Yarl Forum
துளிகள்.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


- Mathan - 08-18-2005

kuruvikal Wrote:அக்காக்கு என்ன தங்கையே...சிரிப்பு அழுகை என்று இருப்பா...பிறர் அழுதா அவா சிரிப்பா...அவா அழுதா பிறர் அழுவினம்...அவாக்கு எதுக்கும் சிலதைச் சொல்லிக் கொடுங்க..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓ அப்படியா :wink:


- Mathan - 08-18-2005

Malalai Wrote:
kuruvikal Wrote:
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/cryingface9qa_329.gif' border='0' alt='user posted image'>
மெளனமாய் மங்கையிவள்
கடுந்தவம் புரிகிறாள்.
காதலன் வரவிற்காய்.
கண்ணீருடன்..!

மெல்லப்பேசுங்கள்
மெளனமே இங்கு
மொழியானது
மெளனம் கலைத்து
சாபத்தை வாங்கிக்கட்டாதீர்கள்..!

கண்ணால் கதை பேசியவள்
கண்ணீரால் பேசுறாள்
கண்ணா காதலா
கரம் சேராயோ என்று
காத்திருந்து
கடும் தவமும் புரிகிறாள்..!
கண்கள் கொண்டு
கண்ட கண்ணாளன் மட்டும்
கலங்காமலா இருப்பான்..???!
கணமும் அவள் நினைவில்
கரைந்திடுவான் அவளோடு..!
காத்திருப்பும் கண்ணீரும்
காதலியே உனக்கு
காதலின் ஆழம் சொல்லி இருக்குமே
காதல் பள்ளியில்
கனிவான குழந்தைகள் நாம்கண்ணீருக்கு கலங்குதல் ஆகுமோ....
காதல் பாடம் ஒன்றும்
கல்விக்கூடம் சொல்லும் இலகு பாடமல்ல
மெளனமே மொழியாகி
பரீட்சை எழுதுகிறது
நிச்சயம் வெற்றி எமக்கே..!

காதலிக்கா காதலன் குரல்....காதலனுக்காக குருவிகளின் குரல்..![/

இரண்டுமே ஒன்று தான் குருவீ அண்ணணணணணா.....

அடடடா அண்ணா இப்படி தெளிவா சொல்லியும் எங்களுக்கு புரியாட்டி எல்லாமே வேஸ்ட்...சரி சரி...வெல் கம் பக் அண்ணா..என்ன மாதிரி சுற்றுலா? தனிய சுற்றுலா போன இப்படித் தானே கவிதைகள் வரும்....

நிச்சயம்
:wink: :wink: :wink: :wink: :wink:

ஆகா இரண்டு கவிகளும் அருமை.

ஒப்பிட்ட மழலைக்கு நன்றிகள் 8)


- அருவி - 08-18-2005

Malalai Wrote:
kuruvikal Wrote:[quote=tamilini]<img src='http://www.yarl.com/forum/files/cryingface9qa_329.gif' border='0' alt='user posted image'>
மெளனமாய் மங்கையிவள்
கடுந்தவம் புரிகிறாள்.
காதலன் வரவிற்காய்.
கண்ணீருடன்..!

மெல்லப்பேசுங்கள்
மெளனமே இங்கு
மொழியானது
மெளனம் கலைத்து
சாபத்தை வாங்கிக்கட்டாதீர்கள்..!

கண்ணால் கதை பேசியவள்
கண்ணீரால் பேசுறாள்
கண்ணா காதலா
கரம் சேராயோ என்று
காத்திருந்து
கடும் தவமும் புரிகிறாள்..!
கண்கள் கொண்டு
கண்ட கண்ணாளன் மட்டும்
கலங்காமலா இருப்பான்..???!
கணமும் அவள் நினைவில்
கரைந்திடுவான் அவளோடு..!
காத்திருப்பும் கண்ணீரும்
காதலியே உனக்கு
காதலின் ஆழம் சொல்லி இருக்குமே
காதல் பள்ளியில்
கனிவான குழந்தைகள் நாம்கண்ணீருக்கு கலங்குதல் ஆகுமோ....
காதல் பாடம் ஒன்றும்
கல்விக்கூடம் சொல்லும் இலகு பாடமல்ல
மெளனமே மொழியாகி
பரீட்சை எழுதுகிறது
நிச்சயம் வெற்றி எமக்கே..!

காதலிக்கா காதலன் குரல்....காதலனுக்காக குருவிகளின் குரல்..!

இரண்டுமே ஒன்று தான் குருவீ அண்ணணணணணா.....

அடடடா அண்ணா இப்படி தெளிவா சொல்லியும் எங்களுக்கு புரியாட்டி எல்லாமே வேஸ்ட்...சரி சரி...வெல் கம் பக் அண்ணா..என்ன மாதிரி சுற்றுலா? தனிய சுற்றுலா போன இப்படித் தானே கவிதைகள் வரும்....

நிச்சயம்
:wink: :wink: :wink: :wink: :wink:




இப்படியெல்லோ இரசிக்கோணும்!


