Yarl Forum
அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..! (/showthread.php?tid=843)

Pages: 1 2 3 4 5 6 7 8


- Thala - 02-21-2006

hari Wrote:
Quote:மன்னா சிறைக்கதவிற்கு போட்ட பூட்டு துருப்பிடித்து திறக்கமுடியாமல் இருக்கிறதாம், வேறு ஒரு பூட்டுப்போட சிறைச்சாலை அதிகாரிகளிடம் பணம் இல்லையாம்.

என்ன தளபதி! இந்த குட்டிப்பயல் அருவி ரொம்ப பேசுகிறான்! சிறையில் இடமிருந்தா இவரையும் உள்ள தூக்கி போடும்! :evil: :evil:

உதரவு மன்னா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் போனா எவன் மதிக்கிறான்..... :oops: தூயவனை வச்சி அருவிய மடக்கிறேன் மன்னா..! (தந்திரமாக்கும்)


- தூயவன் - 02-21-2006

Thala Wrote:உதரவு மன்னா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் போனா எவன் மதிக்கிறான்..... :oops: தூயவனை வச்சி அருவிய மடக்கிறேன் மன்னா..! (தந்திரமாக்கும்)

என்னை வைத்தா???
நானே சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்துகின்றேன். அந்த லட்சணத்தில் அருவியை மடக்குவதாவது!! :evil: :oops:


- அகிலன் - 02-21-2006

தூயவன் Wrote:என்னை வைத்தா???
நானே சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்துகின்றேன். அந்த லட்சணத்தில் அருவியை மடக்குவதாவது!! :evil: :oops:

ஏன் தூயவனை தூக்குவதற்கு ஒரு கூட்டம் திரிகிறதாக்கும். Confusedhock:

அருவிய மடக்க ஒரேவளி அணைகட்டுறதுதான். Idea Idea Idea


- hari - 02-21-2006

இளவரசியை பற்றி யாரும் கவலைப்படவேண்டாம்! வெகுவிரைவில் இளவரசியை கண்டுபிடிக்கின்றேன்! அதற்காக அதி விசேட <b>புல நாய்</b>வு படையணியை உருவாக்கியுள்ளேன்! இது நம்மட டக்கின் <b>சொறி நாய்</b> போல இருக்காது. எவ்வளவு காலமும் இரகசியமாக உருவாக்கப்பட்ட இந்த படையணியின் சில படங்கள் சில.....
<img src='http://img455.imageshack.us/img455/3029/image0045dv.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img490.imageshack.us/img490/884/image0075by.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img234.imageshack.us/img234/3392/image0085fj.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img490.imageshack.us/img490/4237/image0101vv.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img490.imageshack.us/img490/1522/image0157tk.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img234.imageshack.us/img234/1926/image0168tt.jpg' border='0' alt='user posted image'>


- tamilini - 02-21-2006

ஐயோ ஐயோ.. அண்ணா என்ன பண்ணிறியள்.. இந்தப்படத்தை.. டன்னின்ட புலநாயின்ட படம் என்று களத்தில யாரோ ஏற்கனவே இணைச்சிருக்கினம்.. இது தான் சொல்றது அடிக்கடி இங்கால வரணும் என்று.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Thala - 02-21-2006

tamilini Wrote:ஐயோ ஐயோ.. அண்ணா என்ன பண்ணிறியள்.. இந்தப்படத்தை.. டன்னின்ட புலநாயின்ட படம் என்று களத்தில யாரோ ஏற்கனவே இணைச்சிருக்கினம்.. இது தான் சொல்றது அடிக்கடி இங்கால வரணும் என்று.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அது பிழை இல்லை இளவரசியாரே...! டண் அந்த புலநாயை வித்துவிட்டால் எங்கள் காவலர்கள் அதனை வாங்கி அமெரிக்க சிறப்பு பயிற்சி கொடுத்த பின், எங்கள் படையின் உளவுப்பிரிவில் சேத்திருக்கிறோமாக்கும்...! டண்ணுக்கும் இதுக்கும் இப்ப சம்பந்தம் இல்லையாக்கும்.... :wink: 8) 8) 8)

(அப்பா ஒரு மாதிரி மன்னர் மானத்தைக் காப்பதியாச்சு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )


- hari - 02-22-2006

சபாஸ் தளபதி! தங்கைக்கே தெரியாமல் வைத்திருந்த இராணுவ இரகசியம் இது!


