![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- Thala - 02-08-2006 Vasampu Wrote:தலயின் அப்பாவிற்கு தலயில் சந்தேகம் என்பதற்காக எல்லா அப்பாமாரும் தலயின் அப்பாவைப் போலத்தான் என்று தல ஏன் தப்புக் கணக்கு போடுகின்றார். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது சரி தோல்லவியை தவிர்த்து ஆட்டசமனிலைக்காக போராடுவது தெரியுது...! இணையத்தால் புலம் பெயர்ந்து வந்து மொழியாலும் அறிவியலாலும் கடினப்படும் இளையோருக்கு இணையம் எப்படி வீட்டுக்குபோய் பாடுபட்டு கல்வி புகட்டுகிறது... சடப்பொருளான இணையம் இளையோரை எப்படி வாளவைக்கிறது எண்று நீங்களாவது சொல்லுங்கள்.... இல்லாவிட்டால் உங்களுக்கு <b>வதம்</b> செய்ய.... சா... இல்லை இல்லை வாதம் செய்ய குருவிகள் ரெடி...! - kuruvikal - 02-08-2006 இதுக்கு மேல எழுதினா வசம்புக்கு சங்கடமாயிடும்.! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 02-08-2006 நான் சவால்களையே சந்திப்பவன் அதனால் சங்கடங்கள் என்னை அணுகுவதில்லை. அதனால் சங்கடம் ஆருக்கென்று புரிகிறது குருவிகளே !!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வர்ணன் - 02-08-2006 ரசிகையின் வாதம் தெளிவாக இருக்கின்றது. பாராட்டுக்கள். 8) - MUGATHTHAR - 02-08-2006 ரசிகையின் வாதம்.........சா........விளக்கங்கள் ஏன் தலயையும் தூயவனையும் சுத்தியே வந்திருக்கு (எதாவது தனிப்பட்ட காரணங்களா) எங்களை றோட்டிலை கூட சனம் கண்டுக்க மாட்டுதுகள் எண்டு பாத்தா பட்டிமன்றத்திலையும் அப்பிடித்தான் என்ன செய்வம் ...........இனிதான் எதிரணியினருக்கு பெரிய தாக்குதல் தொடங்கப்போகுது வரப்போவது யார் எண்டு தெரியும் தானே..........வசம்பு பேசாமல் முதலே நீங்க வாதத்தை வைச்சிருக்கலாம்.......... - narathar - 02-08-2006 Thala Wrote:kuruvikal Wrote:இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கு..பிரித்தானியாவில் அனைத்து இணைய இணைப்புக்களும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று.காரணம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் கடந்த வருடத்தில் முன்னையதை விட மூன்று மடங்கு அதிகரித்திருக்காம். சிறுவர்கள் கூட பாதுகாப்புப் பெறமுடியாத கீழ் நிலை மனித சமூக அமைப்பு தேவையா மனிதனுக்கு..???! <!--emo& தல இது முற்றிலும் பிழையான தகவல், உங்கள் தகவலுக்கு ஆதாராமான மூலச் செய்தியை இணைக்க முடியுமா? காரணம் நான் இங்கிருக்கும் ஒரு பாடசாலயில் தகவல் தொழில் நுட்பத்திற்கான ஆளுனராக இருக்கிறேன்.இவ்வாறன ஒரு செய்தியை நான் கேள்விப் படவில்லை.மாறாக இங்கிலாந்து அரசாங்கம் ஆரம்பப் பாடசாலைகளில் இணயப் பாவனையை இப்போது ப்ரோட் பான்டுக்குள்ளாக உள்ளூர் இணைப்பகத்தால் வழங்கி வருகிறது.அதில் சுயமாக கண்காணிப்பில் ஈடுபடும் செயலிகளை அமைதுள்ளது.அதோடு இந்தற்காக தனிப்பட பல மில்லியன் பவுன்ட்ஸ் களை ஒதுக்கி உள்ளது. இன்ட்ராக்ட்ரிவ் வைட் போஅர்ட் அதாவது உருமாறும் வெள்ளைப் பலகை(?) மூலம் ஆசிரியர்கள் பாடங்களை இணயம் வழி பெறப்படும் காட்சிகள் ,செயலிகள் ,பாடங்களைக் கொண்டு நடத்தக் கூறிய வகையில் இப்போது பாடசாலைகளில் நிறுவி வருகிறது.