![]() |
|
பாடல்கள்(திரைப் படம்..., மெல்லிசை......., துள்ளிசை......) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பாடல்கள்(திரைப் படம்..., மெல்லிசை......., துள்ளிசை......) (/showthread.php?tid=8381) |
- Chandravathanaa - 08-29-2003 <b>ரிதம்</b> [b]படம் ரிதம்.. குரல் உன்னி மேனன்.. இசை ஏ. ஆர். ரஹ்மான்.. பாடல் வைரமுத்து (உன்னி மேனன்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->தீம்தனன தீம்தனன தினன... [b]நதியே நதியே.. காதல் நதியே.. நீயும் பெண் தானே.. அடி நீயும் பெண்தானே.. ஒன்றா இரண்டா காரணம் நூறு... கேட்டால் சொல்வேனே.. நீ கேட்டால் சொல்வேனே.. தீம்தனன தீம்தனன தினன.. [b]நடந்தால் ஆறு.. எழுந்தால் அருவி.. நின்றால் கடலல்லோ.. சமைந்தால் குமரி.. மணந்தால் மனைவி.. பெற்றால் தாயல்லோ.. சிறு நதிகளே.. நதியிடும் கரைகளே... கரை தொடும் நுரைகளே.. நுரைகளில் இவள் முகமே.. சிறு நதிகளே.. நதியிடும் கரைகளே... கரை தொடும் நுரைகளே.. நுரைகளில் இவள் முகமே.. (இசை) [b] தினம் ஓடும் கரை கூடும்.. அட ஆறும் இசை பாடும்.. ஐpல் ஐpல் ஐpல் என்ற சிறுநதியிலே.. கங்கை வரும்.. யமுனை வரும்.. வைகை வரும்.. குருணை வரும்.. ஐல் ஐல்;; ஐல் என்ற நடையிலே காதலியின் அருமை பிரிவில்.. மனைவியின் அருமை மறைவில்.. நீரின் அருமை அறிவாய்; கோடையிலே.. வெட்கம் வந்தால் உறையும்.. விரல்கள் தொட்டால் உருகும்.. நீரும் பெண்ணும் ஒன்று வாழயிலே.. தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்.. ஓஹோ.. கண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ.. தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்.. ஓஹோ.. கண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ.. தீம்தனன தீம்;தனன [b]வண்ண வண்ணப் பெண்ணே.. வட்டமிடும் நதியே.. வளைவுகள் அழகு.. உங்கள் வளைவுகள் அழகு.. மெல்லிசைகள்; படித்தல்.. மேடு பள்ளம் அரித்தல்.. நதிகளின் குணமே.. அது நங்;கையின் குணமே.. சிறு நதிகளே.. நதியிடும் கரைகளே... கரை தொடும் நுரைகளே.. நுரைகளில் இவள் முகமே.. தினம் ஓடும் கரை கூடும்.. அட ஆறும் இசை பாடும்.. ஜில் ஜில் ஜில் என்ற சிறுநதியிலே.. கங்கை வரும்.. யமுனை வரும்.. வைகை வரும்.. குருணை வரும்.. ஜில் ஜில்; ஜில் என்ற நடையிலே தீங்கனியில் சாறாகி.. பூக்களிலே தேனாகி.. பசுவினிலே பாலாகும் நீரே.. தாயருகே சேயாகி.. தலைவனிடம் பாயாகி.. சேயருகே தாயாகும் பெண்ணே.. பூங்குயிலே.. பூங்குயிலே.. பெண்ணும் ஆறும் வடிவம் மாறக் கூடும்.. நீர் நினைத்தால்.. பெண் நினைத்தால்.. கரைகள் யாவும் கரைந்து போக கூடும்.. நதியே நதியே.. காதல் நதியே.. நீயும் பெண் தானே.. அடி நீயும் பெண்தானே.. ஒன்றா இரண்டா காரணம் நூறு... கேட்டால் சொல்வேனே.. நீ கேட்டால் சொல்வேனே.. தீம்தனன தீம்தனன தினன.. - Mullai - 08-30-2003 [b]நதி தந்தீர்கள் நிலம் இதோ.... தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்.. நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்.. தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்.. நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்.. புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே.. தனியே.. தனியே... (இசை) அக்டோபர் மாதத்தில் அந்தி