Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வெண்ணிலா - 08-19-2005

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி


Arrow <b>சொ</b>


- அனிதா - 08-19-2005

சொன்னாலும் கேப்பதில்லை.. கன்னி மனது

படம்-காதல் வைரஸ்

Arrow


- வெண்ணிலா - 08-19-2005

மறக்கத்தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவமில்லை எனது தேவதை


Arrow <b>வ</b>


- அனிதா - 08-19-2005

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
விண்ணை விட்டு வாறாயோ

Arrow வா


- வெண்ணிலா - 08-19-2005

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுது


Arrow <b>து</b>


- அனிதா - 08-19-2005

துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் எந்தன் இதயத்தை இதயத்தை நனைச்சுவிட்டாய்..

Arrow


- வெண்ணிலா - 08-19-2005

நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு

Arrow <b>கு</b>


- அனிதா - 08-19-2005

குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா...
என் பயன்கிளி ...

Arrow


- வெண்ணிலா - 08-19-2005

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

Arrow <b>எ</b>


- அனிதா - 08-19-2005

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை திருடிவிட்டாய் ..

Arrow தி


- வெண்ணிலா - 08-19-2005

திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க
தம் அடிச்சால் திட்றாங்க

Arrow <b>க</b>


- அனிதா - 08-19-2005

கண்மூடி திறக்கும் போது ..
கடவுள் எதிரே வந்தது போல ..

Arrow


- வினித் - 08-19-2005

±ý ƒ¢Åý À¡ÎÐ ±ý¨É ¾¡ý §¾¡ÎÐ
Ð...................


- ப்ரியசகி - 08-19-2005

துள்ளி துள்ளி நீ பாடம்மா...

மா...


- Rasikai - 08-19-2005

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்று கேளு



- ப்ரியசகி - 08-19-2005

ஆற்டிச்சுவரு தான் ஆசையைத்தடுக்குமா..கிளியே..

கி..


- கீதா - 08-19-2005

கிளி போல பெண்ணு ஒன்று மயில்போல

Arrow ம......போ
..........
jothika


- Birundan - 08-19-2005

போனால் போகட்டும் போடா...இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...
போனால் போகட்டும் போடா...
Arrow போ


- ப்ரியசகி - 08-19-2005

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவே சிறகு இல்லையே
உறவும் இல்லையே

இ...


- Birundan - 08-19-2005

இனிமை இதோ..இதோ..
இளமை இதோ...இதோ...
Arrow