Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Birundan - 08-21-2005

[quote=vennila]திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா

Arrow <b>வா</b>
வாவா அன்பே அன்பே..
தாதா காதல் நெஞ்சே நெஞ்சே..
Arrow நெ


- வெண்ணிலா - 08-21-2005

நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே

Arrow <b>க</b>


- Birundan - 08-21-2005

vennila Wrote:
Birundan Wrote:தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
Arrow

யாருங்க த இல் பாட்டு கேட்டாங்க?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒகே ஒகே ஒரு ஆர்வம்தான் மன்னிச்சிடுங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Birundan - 08-21-2005

[quote=vennila]நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே

Arrow <b>க</b>
கண்மனி நீ வர காத்திருந்து காலங்கள் போனதடி...
Arrow போ


- வெண்ணிலா - 08-21-2005

போடா போடா புண்ணாக்கு
போடாதே தப்புக்கணக்கு

Arrow <b>கு</b>


- Birundan - 08-21-2005

குளிரடிக்குது கண்னே பொன்னம்மா
கூட வந்தால் கோபம் என்னம்மா
பருவ வயது உருகலாகுமா
கண்னே பொன்னம்மா கண்னே பொன்னம்மா..
Arrow பொ


- வெண்ணிலா - 08-21-2005

பொன்மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

Arrow <b>மு</b>


- Birundan - 08-21-2005

முதல் முதலாக காதல் டூயற் பாடவந்தேனே
சீதா என்காதலியே கண் பாரம்மா...
Arrow பா


- அனிதா - 08-21-2005

பாடி அழைத்தேன்..
ஏதோ உன்னை தேடும் நெஞ்சம்..

Arrow


- வெண்ணிலா - 08-21-2005

பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

Arrow <b>வா</b>


- Birundan - 08-21-2005

வாறாய்... நீ வாறாய்.. போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாறாய்..
ஆகா மாருதம் வீசுவதாலே மனதிலே இன்பமே...
Arrow


- KULAKADDAN - 08-21-2005

இளமை எனும் பூங்காற்று............

[b]பூ


- அனிதா - 08-21-2005

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா..
போராடும் ஞாயம் சாட்சி சொல்லி போவாயா..

Arrow யா


- வெண்ணிலா - 08-21-2005

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

Arrow <b>அ</b>


- KULAKADDAN - 08-21-2005

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே........

உ.


- Birundan - 08-21-2005

உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்...
Arrow சு


- வெண்ணிலா - 08-21-2005

உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுடில்
எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே
வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே
உன் காலடி ஓசையை எதிர்பார்த்தே துடிக்கின்றதே அன்பே

Arrow <b>பே</b>


- Vishnu - 08-21-2005

பேசுவது கிளியா.. இல்லை பெண்ணரசி மொழியா??
கோவில் கொண்ட சிலையா?? கொத்து மலர் கொடியா??
பாடுவது கவியா?? இல்லை *****கனின் மகனா??
சேரனுக்கு உறவா??

Arrow வா


- அனிதா - 08-21-2005

வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ணப்பூங்குயில் பாடினால் சந்த்ரோதயம்...

Arrow


- Birundan - 08-21-2005

வா வெண்னிலா உன்னதானே வானம் தேடுதே
மேலாடை மூடி ஊர்கோலமாய் போவதேன்...
Arrow போ