![]() |
|
துளிகள்.....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728) |
- narathar - 07-22-2005 வியாதி ரொம்பத்தான் முத்திப்போச்சு, கவனம் காதல் மயக்கம் கண்ணை மறைக்கும். மயக்கம் தெழின்ச்சு வாழ்க்கை தொடங்க அட என்ன பைத்தியக்காரத்தனமா இருந்துட்டன் என்று தோன்றும். இது சொந்த அனுபவம் என்பீர்கள், ஆனால் வாழ்ந்து அனுபவப் பட்டவர்களைக் கேளுங்கள்,அனுபவங்களைப் படியுங்கள் புரியும்.தெழிந்த சிந்தனையுடன் மனசில் ஏற்படும் சலனங்களைத் தவிர்த்து உங்கள் மனத்திடம் கேளுங்கள், இப்போதே ஒப்பந்தத்தை மீறுபவன் ,வாழ்னாள் முளுவதும் சொன்ன சொல்லைக் காப்பாத்துவான என்று. எடுப்பதுவதும்,விடுவதும் உங்கள் விருப்பம். - kavithan - 07-22-2005 ஓம் நமோ நாராயணா.. ஓம் நமோ நாராயணா. வியாதி முத்திச்சோ இல்லையோ காதல் முத்திப் போச்சு நாரதரே. .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துகள் அக்கா நியமாய் வாழ்ந்திட. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-22-2005 வாழ்த்துக்கள் அக்கா - kuruvikal - 07-22-2005 tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/30/19830_wallpaper280.jpg' border='0' alt='user posted image'> காற்றிலாடி காற்றோடு போகா காதல் பறவைகள் காணும் இலக்கை காயம் படினும் கைவிடா காட்டுது இங்கே கோலம் காட்சி உண்மைக்குச் சாட்சி....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 07-22-2005 kuruvikal Wrote:tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/30/19830_wallpaper280.jpg' border='0' alt='user posted image'> காதல் பறவைகள் காதல் மனிதரை கைவிடா என கவிதையில் காட்சி கொடுத்து கோலம் போடுது. காதல் சோடிகள் வாழ்க..! வாழக..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 07-22-2005 kuruvikal Wrote:tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/30/19830_wallpaper280.jpg' border='0' alt='user posted image'> துளித் துளியாய் கொட்டும் கவித்துளியால் இரு இதயங்கள் நனைகிறதே வார்த்தையிலே வார்த்தையிலே காதல் தெறிக்கிறதே வாழ்க வாழ்க காதல் உள்ளங்களே! :wink: - tamilini - 08-12-2005 <img src='http://www.yarl.com/forum/files/cryingface9qa_329.gif' border='0' alt='user posted image'> மெளனமாய் மங்கையிவள் கடுந்தவம் புரிகிறாள். காதலன் வரவிற்காய். கண்ணீருடன்..! மெல்லப்பேசுங்கள் மெளனமே இங்கு மொழியானது மெளனம் கலைத்து சாபத்தை வாங்கிக்கட்டாதீர்கள்..! - Thala - 08-12-2005 tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/cryingface9qa_329.gif' border='0' alt='user posted image'> சுப்பர்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனா சாபம் எண்டெல்லாம் பயப்பிடுத்திறீங்கள்....... ஐயோ!.. எனக்குப் பழக்கமே இல்லையே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- அனிதா - 08-12-2005 tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/cryingface9qa_329.gif' border='0' alt='user posted image'> அக்கா துளி கவிதை நல்லாயிருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 08-12-2005 ஆகா..