இதன் மூலம் டிஜிடல் பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.இவை அனைத்துமே இணயம் மூலம் நடைபெறும் முயற்ச்சிகள்.ஆகவே அணியை உற்சாகப் படுதுகிறேன் என்று பிழயான தகவல்களை வழங்க வேண்டாம்.மேலும் தகவல்களை அறிய விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்புகளுக்குச் செல்லவும். http://schools.becta.org.uk/index.php?sect...&rid=10404&wn=1 http://www.becta.org.uk/corporate/publicat...tions/index.cfm - narathar - 02-08-2006 ரசிகை மிகவும் தெளிவான வாதம்,வாழ்த்துக்கள். இணயம் எவ்வாறு ஒரு அணியாக கூட்டாகச் செயற்பட முடியும்,எவ்வாறு மெசெஞ்சர் மூலம் கூட்டாக ஒரு நல்ல விசயத்தைச் செய்ய முடியும் என்பதை உங்கள் வாதம் நிதர்சனமாகக் காட்டி உள்ளது.சீரழிய விரும்புபவர்கள்,குழப்ப விரும்புபவர்கள் இணயத்தையும் அவ்வாறே பயன் படுதுவர்,அதற்காக நாம் இணயத்தைக் குறை சொல்லலாமோ? - அனிதா - 02-08-2006 ஆகா ... ஆகா... ரசி அக்கா .... சூப்பர்..... நன்றாக எல்லாருக்கும் விளங்க கூடிய மாதிரி... மிகவும் அருமையாக உங்களுடைய வாதத்தை வைத்திருக்குறீர்கள்..... வாழ்த்துக்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 02-08-2006 <b>வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி அடுத்ததாக நடுவரின் தொகுப்புரையை தொடர்ந்து பூனைக்குட்டி நீங்கள் உங்கள் கருத்தை வைக்க வேண்டும். ஆகவே ஆயத்தமாகவும்.</b> - Rasikai - 02-08-2006 MUGATHTHAR Wrote:ரசிகையின் வாதம்.........சா........விளக்கங்கள் ஏன் தலயையும் தூயவனையும் சுத்தியே வந்திருக்கு (எதாவது தனிப்பட்ட காரணங்களா) எங்களை றோட்டிலை கூட சனம் கண்டுக்க மாட்டுதுகள் எண்டு பாத்தா பட்டிமன்றத்திலையும் அப்பிடித்தான் என்ன செய்வம் ...........இனிதான் எதிரணியினருக்கு பெரிய தாக்குதல் தொடங்கப்போகுது வரப்போவது யார் எண்டு தெரியும் தானே..........வசம்பு பேசாமல் முதலே நீங்க வாதத்தை வைச்சிருக்கலாம்.......... சாச்சா அப்படி இல்லை முகத்தார்.,உங்கள் கருத்தை கடசியாக இளைஞன் கணக்கில எடுப்பார் கவலை வேண்டாம். எல்லோருடைய வாதங்களையும் வாசித்து எழுதுவதற்கு நேரம் இல்லை அத்துடன் அவர்களின் வாதத்துக்கு நன்மை அணியில் ஒருவரும் பதில் சொல்லாததால் அதற்கு மட்டும் சொன்னேன். மற்ற படி அவர்களுடன் எனக்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Selvamuthu - 02-09-2006 வணக்கம் நடுவர் தொகுப்புரையை வைத்துவிட்டோம். இனி புூனைக்குட்டி தனது வாதத்தை முன் வைக்கலாம். - Thala - 02-09-2006 narathar Wrote:தல இது முற்றிலும் பிழையான தகவல், உங்கள் தகவலுக்கு ஆதாராமான மூலச் செய்தியை இணைக்க முடியுமா? படிக்கும் மானவர் சொன்னதுதான்..... பாடசாலை ஒண்றின் பாவனை விளக்கம் மாணவருக்கு வளங்கப்பட்டதை எடுத்து இணைத்து விடுகிறேன்.... ! அதிருக்கட்டும் பாடசாலைகளில் எந்தவிதமான கட்டுப்பாடும் இண்றி இணையத்தை மாணவர்கள் இயக்கலாம் என்கிறீர்கள். அப்படித்தானே...! அது மிகவும் தவறான