![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- Thala - 02-07-2006 Eswar Wrote:குதிக்கிறதுதான் குதிக்கிறீங்க. ஏன் ரசிகை தோக்கிற பக்கத்துக்கை........... அதைச் சொல்லுங்கோ..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அது சரி எங்கள் அணிசார்பில் குருவிகளிற்கு முதல் யார் வாதத்தை வைப்பது முடிவு எடுத்தாச்சா...??? இல்லை பூனைக்குட்டி வருமா..??? :roll: :roll: :roll: - வர்ணன் - 02-07-2006 குருவிகள் நீங்கள் எதற்காகவும் சொல்லி இருக்கலாம்- நான் சொல்ல வந்தது - 2 நாளைக்கு முன்னம் தான் - ஆரம்பித்த இழுபறிகள் - கொஞ்சம் ஓய்ந்து போய் இருக்கும்போது- மீண்டும் இப்பிடி ஒரு கருத்து தேவையா-?என்றே சொல்ல வந்தேன்! தமாஸா நீங்க சொன்னா என்ன- சீரியஸா சொன்னா என்ன- சும்மா ஒரு விவாதநிகழ்வு என்றதிலயே -சின்ன புள்ளதனமா நடுவர் தொகுப்புரை பக்கச்சார்பாக உள்ளது என்று வாதிடும் ஒரு சிலர்க்கு - உங்கள் கருத்துக்கள்- மீண்டும் ஒரு புது பிரைச்சினைக்கு ஊக்கம் கொடுக்காதா? 8) சிந்தித்து பாருங்கள்-! நான் கொடுக்க வந்தது -வியாக்கியானங்கள் அல்ல! நெருக்கடிகளை முயன்றவரை- தவிர்க்கணும்- என்பதே-அது! யதார்த்தத்தை -விளங்கி கொள்ள நினைத்தால்- எனது ஆதங்கத்தையும் - ஒரு வேளை நீங்கள் - உணரலாம்! 8) - kuruvikal - 02-07-2006 varnan Wrote:குருவிகள் நீங்கள் எதற்காகவும் சொல்லி இருக்கலாம்- உங்கள் ஆதங்கம் புரிகிறது...! அதுவே சிலருக்கு அவலாகியும் விடக் கூடாதல்லவா..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 02-07-2006 <b>எனக்கு இந்த பட்டிமன்றத்தில் பங்குபற்ற விருப்பம் இல்லை. பிருந்தன் இடத்தை நிரப்ப இரண்டு முன்று பேரை கேட்டேன் ஒவ்வொருதரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள் அதுதான் ஏன் முடியுற நேரம் வைச்சு இழுத்தடிப்பார்ன் என்று நானே கருத்து வைப்பம் என்று யோசிச்சன். அதுலயும் நிறைய சிக்கல்கள் இருக்கு போல இருக்கு ஆகவே முடிந்தவரை வேற யரையும் ஒழுங்கு செய்கிறேன். அப்படி இல்லாவிட்டால் நானே கருத்து வைக்கிறேன் ஏன் என்றால் நடுவர்களின் தீர்ப்பில் சிறிதளவும் சந்தேகம் இல்லை அவர்கள் வாதத்தின் அடிப்படையில்த்தான் தீர்ப்பு வழங்குவார்கள். இரசிகை அதாவது பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர் இந்த அணியில் உள்ளார் ஆகவே அவருக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம். </b> - தூயவன் - 02-07-2006 ஒரு பட்டிமன்றத்தை ஒழுங்காக நிறைவு செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள். பிறகு இணையத்தில் ஒரு பட்டிமன்றம் நடத்துவது கூட முடியாமல் போகின்றது என்றால் இணையத்தை இளைய சமுதாயம் எப்படி ஏற்புடையதாகப் பயன்படுத்தவில்லை என்ற கருத்து தீமை அணிக்கு சாதாகமாகப் போய்விடும். :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> புூனைக்குட்டி கருத்து வைக்கமறுத்தால், ரசிகையக்காவின் தேவை இல்லாது போய்விடும். எனவே வடிவாகக் கலந்தாலோசியுங்கள். பிறகு அப்பத்தை குரங்கு பங்கு போட்ட கதையாக இரு அணிக்கும் ஆட்களைத் தேட வேண்டி வரும். அடுத்த முறை பட்டிமன்றத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, உறுதிமொழி வாங்காமல் இணைக்க