- வெண்ணிலா - 02-22-2006

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnappu - 02-22-2006

ஓய் மன்னர் என்ன ளொள்ளா !!!!!!! இல்ல மப்பா இவளவு நாளும் அப்புவின்ர பீசியில ஒரு வைரசு ஓய் மன்னராம் மன்னர் ஊருக்கை வைரசு ஓடித்திரியுது பிடிக்க வளியில்லை
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- Niththila - 02-22-2006

பாவம் மன்னருக்கு நாட்டில எத்தனை பிரச்சனை இருக்கும் சின்னப்புவின் கணணியில வைரசு வந்தா அதுக்கும் மன்னரா தீர்வு சொல்லோணும் :evil: :evil: :evil: (அப்பு உங்கட கணணியில வைரசை விடச் சொன்னது மன்னராம் இது தெரியாம ) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அருவி - 02-22-2006

அரண்மனைச் சிறைச்சாலைப் பூட்டிற்காகத் தளபதி தன் குதிரையை இழந்துவிட்டார் என்பதனை மிகவும் கவலையுடன் அறியத்தருகிறோம் Cry Cry Cry Cry
<img src='http://img51.imageshack.us/img51/2858/fgn1fr.png' border='0' alt='user posted image'>


- tamilini - 02-22-2006

Quote:அது பிழை இல்லை இளவரசியாரே...! டண் அந்த புலநாயை வித்துவிட்டால் எங்கள் காவலர்கள் அதனை வாங்கி அமெரிக்க சிறப்பு பயிற்சி கொடுத்த பின், எங்கள் படையின் உளவுப்பிரிவில் சேத்திருக்கிறோமாக்கும்...! டண்ணுக்கும் இதுக்கும் இப்ப சம்பந்தம் இல்லையாக்கும்....

(அப்பா ஒரு மாதிரி மன்னர் மானத்தைக் காப்பதியாச்சு.. )

அடக்கடவுளே.. தளபதி என்றால் தளபதி தான்.. தடக்கி விழ முதல் தாங்கிப்பிடிக்கிற தளபதி சபாஸ் தளபதி.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:ஓய் மன்னர் என்ன ளொள்ளா !!!!!!! இல்ல மப்பா இவளவு நாளும் அப்புவின்ர பீசியில ஒரு வைரசு ஓய் மன்னராம் மன்னர் ஊருக்கை வைரசு ஓடித்திரியுது பிடிக்க வளியில்லை

அது தான் கொஞ்ச நாள் சின்னப்பு.. முகக்குறிகளை மட்டும் போட்டீங்களா.. நாட்டுக்க கிருமிகளை எப்படி விடலாம் மன்னர்.. ஆராய்ச்சி மணியை அடிச்சு கேள்வி கேளுங்கோ.. சின்னப்பு.. (பாத்து சின்னப்புக்கு தலையிடி வந்தாக்கூட மன்னர் தான் பதில் சொல்லவேணும் போல கிடக்கு என்ர அண்ணா பாவம்)

Quote:அரண்மனைச் சிறைச்சாலைப் பூட்டிற்காகத் தளபதி தன் குதிரையை இழந்துவிட்டார் என்பதனை மிகவும் கவலையுடன் அறியத்தருகிறோம்

நம்ப முடியவில்லை வில்லை வில்லை.. அருவியா செய்தது இப்படி.. Confusedhock: :? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 02-22-2006

என்ன தளபதி? :evil: உம்மட குதிரை இப்படி குப்புர கிடக்குது சின்னப்பு மப்பில் இருப்பது போல., சரி..சரி.. மற்றைய சின்ன குதிரையை வைச்சு சமாளியும் சரியா.. :?


