![]() |
|
என் கேள்விக்கென்ன பதில்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: என் கேள்விக்கென்ன பதில்? (/showthread.php?tid=4001) |
- Rasikai - 09-08-2005 sankeeth Wrote:ரசிகை கேட்ட கேள்விக்கு பதில்- மாதுளைக்கு தாடி மீசை எல்லாம் இருக்கா?> :roll: - ANUMANTHAN - 09-08-2005 Rasikai எழுதியது: ஆடை உடுத்திருக்கும் பெண்ணும் அல்ல, அதனுள்ளே முத்திருக்கும் சிப்பியல்ல, தாடியுண்டு, மீசையுண்டு மனுஷனில்ல. தக்கதோர் உணவாகும் மக்களுக்கு! அது என்ன? சோழம்பொத்தி? - Vasampu - 09-09-2005 sankeeth wrote: ரசிகை கேட்ட கேள்விக்கு பதில்- மாதுளை Rasikai wrote: மாதுளைக்கு தாடி மீசை எல்லாம் இருக்கா? :roll: தாடி மீசை வைச்சிட்டால் போச்சு :roll: :roll: - sabi - 09-12-2005 சுயளமையi எழுதியது: ஆடை உடுத்திருக்கும் பெண்ணும் அல்லஇ அதனுள்ளே முத்திருக்கும் சிப்பியல்லஇ தாடியுண்டுஇ மீசையுண்டு மனுஷனில்ல. தக்கதோர் உணவாகும் மக்களுக்கு! அது என்ன? வெங்காயம் :roll: :?: - வெண்ணிலா - 09-12-2005 [quote=ANUMANTHAN]Rasikai எழுதியது: ஆடை உடுத்திருக்கும் பெண்ணும் அல்ல, அதனுள்ளே முத்திருக்கும் சிப்பியல்ல, தாடியுண்டு, மீசையுண்டு மனுஷனில்ல. தக்கதோர் உணவாகும் மக்களுக்கு! அது என்ன? <b>சோழம்பொத்தி</b> நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sabi - 09-12-2005 1.)காலாறு சிறகு ரெண்டு கடுகுபோல் முழி ரெண்டு ஈடா இழிச்சவாயா இன்னும் தெரியலையா?- அது என்ன? ஈ 2)இவள் வாய் திறந்தால் அழகு. அவள் ஆடினால் அழகு. அவர்கள் யார்? குயில் - மயில் 3) நீர் ஓடி நிலம் பாய்ந்து நிலத்து வாழை குருத்துவிட்டு கார் ஓடிய மணலிலே கதுவாளி முட்டையிட்டது. அது என்ன? தெரியவில்லை - ANUMANTHAN - 09-12-2005 என்ன வெண்ணிலா வதிவிடம் தாயகம் என்று போட்டுள்ளது அங்கிருந்துமா சோழம்பொத்தியென்றால் என்ன? என்று கேட்கிறீர்கள். சோழம் அவித்து சாப்பிட்டதில்லையா? சோழம் அறுவடை செய்யும்போது அதை சோழம்பொத்தி என்றே சொல்வார்கள். - வெண்ணிலா - 09-12-2005 ANUMANTHAN Wrote:என்ன வெண்ணிலா வதிவிடம் தாயகம் என்று போட்டுள்ளது அங்கிருந்துமா சோழம்பொத்தியென்றால் என்ன? என்று கேட்கிறீர்கள். சோழம் அவித்து சாப்பிட்டதில்லையா? சோழம் அறுவடை செய்யும்போது அதை சோழம்பொத்தி என்றே சொல்வார்கள். நான் வதிவிடம் தாயகம் தான். ஆமா நான் எங்கே யாரை எப்போ கேட்டேன் சோழம்பொத்தி என்றால் என்ன என்று? :roll: :evil: - ANUMANTHAN - 09-12-2005 vennila எழுதப்பட்டது: திங்கள் புரட்டாதி 12, 2005 5:24 pm Post subject: -------------------------------------------------------------------------------- ANUMANTHAN எழுதியது: Rasikai எழுதியது: ஆடை உடுத்திருக்கும் பெண்ணும் அல்ல, அதனுள்ளே முத்திருக்கும் சிப்பியல்ல, தாடியுண்டு, மீசையுண்டு மனுஷனில்ல. தக்கதோர் உணவாகும் மக்களுக்கு! அது என்ன? சோழம்பொத்தி? நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ** தவறுக்கு மன்னிக்கவும் தங்கையே!! - Rasikai - 09-12-2005 Vasampu Wrote:தாடி மீசை வைச்சிட்டால் போச்சு :roll: :roll: :roll: :roll: :roll: - Rasikai - 09-12-2005 sabi Wrote:வெங்காயம் :roll: :?: விடை தவறு சபி
- Rasikai - 09-12-2005 ANUMANTHAN Wrote:சோழம்பொத்தி? விடை சரி வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-13-2005 ANUMANTHAN Wrote:** தவறுக்கு மன்னிக்கவும் தங்கையே!! மன்னித்தேன் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 09-13-2005 sabi Wrote:1.)காலாறு சிறகு ரெண்டு கடுகுபோல் முழி ரெண்டு ஈடா இழிச்சவாயா இன்னும் தெரியலையா?- அது என்ன? ம்ம் வாழ்த்துக்கள் சபி...சரியான் விடை..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 3 வதுக்கு பதில் நானே சொல்கிறேன்... காளான் தான் சரியான் விடை... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sabi - 09-13-2005 ம்ம் வாழ்த்துக்கள் சபி...சரியான் விடை.. 3 வதுக்கு பதில் நானே சொல்கிறேன்... காளான் தான் சரியான் விடை... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sabi - 09-13-2005 நன்றி அனிதா - ANUMANTHAN - 09-20-2005 செய்பவன்தனக்கென்று செய்வதில்லை பாவிப்பவனும் தான்வந்து வாங்குவதில்லை! என்னது? - RaMa - 09-20-2005 பிரேத பெட்டி - கீதா - 09-20-2005 வெட்ட வெட்ட தலைக்கும் மரம் என்ன மரம் அது என்ன? - Birundan - 09-20-2005 தலைமுடி |