![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- தூயவன் - 02-03-2006 varnan Wrote:<b>மேற்கோள்: அடுத்த முறை வழக்காடு மன்றம் ஒன்றை வைப்போம். இங்கே பலர் விவாதிப்பதைப் பார்க்க அப்படித் தான் தெரிகின்றது. தனிநபராக தாக்கவிரும்பினாலும் தாக்கி கொள்ளலாம். மட்டறுத்தினரும் கண்டு கொள்ளமாட்டார்கள். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வர்ணன் - 02-03-2006 செல்வமுத்து ஆசிரியர் அவர்களே- நான் சொல்ல வருவது சரியோ பிழையோ தெரியல!-ஆனால் - நடுவராயிருக்கும் நீங்கள்- கட்டளையிடும் அதிகாரத்தை கொண்டிருக்கிறீர்கள் - எண்டு நம்புறேன் -! ஆகவே- ஏறக்குறைய பட்டிமன்றம் முடியும் நிலையில் இருக்கு- சோ - நீங்களே இவர்தான் இப்போ கருத்து வைக்கணும் எண்டு சொல்லுங்க- முடியாது என்று சொல்லவந்தால்- அவரை இந்த விவாத அணியிலிருந்து நீக்கி விடுங்க- அடுத்தவருக்கு வழி விடுங்க- சும்மா சில பேரின்ர வறட்டு கெளரவத்தால- ஆர்வத்துடன் இந்த போட்டியில் பங்கு கொள்பவர்களுக்கும் எரிச்சலும்-சலிப்பும்தான் மிஞ்சுது-! ஒரு சிலரின் வெறுப்பேத்தும் வேலைகளால்- எதிர்வரும் நாட்களில்- இப்பிடியான போட்டிகளில் முன்வந்து யாரும் கலந்து கொள்வார்களா? 8) வாதம் புரியும் அணிகளில் - உறுப்பினர் பற்றாக்குறை-ஏற்படும் என்று தயங்கினால்- ஏற்கனவே இங்கு வாதத்தை வைத்தவர்களையே- மறு அணிசார்பிலும் பேச வாய்ப்பு கொடுங்கள்-! நன்மை அணியில் வாதம் வைத்த நானும் -அதே போல் தீமையுண்டு என்று வாதிட தயார்-! இதில் ஒன்றும் கெளரவ குறைச்சல் இல்லை-! இங்கே ஒருவரின் கருத்தை - இன்னொருவர்- கருத்தால் வெட்டி பேசுதல் தான் நடக்கிறது-! ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டல்ல- என்பது என் நம்பிக்கை! 8) - RaMa - 02-03-2006 varnan Wrote:செல்வமுத்து ஆசிரியர் அவர்களே- வர்ணன் நீங்கள் சொல்வது உண்மை. அடுத்த முறை பட்டிமன்றத்தை அறிமுகப்படுத்துபவர்கள் 5 கட்டுப்பாடுகள் என்றாலும் முன் வைத்து தொடங்கவும். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அணியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று அறிவித்தால் இப்படியான வறட்டு கெளரவங்கள் பிடிவாதங்கள் இல்லமால் போகும். யாருக்காவது வாதம் வைக்க வேணும் என்றால் நானும் தயார். நடுவர்களின் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் எமக்கு சலிப்புத்தன்மை தான் ஏற்படுகின்றது. - Selvamuthu - 02-03-2006 இரசிகை, வர்ணன், ரமா இவர்கள் கூறியவைகளிலும், அணித்தலைவர் சோழியன் அவர்கள் கூறியவைகளிலும் நியாயம் இருக்கின்றது. பட்டிமன்றம் இப்போது நிறைவுறும் தறுவாயில் இருப்பதால் முன்னர்போல் இரசிகையால் மாற்றங்கள் செய்ய முடியாது. ஓர் அணியில் இருப்பவர்கள் அந்தக்குழுத்தலைவரின் கீழ் அவரின் கூற்றுப்படியே செயற்படவும் வேண்டும். இங்கே அணித்தலைவர் சேழியனின் கட்டளைக்கும், அமைப்பாளர் இரசிகையின் கட்டளைக்கும் புூனைக்குட்டி கட்டாயம் செவிசாய்க்கவேண்டும். இப்படியொரு பட்டிமன்றம் இனிமேல் வரும்போது ரமா கூறியதைப்போல் அதற்கென சில விதிமுறைகளை அமைத்து, அவற்றை அனைவரும் பின்பற்றும்படி செய்யவேண்டும். அப்போதுதான் எல்லாம் சிறப்பாக அமையும். தயவுசெய்து புூனைக்குட்டி அவர்களை வந்து இன்றே தனது வாதத்தை முன் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. - kuruvikal - 02-03-2006 Quote:வர்ணன் நீங்கள் சொல்வது உண்மை. அடுத்த முறை பட்டிமன்றத்தை அறிமுகப்படுத்துபவர்கள் 5 கட்டுப்பாடுகள் என்றாலும் முன் வைத்து தொடங்கவும். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அணியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று அறிவித்தால் இப்படியான வறட்டு கெளரவங்கள் பிடிவாதங்கள் இல்லமால் போகும். நல்ல யோசனை...அணிகள் மீதான கட்டுப்பாடுகளோடு. அணித்தேர்வின் போது சுயவிருப்பங்கள் அறியப்பட வேணும்..அத்தோடு அணிகள் நீண்டதாக இருப்பதும் நல்லதல்ல.( அணிக்கு 6 -7 பேர் போதும்).! குறைந்தது இரண்டு கிழமைக்குள் விவாதத்தை முடிக்க கூடியதாகச் செய்ய வேண்டும்...! இதுவரை விவாதத்தில் கலந்து கொள்ளாத பலருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்..! பட்டிமன்றத்தை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பதுதான் சுவாரசியமாக கருத்து வைக்க உதவும். இப்போ உதாரணத்துக்கு இங்க டிசம்பரில் வைத்த கருத்துகளை மீள போய் படிச்சுத்தான் கருத்தெழுத வேண்டும்...அது சலிப்பான விடயம்..!
- narathar - 02-03-2006 எழுதுப் பிழைகளைச் சுட்டிக்காட்டிய செல்வமுத்து ஆசிரியருக்கு நன்றிகள்.அத்தோடு இந்த ழ,ள,ல எங்கெங்கே பாவிக்க வேணும் என்னும் விளக்கத்தையும் எங்காவது எழுதுவீர்களா,உபயோகமாக இருக்கும். நன்றி. - Thala - 02-03-2006 அடுத்த பட்டி மண்றம் வைக்கிற யோசினை ஏதாவது இருக்கிறதா..??? நான் வரமாட்டனப்பா...! - poonai_kuddy - 02-03-2006 shobana Wrote:<b>என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ... நான் எந்தப்பக்கம் என்று சொல்ல முதலே பிரிச்சுப்போட்டியல் முடிஞ்சா என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ kuruvikal Wrote:[color=red][b]ரசிகை மன்னிக்கனும். இடையில் குழப்பிறதா எண்ணக் கூடாது. நமக்கு பாடம் சம்பந்தமா வேலைகள் இருக்கு. -நீங்கள் இட்ட அணியிலேயே வாதாடுறம். அணித்தலைவர் பதவி பொறுப்பானது. அதில் இருந்து நீங்கி விடுங்களேன். தாழ்மையான வேண்டுகோள்..!</b> <!--emo& Rasikai Wrote:<span style='font-size:25pt;line-height:100%'><b>நன்மை அணியினருக்கு. Rasikai Wrote:<b>எல்லோருக்கும் வணக்கம் Rasikai Wrote:<b>நான் என்னப்பா செய்ய எனக்கு பள்ளி வேற துடங்கி விட்டது. சுட்டிகேர்ள் இன்று வைப்பதாக கூறியுள்ளார். இன்று வைக்காவிட்டால் அருவி நீங்கள் இன்று இரவு உங்கள் கருத்தை வைக்கவும். அத்துடன் நன்மை அணியில் சோபனாக்கு மடல் போட்டு 3 நாள் ஆச்சு பதில் இல்லை ஆகவே சோபனாவுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுக்கவும். அவர் கருத்து வைக்காவிட்டால் அடுத்த ஆள் கருத்து வைக்கவும். என்னை பார்த்துக்கொண்டு நிக்க வேண்டாம். சரியா??