- அருவி - 02-24-2006

hari Wrote:என்ன தளபதி? :evil: உம்மட குதிரை இப்படி குப்புர கிடக்குது சின்னப்பு மப்பில் இருப்பது போல., சரி..சரி.. மற்றைய சின்ன குதிரையை வைச்சு சமாளியும் சரியா.. :?
அததான் யாருக்கோ கொடுத்துவிட்டாரே நம்ம கொடைவள்ளல் தளபதி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Snegethy - 02-24-2006

ஆகா அடுத்த தொடர்கதையா...இப்பதான் சாத்திரி அண்ணான்ர கதை வாசிச்சு முடிச்சன்.தமிழினி அக்கா அறிமுகம் நல்லாயிருக்கு.எங்க மிச்சத் தொடர்?


- hari - 02-24-2006

என்ன கொடைவள்ளலா நம்ம தளபதி? அவருக்கே பத்து மாத சம்பளம் கொடுக்காமல் பாக்கி இருக்கு! அப்படி இருக்க..இவர் கொடைவள்ளலா? எங்கையோ இடிக்குதே ?


- அருவி - 02-24-2006

hari Wrote:என்ன கொடைவள்ளலா நம்ம தளபதி? அவருக்கே பத்து மாத சம்பளம் கொடுக்காமல் பாக்கி இருக்கு! அப்படி இருக்க..இவர் கொடைவள்ளலா? எங்கையோ இடிக்குதே ?


மன்னா இடிக்கிற விடயம் கீழே இருக்கு பாருங்க



tamilini Wrote:
Quote:மன்னா சம்பளத்தை இப்பவாவது தாங்கோ

தளபதி இப்படி எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யலாமோ..?? மன்னர் பேசிய சம்பளத்தில் இருந்கு 'ஐம்பது பைசா கூட்டித்தருகிறேன். கலம் பண்ணக்கூடாது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



- hari - 02-24-2006

இதை வைச்சு என்னத்தை பிடிக்கிறது? 50 பைசா கூட்டிக்கொடுத்தால் அவரின் சம்பளம் 10ரூபா 50 சதம் அதுதான் விளங்குது!


- அருவி - 02-24-2006

hari Wrote:இதை வைச்சு என்னத்தை பிடிக்கிறது? 50 பைசா கூட்டிக்கொடுத்தால் அவரின் சம்பளம் 10ரூபா 50 சதம் அதுதான் விளங்குது!

அதுதான் அவர் குடுத்திட்டாரு
ஐம்பது சதம் காணாததால குதிரையை கொடுத்துவிட்டார் பராமரிப்பு செலவு அதிமாம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Danklas - 02-24-2006

hari Wrote:சபாஸ் தளபதி! தங்கைக்கே தெரியாமல் வைத்திருந்த இராணுவ இரகசியம் இது!

இவங்க திருந்தவேமாட்டாங்கள,, :evil: பாருங்கப்பா பிரிட்டன் பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள் ஈராக்கில அமெரிக்க, பிரிட்டன் படைகள் செய்யிற கொடுமைகளை புட்டுபுட்டு வைக்கிறமாதிரி அரன்மனை ரகசியங்களை புட்டுபுட்டு வைக்க, அதற்கு ஒரு மறு அறிக்கை விடத்தெரியாமல், சம்பளப்பாக்கி, அந்தப்புர பணிப்பெண் எண்டு மன்னரே புலம்புறதை,,, அட அது கூட பறவாயில்லை, புலனாய்வு ரகசியங்களை இப்படி பப்பிளிக்கா மன்னரின் "கத்துக்குட்டி" தளபதி தெரிவிக்க அதற்கு மன்னர் சபாஸ் வேற போடுறார்,, :evil: :evil:

களத்தில றோயல் பமிலிண்ட ஆட்சி கொஞ்சம் குறைஞ்ச உடன அரச பரம்பரையினர் திரும்பவும் ஆட்சி செய்யவெளிக்கிட்டு யாழ்களத்தில அரசர் ஆட்சியை நடத்தலாம் எண்டு எவரும் கனவு காணவேண்டாம், புலனாயோடு சுவிஸ் கிங்க் சின்னப்புவும், சின்னக்குட்டி, முகத்தார் அனைவரும் மறைமுகமாக திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ஜாக்கிரதை,,,, Idea :oops: :evil: