![]() |
|
என் கேள்விக்கென்ன பதில்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: என் கேள்விக்கென்ன பதில்? (/showthread.php?tid=4001) |
- வெண்ணிலா - 09-06-2005 Mathana Wrote:அடுப்பு நெருப்பு உப்பு பருப்பு கைப்பு கைப்பு என்றால் என்ன? :roll: - RaMa - 09-06-2005 தமிழ் எழுத்து பிழை என்று நினைக்கின்றேன். நான் கைத்தல் அதாவது இனித்தலில் எதிர் சொல்லைத் தான் அப்படி எழுதினேன் - ANUMANTHAN - 09-06-2005 அடுப்பு.நெருப்பு.உப்பு.பருப்பு.அப்பு.தப்பு.புளிப்பு.உறைப்பு.கசப்பு.இனிப்பு.... இன்னும் வேண்டுமா? - வெண்ணிலா - 09-06-2005 <!--QuoteBegin-Mathana+-->QUOTE(Mathana)<!--QuoteEBegin-->தமிழ் எழுத்து பிழை என்று நினைக்கின்றேன். நான் கைத்தல் அதாவது இனித்தலில் எதிர் சொல்லைத் தான் அப்படி எழுதினேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எழுத்துப்பிழை எதுவும் இல்லை. நீங்க கைப்பு என்று சொன்னால் அப்போ சமையலறையில் இனிப்பு கசப்பு உறைப்பு .............இப்படி அனுமந்தன் சொல்வது போல நிறைய வருமே, அதுதான் கேட்டேன். - inthirajith - 09-06-2005 அச்சாணி வண்டி ஓடுவதேன் ? மச்சான் முறை கொண்டாடுவதேன்?????? பதில் தெரிந்தால் சொல்லுங்க - vasisutha - 09-06-2005 <!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->அச்சாணி வண்டி ஓடுவதேன் ? மச்சான் முறை கொண்டாடுவதேன்?????? பதில் தெரிந்தால் சொல்லுங்க<!--QuoteEnd--><!--QuoteEEnd--> support க்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ANUMANTHAN - 09-06-2005 <!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->அச்சாணி வண்டி ஓடுவதேன் ? மச்சான் முறை கொண்டாடுவதேன்?????? பதில் தெரிந்தால் சொல்லுங்க<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கள் கேள்வியின் அர்த்தம் சரி ஆனால் கேள்வி இப்படி அமைவதுதான் சரி என நினைக்கின்றேன். அச்சுவண்டி ஓடுவதும் அத்தான் உறவாடுவதும் எப்படி? - ANUMANTHAN - 09-06-2005 உங்கள் கேள்வியின்படி பதில்! அக்காளை கட்டுவதால்! எனது கேள்வியின்படி அக்காளையிட்டு! சரியா? - inthirajith - 09-06-2005 மிக சரி வாழ்த்துகள் நண்பனே - vimalan - 09-06-2005 பாம்பு ஓடுவதேன்? பழைய கிணறு தூருவதேன்? - sabi - 09-06-2005 அடிப்பாரற்று - sabi - 09-06-2005 போட்டோ எடுப்பான் படம் தர மாட்டான் அவன் யார்? - sabi - 09-06-2005 படம் எடுப்பான் போட்டோ தர மாட்டான்.அவன் யார்? - vimalan - 09-06-2005 படம் எடுப்பான் போட்டோ தர மாட்டான்.அவன் யார்? விடை: நாகம் - sabi - 09-06-2005 சரியான பதில் கூறியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் விமலன். அடுத்த கேள்வி.. - sabi - 09-06-2005 ஒரு தோட்டதில் கொஞ்சக் குருவிகள் நெல்லுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவ் வழியால் வந்த தோட்டக்காரன் தனது தம்பியிடம் இதில் 100 குருவிகள் இருக்கும் என்று சொன்னான். ஆனால் குருவி சொன்னது ------ "நாங்களும்.. எங்களளவும்.. எங்களில் பாதியும்.. பாதியில் பாதியும்.. நீயும் சேர்ந்தால் தான் 100 " என்று. அப்படியானால் அதில் நெல்லுச் சாப்பிட்டுக்கொண்டிருந்த குருவிகள் எத்தனை? - RaMa - 09-07-2005 99 சபி - Vasampu - 09-07-2005 ஏனுங்க தோட்டக்காரன் சின்னப்புவைப் போல் ம....பிலேயே குருவிகளைப் பார்த்தவர். இல்லாவிட்டால் 36 குருவிகளைப் போய் 100 என்று சொல்லுவாரோ??? :roll:
- வெண்ணிலா - 09-07-2005 sabi Wrote:ஒரு தோட்டதில் கொஞ்சக் குருவிகள் நெல்லுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவ் வழியால் வந்த தோட்டக்காரன் தனது தம்பியிடம் இதில் 100 குருவிகள் இருக்கும் என்று சொன்னான். 36 குருவிகள் x+x+1/2x+1/4x+1=100 :roll: http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=345 - ANUMANTHAN - 09-07-2005 பால் கறப்பதும்,பாண்டாவர் பிறந்ததும் எப்படி? ஒரு சொல்லில் விடைவேண்டும். |