மழை வானத்தில்.. வானவில்லை ரசித்திருந்தேன்.. அந்த நேரத்தில் யாருமில்லை.. தூரத்தில் இவள் மட்டும்.. வானவில்லை ரசிக்க வந்தாள்.. அக்டோபர் மாதத்தில் அந்தி மழை வானத்தில்.. வானவில்லை ரசித்திருந்தேன்.. அந்த நேரத்தில் யாருமில்லை.. தூரத்தில் இவள் மட்டும்.. வானவில்லை ரசிக்க வந்தாள்.. அன்று கண்கள் பார்த்து கொண்டோம்.. உயிர்க் காற்றை மாற்றிக் கொண்டோம்.. அன்று கண்கள் பார்த்து கொண்டோம்.. உயிர்க் காற்றை மாற்றிக் கொண்டோம்.. ரசனை என்னும் ஒரு புள்ளியில்.. இரு இதயம் இணையக் கண்டோம்.. ரசனை என்னும் ஒரு புள்ளியில்.. இரு இதயம் இணையக் கண்டோம்.. நானும் அவளும் இணைகையில்.. நிலா அன்று பால் மழை பொழிந்ததே.. தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்.. நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்.. புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. (இசை) என்;னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது.. பிழை என்று கருதி விட்டாள்.. ஒரு ஐPன்ஸ் அணிந்த சின்னக் கிளி.. ஹலோ சொல்லி கைகொடுக்க.. தங்க முகம்; கருகி விட்டாள்.. அந்த கள்ளி பிரிந்து சென்றாள்.. நான் ஐPவன் உருகி நின்றேன்.. (2) சின்னதொரு காரணத்தால்.. சிறகடித்து மறைந்து விட்டாள்.. (2) மீண்டும் வருவாள் நம்பினேன்.. அதோ அவள் வரும் வழி தெரியாது.. தனியே... தனியே தன்னந்தனியே.. நான் காத்து காத்து நின்றேன்.. நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்.. புரியாதா.. பேரன்பே.. புரியாதா.. பேரன்பே.. படம் குரல் இசை பாடல் - Paranee - 08-31-2003 வாவ் அருமையாக இருக்கின்றதே நன்றி சந்திரவதனா அக்கா மற்றும் முல்லைப்பாட்டி வைரமுத்து புகுந்துவிளையாடிய வார்த்தைகள் கேட்க கேட்க என்றும் தெவிட்டாதவை என்;னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது.. பிழை என்று கருதி விட்டாள்.. ஒரு ஐPன்ஸ் அணிந்த சின்னக் கிளி.. ஹலோ சொல்லி கைகொடுக்க.. தங்க முகம்; கருகி விட்டாள்.. அந்த கள்ளி பிரிந்து சென்றாள்.. நான் ஐPவன் உருகி நின்றேன்.. (2) சின்னதொரு காரணத்தால்.. சிறகடித்து மறைந்து விட்டாள்.. - Paranee - 09-13-2003 தித்திக்குதே திரைப்படத்திற்கான வைரம்பாய்ந்த வரிகள் இவை தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல் மொட்டொன்று பட்டென்று மலரும் என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல் பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும் பயம்போக சீராட்டி பாலூற்றி நீராட்டி திருமேனி மருதாணி இடுக உழுந்தாலே களிசெய்து வெல்லம்தானிட்டு நல்லெண்ணைதான் விட்டு தருக பொன்னோடு சீர்கொண்டு வருக இந்த புூவிற்கு புதுச்சேலை புனைக இயற்கைதரும் புூப்போடு இன்னுமொரு புூப்பெய்தி வண்ணமகள் குலம் வாழ்க வாழ்க - ganesh - 09-13-2003 ரேர்ட்டோரம் வீட்டுக்காரி வீட்டுக்காரி ரோசாப்பு சேலைக்காரி காதோரம் கெண்டைக்காரி நீ செந்தாளம் புூவே தென்கிழக்கு காற்றே இப்பாடலை தொடர்ந்து யாராவது எழுதுவீர்;களா? என்ன படம் என்று அறியத்தருவீர்;களா? நன்றி கணேஸ் - tamilchellam - 09-18-2003 நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும் காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும்இல்லையே