்க்கலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - Rasikai - 02-10-2006 ப்ரியசகி Wrote:ரசி அக்கா...பார்த்தீங்களா..நீங்கள் கீழே போட்ட ரசிகை ரசிகை..ரசிகை எண்ட படத்தையும் காணல...இப்பிடித்தான் என்னோட அவாட்டரும் போட்டுது :roll: <!--emo& ம்ம் என்ன பிரச்சினை என்று தெரியலை :roll: - Vasampu - 02-11-2006 <b>இரசிகை எழுதியது:</b> ம்ம் என்ன பிரச்சினை என்று தெரியலை :roll: _________________ மனசாட்சி என்பது ஆட்சி செய்கையில் வீழ்ச்சி இல்லையடி இப்ப மனச்சாட்சியின் ஆட்சி கவிழ்ந்து விட்டது போல. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Rasikai - 02-11-2006 Vasampu Wrote:இப்ப மனச்சாட்சியின் ஆட்சி கவிழ்ந்து விட்டது போல. :roll: என்ன ஏன் கவிழுது? :roll: - வர்ணன் - 02-11-2006 பூனைக்குட்டியின் வாதம் நன்றாக இருக்கிறது-! மேற்கோள்களை கொஞ்சம் குறைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் - பாராட்டுக்கள்! 8) - MUGATHTHAR - 02-11-2006 பூனைக்குட்டியின் வாதத்தை வாசித்து பார்க்கையில் (தலை சுத்துது).........சா.........இதுக்கு மிஞ்சி விளக்கம் சொல்ல என்ன இருக்கு... ஆனா இதுக்கு எதிர்வாதம் வைக்கும் பொறுப்பு வசம்பருக்கு வந்ததை நினைக்க பாவமாக்கிடக்கு ஏற்கனவே டென்ஷன் பார்ட்டி இதுக்கை இது வேறை....சரி... பாப்பம் உண்மையில் பட்டிமன்றத்துக்கென நிறைய மினைக்கெட்டிருக்கிற பூனைக்குட்டியை வாழ்த்தாமல் இருக்கமுடியாது....... - poonai_kuddy - 02-11-2006 :roll: :roll: எல்லாருக்கும் என்ர நன்றிங்கோ.......................நான் பெருசா ஒண்டும் மினக்கடேல முகம் தாத்தா........................அப்பப்ப ஒவ்வொராக்களும் எழுதேக்க என்ர கருத்தையும் அப்படியே எழுதி வைச்சனான்...........................கடைசியா ரசிகையக்கா எழுதினாப் பிறகு அவான்ரயும் பார்த்திட்டு..........எழுதிட்டு .........அனுப்பிட்டன்.................. நாரதர் அண்ணாக்கு அவரின்ர நம்பிக்கைக்கு நன்றிங்கோ...........குருவியக்கா நமக்கு இது யாழில முதல்தரம் தானுங்கோ அக்கா.................சோழி அண்ணா சொல்லி ரோசம் வந்து எழுதலக்கா...............அது டங்கிளஸ் அண்ணாக்கு லொள்ளு பண்ண சொன்னதுங்கோ.................. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சோழியண்ணா எதுக்கு இந்த பெரிய வார்த்தையள்.............நம்பிக்கை வந்தாத்தானே எதெண்டாலும் செய்யலாம்............... :wink: இன்னொண்டு முக்கியமா சொல்ல மறந்திட்டன்......................அடுத்த முறை பட்டிமன்றத்துக்கு இவளவும் தான் எழுதலாமெண்டு ஏதாவது கட்டுப்பாடு போடுங்கோ.........இல்லாட்டி இப்பிடி நீண்டிடும்................ - வியாசன் - 02-11-2006 பூனைக்குட்டியாரே உங்கள் அடக்கம் உங்களை மேலும் உயர்த்தி காண்பிக்கின்றது.. பொய்தானே பட்டிமன்றத்துக்கு முதல்தரம் என்றது. நான்ஏதிரணியிலிருந்தால் உங்கள் வாதத்துடன் தோல்வியை ஏற்றிருப்பேன். அவையள்தான் சொல்லித்திருந்துகிற ஆட்கள் இல்லை - Selvamuthu - 02-11-2006 வணக்கம் நடுவர் தொகுப்புரையை வைத்துவிட்டேன். குளுக்கோசும், கோலாவும் தங்கள் வேலைகளைச் செய்துவிட்டன. இனி வசம்பு தனது வாதத்தை முன் வைக்கலாம். நன்றி. - Thala - 02-12-2006 பூனைக்குட்டியின் வாதம் முழுவதையும் இப்பதான் படிச்சு முடிச்சன். மிக நேர்த்தி. நல்லவேளை பூனைக்குட்டி நம்மட அணி எண்ற உணர்வுதான் வந்தது. எதிரணியின் சொல்ல வந்தவிடயத்தை தவிர மற்றயதை எல்லாம் சொல்லி இருக்கும் சீர்கேட்டை பிரித்து மேந்து இருக்கிறார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->திறமையான வாதிகளை எங்கள் அணிக்கு சேர்த்துவிட்ட ரசிகைக்கு நண்றிகள்........ :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|