![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- வர்ணன் - 02-04-2006 பாராட்டுக்கள் தூயவன்! பட்டிமன்றத்தில வாதிட நானும் வாறேன் - என்று பெயரை கொடுத்தீங்க- சொன்னமாதிரியே - உரிய நேரத்தில்-உங்கள் வாதத்தை வைத்தீங்க! - அது அழகு! நடுவர்கள்-ஏற்பாட்டாளர்கள்- அணிதலைவர்கள்- மற்ற எல்லாருக்கும்- உங்கள் பண்பை காட்டி இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! 8) - MUGATHTHAR - 02-04-2006 என்ரையப்பு இப்பிடி பிரச்சனைகள் இந்த பட்டி மன்றத்தாலை இருக்கிறதா...........சா...நல்ல காலம் நான் முன்னுக்கு கருத்தை வைச்சது இருந்தாலும் எங்கடை சனத்தின்ரை ஒற்றுமையை மற்ற நாட்டவன் ரீயுசன் எடுத்து படிச்சாலும் வராதப்பா............. சரி தூயவன் இவ்வளவு கருத்து மோதலுக்குள்ளும் கலங்காமல் உங்களின் வாதத்தை திறம்பட வைச்சிருக்கிறீயள் வாழ்த்துக்கள் <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/38388861.congrats.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/38388861.congrats.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/38388861.congrats.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/38388861.congrats.gif' border='0' alt='user posted image'> - வர்ணன் - 02-04-2006 <b>மேற்கோள்: எங்கடை சனத்தின்ரை ஒற்றுமையை மற்ற நாட்டவன் ரீயுசன் எடுத்து படிச்சாலும் வராதப்பா............. </b> இப்பிடி பப்ளிக் ல உண்மையை போட்டு உடைக்கிறதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 02-04-2006 MUGATHTHAR Wrote:சரி தூயவன் இவ்வளவு கருத்து மோதலுக்குள்ளும் கலங்காமல் உங்களின் வாதத்தை................. முகத்தார் இப்ப நான் எவ்வித சண்டைக்கும் போகமல் புத்தர் ஆகி விட்டேன் என்றா நினைக்கின்றீர்கள்? இது ஓயாத அலைகள்!! எங்கே லக்கிலுக், வசம்பு, சுகுமாரு.............. ஒண்டிக்கொண்டி பார்த்து விடுகின்றேன் :evil: :evil: - Mathan - 02-04-2006 தூயவன் உங்கள் வாதம் நன்றாக இருக்கின்றது. - Thala - 02-04-2006 தூயவா சூப்பரப்பு...! வாழ்த்துக்கள். அதிலும் கல்தடக்கினால் கல்லைத்தூக்கிப் போடாமல் கால்விரலை வெட்டச் சொன்னது இன்னும் சூப்பர் அப்பு.. பாப்பம் வசம்பண்ணா உதுக்கு என்ன கூத்து அடிகிறார் எண்று... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-04-2006 நல்ல தெளிவான கருத்தோட்டம்.. பாராட்டுக்கள் தூயவன்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- matharasi - 02-04-2006 என்னங்க இது.... தங்களை தானே மெச்சிக்கிறாங்க... என்ன சொல்லிகிறேனுங்க என்றால் தங்கட கட்சிகாரனை மெச்சிகாரான்களுங்க ....கண்ணாடியை பார்த்து உங்களை நீங்க மெச்சிக்குங்க.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Thala - 02-05-2006 matharasi Wrote:என்னங்க இது.... தங்களை தானே மெச்சிக்கிறாங்க... என்ன சொல்லிகிறேனுங்க என்றால் தங்கட கட்சிகாரனை மெச்சிகாரான்களுங்க ....கண்ணாடியை பார்த்து உங்களை நீங்க மெச்சிக்குங்க.... <!--emo& இது நல்லால்ல சொல்லீட்டன்.... பின்விளைவுகள் மோசமாய் இருக்கும்... :evil: :evil: :evil: - வர்ணன் - 02-05-2006 Thala Wrote:matharasi Wrote:என்னங்க இது.... தங்களை தானே மெச்சிக்கிறாங்க... என்ன சொல்லிகிறேனுங்க என்றால் தங்கட கட்சிகாரனை மெச்சிகாரான்களுங்க ....கண்ணாடியை பார்த்து உங்களை நீங்க மெச்சிக்குங்க.... <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வர்ணன் - 02-05-2006 matharasi Wrote:என்னங்க இது.... தங்களை தானே மெச்சிக்கிறாங்க... என்ன சொல்லிகிறேனுங்க என்றால் தங்கட கட்சிகாரனை மெச்சிகாரான்களுங்க ....