</b> Rasikai Wrote:<b>நன்றி வியாசன். Rasikai Wrote:<b>அப்படியே ஆகட்டும் தமிழினி. அப்புறம் சோபனா வாற மாதிரி தெரியவில்லை ஆகவே அடுத்ததாக நன்மை அணியில் அஜீவன் அண்ணா தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். </b> Rasikai Wrote:<b>சின்னப்புக்கு மடல் போட்டேன் பதிலைக் காணவில்லை ஆகவே அடுத்த ஆள் கருத்தை வைக்கவும். </b> Mathan Wrote:ஆகா சின்னப்பு எஸ்கேப்பா? சரி எனது கருத்தை நாளை முன் வைக்கின்றேன். அதற்கிடையே சின்னப்பு வந்தால் அவர் தன்னுடைய கருத்தை முன்வைக்கலாம். Rasikai Wrote:வணக்கம் எல்லோருக்கும். Rasikai Wrote:<b>எங்கையப்பா இந்த மதன்???. இன்று இரவு வைப்பன் என்றார் ஆளுடை சத்தத்தையே காணலை.</b> :roll: :roll: Vasampu Wrote:<b>[u][color=red]எனக்கொரு சந்தேகம்</span> Vasampu Wrote:<b>மதனிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லையெனில் வர்ணன் KULAKADDAN Wrote:இரசிகை என்னை பட்டி மன்றத்தில் இருந்து வெளியில் எடுத்துவிடுங்கள். அதன் மூலம் தீமை அணியில் ஒருவர் குறையும், வேறு யாரையும் நன்மை அணிக்கு மாற்றி எண்ணிக்கையை சமன் செய்யுங்கள். kuruvikal Wrote:<b>ரசிகை நாங்களும் வாதத்தில் இருந்து விலகிக் கொண்டால் இரு அணிக்கள் சார்பிலும் சம எண்ணிக்கையானேர் இடம்பெற வசதியாக இருக்கும். எனவே நிறை குறை எண்ணாது எங்களை அணியில் இருந்து நீக்கிவிடவும்..! அடுத்த பட்டிமன்றத்தில் சந்திப்போம்..! நன்றி வணக்கம்.</b> Rasikai Wrote:<b>பிருந்தனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவர் பின்பு வைக்கட்ட்டும். இன்று குருக்காலபோவான் கருத்து வைப்பார். </b> Rasikai Wrote:<b>வாழ்த்துக்கள் குறுக்காலபோவான். மன்னிக்கவும் உங்கள் பெயரை பிழையாக எழுதியதுக்கு. Thala Wrote:நடுவர்களின் தொகுப்புரையை அடுத்து எனது கருத்தை ரமாவுக்காக வைக்கிறேன்... அதுவும் நாளை இதே நேரம்.... ரமா எனக்கான இடத்தில் தனது வாதத்தினை வைப்பதாய் ஒத்துக்கொண்டுள்ளார்...... <!--emo& Rasikai Wrote:<b>சரி ரமா ஒத்துக்கொண்டபடியால் அடுத்ததாக நீங்கள் கருத்து வைக்கவும். நன்றி</b> தூயவன் Wrote:நான் குருவிகளுக்கு முதல் வாதத்தை வைக்க விரும்புகின்றேன். அதற்கு குருவிகள் ஒத்துழைப்பாரா? இளைஞன் Wrote:அன்புத் தோழி இரசிகைக்கு... இதெல்லாம் என்ன????? எல்லாரும் தங்கட வசதிக்கேற்றமாதிரி நேரமெடுக்கினம். நான் கேட்டா மட்டும் ஏன் உங்களுக்கு குழப்பமா இருக்கு??????????? ரசிகையக்கான்ர முயற்சிய நான் வரவேற்கிறன்...............சில போர் அறிவிக்காமலே பட்டிமன்றத்தில தங்கட வாதத்த எழுதாம இருக்கேக்க............நான் முன்னுக்கே அறிவிச்சிட்டுத்தானே என்னால பட்டிமன்றம் தாமதப்படாம இருக்கட்டுமெண்டு கடைசியா நான் வைக்கிறனெண்டுறன்???? இத உங்களால ஏன் ஏற்றுக்கொள்ள முடியல??????? சரி யாரும் தாங்கதான் கடைசில வைக்கணுமெண்டு அடம்பிடிச்சா 3 நாள் வெயிட் பண்ணுங்க திங்கள் நான் என்ர வாதத்த வைக்கிறன்????? அதுக்கு பிறகு எவையாவது கருத்த வைக்கட்டும்??????????? sOliyAn Wrote:அணித் தலைவர் என்ற ரீதியில ஒன்றை இங்கே கூறவேண்டும். பட்டிமன்றத்தில் கடைசியாக கருத்து கூறுபவரில் மிகுந்த பொறுப்பு உள்ளது. வெற்றி தோல்வியில் கூடுதலான பாதிப்பை அவரது கருத்துகள் ஏற்படுத்த சந்தர்ப்பம் நிறையவே உண்டு. அதெப்பிடி ஒராள மட்டும் பொறுப்புள்ளவரெண்டு சொல்ல முடியும்????? இதன் மூலம் என்ன சொல்ல வாறீங்க????? எங்கட அணில இதுவரைக்கும் வாதாடின ஒருத்தருக்கும் பொறுப்பில்லையெண்டுறீங்களா??????கடைசி கருத்து வைக்கிறவரும் மற்றாக்கள மாதிரி தன்ர கருத்த வச்சா போதுமே.....