முன்னோக்கு உங்களின் அணிக்கு பலம் சேர்ப்பதாய் வளங்கும் தவறான விளகம்தான்....! அது சரி இணையத்தை கண்காணிக்கிறார்கள் என்கிறீர்களே எப்படி மாணவர் நண்றாகப் படிக்கிறார்களா எண்றா...??? இது மறைமுக நம்பிக்கை இன்மைஇல்லத்தானே...! <b>இதையும் ஒருக்காப் பாருங்களேன்..! :wink: </b> http://www.safeteens.com/safeteens.htm http://www.lambda.org/online_safety_tips_for_teens.htm - Vasampu - 02-09-2006 நான் எனது கருத்தினை சனி அல்லது ஞர்யிற்றுக்கிழமை நிச்சயமாக வைக்கின்றேன். - Thala - 02-09-2006 varnan Wrote:ரசிகையின் வாதம் தெளிவாக இருக்கின்றது. வாங்கையா..! அது சரி இணையத்தால நன்மையாகத்தான் செய்யத்தெரியுமாம்...! தீமை எண்றால். அது தனிமனித தவறாமில்ல.....! அரவேக்காட்டுத்தன மாய் சொல்ல இணையம்தான் சரியான இடம்... :wink: இதுக்கு வக்காலத்து வேறயா..???? இணையம் தானாக இயங்கவில்லை இயக்குவதும் மனிதன் தான் எண்று சொன்னால் கேக்கிற சனமா நீங்கள்....! :x :x :x - Thala - 02-09-2006 Rasikai Wrote:<b>வந்துட்டார் ஐயா வந்துட்டார். என் அப்பாக்கு இல்லை என் அம்மாவுக்கும், என் அக்காவுக்கும் என்மீது நம்பிக்கை அதிகம்... ஆனால் வீட்டில திட்டு வாங்காத பிள்ளைகள் இல்லையா என்ன...??? அது அப்பாவின் ஆதித நம்பிக்கையிலா.??? இணையம் தெரியாத அப்பா நீங்கள் என்ன செய்கிறீர்கள் எண்று என்னத்தை விளங்கி என்னத்தை தடுக்க முடியும்.... அது சரி வாதத்தை வைக்கும் போது சின்னாவோட பாட்டிக்குப் போன்னீங்களா என்ன, அரவேக்காட்டுத்தனமான பினாத்தலாக கிடக்கு... :wink: :x :x - Thala - 02-09-2006 Vasampu Wrote:நான் எனது கருத்தினை சனி அல்லது ஞர்யிற்றுக்கிழமை நிச்சயமாக வைக்கின்றேன். அதுக்கு முதல் வாதம் வைக்க பூனைக்குட்டி வந்தால்....! <b>நேரடிப்பட்டி மண்றத்தை விட இணையப் பட்டிமண்றம் சிறந்தது எண்டு சொன்னவர்கள்தான் ஒழுங்கு செய்ய வேணும்...!</b> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வர்ணன் - 02-09-2006 [b]மேற்கோள்: வாங்கையா..! அது சரி இணையத்தால நன்மையாகத்தான் செய்யத்தெரியுமாம்...! தீமை எண்றால். அது தனிமனித தவறாமில்ல.....! அரவேக்காட்டுத்தன மாய் சொல்ல இணையம்தான் சரியான இடம்... இதுக்கு வக்காலத்து வேறயா..???? இணையம் தானாக இயங்கவில்லை இயக்குவதும் மனிதன் தான் அதைதானே அவவும் சொல்லியிருக்கா தல :wink: அதை தவறாக இயக்க நினைத்தால் - அதற்கு முழு பொறுப்பும் இயக்கியவரே .அதற்காய் இணையமே கூடாது என்று சொல்லிடலாமோ - என்று ரசிகை நினைத்து இருக்கலாம்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எனக்கு ஒரு விடயம் மட்டும் இன்னும் விளங்கல்ல - தல. மிக பரந்த அளவில் பாதிப்பு இல்லையென்று தெரிந்தும் - சில தொற்று நோய்கள் கண்டறியப்பட்டால் - உலக அளவில் அது மீண்டும் தலையெடுக்காது மாற்றுவழி எடுக்கும் உலக நாடுகள் - மூச்சுக்கு முன்னூறு தடவை - இளையோர்க்கு சீரழிவு - அய்யய்யோ சீரழிவுங்கோ - சீரழிவுன்னா சீரழிவுதான் சொல்லிபுட்டோம்- என்று உங்கள் அணியினர் வாதடும் ஒரு விடயம் - எப்பிடி வருசத்துக்கு