வேண்டாம். எது எப்படியோ நியாயமான தீர்ப்பை நடுவர்கள் வழங்குவார்கள் என நம்புகின்றேன். அதற்கு எல்லா அணிகளும் கட்டுப்படுவாம் என உறுதி கொள்கின்றோம். - MUGATHTHAR - 02-07-2006 Quote:நடுவர்களின் தீர்ப்பில் சிறிதளவும் சந்தேகம் இல்லை அவர்கள் வாதத்தின் அடிப்படையில்த்தான் தீர்ப்பு வழங்குவார்கள். நான் வாதிடும் போது நடுவர்களை பாண்டிய மன்னனுக்கு ஒப்பிட்டு நீதி தவறினால் பாண்டியனின் நிலை தெரியும்தானே என்று கேட்டிருந்தேன் தற்சமயம் எங்களுக்கு சாதமமில்லாமல் தீர்ப்பு வந்தால் என்று .............நண்பரிடம் கேட்டேன் அதுக்கு அவன் சொல்லுறான் பாண்டியமன்னன் ரோசக்காரன் என்று - Thala - 02-07-2006 தூயவன் Wrote:ஒரு பட்டிமன்றத்தை ஒழுங்காக நிறைவு செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள். பிறகு இணையத்தில் ஒரு பட்டிமன்றம் நடத்துவது கூட முடியாமல் போகின்றது என்றால் இணையத்தை இளைய சமுதாயம் எப்படி ஏற்புடையதாகப் பயன்படுத்தவில்லை என்ற கருத்து தீமை அணிக்கு சாதாகமாகப் போய்விடும். :wink: :wink: <!--emo& இதைத்தானே எங்கட அணீல விளுந்து விளுந்து சொல்லுறம். உந்த வர்ணன் பெடியந்தான் கேக்கமாட்டன் எண்டு அடம் பிடிக்கிரார்... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 02-07-2006 MUGATHTHAR Wrote:நான் வாதிடும் போது நடுவர்களை பாண்டிய மன்னனுக்கு ஒப்பிட்டு நீதி தவறினால் பாண்டியனின் நிலை தெரியும்தானே என்று கேட்டிருந்தேன் தற்சமயம் எங்களுக்கு சாதமமில்லாமல் தீர்ப்பு வந்தால் என்று .............நண்பரிடம் கேட்டேன் அதுக்கு அவன் சொல்லுறான் பாண்டியமன்னன் ரோசக்காரன் என்று ஆகா அப்ப நாங்கள் அந்த அறிக்கையை விடாமல் விட்டிருக்க வேணுமோ...??? தப்புபண்ணிட்டமா..??? :oops: :oops: :oops: - தூயவன் - 02-07-2006 Thala Wrote:இதைத்தானே எங்கட அணீல விளுந்து விளுந்து சொல்லுறம். உந்த வர்ணன் பெடியந்தான் கேக்கமாட்டன் எண்டு அடம் பிடிக்கிரார்... :wink: <!--emo& இதுக்குப் போய் ஏன் உளுந்து,உளுந்து சொல்கின்றீர்கள்? hock: hock:
- Rasikai - 02-07-2006 <b>ம்ம்ம் தூயவன் சொன்னமாதிரி பூனைக்குட்டி நீங்கள் அடுத்ததாக கருத்து வைப்பீர்கள்தானே. நீங்கள் வைக்குறீர்கள் என்றால் பிருந்தனுக்கா நான் வைக்குறேன். சீக்கிரம் அறியத்தரவும்.</b> - poonai_kuddy - 02-07-2006 hock: திரும்பவும் இழுபாடா????????????????? கெதியில வச்சாத்தானே நானும் என்ர கருத்த வைக்கலாம்.........................இப்பிடி இழுபட்டா பிறகு எனக்கு நேரங்கிடைக்காது.......................பிறகு திரும்ப நானும் இழுத்தடிக்கோணும்..........................நான் முதலே சொன்னான்தானே என்ர கருத்த நான் வைக்கிறனெண்டு...........................................