அணித்தலைவர்தானே பிறகு எல்லாத்தையும் தொகுத்து தன்ர கருத்து வைப்பாார்????? அணித்தலைவரின் கடைசிக் கருத்துதானே முக்கியம்......அனுபவசாலியெண்டு எதவச்சு சொல்லுறீங்க?????? உணர்ச்சிவசப்பட்டு எழுதுறவையையெல்லாம் அனுபவசாலியெண்டா அனுபவசாலியளுக்கு வேற சொல்லெல்லோ தேடவேணும்?????? சரி அப்ப எங்கட அணில வாதாடின தல அண்ணன் அனுபவசாலியில்லயா முகத்தார் மாமா அனுபவசாலியில்லயா????? எத வச்சு அனுபவசாலியெண்டு தீர்மானிக்கிறீங்க???? பல தரப்பட்ட கருத்து வச்சதெண்டா அனுபவசாலியாகலாமோ???????? நான்கூடத்தான் பலதரப்பட்ட கருத்து வச்சன்?????? நானென்ன அனுபவசாலியோ?????? வேடிக்கையா இருக்கண்ணா.......சரி நீங்க அணித்தலைவரெண்டுற முறைல சொல்லுங்கோ அணித்தலைவரின்ர சொல்லக் கேக்க வேண்டிய கடமை எங்களுக்கிருக்கு....அத மதிக்கிறன்.....அணிய கொண்டு நடத்தி வெற்றிய சந்திக்கவேண்டிய பொறுப்பிருக்கு உங்களுக்கண்ணா....அதுக்கு நான் ஒத்துழைப்பத் தரத்தான் வேணும்......மற்றாக்ககெல்லாம் ஒழுங்கு மாறேக்க பேசாம இருந்த தலைவர் பூனைக்குட்டி மாறேக்க மட்டும் ஏன்.....????????? அதெல்லாம் எதுகஇகெனக்கு திங்கள் என்ர கருத்த வைக்கிறன் இல்லாட்டி ஞாயிறு அதுவரைக்கும் பொறுத்துக்கோங்கையாமாரே......... kuruvikal Wrote:<b>நன்மைகள் பல இருப்பினும் தீமை ஒன்று போதும் பல நன்மைகளின் விளைவுகளை சீரழித்துவிட. இப்போ ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஒரு துளி விடம் போதும் அவனைக் கொன்றழிக்க..! நன்மை அணிக்கு சிறப்பாக வாதாடக்கூடிய பலர் இடம்பெற்றிருப்பதாலும் இணையத்தில் இளையவர்கள் செய்யும் தீமைகள் தொடர்பில் சமீப காலத்தில் நிறையக் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதாலும் எங்களை தீமை அணிசார்பில் இறுதியாக வாதாட அனுமதிக்குமாறு பட்டுமன்ற அமைப்பாளர் ரசிகை நடுவர்கள் தமிழினி, செல்வமுத்து மற்றும் இரு பக்க அணியினரையும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்..!</b> தனிப்பட்ட பிரச்சனையொண்டம் எனக்கில்லக்கா.......தனிப்பட்ட பிரச்சனையள வச்சுத்தான் இங்க சிலதுகள் நடந்திருக்கிறது எங்களால அறியமுடியுது.......அதால அத சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கு........ varnan Wrote:ஹ்ம்ம்-ரமா -இந்த இழுபறிகள்- சரியாச் சொன்னிங்களண்ணா.....இந்த சோர்வு நமக்கு முதலே வந்திட்டு எல்லாரும் மூன்று நாள் நாலு நாலெண்டு இழுபறிப்படேக்கயே வந்திட்டுடு....... varnan Wrote:செல்வமுத்து ஆசிரியர் அவர்களே- சத்தியமா என்ர கருத்தும் இதானண்ணா......சிலரின்ர வெறுப்பேத்துற வேலையாலயும் அருவருக்கத்தக்க செயலாலயும் எங்களுக்கும் சலிப்பேட்டது......இது பட்டிமன்றம் இதொன்றும் தங்கட தங்கட கொள்கையளுக்காக கொடிபிடிக்கிற இடமில்ல எண்டு எல்லாரும் புரிஞ்சு வச்சிருந்தா ஏனிந்த பிரச்சனை.......இங்க நாங்க எந்த அணிக்குள்ள போறமோ அந்த அணிக்காக எங்கட வாதத்த வைக்கணும்.....அப்பதான் ஒராளுக்கு வேற வேற பார்வையள கண்டுகொள்ளமுடியும்......தனக்கு சரியெண்டுற அணில வாதாடினா அதான் எப்பவும் சரியா இருக்கும்....ஒருபக்க பார்வைதானே இருக்குமண்ணா.......பல்வேறபட்ட பார்வையள் எப்பிடி வரும்......