வருசம் - ஒட்டு மொத்த உலக ஆதரவுடன் எல்லையற்ற வளர்ச்சி காணுகிறது? புலம்பெயர்ந்த இளையோரோ இல்லை - புலம்பெயராதவரோ- அல்லது மாற்றினத்தவரோ- அது வேறு விடயம்- எதிர்காலமே - இளையோர்கையில்தான் என்றறிந்து வைத்திருக்கிற உலகத்துக்கு இது மட்டும் தெரியாம போச்சா? ஏன் கட்டுப்படுத்தல்ல- அல்லது அதன் பாவனயை ஒழித்துக் கட்டல்ல? :roll: :roll: :roll: - Thala - 02-09-2006 என்ன வர்ணன் நல்ல குழப்பத்திலதான் இருக்கிறீங்கள் போல...! இணையம் தீமை செய்யவில்லை மனிதந்தான் இயக்குகிறான், அதனால் வரும் தீமைகளுக்கு மனிதந்தான் பொறுப்பு எண்டுறீங்கள்.... பிறகு உலக வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு இணையம் தான் காரணம் எண்றுறீங்களே... எப்படி தெளிவோடுதான் சொல்கிறீர்களா...... தரவுகளின் படி மனிதந்தானே காரணமாய் வரவேண்டும்....! அப்படி எண்றால் என்ன செல்லவருகிறீர்கள் இணையம் நன்மை மட்டும்தான் செய்யுமா..??? :roll: :roll: :roll: இப்படி மற்றவரின் அரைகுறைகருத்துக்களை புகுத்துவதும் சீரளிவுதான் சொந்த சிந்தனை வறற்ச்சியை உண்டு பண்ணும் இணையம் என்பது என் வாதம். - Thala - 02-09-2006 varnan Wrote:எனக்கு ஒரு விடயம் மட்டும் இன்னும் விளங்கல்ல - தல. இணையம் தீமையானது அதை ஒழியுங்கள் என்பதுதான் பட்டிமண்றத்தின் கருத்து எண்றால் நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது...! இணைய ஊடகம் காசில்லாமல் வாங்கலாம் செய்திபடிக்கலாமாம்... பத்திரிகை வானெலிச் செய்திகள், தொலைக்காட்ச்சிகள் எல்லாம் காசுக்கு வாங்கி தான் செய்தி போடுவதாய் இரசிகை ஒரு கருத்துச் சொல்லி இருந்தார்... அப்படியா அதுவா உண்மை....! இளையோர் தந்தையின் பணத்தில் இணையம் வைத்த்ருப்பதால் அவர்கள் செலவளிப்பவை தெரிவதில்லை..... அதாவது குடும்ப பொறுப்பு தெரிபடாமலே இருக்க ஒரு காரணி காரணம் எண்றால். அது மனிதனால் இயக்கப்படுவதானாலும்... தவறு அக்காரணிமீதுதான்.( அது இல்லாவிடத்து தவறு நடக்குமா..??) - வர்ணன் - 02-09-2006 Thala Wrote:என்ன வர்ணன் நல்ல குழப்பத்திலதான் இருக்கிறீங்கள் போல...! ஆஹா- மாட்டிட்டீங்களே தல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதைதானே திரும்ப திரும்ப சொல்கிறோம் - ஒட்டுமொத்த மனிதர்களும் - நீங்கள் எண்ணுவதுபோல் இணையத்தை பயன்படுத்தவில்லை-! சீரழிகிறார்கள் - ஒரு சிலர் - தீமையான முறையில் அதை இயக்க போய்-! அதற்கு - அந்த ஒரு சிலரே பொறுப்பு என்று அர்த்தப்படுத்துகிறார்கள் எங்கள் - அணியினர்! நன்மையடைகிறார்கள் - கோடிக்கணக்கானோர்- அதை நல்ல முறையில் பாவிப்பதால்- உங்களணி நினைப்பதுபோல்- ஒட்டுமொத்த இளையோரோ அல்லது-ஒட்டுமொத்த மனித இனமோ இணைய பாவனையினால் சீரழிகின்றது என்பது உண்மையாயிருந்தால் - உலகம் இணையத்தின் கதவை இழுத்து மூடி எவ்ளோ நாளாகியிருக்கும் :wink: ! நன்மைகளே மிக அதிகம் என்று கண்டதனால்தான் - இன்றுவரை - உலகம் - இணையபயன்பாட்டை ஊக்குவிக்கிறது- விட்டு வைத்திருக்கிறது- அதன் அதீத வளர்ச்சியை நாளுக்கு நாள் பெற்றுக் கொண்டிருக்கிறது - என்பது என் எண்ணம் - தல :roll: |