ஆஆஆ.... வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை (நிலாக்) அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இதோ கேட்கின்றது குயலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இந்த புூமியே புூவனம் உங்கள் புூக்களைத் தேடுங்கள் இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள் (நிலாக்) நட்புடன், தமிழ்செல்லம். - Paranee - 09-18-2003 நல்லதொரு அருமையான பாடல் இங்கு இணைத்ததற்கு நன்றி தமிழ்செல்லம் ஊமை நிலவு தினமும் காய்கின்றது வளர்கிறது தேய்கின்றது ரசிப்பதற்கு அருகில்தான் நீ இல்லை tamilchellam Wrote:நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே - Mathivathanan - 09-23-2003 நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு.. கிட்ட வந்து முட்ட வந்தா கிண்ணுன்னுதான் இருக்கு.. தங்கக் குடமே.. தஞ்சாவூர் கடமே.. மந்திரிச்சு விட்ட மலையாளப் படமே.. பாடல் வரி செக்சியாயில்லை பரணி.. படமும் செக்சிதானாம்.. பெயர் புதுக்கோட்டையிலிருந்து சரவணனாம்.. பாடினது தனுஷாம்.. சோடி தனுஷ்.. தாரிகாவாம்.. இசை யுவன் சங்கர் ராஜாவாம்.. என்ன தாத்தா பொறுக்கி தாறார் எண்டு யோசிக்கிறியளே.. பொறுக்கி தந்தால் பொறுக்கி எடுக்கிற தேவை சுலபமாகுமல்லோ. அதுதான்.. ஏதொ லைட் ஆன் பண்ண சுவிச்சை அமத்த பிரகாசமா பத்திச்சுது குமுதத்திலை அதுதான்.. பிரகாசம் குறையமுதல் தந்திருக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 09-24-2003 தாத்தா நிச்சயம் உங்களுக்கு பொ..க்கி சான்றுதழ் தரப்படும்....கவனம்...!அது கவிதையில வைரமுத்துப் போன்ற சினிமா கவிஞர்கள் சொன்னா சொக்கத்தங்கம்...வீட்டில VCD ஆடியோ CD DVD என்டு போட்டுக் கேப்பினம்.....ஆனா களம் எண்டு வந்தா நல்ல பிள்ளைகள்.....! அது சீ...சீ அசிங்கம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 09-24-2003 kuruvikal Wrote:தாத்தா நிச்சயம் உங்களுக்கு பொ..க்கி சான்றிதழ் தரப்படும்....கவனம்...!அது கவிதையில வைரமுத்துப் போன்ற சினிமா கவிஞர்கள் சொன்னா சொக்கத்தங்கம்...வீட்டில VCD ஆடியோ CD DVD என்டு போட்டுக் கேப்பினம்.....ஆனா களம் எண்டு வந்தா நல்ல பிள்ளைகள்.....! அது சீ...சீ அசிங்கம்....! - shanmuhi - 09-24-2003 உண்மைதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi - shanmuhi - 09-30-2003 ஓரு மூடன் கதை சொன்னால் என்கதை அதுதான் இது காதல் தெய்வீகம் அடப்போடா........ கல்லறையிலே இருக்கின்ற பல சமாதிகள் காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கின்றது பெண்னைப் படைக்காதே பிரம்மனே பாவம் ஆண்களே.... பரிதாபம் நாங்களே ஆலகாலமா விழியா சொல்லடா காதல் காவியம் வேகமே...ஓ உன்னை மறக்க விரும்புகிறேன் நீ விடவில்லை உன்னை மறக்க விரும்புகிறேன் அதுவும் முடியவில்லை கல்லை உடைத்தாலும் நீர் வரும் பாலை வனங்களோ...அழகான பெண்களே எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம் பெண்கள் உலகமே நரகமே..ஓ... பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால்......பெண்கள் இருக்கும் இடத்தில் ஆண்கள் என்று எழுதி பாடினால் பாடல் இன்னும் நன்றாக இருந்திருக்கும்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->shanmuhi - kuruvikal - 09-30-2003 'கல்லறையிலே இருக்கின்ற பல சமாதிகள் காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கின்றது' பெண்னைப் படைக்காதே பிரம்மனே பாவம் ஆண்களே....பரிதாபம் நாங்களே... கல்லை உடைத்தாலும் நீர் வரும் பாலை வனங்களோ...அழகான பெண்களே.... எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம் பெண்கள் உலகமே நரகமே..ஓ... என்ன அற்புத வரிகள்...கவிதை வரிகள் யாருடையதென்றால் அவருக்கும் பொ......கி பட்டம் கொடுத்துக் கெளரவிக்கலாம் என்றால்...பெயரை காணேல்ல....! :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <span style='font-size:21pt;line-height:100%'>அவர் எல்லாம் சரியாத்தான் எழுதி இருக்கிறார்...ஆண் பெண் எல்லாம் போட வேண்டிய இடத்திலதான் போட்டிருக்கிறார்...இப்ப இருந்தால் இன்னும் எழுதியிருப்பார்.....அவ்வளவுக்கு நிலைமை மோசம்....!</span> - Mullai - 09-30-2003 [quote]shanmuhi[/color] [size=18]இது காதல் தெய்வீகம் அடப்போடா........ - kuruvikal - 09-30-2003 குருவிகளுக்குப் பிடித்த அற்புத வரிகளில் ஒன்று...<span style='font-size:23pt;line-height:100%'>...எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்.... பெண்கள் உலகமே நரகமே</span>....உண்மைக் கவிஞன் யதார்த்தவாதி போலும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 09-30-2003 குருவிகளுக்குப் பிடித்த அற்புத வரிகளில் ஒன்று...<span style='font-size:23pt;line-height:100%'>எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்.... பெண்கள் உலகமே நரகமே</span>....உண்மைக் கவிஞன் யதார்த்தவாதி போலும்....அப்ப மற்றவரெல்லாம்...???????????! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mullai - 09-30-2003 ஒரு மூடன் கதை சொல்லுவானாம் அதை வேறை கேக்கவும்வேணுமாம்.. - kuruvikal - 09-30-2003 கவிஞா உனக்கு 'பட்டம்' வந்திடிச்சு.....ஓடிவா பெற்றுக்கொள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 'ஓரு மூடன் கதை சொன்னால் என்கதை அதுதான்'மூடன் சொல்லும் கதையின் நாயகனாகும் ஆண்களே பரிதாபம் நீங்களே...உங்களால் கவிஞனும் வாங்கினான் பட்டமே....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Alai - 10-01-2003 [b]கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே பார்வையில் யாருமே மனிதஜாதிதான் பழகிப் பார் பாதிப் பேர் மிருகஜாதிதான்....... [b]மிகுதி நாளை. - Alai - 10-02-2003 கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே பார்வையில் யாருமே மனிதஜாதிதான் பழகிப் பார் பாதிப் பேர் மிருகஜாதிதான்....... நான் வளர்க்கும் பூச்செடியில் முட்கள் மட்டும் பூப்பதென்ன பாவமா சாபமா காலத்தின் கோலமா..? கால் நடக்கும் பாதையெல்லாம் கற்கள் குத்தி வலிப்பதென்ன யாரிதன் காரணம் தெய்வந்தான் கூறணும் வைரக்கல்லை நான் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் உலகமே உப்புக்கல்லை எனக்களித்து ஒப்புக் கொள்ளச் சொல்லுமே... நெய்யை விட்டுத் தீபமேற்றினால்...! கையைச் சுட்டு நன்றி காட்டுதே..! மிகுதி நாளை. |