![]() |
|
நமது கமராவுக்குள் சிக்கியவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: நமது கமராவுக்குள் சிக்கியவை (/showthread.php?tid=4739) |
- கீதா - 04-07-2006 எல்லாப் படங்களும் மிக அமையாக இருக்கு இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் - Mathan - 04-21-2006 <img src='http://img161.imageshack.us/img161/4191/kathirkama14hv.jpg' border='0' alt='user posted image'> இலங்கை கதிர்காமம் பிரதேசத்துக்கு அருகில் எடுக்கப்ப படம் - Danklas - 04-21-2006 ஆஹா,, மதன் படம் சூப்பர்,,, அட எப்படிப்பா??? புரியல்லையே,, மதனா செய்தாரு? அண்டைக்கு ஒரு நாள் இளைஞனின் உராய்வில் ஒரு போட்டோவை எடுத்துவிட்டு அந்த போட்டோவில் தன் முகத்தை மறைத்து களத்தில் போட்ட மதனா இப்படி செய்தாரு? நல்ல முன்னேற்றம்,, அழகாக இருக்கின்றீர்கள்.. வருங்கால அண்ணி குடுத்துவைச்சவா.... மன்மதன் கலை உங்களின் தாடிமுகத்தில் ஊஞ்சல் ஆடுகின்றது,, :oops: :oops: :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தொடர்ந்தும் இலங்கையில் நீங்கள் காட்டுப்பகுதியில் எடுத்த படங்களை எங்களூக்காக தரவேண்டும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- இராவணன் - 04-21-2006 என்ன மதன்..அப்படியா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->யாழ்பாணத்தில் எடுத்த படங்களையும் போடுங்கள்.. பார்க்க ஆவலாக உள்ளது. - KULAKADDAN - 04-21-2006 மிகுதி படங்களையும் விரைவில் போடுங்கள்.... பல இடங்களுக்கும் சென்றிருக்கிறீர்கள் போல இருக்கிறது. கதிர்காமம் மலை ஏறலையா? மலையேறி கந்தாருள் கிடைச்சுதா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 04-21-2006 நானும் கனகாலமாப் பாக்கிறன்,மதன் ஊர்,ஊரா கோவில் குளம் எண்டு ஏறித் திரியிறார் ஆனா ஒரு கடவுள் தன்னும் அருள் பாலிச்சதாத் தெரியேல்ல, பேசாம உந்த டிஸ்கோக்களுக்குப் போயிருந்தார் எண்டா உத்தினைக்கு ஒண்டு .............. - Netfriend - 04-21-2006 நம்நாடு....... எக்கேடு கெட்டாலும்....... நாம் வாழ.... நன்கு வாழ........ பழக்கப்பட்டுக்கொண்டோம்..... பழக்கப்படுத்திவிட்டார்கள்........ யாரோ... நாமும் தான் முக்கிய காரணம்.....இவைகளெல்லாம்.... நமக்கு மட்டும்தான் நன்மையாக இருக்கும்..... விளங்குவோர் விளங்கினால் சரி.... நன்கு விளக்க நான்விரும்பவில்லை....:x <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:
- Danklas - 04-21-2006 narathar Wrote:நானும் கனகாலமாப் பாக்கிறன்,மதன் ஊர்,ஊரா கோவில் குளம் எண்டு ஏறித் திரியிறார் ஆனா ஒரு கடவுள் தன்னும் அருள் பாலிச்சதாத் தெரியேல்ல, பேசாம உந்த டிஸ்கோக்களுக்குப் போயிருந்தார் எண்டா உத்தினைக்கு ஒண்டு .............. அட என்னய்யா கதைக்கிறீங்க?? கடவுளால உதவி செய்யத்தான் முடியுமே ஒளிய நேரடியாகவ வந்து புறோக்கர் வேலை எல்லாம் செய்யமாட்டாரு. :evil: அட கதிர்காமத்துக்கு போன நம்ம மதன், அங்க போய் தெருவில நிண்ட குரங்குகளை படம் எடுத்துக்கொண்டு வந்து காட்டுறார் எண்டால்....... பார்த்துக்கொள்ளுங்கோவன்? இலங்கையிலேயே அதிகமாக பெண்கள் (சிங்களம் தமிழ் எண்டு) அதிகம் வாற கோயில் கதிர்காமம்,, அங்க போய் எடுக்க வேண்டிய போட்டோக்களை எடுத்து டூயட் பாடாமல் ஏதோ பெரிய சாதனை செய்து போட்டன் எண்ட ரீதியில இலங்கைக்கு போனாராம்,, குரங்கை புதிசா பார்த்தாரம் அதை போட்டோ வேற எடுத்தாரம் எண்டுகொண்டு,,,, :evil: :evil: :evil: ஏன் மாணிக்ககங்கைக்குள்ள ஏதாவது முதலை கிதலை இருந்துருக்குமே?? அதுக்கு கிட்ட நிண்டு போட்டோ எடுக்காதேங்கோவன்,, அப்பிராணி குரங்குக்கு கிட்ட நிண்டு போட்டோ எடுத்துப்போட்டு வீராப்பு பேசிறியளோ வீராப்பு?? ம்ம் அந்த காலத்தில நான் போனன் எண்டால் எத்தனை படிகள் என் மேல உருளும் தெரியுமா??? :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கூட சின்னப்பரும் வருவார்,, ஆனால் அவருக்கு மேல படி உருளாது, படிக்கு மேல அப்பு உருளுவார், (அட அப்பு மப்பில படிகளுக்கு மேலால உருண்டு உருண்டுதான் வருவார் எண்டு சொல்லவந்தன்.. (கதிர்காமத்தில இருக்கிற 1134 படிகளை சொல்லுறனப்பு) :wink: :oops:
