Yarl Forum
துளிகள்.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45

- Mathan - 08-21-2005

tamilini Wrote:கன நாள் களம் வடிவா பாக்கமுடியல. இங்க என்ன நடக்கிறதுஎன்று ஒரு சுருக்கம் தாங்கப்பா புண்ணியமாய் போகும். :wink:

இதுதானே வேணாங்கிறது பிறகு ரங் சிலிப்பாகி யாராவது சொல்லி விடுவார்கள் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- narathar - 08-21-2005

Mathan Wrote:

கேள்வியின் நாயகியே விடை நீ தான் அம்மா எண்ட பாட்டுத் தான் நாபகம் வருது......... :wink:

- வெண்ணிலா - 08-21-2005

narathar Wrote:

:roll: :?:

- tamilini - 08-21-2005

<img src='http://www.yarl.com/forum/files/image02_173.jpg' border='0' alt='user posted image'>
<b>கரைந்து போக மறுத்த
ஒவ்வொரு விநாடியும்
காதில் ஏதோ ஓதிச்சென்றது.
காத்திருப்பின் கொடுமையைத்தான்
காரமாய் சொல்லிச்சென்றதென
இன்று அவன் அருகில்
இருக்கையில்
சொல்லாமல் கரைந்து போன
ஒவ்வொரு நொடியும்.
உறுதியாய் சொல்லிச்சென்றது...!</b>

:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- KULAKADDAN - 08-21-2005

என்னத்த காத்திருந்து என்னத்தை கண்டு ................ :wink:
சும்மா கரைந்து போன மணித்துளியில் ஏதும் பிரயோசனமா செய்தலும் பறுவாயில்லை :mrgreen:

- Thala - 08-21-2005

ஆகா.. மணித்துளி களோடயே சண்டையா?... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நண்று.. (சூப்பர்)

- ப்ரியசகி - 08-21-2005

tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/image02_173.jpg' border='0' alt='user posted image'>
<b>கரைந்து போக மறுத்த
ஒவ்வொரு விநாடியும்
காதில் ஏதோ ஓதிச்சென்றது.
காத்திருப்பின் கொடுமையைத்தான்
காரமாய் சொல்லிச்சென்றதென
இன்று அவன் அருகில்
இருக்கையில்
சொல்லாமல் கரைந்து போன
ஒவ்வொரு நொடியும்.
உறுதியாய் சொல்லிச்சென்றது...!</b>

:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அக்கா..நல்லா எழுதுறீங்க...நல்லா இருக்கு..
அப்புறம் நான் புண்ணியம் கிடைக்கும் எண்டு சொல்லப்போய் பிறகு இதே கேள்வியை இன்னொரு தடவை நான் இதே பிரிவில கேட்கிற மாதிரி ஆயிடும்க்கா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சாரி தமிழக்கா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 08-22-2005

tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/image02_173.jpg' border='0' alt='user posted image'>
<b>கரைந்து போக மறுத்த
ஒவ்வொரு விநாடியும்
காதில் ஏதோ ஓதிச்சென்றது.
காத்திருப்பின் கொடுமையைத்தான்
காரமாய் சொல்லிச்சென்றதென
இன்று அவன் அருகில்
இருக்கையில்
சொல்லாமல் கரைந்து போன
ஒவ்வொரு நொடியும்.
உறுதியாய் சொல்லிச்சென்றது...!</b>

:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆஹா!!!! சூப்பர் அக்கா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Jenany - 08-22-2005

அக்கா.. கவிதை அருமை......

- Jenany - 08-26-2005

என்னை தேடும் இனியவளே நீ யார்?
என் மனதை அறிய ஆசை கொண்டவளே நீ யார்?
கொஞ்சம் சாக சொன்னால் இறந்து விடுவேன் ஆனால்
மௌனத்தால் மட்டும் என்னை கொல்லதே......

நன்றி: Luxman

- வெண்ணிலா - 08-26-2005

லக்ஷ்மனின் குட்டி கவிதையை தந்த ஜனனிக்கு நன்றி

- Mathan - 08-27-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><img src='http://www.yarl.com/forum/files/image02_173.jpg' border='0' alt='user posted image'>
<b>கரைந்து போக மறுத்த
ஒவ்வொரு விநாடியும்
காதில் ஏதோ ஓதிச்சென்றது.  
காத்திருப்பின் கொடுமையைத்தான்  
காரமாய் சொல்லிச்சென்றதென
இன்று அவன் அருகில்  
இருக்கையில்
சொல்லாமல் கரைந்து போன
ஒவ்வொரு நொடியும்.
உறுதியாய் சொல்லிச்சென்றது...!</b>

:wink:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்போது கரைய மறுத்த விநாடிகள் இப்போது அவன் அருகில் இருக்கில் வெகு வேகமாக காணாமல் போகுமே?

காதலில் கரைஞ்சு குழையுறீங்க கவிதை சுப்பர் ஜமாய்சிட்டீங்க

- vasisutha - 08-30-2005

Quote:காதலில் கரைஞ்சு குழையுறீங்க கவிதை சுப்பர் ஜமாய்சிட்டீங்க

ஆமா ஆமா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Malalai - 08-30-2005

tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/image02_173.jpg' border='0' alt='user posted image'>
<b>கரைந்து போக மறுத்த
ஒவ்வொரு விநாடியும்
காதில் ஏதோ ஓதிச்சென்றது.
காத்திருப்பின் கொடுமையைத்தான்
காரமாய் சொல்லிச்சென்றதென
இன்று அவன் அருகில்
இருக்கையில்
சொல்லாமல் கரைந்து போன
ஒவ்வொரு நொடியும்.
உறுதியாய் சொல்லிச்சென்றது...!</b>

:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கஸ்டமாத் தான் இருக்கும் அக்கா... :wink:

- tamilini - 08-30-2005

வசி எல்லாம் கவிதை வாசிக்கிறார் அதிசயமாய் இருக்குது. அப்படியா மழலை கஸ்டமா அபப சரி. :wink:

- Malalai - 08-30-2005

அந்த ரௌடி கவிதை வாசிக்க மட்டும் இல்லை கவிதை எழுதுறார் என்ன நீங்க....(சரி வசி அண்ணா ரௌடி என்று சொன்னதுக்காக கத்தியைத் தூக்கிட்டு வாறத்தில்லை)..:wink:

- sWEEtmICHe - 08-31-2005

tamilini Wrote:<img src='http://tamilini.yarl.net/archives/hourse.jpg' border='0' alt='user posted image'>

வானம் போல விரிய வேண்டும்
நமது நட்பு என்னும் பந்தம்
மரணம் கூட விலக வேண்டும்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 08-31-2005

வணக்கம் மிச்சி நலமா?? என்ன கனநாளாய் கணவில்லையே களத்தில். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 08-31-2005

என்ன மிச்சி வந்து ஏதும் எழுதாமா ஓடீட்டீங்க?

- ப்ரியசகி - 09-01-2005

சாரி..யாரு மிச்சி? அபிடி யாரையும் காணோம் :roll: