Yarl Forum
என் கேள்விக்கென்ன பதில்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: என் கேள்விக்கென்ன பதில்? (/showthread.php?tid=4001)



- Rasikai - 09-07-2005

ஆடை உடுத்திருக்கும் பெண்ணும் அல்ல,
அதனுள்ளே முத்திருக்கும் சிப்பியல்ல,
தாடியுண்டு, மீசையுண்டு மனுஷனில்ல,
தக்கதோர் உணவாகும் மக்களுக்கு!

அது என்ன?


- sabi - 09-07-2005

வெங்காயம்


- sabi - 09-07-2005

பாராட்டுக்கள் வெண்ணிலா 36 என்பது சரியான விடை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sabi - 09-07-2005

ANUMANTHAN Wrote:பால் கறப்பதும்,பாண்டாவர் பிறந்ததும் எப்படி?

ஒரு சொல்லில் விடைவேண்டும்.



- sabi - 09-07-2005

மடியால்


- sabi - 09-07-2005

குந்தி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 09-07-2005

Rasikai Wrote:ஆடை உடுத்திருக்கும் பெண்ணும் அல்ல,
அதனுள்ளே முத்திருக்கும் சிப்பியல்ல,
தாடியுண்டு, மீசையுண்டு மனுஷனில்ல,
தக்கதோர் உணவாகும் மக்களுக்கு!

அது என்ன?

தேங்காய்


- RaMa - 09-08-2005

தேங்காய்க்கு தாடி உண்டா? மீசை உண்டா?


- RaMa - 09-08-2005

நீரில் போட்டால் ஒன்று மிதக்கும் ஒன்று தாழும் ஒன்று கரையும் அவைகள் என்ன?
(இக் கேள்வியை யாரவது முதலில் கேட்டிருந்தால் மன்னிக்கவும் நான் தேடிப்பார்த்தளவில் ஒருவரும் கேட்கவில்லை)


- Vasampu - 09-08-2005

Mathna wrote:
நீரில் போட்டால் ஒன்று மிதக்கும் ஒன்று தாழும் ஒன்று கரையும் அவைகள் என்ன?


வெத்திலை பாக்கு சுண்ணாம்பு.


- Vasampu - 09-08-2005

Sabi wrote:
பாராட்டுக்கள் வெண்ணிலா 36 என்பது சரியான விடை

ஏனுங்க சாபி வெண்ணிலாவிற்கு முதல் நான் சரியான விடை எழுதியுள்ளேன். அது உங்கள் கண்ணிலை படாதுங்களா?????
:roll: :roll:


- RaMa - 09-08-2005

சரி வசம்பு. என்னுடைய கேள்விக்கு நீங்கள் சரியான விடை எழுதியிருந்தால் உங்களுக்கு நான் பாரட்டுச் சொல்கிறேன்


- RaMa - 09-08-2005

அடுத்த கேள்வி
ஒன்று தாழும் ஒன்று அரைவாசி வரை செல்லும் மற்றது ஏட்டிப் பார்த்து விட்டு ஒடி விடும்


- Vasampu - 09-08-2005

Mathana wrote:
ஒன்று தாழும் ஒன்று அரைவாசி வரை செல்லும் மற்றது ஏட்டிப் பார்த்து விட்டு ஒடி விடும்


துலா துலாக்கொடி வாளி

:roll: :roll:


- Vasampu - 09-08-2005

Mathna wrote.
சரி வசம்பு. என்னுடைய கேள்விக்கு நீங்கள் சரியான விடை எழுதியிருந்தால் உங்களுக்கு நான் பாரட்டுச் சொல்கிறேன்


என்னங்க குளப்புறீங்க எனது விடை சரியா தவறா என்று குறிப்பிடாமல் "நீங்கள் சரியான விடை எழுதியிருந்தால் " பாராட்டு சொல்கின்றேன் என்று எழுதியிருக்கின்றீர்களே இதன் அர்த்தம்தான் என்ன???????
ரொம்பக் குளப்புறீங்க.

:roll: :?: :roll: :?:


- RaMa - 09-08-2005

என்ன வசம்பு சுலபமாக கேட்கிறேனா? படக் படக்கென்று கண்டு பிடித்து விடுகிறீர்கள்


- அனிதா - 09-08-2005

<b>இதையும் கண்டுபிடியுங்களன்... </b><!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[b]
1.)காலாறு சிறகு ரெண்டு கடுகுபோல் முழி ரெண்டு ஈடா இழிச்சவாயா இன்னும் தெரியலையா?- அது என்ன?

2)இவள் வாய் திறந்தால் அழகு. அவள் ஆடினால் அழகு. அவர்கள் யார்?

3) நீர் ஓடி நிலம் பாய்ந்து நிலத்து வாழை குருத்துவிட்டு கார் ஓடிய மணலிலே கதுவாளி முட்டையிட்டது. அது என்ன?

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 09-08-2005

vasisutha Wrote:
Rasikai Wrote:ஆடை உடுத்திருக்கும் பெண்ணும் அல்ல,
அதனுள்ளே முத்திருக்கும் சிப்பியல்ல,
தாடியுண்டு, மீசையுண்டு மனுஷனில்ல,
தக்கதோர் உணவாகும் மக்களுக்கு!

அது என்ன?

தேங்காய்

இல்லை :roll:


- ANUMANTHAN - 09-08-2005

sabi Wrote:
ANUMANTHAN Wrote:பால் கறப்பதும்,பாண்டாவர் பிறந்ததும் எப்படி?

ஒரு சொல்லில் விடைவேண்டும்.

சபி, உங்கள் பதில் குந்தி என எழுதியுள்ளீர்கள் ஆனால் கேள்வியின் படி குந்தியிருந்து என்று வருவதுதான் சரி!
ஆயினும் உங்களுக்கும் ஒரு சபாஷ்.


- sankeeth - 09-08-2005

ரசிகை கேட்ட கேள்விக்கு பதில்-
மாதுளை