![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- Rajan - 10-10-2004 இணைந்தது: 05 புரட்டாதி 2003 கருத்துக்கள்: 943 எழுதப்பட்டது: வெள்ளி ஐப்பசி 08, 2004 10:29 pm Post subject: -------------------------------------------------------------------------------- மோகன் தனிப்பட்டவர்களை விமர்சித்து எழுதுபவர்களை நிறுத்துங்கள் அப்படி நிறுத்தா விட்டால் உமது மனைவியைப்பற்றி எனது தளத்தில் எழுதுவேன் என்னை கருத்துகளத்தில் இருந்து நீக்கினாலும் பயப்படமாட்டேன் ஆனால் உங்கள் மனட்சாச்சியின் படி நடவுங்கள் Back to top இதை என்ன அர்த்தத்தில் எழுதிநிர் - ganesh - 10-10-2004 அதற்கு மன்னிப்புகோரிவிட்டேன் - sethu - 10-10-2004 அடிடா அடிடா அடிடிடிடா தேழர் றயன் அப்படி போடு - sayanthan - 10-10-2004 அடடா இந்த செய்தி நிதர்சனத்தில் வந்ததே.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது... தேசவிரோத இனைய தழம் ஒன்றில் தமிழ் தேசவிரோத பத்திரிகையாளனுக்கும் எமக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். முதலில் தங்களால் தமிழ் தேசிய விரோத செய்திகளை இணையத்தின் ஊடாக கொன்டுவரும் அயராத பணிக்காக வெட்கத்துடன் கூடிய நன்றிகள். நீண்ட நெடும் காலமாக தமிழ் ஊடகமும் தமிழ் இலக்கியதுறையும் வளர்சி அடையாமைக்கு காரணம் போட்டி பொறாமை மமதையாகும். உங்கள் இனையத்தளங்களின் வளர்ச்சிப்போக்கிற்கான புறக்காரனிகளை முதலில் மறந்துவிடலாகாது என்பதையும் நாம் நினைவு படுத்தி கொள்ள விரும்புகின்றோம். தங்களைப்போன்ற தமிழ் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஒரு ஊடகத்துறை சார்ந்தவரின் மேற்பார்வையில் நிதர்சனம் இயங்கி வருகிறது என்ற உங்கள் செய்தியை முற்றாக மறுக்கின்றோம். அத்துடன் குறித்த செய்தியாளருக்கும் நிதர்சனம் செய்தி சேவைக்கும் இடையே எந்த ஒரு தொடர்புகளையும் கொன்டிருக்க இல்லை என்பதையும் தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம். தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொன்டு ஊடுருவும் நாசகார சக்திகளை நாம் நன்கு அறிவோம். எமது தொடர்பு முகவரி ஊடாக உலகின் எந்த பாகத்தில் இருந்தும் செய்திகள் அனுப்பப்படுமாயின் அதனை நிதர்சனம் நிதர்சனமாக்கும். ஏமது செய்தி தளம் பல பத்திரிகையாளலர்களை உள்ளடக்கி தாயகத்தில் பல மாவட்டங்களிலும் ஆசிரியர் பீடங்களை நிறுவி தொழில்பட்டு வருகிறது. நிதர்சனம் அதிகாரபுூர்வமாக சொல்லமுடியாத செய்திகளை நிதர்சனமாக்க பாடுபடும். - sayanthan - 10-10-2004 இது எனக்குள் எழுந்த கேள்விகள சில சமயங்களில் தவறாக இருக்க கூடும்.. நிதர்சனத்தில் வெளிவருகின்ற ஏகத்திற்கும் எழுத்துப் பிழைகளோடு வருகின்ற செய்திகள், சில எழுத்துக்களில் வார்த்தைகளில் இருக்கின்ற