அதத்தானஇ நானும் எப்பவோ இருந்து சொல்லுறன்......நாங்க இதசொன்னா குத்தமா இருக்கு...... ஆரம்பத்தில பட்டிமன்றம் ஒழுங்கமைக்கிறவை இவையிவை இந்த அணிலதான் வாதாடவேணுமெண்டு சொல்லணும்.....அத கடைசிவரைக்கும் கடப்பிடிக்கணும்....... கடைசியா ஒருவிசயத்த சொல்லுறன்....எனக்கு எந்தணில கருத்து வைக்கிறதிலயும் பிரச்சனையிருந்ததில்ல... எப்ப என்ர கருத்த வைக்கோணுமெண்டுறதிலயும் பிரச்சனயில்ல......ஆனா இங்க பல குளறுபடியள் நடந்தபடியா அதச் சுட்டிக்காட்டவேண்டிய தேவை எமக்கிருந்ததது......அதுக்கு சில கிளறல்கள செய்யவேண்டி இருந்தது.......அப்பதான் சில தீர்மானங்கள் எடுக்கப்படும்.....தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு திருத்தப்பட முடியும்.......எதிர்காலத்தில இப்படி நடக்காம வழிசெய்ய முடியும்......என்ர நோக்கம் நிறைவேறிட்டெண்டு நினைக்கிறன்......வர்ணன் அண்ணான்ர கருத்தும் செல்வமுத்து அண்ணான்ர கருத்தும் அதுக்கு சாட்சியா இருக்குது......இனிமேலாவது ஆரம்பத்திலயே எல்லாத்தையும் தீர்மானியுங்கோ அப்பதான் ஒழுங்குமுறையில நடக்கும்..... என்ர வாதத்த ஞாயிறு அல்லாட்டி திங்கள் தான் வைக்கலாம்.....ஒழுங்கு முறைப்படி நடந்திருந்தா போனகிழமை என்ர வாதத்த வைக்க தயாரா இருந்தனான்.....இப்ப என்ர ஒழுங்குமுஐறப்படி மற்ற வேலையள முடிச்சிட்டு ஞாயிறு வைக்கிறன்....முடியுமெண்டா சனியே வைக்கிறன்.....ஆனால் அதுக்கு உத்தரவாதம் தரேலாது.....ஞர்யிறு அல்லாட்டி திங்கள் கட்டாயம் வைக்கிறன்........மற்றும்படி யாரையும் மனநோகப்பண்ணோணுமெண்டோ ரசிகையக்கான்ர இந்த ஆர்வமான முயற்சி குழப்போணுமெண்டோ இந்த கருத்தகள நான் ழவைக்கல....சில குளறுபடியள சுட்டிக்காட்டி அதுகளுக்கு தீர்வுகாணுவதே நோக்கமா இருந்திச்சு......... பெரும்பாலான தமிழாக்களுக்கு இன்னும் ஒழுங்கில திட்டமிட்டு செயல்படுற பக்குவம் வரல............இனியாவது படிக்கணும் அதுகள...... :!: :!: :!: - Rasikai - 02-03-2006 <b>ஆகா பூனைக்குட்டி உங்கள் கருத்துக்கு நன்றி. ம்ம்ம்ம் எல்லாரும் கிணத்துக்கை விழுகினம் சோ நானும் விழப்போறன் என்று நிக்குறீங்கள் நான் என்ன செய்ய முடியும். சரி உங்கள் விருப்பப்படி திங்களே கருத்து வையுங்கோ. சோ தூயவன் அடுத்ததாக நீங்கள் இன்று அல்லது நாளை கருத்து வைக்குறீர்களா? நன்மை அணிக்கு பிருந்தன் வரார் போல கிடக்கு எனக்கு மடல் போட்டு இருந்தார் தனக்கு கணனியில் பிரச்சினை என்று. சோ பிருந்தனுக்கா யாராவது வாதாட விருப்பமா? விருப்பம் என்றால் அறியத்தரவும். நன்றி</b> - Rasikai - 02-03-2006 Thala Wrote:அடுத்த பட்டி மண்றம் வைக்கிற யோசினை ஏதாவது இருக்கிறதா..??? நான் வரமாட்டனப்பா...! <b>நோஓஓஓஓஓஓஓஓஓ வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இந்த ஜென்மத்தில எனக்கு இல்லை. </b> - matharasi - 02-03-2006 ஏங்க பூனை குட்டிங்க... பிருந்தனுக்காக மற்ற சைட்டிலைபோய் வாதிடுங்களேன்...........இஙகாலை பூனை அங்காலை குருவி ..அங்காலை குருவி இங்காலை பூனை...விவாதாம் ஜோராயும் இருக்குமுங்க........... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 02-03-2006 Rasikai Wrote:<b>ஆகா பூனைக்குட்டி உங்கள் கருத்துக்கு நன்றி. ம்ம்ம்ம் எல்லாரும் கிணத்துக்கை விழுகினம் சோ நானும் விழப்போறன் என்று நிக்குறீங்கள் நான் என்ன செய்ய முடியும். சரி உங்கள் விருப்பப்படி திங்களே கருத்து வையுங்கோ. <b>ரசிகை...