எத்தின தரம் சொல்லுறது?????????????????????????????????? ஆ ஆ ஆ??????? :roll: :roll: :roll: - Eswar - 02-07-2006 பாவம் தல.. தலையின்ரை தலையை ரசிகை இப்பிடிப் போட்டு உருட்டியிருக்க வேண்டாம்.... - Rasikai - 02-07-2006 Eswar Wrote:பாவம் தல.. தலையின்ரை தலையை ரசிகை இப்பிடிப் போட்டு உருட்டியிருக்க வேண்டாம்.... இதுக்கெல்லாம் தல அசர மாட்டார் பாருங்கோ இப்ப அவர் நான் எழுதினதுக்கு எதிர்கருத்து எழுதி அவருடைய அணித்தலைவருக்கு அனுப்பி இருப்பார் தொகுப்புரை எழுத :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 02-07-2006 ஓ இரசிகை இக்கட்டான ஒரு சூழ்நிலையில் பட்டிமன்றத்தை வேகமாக முடித்து வைக்க வேண்டிய பொறுப்பால் நீங்களும் இணைந்து கொண்டீர்கள். கருத்தினால் கலக்கியும் விட்டீர்கள். வாழ்த்துக்கள். ஈஸ்வர் சொல்லியது போல் தலையின்ரை தலையை ரசிகை உருட்டியதோடல்லாமல் தூயவனையும் போட்டுத் துவைத்துள்ளீர்கள். எனியாவது புரிந்து கொள்வார்களா?????? :roll: :?: :roll: :?: - Thala - 02-07-2006 Eswar Wrote:பாவம் தல.. தலையின்ரை தலையை ரசிகை இப்பிடிப் போட்டு உருட்டியிருக்க வேண்டாம்.... அட என்னர தலைய உருட்டினது இருக்கட்டும்... இணையம் நன்மை செய்யுதா இல்லையா என்பதையே போட்டுக் குழப்பியிருக்கிறா...! அது சரி இளையோருக்கு நன்மை எண்டு ஒரு இடத்திலையும் வரவில்லையே...??? தத்துவம் பேசி இனையம் கடவுள் போல எண்கிறார்.... கடைசியா சூடம் காட்டி பக்கத்தில உண்டியல் வைக்கிற நிலைமை வராமல் இருந்தால் சரி...! கார் ஒடேக்க பாக்கிற மாதிரி ரசிகை கணனி உபயோகிக்கேக்கை அவவின் அப்பா பக்கதிலதான் இருப்பாராம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 02-07-2006 Thala Wrote:அட என்னர தலைய உருட்டினது இருக்கட்டும்... இணையம் நன்மை செய்யுதா இல்லையா என்பதையே போட்டுக் குழப்பியிருக்கிறா...! அது சரி இளையோருக்கு நன்மை எண்டு ஒரு இடத்திலையும் வரவில்லையே...??? <b>வந்துட்டார் ஐயா வந்துட்டார். அதுசரி என்ன உம்மட அப்பாக்கு உம்முல நம்பிக்கை இல்லையா ?</b> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 02-07-2006 தலயின் அப்பாவிற்கு தலயில் சந்தேகம் என்பதற்காக எல்லா அப்பாமாரும் தலயின் அப்பாவைப் போலத்தான் என்று தல ஏன் தப்புக் கணக்கு போடுகின்றார். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-07-2006 இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கு..பிரித்தானியாவில் அனைத்து இணைய இணைப்புக்களும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று.காரணம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் கடந்த வருடத்தில் முன்னையதை விட மூன்று மடங்கு அதிகரித்திருக்காம். சிறுவர்கள் கூட பாதுகாப்புப் பெறமுடியாத கீழ் நிலை மனித சமூக அமைப்பு தேவையா மனிதனுக்கு..???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 02-07-2006 Rasikai Wrote:<b>வந்துட்டார் ஐயா வந்துட்டார். எனக்கு அப்பா இல்லை... :oops: :oops: :oops: - Thala - 02-07-2006 kuruvikal Wrote:இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கு..பிரித்தானியாவில் அனைத்து இணைய இணைப்புக்களும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று.காரணம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் கடந்த வருடத்தில் முன்னையதை விட மூன்று மடங்கு அதிகரித்திருக்காம். சிறுவர்கள் கூட பாதுகாப்புப் பெறமுடியாத கீழ் நிலை மனித சமூக அமைப்பு தேவையா மனிதனுக்கு..???! <!--emo& அதை விட பாடசாலைகளில் கூட விடலைகள் பிறவுசிங் செய்ய தடை, அப்ப ரீச்சர் மாருக்கு பிள்ளைகளில் நம்பிக்கை இல்லையா...???? |