- tamilini - 08-18-2005

என்னங்க இது பெரிய மெகா சீரியலே போகுது போல. இல்லை அண்ணணுக்கும் தங்கைக்கும் என்ன பிரச்சனை இப்ப?? எனக்கு புரியல. :evil: :evil: :evil: :roll: :roll:


- வெண்ணிலா - 08-18-2005

tamilini Wrote:என்னங்க இது பெரிய மெகா சீரியலே போகுது போல. இல்லை அண்ணணுக்கும் தங்கைக்கும் என்ன பிரச்சனை இப்ப?? எனக்கு புரியல. :evil: :evil: :evil: :roll: :roll:


அப்பாடா ஒரு மாதிரி தப்பிட்டேன். அக்காக்கு புரியல்லையாம். அப்படியே இருக்கட்டும் அக்கா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 08-18-2005

Quote:அப்பாடா ஒரு மாதிரி தப்பிட்டேன். அக்காக்கு புரியல்லையாம். அப்படியே இருக்கட்டும் அக்கா.
_________________
:wink: பிழைச்சுப்போங்க. கவனிக்க வேண்டிய விதத்தில கவனிக்கிறன்.


- வெண்ணிலா - 08-18-2005

tamilini Wrote:
Quote:அப்பாடா ஒரு மாதிரி தப்பிட்டேன். அக்காக்கு புரியல்லையாம். அப்படியே இருக்கட்டும் அக்கா.
_________________
:wink: பிழைச்சுப்போங்க. கவனிக்க வேண்டிய விதத்தில கவனிக்கிறன்.

யாரை அக்கா.என்னையா? இல்லை குருவியண்ணாவையா? :wink: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 08-19-2005

Quote:என்னங்க இது பெரிய மெகா சீரியலே போகுது போல. இல்லை அண்ணணுக்கும் தங்கைக்கும் என்ன பிரச்சனை இப்ப?? எனக்கு புரியல

ம்ம்..அக்கா..இங்க ஒண்டா..நிறைய மெகா சீரியல்கள் நடக்குது..எல்லாம் விளங்குறது ரொம்ப கஸ்டம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்புறம் அக்கா வெண்ணிலா வை மட்டும் கவனிகிறத சொல்றீங்க...அப்பா இந்த தங்கைய கவனிகலையா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 08-19-2005

kuruvikal Wrote:
Malalai Wrote:அடடடா அண்ணா குழப்பாதைங்க...என்ன சமன்பாடு சொல்ற மாதிரி இருக்கு...சரி சரி cross out பண்ணும் போது..correct விடை தானே வருது.. சரி....:wink: :wink:

cross out பண்ணுங்க ஆனா cross over பண்ணிடாதேங்க தங்கையே...! அப்புறம் மலரண்ணிட்ட வாங்கிக் கட்டுவியள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மலரண்ணிட்ட நான் ஏன் வாங்கிக்கட்ட போறன்...அக்கா தான் பேசப் போறா..சரி சரி விடுவம் ...எப்படியோ நன்றாக நடந்தால் சரி..... :wink: :wink: :wink:


- Mathan - 08-19-2005

இரண்டும் ஒன்று தானே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- KULAKADDAN - 08-19-2005

Mathan Wrote:இரண்டும் ஒன்று தானே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
எது ரெண்டும் ஒன்று தானெ மதன்.


- Mathan - 08-19-2005

ஓ யாரிடம் வாங்கி கட்டினாலும் வாங்கி கட்டப்போறது உண்மை தானே அதை தான் இரண்டும் ஒன்றுதானே என்று சொன்னன் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- KULAKADDAN - 08-19-2005

Mathan Wrote:ஓ யாரிடம் வாங்கி கட்டினாலும் வாங்கி கட்டப்போறது உண்மை தானே அதை தான் இரண்டும் ஒன்றுதானே என்று சொன்னன் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

ஓ கோ............................கோ


- tamilini - 08-19-2005

இங்க என்ன நடக்குது..பெரிய ஒரு முழி போடணும் போல கிடக்கு..

:roll:


- ப்ரியசகி - 08-19-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-19-2005

tamilini Wrote:இங்க என்ன நடக்குது..பெரிய ஒரு முழி போடணும் போல கிடக்கு..

:roll:


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 08-20-2005

Quote:Mathan எழுதியது:
இரண்டும் ஒன்று தானே

எது ரெண்டும் ஒன்று தானெ மதன்.
Quote:ஓ யாரிடம் வாங்கி கட்டினாலும் வாங்கி கட்டப்போறது உண்மை தானே அதை தான் இரண்டும் ஒன்றுதானே என்று சொன்னன்

ஆகா ஆகா மதன் அண்ணா ஜமாய்ச்சிட்டிங்க....யப்பா....:wink:


- tamilini - 08-20-2005

கன நாள் களம் வடிவா பாக்கமுடியல. இங்க என்ன நடக்கிறதுஎன்று ஒரு சுருக்கம் தாங்கப்பா புண்ணியமாய் போகும். :wink:


- vasisutha - 08-20-2005

என்ன நடக்கிறது என்று
தமிழுக்கு புரியவில்லையா..
தமிழுக்கே புரியலையாம்
தமிழுக்கு எப்படி புரியும்?

:roll: :roll: :evil:


- கீதா - 08-20-2005

quote="vasisutha"]என்ன நடக்கிறது என்று
தமிழுக்கு புரியவில்லையா..
தமிழுக்கே புரியலையாம்
தமிழுக்கு எப்படி புரியும்?

:roll: :roll: :evil:[/quote







ஆகா ஆகா இது நல்ல தத்துவமே

-----------------
jothika