உங்களுக்கு நாங்கள் அணி மாறியதுதான் பிரச்சனையாகி விட்டது. சோ பிருந்தனுக்காக நாங்கள் வாதாடுகின்றோம்..! எங்கள் பெயரை இரு அணியில் இருந்தும் தூக்கிடுங்க..! காரணம் சில பேரின் கற்பனைகளுக்கு நாங்கள் இடமளிக்கத் தயாரில்லை..! எமக்கு இங்கு கருத்தாடுவதால் புகழ்ச்சியோ பெருமையோ மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டிய தேவையோ இல்லை. நம்மிடம் தேவையானதுகள் தேவையான அளவில் இருக்கிறது. எனவே பிரச்சனையை இலகுவாக தீர்க்க இதுதான் ஒரே வழி..! சிரமங்கள் அனைத்துக்கும் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றோம்..!</b> - poonai_kuddy - 02-03-2006 இதென்ன இங்க விளையாட்டு நடக்குதா?????? விடிய விடிய ஆதி விடிஞ்சாபிறகு திரிசா விஜய்க்கு என்ன முறை எண்டுற கணக்கா போகுது கதை.......ஒழுங்கா ஒண்டில உறுதியா இருக்கத் முடியல.......அடிக்கடி அங்கயும் இங்கயுமா மாறிறது.... திடீர் திடீரெண்டு முடிவுகள மாத்துறது.....தொடக்கத்தில எடுக்கவேண்டின முடிவுகள வழிநடுவில எடுத்து தன்னையும் குழப்பி மற்றாக்களயும் குழப்பி....எதுக்கு?????? இனிமேலாவது தொடக்கத்தில ஒன்ற தீர்மானிச்சு அதில உறுதியா இருங்க....... எடுத்த முடிவில உறுதியா இருக்கணும் எப்பவும்...... மற்றாக்கள் (என்னையும் சேத்து) ஆயிரம் சொல்லுவினம் இதெல்லாத்தையும் கணக்கிலெடுக்க கூடாது....எங்கட கருத்தில எங்கட முடிவில நாங்க உறுதியா இருக்கணும்.......... நீங்க எங்கட அணிசார்பா கடைசியா வாதாடுங்க.......... எங்கட அணிக்கு பலஞ்சேருங்கோ...... உங்கட திறமைல நம்பிக்கை இருக்கக்கா .............முதல்லயே என்ர வாழ்த்துக்கள்...... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 02-03-2006 Rasikai Wrote:Thala Wrote:அடுத்த பட்டி மண்றம் வைக்கிற யோசினை ஏதாவது இருக்கிறதா..??? நான் வரமாட்டனப்பா...! இதுக்கேன் அப்படி டென்சன் ஆகுறீங்க இதில இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்க, எல்லாம் நன்மைக்கே. கற்றவற்றைக் கொண்டு அடுத்த முறை நல்லாச் செய்யுங்கோ. 1)விதிமுறைகளை இந்த அனுபவத்தை வச்சு அடுத்த முறை முன்னமே சொல்லிப் போடுங்கோ. 2)எல்லாருக்கும் ஒரே அளவு கோலைப் பாவியுங்கோ. 3)இன்னார் இவர் ஆகவே இவருக்கு இப்படி ஒரு விதி இன்னார் இவர் இவருக்கு இன்னொரு விதி எண்டு வெளிக்கிட்டியள் எண்டால் எல்லாம் குளம்பும். 4)சொன்னா சொன்ன நேரப்படி நடவுங்கோ. 5)முடியாது எண்டா என்னால முடியாது எண்டு சொல்லுங்கோ. அடுத்தமுறை நல்லாச் செய்வீங்க, செய்யுங்கோ. - Rasikai - 02-04-2006 <b>எல்லாருக்கும் வணக்கம் இவ்வளவு நாளும் இப்பட்டிமன்றம் சிறப்புற நடக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள். பட்டிமன்றம் முடியும் நேரம் தயவு செய்து ஒருவரும் அணி மாற வேண்டாம் & மாற்றுவதாகவும் இல்லை. பிருந்தன் வராவிட்டால் அதற்கு ஏற்ற ஒழுங்கு செய்யப்படும் ஆகவே அதை பற்றி கவலை வேண்டாம். அவரவர் அவரவர் அணியில் இருக்கவும். ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி வணக்கம்</b> - sOliyAn - 02-04-2006 Quote:அதெப்பிடி ஒராள மட்டும் பொறுப்புள்ளவரெண்டு சொல்ல முடியும்????? இதன் மூலம் என்ன சொல்ல வாறீங்க????? எங்கட அணில இதுவரைக்கும் வாதாடின ஒருத்தருக்கும் பொறுப்பில்லையெண்டுறீங்களா??????கடைசி கருத்து வைக்கிறவரும் மற்றாக்கள மாதிரி தன்ர கருத்த வச்சா போதுமே.....அணித்தலைவர்தானே பிறகு எல்லாத்தையும் தொகுத்து தன்ர கருத்து வைப்பாார்????? அணித்தலைவரின் கடைசிக் கருத்துதானே முக்கியம்......அனுபவசாலியெண்டு எதவச்சு சொல்லுறீங்க?????? உணர்ச்சிவசப்பட்டு எழுதுறவையையெல்லாம் அனுபவசாலியெண்டா அனுபவசாலியளுக்கு வேற சொல்லெல்லோ தேடவேணும்?????? சரி அப்ப எங்கட அணில வாதாடின தல அண்ணன் அனுபவசாலியில்லயா முகத்தார் மாமா அனுபவசாலியில்லயா????? எத வச்சு அனுபவசாலியெண்டு தீர்மானிக்கிறீங்க???? பல தரப்பட்ட கருத்து வச்சதெண்டா அனுபவசாலியாகலாமோ???????? நான்கூடத்தான் பலதரப்பட்ட கருத்து வச்சன்?????? நானென்ன அனுபவசாலியோ?????? வேடிக்கையா இருக்கண்ணா.......சரி நீங்க அணித்தலைவரெண்டுற முறைல சொல்லுங்கோ அணித்தலைவரின்ர சொல்லக் கேக்க வேண்டிய கடமை எங்களுக்கிருக்கு....அத மதிக்கிறன்.....அணிய கொண்டு நடத்தி வெற்றிய சந்திக்கவேண்டிய பொறுப்பிருக்கு உங்களுக்கண்ணா....அதுக்கு நான் ஒத்துழைப்பத் தரத்தான் வேணும்......மற்றாக்ககெல்லாம் ஒழுங்கு மாறேக்க பேசாம இருந்த தலைவர் பூனைக்குட்டி மாறேக்க மட்டும் ஏன்.....????????? அதெல்லாம் எதுகஇகெனக்கு திங்கள் என்ர கருத்த வைக்கிறன் இல்லாட்டி ஞாயிறு அதுவரைக்கும் பொறுத்துக்கோங்கையாமாரே.........வணக்கம் பூனைக்குட்டி அவர்களே! களத்திலே எவரையும் குறைத்து மதிப்பிடுவது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் அல்லது இயல்பில் திறமைசாலிகளாகவே இருப்பார்கள். ஆகவே.. ஒன்றை வைத்து ஒருவரை குறைத்து மதிப்பிட முடியாது. எனினும், ஒருவரின் சில இயல்புகளை வைத்து இவரால் இதைச் செய்ய முடியும் என ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும். அந்த தீர்மானம் சிலசமயம் பிழையாகலாம். எனினும் ஒரு நம்பிக்கை. அவளவுதான். யாழ் பழைய கருத்து களத்தில் இருந்து இளைஞன், குருவிகள் போன்றவர்களின் கருத்துகளுடன் வாசிப்பு பழக்கம் உள்ளவன் என்ற ரீதியிலே, அவருடைய விவாதத் திறனில் ஒரு நம்பிக்கை எனக்குள் உண்டு. அத்துடன் கவிதை, அறிவியல் கட்டுரைகள் என அவர் எழுத்துவன்மையிலும் நம்பிக்கை உண்டு. நீங்கள் இதுவரை 525 கருத்தகளை முன் வைத்துள்ளீர்கள். ஆனால் தங்களது கருத்துகளை ஒன்றாக திரட்டியபோது.. 473 கருத்துகளை வாசிக்க முடிந்தது. அத்தனை கருத்துகளிலும்.. உங்களுடைய எந்தவொரு சொந்த ஆக்கமும் இல்லை. புதிய தலைப்பிலே தாங்கள் எந்தவொரு கருத்தையுமே எழுதவுமில்லை.. அதற்காக பட்டிமன்றத்தில் கருத்து வைக்கும் திறமை இல்லையோ என தாங்கள் கேட்கலாம். அது நியாயமானதே! தங்களது திறமையையும், ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் வரவேற்கிறேன். ஆனாலும், என்னைப் பொறுத்தளவில், குருவிகளின் எழுத்துகள் என்னுள் ஏற்படுத்திய நம்பிக்கையை, தங்களது எழுத்துகள் ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் தாங்கள் கருத்தாட வந்த காலம் குறைவாகவும் இருக்கலாம். மற்றும்படி, தங்களை