கண்ணாடியை பார்த்து உங்களை நீங்க மெச்சிக்குங்க.... <!--emo& ஏனுங்க மதராசி அண்ணோய்- தங்கள தாங்க மெச்சிக்காம -பின்ன உங்களையா மெச்சிக்குவாங்க? நீங்க பட்டிமன்ற அணிகளிலும் இல்ல-! ஒரு நல்ல பார்வையாளனாகவும் இல்ல- ஒண்ணுக்குமே உதவாம சும்மா இப்பிடி- பேஜார் பண்ணுறீங்களே-ராசா நல்லாவா இருக்கு? ! தன்னை பத்தியே ஒருவரு பீலா விடுகிறாரா இங்க? -இல்லையே! தங்களோட அணிக்கு உற்சாகம் கொடுக்கிறாங்கப்போ -மாமு! இதால 2 பார்ட்டிக்கும் உற்சாகம் நைனா-! அடுத்து வாதம் வைக்க போறவங்க இன்னும் - வித்யாசமா நினைப்பாங்க-! அதே போல எதிரணியில இருக்கிறவங்க - இதை சமாளிக்க- இன்னும் தேடி தகவல் எடுப்பாங்க-! ஏற்கனவே இங்க-பட்டிமன்றம் என்னு ஆரம்பிச்சு மேட்டரை பேசமுன்னமே- புஷ்-ஒசாமா ரேஞ்ல வார் பண்ணிக்கிறாங்க-மண்டை காயுது-! இடைல நீங்க வேற! சும்மா போவீங்களா....! 8) - kuruvikal - 02-05-2006 தூய்ஸின்ர கருத்தைப் பார்த்திட்டு நடுவர்களே பிறீஸ் ஆகிட்டாங்க...! நடுவர்களை எனி எப்படி அக்ரிவ் ஆக்கிறது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 02-05-2006 kuruvikal Wrote:தூய்ஸின்ர கருத்தைப் பார்த்திட்டு நடுவர்களே பிறீஸ் ஆகிட்டாங்க...! நடுவர்களை எனி எப்படி அக்ரிவ் ஆக்கிறது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னத்தை எடுகோளக காட்டலாம் என்ற கவலையும் இருக்கும் அல்லவா!! அது தான் குழம்பிப் போயிருப்பார்கள்? - Eswar - 02-05-2006 நன்றி தூயவா. இதைவிட நெத்தியடி வேற இருக்க முடியாது. அமைதியான அதே நேரம் ஆணித்தரமான வாதம் - தூயவன் - 02-05-2006 matharasi Wrote:என்னங்க இது.... தங்களை தானே மெச்சிக்கிறாங்க... என்ன சொல்லிகிறேனுங்க என்றால் தங்கட கட்சிகாரனை மெச்சிகாரான்களுங்க ....கண்ணாடியை பார்த்து உங்களை நீங்க மெச்சிக்குங்க.... <!--emo& வாழ்த்துக்கள் மதராசி!! பின்னீட்டீர்கள், சிறப்பான வாதம்! ஆழ்ந்த கருத்துக்கள்!! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 02-05-2006 அனைவருக்கும் நன்றிகள்! - Selvamuthu - 02-05-2006 ம்! ம்! நீங்கள் கூறுவதுபோல் நடுவர்கள் குழம்பவுமில்லை, அவர்களுக்கு எதனை எடுத்துக்கோளாகக் காட்டவேண்டுமென்ற கவலையுமில்லை. நடுவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன்தான் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் வாதங்களிலேதான் கவனமாக இருக்கின்றார்கள். நன்றி - தூயவன் - 02-05-2006 Selvamuthu Wrote:ம்! ம்! நீங்கள் கூறுவதுபோல் நடுவர்கள் குழம்பவுமில்லை, அவர்களுக்கு எதனை எடுத்துக்கோளாகக் காட்டவேண்டுமென்ற கவலையுமில்லை. நடுவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன்தான் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் வாதங்களிலேதான் கவனமாக இருக்கின்றார்கள். அது சும்மா சொன்னோம். மற்றும்படி உங்களின் தீர்ப்பிற்கு தலை வணங்குகின்றோம்!
- வியாசன் - 02-05-2006 அற்புதமான ஓர் வாதத்தை வைத்த துாயவனுக்கு நன்றிகள். ஒங்கள் வாதம் அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் இருந்தது. பொறாமையால் எதிரணியினர் புழுங்குகின்றனர். தங்கடை பக்கத்து அழுக்கை பூசி மறைக்க எதிரணியிலிருந்து யார் வரப்போகின்றார்கள் என்று பார்ப்போம். - இளைஞன் - 02-05-2006 வணக்கம்... எமது அணி (நன்மையடைகிறார்கள்) சார்பாக இவோன் அவர்கள் தனது கருத்தை நாளை வைப்பார். அதுவரை பொறுத்திருக்கவும். நன்றி |