![]() |
|
கருத்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்கள் (/showthread.php?tid=8360) |
- tholar - 10-11-2004 அவர்கள் சுட்டிக்காட்டியதிலும் நியாயம் இருப்பதாகப் பட்டதாலே வாபஸ் பெற்றேன் - Nada - 11-21-2004 40 மணித்தியாலங்கள் களத்ததை பா÷க்கவில்லை அந்துதநேரத்தில் தம்பி மோகன் களத்தின் சட்டதிட்டங்களை இறுக்கி ஒரு வழிபண்ணிவிட்டா÷. நீங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் தேவையான கருத்துக்கள். நீங்கள் மிகவும் ஆணித்தரமாக உங்கள் கருத்துக்களை வைத்திருப்பதால் யாவரும் அதற்கு இணங்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. துடுப்பாட்டத்தில் கடைசி ஓவாில் வெல்வதற்கு நான்கு ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் முதல் ஐந்து பந்துகளிலும் ஓட்டமெதுவும் எடுக்காமல் விட்டுவிட்டு கடைசிப்பந்தில் ஆறு ஓட்டங்கள் எடுத்தமாதிாி இருக்கிறது. கொஞ்சம் பிந்தி முடிவுகள் எடுக்கப்பட்டாலும் தகுந்தமுடிவுகள் மோகனால் எடுக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் மோகன் - Double - 11-25-2004 [size=18]எதற்கும் காலம் நேரம் உண்டு. அவசரம் பின் அவதி. |