உசாதீனப்படுத்தவோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ நான் செயற்படவில்லை என்பதை பணிவன்புடன் தங்களுக்கு கூறுகிறேன். தாங்கள் தங்களது கருத்தை திங்கள் கிழமைக்கிடையில் பதிவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். அடுத்ததாக தூயவன் கருத்தை முன்வைத்தால், அதற்கு பின் வரும் முறையில் தங்களுடைய கருத்தை பதியுங்கள். வணக்கம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தூயவன் - 02-04-2006 தூயவன் எழுதியது: நான் குருவிகளுக்கு முதல் வாதத்தை வைக்க விரும்புகின்றேன். அதற்கு குருவிகள் ஒத்துழைப்பாரா? மேற்கோள் விடயத்தில் என்னையும் புூனைக்குட்டி காட்டியமைக்காக ஒன்று சொல்லவிரும்புகின்றேன். நான் குருவிகளுக்கு முன் வாதத்தை வைக்க போகின்றேன் என்று சொன்னதற்கு எமது அணித் தலைவர் வேண்டுகோள் விடுப்பதாகச் சொன்னப்பட்டதால் தான். எனவே அவரின் விருப்பத்திற்காகத் தான் நான் குருவிகளுக்கு முதல் வாதத்தை வைக்கவிரும்புவதாக நான் விருப்பப்படுவதாகக் காட்டிக் கொண்டேன். எனவே நான் எம் அணியின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து தான் மாற்றம் பெற்றேனே தவிர, எனது சுயவிருப்பில் அல்ல. - தூயவன் - 02-04-2006 poonai_kuddy Wrote:இதென்ன இங்க விளையாட்டு நடக்குதா?????? விடிய விடிய ஆதி விடிஞ்சாபிறகு திரிசா விஜய்க்கு என்ன முறை எண்டுற கணக்கா போகுது கதை.......ஒழுங்கா ஒண்டில உறுதியா இருக்கத் முடியல.......அடிக்கடி அங்கயும் இங்கயுமா மாறிறது.... திடீர் திடீரெண்டு முடிவுகள மாத்துறது.....தொடக்கத்தில எடுக்கவேண்டின முடிவுகள வழிநடுவில எடுத்து தன்னையும் குழப்பி மற்றாக்களயும் குழப்பி....எதுக்கு?????? இனிமேலாவது தொடக்கத்தில ஒன்ற தீர்மானிச்சு அதில உறுதியா இருங்க....... எடுத்த முடிவில உறுதியா இருக்கணும் எப்பவும்...... மற்றாக்கள் (என்னையும் சேத்து) ஆயிரம் சொல்லுவினம் இதெல்லாத்தையும் கணக்கிலெடுக்க கூடாது....எங்கட கருத்தில எங்கட முடிவில நாங்க உறுதியா இருக்கணும்.......... நீங்க எங்கட அணிசார்பா கடைசியா வாதாடுங்க.......... எங்கட அணிக்கு பலஞ்சேருங்கோ...... உங்கட திறமைல நம்பிக்கை இருக்கக்கா .............முதல்லயே என்ர வாழ்த்துக்கள்...... :wink: <!--emo& எனக்கு ஒன்று மட்டும் விளங்குகின்றது. குருவிகளும், புூனைக்குட்டியும் அண்ணன், தங்கையாக முற்பிறப்பிலோ, அல்லது இப்போவோ இருக்கவேண்டும். :wink: :wink: அது தான் குருவிகள் செய்வதைப் போல தானும் செய்யவேண்டும் என்றும், அல்லது வீட்டில் நடக்கும் இருவருக்கும் இடையில் நடக்கும் சண்டை போல எப்பவுமே முட்டிக் கொள்கின்றனர். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 02-04-2006 <b>மற்றவர்கள் போல் சிரமம் தராது. கேட்டவுடன் கருத்து வைத்தமைக்கு நன்றி தூயவன். அழகாக உங்கள் கருத்தை வைத்துள்ளீர்காள் வாழ்த்துக்கள்.</b> - வர்ணன் - 02-04-2006 அட விடுங்க- பூனைக்குட்டிக்கு தெரிந்தது - ஒன்லி விதண்டாவாதம்தான் - அவரை போய்- சட்டென்று- வாதத்தை வையுங்க என்று சொன்னால்- பாவம் அந்த குழந்தை என்ன செய்யும்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தனக்கு தெரிந்ததை தானே முதலில் எடுத்து விடும்! 8) |