நல்ல கவிதைகள்... - Paranee - 08-12-2005 மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? ம் கவிதைகள் அருமை - Mathan - 08-12-2005 தமிழினி, துளி நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து தூறினால் நல்லது. - வெண்ணிலா - 08-13-2005 மீண்டும் அக்காவின் துளிகள் தூறியது கண்டு சந்தோசம். ஆனால் அத்துளி கண்ணீர்த்துளியாக இருக்கிறதே. :wink: - ப்ரியசகி - 08-13-2005 அலைந்து அலைந்து எதையோ தேடும் அந்த மேகம் பாரமானால்...பொழிவது மழைத்துளி கத்திருந்து காத்திருந்து அவனைத்தேடும் இந்த உள்ளம் பாரமானல் வருவது கண்ணீர்த்துளி.... Quote:மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? மௌனத்தின் பாசைகள் மௌனத்திற்கு தான் புரியும் மௌனமாய் நீ இருந்து பார் அவன் மௌனத்தின் பாசை நன்றாய் புரியும்.. சொல்ல முடியாத வார்த்தைகளின் உச்சரிப்புத்தான் மௌனம்... நெஞ்சம் பச்சைக்கொடி காட்ட உதடுகள் சிவப்புக்கொடி காட்டும்... உதடுகளும் பச்சைக்கொடி காட்டினால் மௌனம் பேசும்............. - Jenany - 08-13-2005 உன் பதிலை எதிர் பார்த்திருக்கும் எனக்கு, உன் மௌனம் பதில் சொல்கிறது! ஆனால்.... அது சாதகமா சொல்கின்றதா? இல்லை பாதகமாய் சொல்கின்றதா என புரிந்து கொள்ள....... நான் படித்ததில்லை மௌன மொழி!!!! நன்றி: இனியவன் - வெண்ணிலா - 08-13-2005 ப்ரியசகி ஜனனி கவிகள் நன்று. மெளனம் மெளனம் என பேசுறீங்க. அழகாக கவிதையில். வாழ்த்துக்கள் - tamilini - 08-13-2005 தங்கைகளின் துளிகள் நல்லாய் இருக்கு. பரணி அண்ணாவின் கேள்விக்கு கவியாலே பதிலா? நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 08-13-2005 இந்த துளிகளும் நன்றாக இருக்கின்றன. - kuruvikal - 08-16-2005 tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/cryingface9qa_329.gif' border='0' alt='user posted image'> கண்ணால் கதை பேசியவள் கண்ணீரால் பேசுறாள் கண்ணா காதலா கரம் சேராயோ என்று காத்திருந்து கடும் தவமும் புரிகிறாள்..! கண்கள் கொண்டு கண்ட கண்ணாளன் மட்டும் கலங்காமலா இருப்பான்..???! கணமும் அவள் நினைவில் கரைந்திடுவான் அவளோடு..! காத்திருப்பும் கண்ணீரும் காதலியே உனக்கு காதலின் ஆழம் சொல்லி இருக்குமே காதல் பள்ளியில் கனிவான குழந்தைகள் நாம் கண்ணீருக்கு கலங்குதல் ஆகுமோ.... காதல் பாடம் ஒன்றும் கல்விக்கூடம் சொல்லும் இலகு பாடமல்ல மெளனமே மொழியாகி பரீட்சை எழுதுகிறது நிச்சயம் வெற்றி எமக்கே..! காதலிக்கா காதலன் குரல்....காதலனுக்காக குருவிகளின் குரல்..! - Malalai - 08-16-2005 kuruvikal Wrote:[quote=tamilini]<img src='http://www.yarl.com/forum/files/cryingface9qa_329.gif' border='0' alt='user posted image'> கண்ணால் கதை பேசியவள் கண்ணீரால் பேசுறாள் கண்ணா காதலா கரம் சேராயோ என்று காத்திருந்து கடும் தவமும் புரிகிறாள்..! கண்கள் கொண்டு கண்ட கண்ணாளன் மட்டும் கலங்காமலா இருப்பான்..???! கணமும் அவள் நினைவில் கரைந்திடுவான் அவளோடு..! காத்திருப்பும் கண்ணீரும் காதலியே உனக்கு காதலின் ஆழம் சொல்லி இருக்குமே காதல் பள்ளியில் கனிவான குழந்தைகள் நாம்கண்ணீருக்கு கலங்குதல் ஆகுமோ.... காதல் பாடம் ஒன்றும் கல்விக்கூடம் சொல்லும் இலகு பாடமல்ல மெளனமே மொழியாகி பரீட்சை எழுதுகிறது நிச்சயம் வெற்றி எமக்கே..! காதலிக்கா காதலன் குரல்....காதலனுக்காக குருவிகளின் குரல்..![/ இரண்டுமே ஒன்று தான் குருவீ அண்ணணணணணா..... அடடடா அண்ணா இப்படி தெளிவா சொல்லியும் எங்களுக்கு புரியாட்டி எல்லாமே வேஸ்ட்...சரி சரி...வெல் கம் பக் அண்ணா..என்ன மாதிரி சுற்றுலா? தனிய சுற்றுலா போன இப்படித் தானே கவிதைகள் வரும்.... நிச்சயம் :wink: :wink: :wink: :wink: :wink: |