Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Birundan - 08-21-2005

Anitha Wrote:வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ணப்பூங்குயில் பாடினால் சந்த்ரோதயம்...

Arrow
மன்னிக்கமாட்டயோ.. மனமிரங்கி கேட்கிறேன்...
Arrow கே


- Rasikai - 08-21-2005

கேளடி என் பாவையே.. ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போது தாகம் வந்த போது..
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்.. ஆசையோடு அள்ளிச்சேர்க்க வேண்டும்..




- KULAKADDAN - 08-21-2005

ஆராரிரோ படியதாரொ தூங்கி போனதாரொ ஆராரொ

ஆ........


- Rasikai - 08-21-2005

ஆசையில் ஒர் கடிதம் வரைந்ததே ஒர் இதயம்
எழுதினால் தலை எழுத்தை மாற்றியே விதி எழுதும்...




- Vishnu - 08-21-2005

Rasikai Wrote:ஆசையில் ஒர் கடிதம் வரைந்ததே ஒர் இதயம்
எழுதினால் தலை எழுத்தை மாற்றியே விதி எழுதும்...


என் சமயல் அறையின் நீ உப்பா சக்கரையா??
நான் படிக்கும் அறையில் நீ ***ஆ புத்தகமா??

Arrow மா


- KULAKADDAN - 08-21-2005

மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ண தேனாட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம்




- tamilini - 08-21-2005

சரி தானா சரிதானா நீ சத்தியத்தை மீறுறது சரிதானா..??
கொடுத்த வார்த்தை பிறருக்கு சொந்தம்.

அடுத்த எழுத்து ம அல்லது மா.


- Rasikai - 08-21-2005

மகத்தான உறவுகளை மனதார நம்பியது குற்றம் இல்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
இதுதான் உறவு என்றால் இதுதான் உலகம் என்றால்
போடா எதுவும் தேவை இல்லை



- அனிதா - 08-21-2005

இரு விழி உனது..
இமைகளும் உனது..
கனவுகள் மட்டும் எனதே எனது...

Arrow


- KULAKADDAN - 08-21-2005

இதய ஊஞ்சல் ஆடவா இனிய ராகம் பாடவா
இளமை தொடங்கி முதுமை வரையில்




- Rasikai - 08-21-2005

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்..

தொ


- KULAKADDAN - 08-21-2005

தொடத்தொட மல்ர்வதென்ன பூவே
தொட்டவனை மறப்பதென்ன




- Rasikai - 08-21-2005

மயக்கம் என்ன இன்பத்தயக்கமென்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கை தான் கண்ணே




- அனிதா - 08-21-2005

கண்மனி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோவமா...

Arrow மா


- Rasikai - 08-21-2005

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓஓஓ மௌனம் வந்ததோ...
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
து


- KULAKADDAN - 08-21-2005

துள்ளுவதொ இளமை...............




- Rasikai - 08-21-2005

இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை..

கே


- KULAKADDAN - 08-21-2005

கேள்வியின் நாயகனே
கேள்விக்கு பதிலேதையா
இல்லாத மேடையில் எழுதாத நாடகத்தை

நா


- Rasikai - 08-21-2005

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?
மகராணி உனைக்காண் ஓடோடி வந்தேன்
நீயில்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்




- ப்ரியசகி - 08-21-2005

வண்டியிலெ மாமன் பொண்ணு..
ஓட்டுறவன் செல்லக்கண்ணு
எங்க வீட்டு ராணி வாறா எல்லாம் வந் து பார்த்துக்குங்கோ

பா...