ஒருமை உதாரணத்திற்கு றாயன், இராயதந்திரம் இறானுவம் இவை எல்லாம் சேர்ந்து எனக்குள் ஒரு ஊகத்தினை ஏற்படுத்துகிறது. ஊகங்களும் சில சமயம் பொய்த்துப் போகலாம். - ganesh - 10-10-2004 சேதுவின் பொய்செய்திகளை நிதர்சனம் ஓரம் கட்டினால் அதனை எல்லோரும் வரவேற்பார்கள் - ganesh - 10-10-2004 தயவு செய்து இன்று இரவு ? வானொலிக்கு அருகில் விடாதீர்கள் ஏன என்று தெரியும்தானே சேர்ந்து ?வெளிக்கிட்டுவிடும் - ஆவி - 10-10-2004 Quote:ஏமது செய்தி தளம் பல பத்திரிகையாளலர்களை உள்ளடக்கி தாயகத்தில் பல மாவட்டங்களிலும் ஆசிரியர் பீடங்களை நிறுவி தொழில்பட்டு வருகிறது. நிதர்சனம் அதிகாரபுூர்வமாக சொல்லமுடியாத செய்திகளை நிதர்சனமாக்க பாடுபடும். பல பத்திரிகையாளரை ஊடகவியளாளரை கொண்டுள்ளது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் அதிக எழுத்துப்பிழை வருவதை நினைக்கும் போது தான் அதாவது லகர ளகரம் ன,ண இதைப்பார்க்கும் போது :roll: :roll: :roll: :?: :?: - sethu - 10-10-2004 றெயியின் கை பையிற்குள் கொன்டம் பக்கற் கிடந்ததாமே ஏன அது அவருடைய காட் சட்டை பையுக்கு போச்சு அட இவங்களா கிழக்கு மாகான மக்களுக்கு சுபீட்சம் கொடுக்க போறம் என்டு இறானுவத்தோட போராடுறாங்கள் இப்ப விழங்குது ஏன் இவங்கள் அரசாங்கத்தோட சேந்தவங்கள் என்டு - sethu - 10-10-2004 இறானுவத்தோட சேர்ந்த கிழக்கு மாகான மக்களுக்க விடுதலை என்டு பெரிய அட்டகாசம் எல்லாம் பன்னுறாங்களாம் சனம் வாய் துறக்க மாட்டாமல் நிக்குதாம் றெயின் கொலைக்கு பினர்தான் பல உண்மைகள் வெளி வந்திருக்கு - paadai - 10-10-2004 ganesh Wrote:தயவு செய்து இன்று இரவு நாய்களை வானொலிக்கு அருகில் விடாதீர்கள் ஏன என்று தெரியும்தானே சேர்ந்து குரைக்கவெளிக்கிட்டுவிடும்தமிழ் நாயா ஐரோப்பிய நாயா? சேது அங்கிள் I dont like this வசனம் - ganesh - 10-11-2004 தமிழ் எழுத வாசிக்க தெரியாதவர் எல்லாம் எப்படி ஊடகவியலாளராக வரமுடியும்? - ganesh - 10-11-2004 இலங்கையின் சமகால அரசியல் ஆய்வு டன் தழிழ் அலையில் திரு உதயகுமார் நடாத்துகிறார் ஒவ்வொரு ஞாயிறும் இரவு இங்கு அரசியல் ஆய்வு நாகரீகமாக செய்யப்படுகின்றது திரு பொலிகை ஜெயா போன்றவர்கள் நாகாPகமாக அரசியல் ஆய்வில் கருத்துவழங்கியது இன்று கேட்கக்கூடியதாக இருந்தது - ganesh - 10-11-2004 உண்மையான அரசியல் ஆய்வை உங்கள் பிள்ளைகள் கூட இருந்து கேட்கவேண்டுமாயின் ஞாயிறு இரவுவரை பொறுத்திருங்கள் ஆனால் சரியான வானொலியைத்தேர்ந்தெடுங்கள் எப்படி அங்கு அரசியல் ஆய்வுசெய்யப்படுகின்றது அறிந்துகொள்ளுங்கள் - ganesh - 10-11-2004 இப்பொடி ஒரு க... கிடைக்க ம.. என்ன பாவம் செய்தாரோ தெரியாது விலைகொடுத்து வாங்கியது தானே? - rani - 10-11-2004 [size=18]*********** நீக்கப்பட்டுள்ளது - ganesh - 10-11-2004 **** - Nanthaa - 10-11-2004 கணேசு ஐயா ! வானொலிக்கும் , வன்முறைக்கும் , குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் என்ன சம்பந்தம் ? நீங்கள் திரும்பத்திரும்ப சேதுவுடன் முரண்பாடு உள்ளதைத்தான் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறீர்கள். போலிகளை இனங்காண முடியாத அளவுக்கு மக்கள் ஏமாளிகள் இல்லை கணேசு ஐயா. நான் முன்பு குறிப்பிட்டது போல் சுப்பிரமணியசுவாமியின் அவதாரத்தை மாற்றி உங்கள் சுயஉருவத்துக்குள் வாருங்கள். உங்கள் கருத்துக்களில் நேர்மையில்லை , நிதானமில்லை , நிலையான தன்மையில்லை இப்படி இருக்கையில் உங்களால் இந்த சமூகத்துக்கான கருத்தினையோ விழிப்பினையோ ஏற்படுத்த முடியாது. அந்த தகுதியும் இல்லை. உங்களுக்கும் குறிப்பிட்ட வானொலிக்கும் இருக்கும் தனிப்பட்ட கோபங்களை அவர்களுடனே பேசுங்கள். இதில் எழுதி , தொண்டைத்தண்ணீர் வற்ற கத்தி பயனில்லை. ஏற்கனவே உங்கள் தொண்டைத்தண்ணீர் வற்றிவிட்டது. வரட்சிதான் உங்கள் கருத்திலும் எழுத்திலும் நிறைந்து இருக்கிறது. உங்கள் ஆத்மார்த்த குருநாதர்களின் இணையங்கள் , வானொலியில் நிறைய மாற்றங்கள் , கருத்துத்தெளிவுகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதை முதலில் திருத்துங்களேன். நீங்கள் இந்தக்களத்தில் ஒப்புக்கொண்ட வானொலியும் அந்த வானொலி தந்த பணமும் என்ன வேறுவானொலிகளை , ஊடகம்சேர்ந்தவர்களை து}ற்றும்படி சம்பளம் தருகிறதா ? தருகிறது உண்மைதான். அதற்காக எசமான விசுவாசத்தை இங்கை காட்டி பலனில்லை ஐயா கணேசு. :!: - ganesh - 10-11-2004 நான் தற்போது எந்தவானொலிக்கும் முகவர் இல்லை எனக்கு குருமாரும் இல்லை ஆனாý; நாகரீகமான வானொலிகளை நான் ஆதரிக்கிறேன் இரண்டொரு வானொலிகளைத்தவிர மறறைய வானொலி நிகழ்ச்சிகளில் நான் பங்குபற்றிவருகிறேன் நான் கருத்து எழுதுவது மக்களின் நன்மை கருதியே அதை தொடர்ந்து செய்துவருவேன் நாகரீகமற்ற வானொலிகளில் இருந்து மக்கயைள வெளியேற்ற எனது கருத்து தொடரும் - ganesh - 10-11-2004 நான் ஆதாரமின்றி எதையும் எழுதமாட்டேன் எனக்கும் வானொலிக்கும் எற்தவித கோபமும் இல்லை ஆனால் வன்செயலை தூண்டுபரை தட்டிக்கொடுக்கிறாரே அதற்குதான் எதிரி அவ்வானொலியில் கூட பெண் அறிவிப்பாளர்கள் உள்ளார்கள் அவர்கள் அவ்வானொலியைக்குடும்பங்களுடன் இருந்து கேட்பார்களா? கேட்கமாட்டார்கள் ஏன் என்றால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வன்செயலை ஊட்ட விரும்பமாட்டார்கள் ஆனால் என்ன நடக்கிறது நமது சமூதாயத்திற்கு நல்வழிகாட்டவேண்டிய வானொலி இப்படியா? நாகரீகம் இல்லையா? சிந்தியுங்கள் சிந்தியுங்கள் தனது சுயநலத்திற்காக வானொலியைக்கசாப்பு கடையாக மாற்றுகிறார்கள்? தடுத்து நிறுத்துங்கள் |