Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- கீதா - 08-19-2005

இதையமே இதையமே என் மௌனம் உன்னைக் கொள்ளுதே

Arrow கொ

..................
jothikaaaa


- Birundan - 08-19-2005

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்...
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்..
Arrow கொ


- கீதா - 08-19-2005

கொக்கு பற பற கோழிபறபற

Arrow ப.

------------------
jothika


- Birundan - 08-19-2005

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.....
Arrow


- கீதா - 08-19-2005

ஒரு ஐpவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது

Arrow

-----------------------------
jothikaaaaaaaaa


- Birundan - 08-19-2005

இந்த மான் எந்தன் சொந்த மான் சிந்தையில் ஆடுது கண்மனியே...
Arrow


- கீதா - 08-19-2005

கறுப்பு நிலா நீதான் கலங்குவதேன்

Arrow க...வ

---------------
jothika


- Birundan - 08-19-2005

வடிவேலன் மனசு வைத்தான் மலர வைத்தான்
மணக்குது றோஜாக்கிளி வந்தாடு வண்ணக்கிளி....
Arrow


- கீதா - 08-19-2005

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நிஐம் தானா

Arrow தா

-----------------------
jothikaaaaaaaaa


- vasisutha - 08-19-2005

தாங்க முடியல சாமி... Cry
பாட்டுக்கு பாட்டுன்னு சொல்றாங்க ஆனா இங்க நடக்கிறது அதில்லை.
இங்க நடக்கிறது வசனத்துக்கு வசனம்..:evil:
பாடின பாட்டையே பல தடவை பாடிட்டாங்க... :roll:
அதுவும் மாத்தி மாத்தி பிழையா எல்லாம் பாடுறாங்க.. :evil: :x


- வெண்ணிலா - 08-20-2005

vasisutha Wrote:தாங்க முடியல சாமி... Cry
பாட்டுக்கு பாட்டுன்னு சொல்றாங்க ஆனா இங்க நடக்கிறது அதில்லை.
இங்க நடக்கிறது வசனத்துக்கு வசனம்..:evil:
பாடின பாட்டையே பல தடவை பாடிட்டாங்க... :roll:
அதுவும் மாத்தி மாத்தி பிழையா எல்லாம் பாடுறாங்க.. :evil: :x


:roll: :roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-20-2005

jothika Wrote:வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நிஐம் தானா

Arrow தா

-----------------------
jothikaaaaaaaaa

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

Arrow <b>மே</b>


- vasisutha - 08-20-2005

மேகம் கறுக்குது
மின்னல் தெறிக்குது
சாரல் அடிக்குது
இதயம் துடிக்குது..

Arrow <b>தெ</b>


- வெண்ணிலா - 08-20-2005

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க


Arrow <b>க</b>


- Vasampu - 08-20-2005

கனாக் கண்டேனடி தோழி கனாக் கண்டேனடி

Arrow


- Rasikai - 08-20-2005

இஞ்சி இடுப்பழகா மஞ்சள் சிவப்பழகா கள்ளச்சிரிப்பழகா

கா


- Vasampu - 08-20-2005

காதல் கசக்குதையா வர வர காதல் கசக்குதையா

Arrow யா


- Rasikai - 08-20-2005

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றான் சங்கத் தமிழனவன்




- அனிதா - 08-20-2005

தஞ்சாவூர் மன்னு எடுத்து..
தாமரபரணி...............

Arrow தா


- அருவி - 08-20-2005

Idea <b>த</b>


தங்கத்தாமரை மலரே


Arrow <b>ம</b>