- narathar - 04-21-2006 இராவணன் அண்ணர் சிரிக்கிறதைப் பாத்தா சீதயப் பாக்க வந்த அனுமார் கூட்டத்தில் ஒண்டைத் தான் மதன் படம் எடுதிருக்கிறார் போல, எதுக்கும் மதன் மிச்சப்படத்தையும் போட்டாத் தான் தெரியும் சீதாவாக்கையில், சீதயக் கண்டவரோ எண்டு...மதனும் நோக்கி...அவரும் நோக்கியதோ தெரியாது.... - Mathan - 04-22-2006 இராவணன் Wrote:யாழ்பாணத்தில் எடுத்த படங்களையும் போடுங்கள்.. யாழ்ப்பாணத்தில் படங்களை இலகுவாக எடுக்க முடியவில்லை. அங்கு சூழ்நிலை அப்படி இருக்கின்றது. முக்கிய இடங்களில் எல்லாம் இராவணத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுவும் பலாலி வீதியில் புன்னாலைகட்டுவன் சந்தியில் இருந்து யாழ் நகரப்பகுதிவரை கிட்டத்தட்ட 100 அடிக்கு ஒரு இராணுவத்தினர் வீதிக்கு இரண்டு பக்கமும் மாறி மாறி நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். அது தவிர 2-3 இராணுவத்தினரை கொண்ட சிறு குழுக்கள் வீதியின் இரண்டு பக்கமும் உள்ள மரங்கள், மதில்கள், வேலிகள், சிறுபற்றைகள் பரிசோதித்து கொண்டு போகின்றார்கள். - Mathan - 04-22-2006 KULAKADDAN Wrote:மிகுதி படங்களையும் விரைவில் போடுங்கள்.... முதல் கிழமை பல இடங்களுக்கும் போயிருந்தேன். அந்த படங்களை விரைவில் இணைக்கின்றேன். பின்பு இரண்டாம் கிழமை தாத்தா இறந்துவிட்டதால் உடன் யாழ்ப்பாணம் சென்றுவிட்டேன். அதன்பின்பு படங்கள் ஏதும் பெரிதாக எடுக்கவில்லை. யாழிலும் முக்கியமான இடங்களை படம் எடுக்க கூடிய சூழ்நிலை இல்லை. - Mathan - 04-22-2006 narathar Wrote:நானும் கனகாலமாப் பாக்கிறன்,மதன் ஊர்,ஊரா கோவில் குளம் எண்டு ஏறித் திரியிறார் ஆனா ஒரு கடவுள் தன்னும் அருள் பாலிச்சதாத் தெரியேல்ல, பேசாம உந்த டிஸ்கோக்களுக்குப் போயிருந்தார் எண்டா உத்தினைக்கு ஒண்டு .............. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 04-22-2006 Danklas Wrote:ஏன் மாணிக்ககங்கைக்குள்ள ஏதாவது முதலை கிதலை இருந்துருக்குமே?? மாணிக்க கங்கைக்குள்ள முதலையை காண கிடைக்கேல்ல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மீன்களை தான் கண்டன். கடிக்க வருகுது.
- Mathan - 04-22-2006 narathar Wrote:இராவணன் அண்ணர் சிரிக்கிறதைப் பாத்தா சீதயப் பாக்க வந்த அனுமார் கூட்டத்தில் ஒண்டைத் தான் மதன் படம் எடுதிருக்கிறார் போல, எதுக்கும் மதன் மிச்சப்படத்தையும் போட்டாத் தான் தெரியும் சீதாவாக்கையில், சீதயக் கண்டவரோ எண்டு...மதனும் நோக்கி...அவரும் நோக்கியதோ தெரியாது.... சீ சீ அப்படி ஒண்டும் இல்லை. சீதையை காணேல்ல. நுவரெலியாவுக்கு அண்மையில் சீதா அம்மன் கோயிலை தான் பார்த்தன். - Mathan - 04-22-2006 <img src='http://img188.imageshack.us/img188/4404/kathirkamam27ly.jpg' border='0' alt='user posted image'> முற்று முழுதாக பெளத்த சிங்கள மயப்படுத்தப்பட்டுவிட்ட கதிர்காமம் கோயிலின் நுழைவாயில். - Vishnu - 04-30-2006 லா சப்பெளில் ஒரு கடைத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆர்யா <img src='http://img151.imageshack.us/img151/774/dsc024160fj.jpg' border='0' alt='user posted image'> - வெண்ணிலா - 04-30-2006 இலங்கை படங்கள் அழகாக இருக்கு. நன்றி மதன் அண்ணா. ஆர்யாவும் அழகாக சிரிக்கிறார். நன்றி விஷ்ணு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|