Yarl Forum
சங்கரியார் விலக்கல்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சங்கரியார் விலக்கல்...! (/showthread.php?tid=8357)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11

- GMathivathanan - 07-13-2003

ஆயுதம் து}க்கி.. கொண்டுவந்து.. இருத்தினபோது.. கையைக்..காலைப்..பிடிக்க.. மறந்துபோனாக்களாக்கும்..பரணி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 07-13-2003

நிச்சயமாய் எம்மை நாம் தான் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றோமே ஒழிய வல்லரசுக்களோ, பேரினத்தின் ஆசைவார்த்தைகளோ அல்ல. நிச்சயமாய் எமது தார்மீக உரிமைகள் மறுக்கப்பட்டால் மறுபடியும் போர் சூழல் உருவாவதை தடுக்க முடியாது. பிள்ளைகள் துப்பாக்கிக்கு ஓய்வு கொடுத்துள்ளார்களே தவிர அதை இன்னமும் கீழே வைத்கவில்லை. எல்லையில் இரு விழியும் விசையினில் ஒரு விரலுமுமாகத் தான் உள்ளார்கள். உலகிற்குக் காட்டவேண்டிய ஒரு நிர்ப்பந்தம். யார் பயங்கரவாதி என்று. யார் சமாதான விரோகிகள் என்று அது தான் இந்தப் பொறுமை. போரேன்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம். எங்கேயோ கேட்ட குரல் போலத் தெரிகின்றதா? பேரினத்தின் அன்றைய குரல் தான். இன்று மறுபடியும் எதிரோலிக்கின்றது. மறுபக்கத்தலிருந்து.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- sethu - 07-13-2003

உண்மை சீலன் நேற்று எமது சங்க தலைமையிடம் அதை வன்னியில் தெரிவிக்கப்பட்டுள்ளது பாத்தனியளோ?

- P.S.Seelan - 07-13-2003

தவறு பரணி இனியும் தமிழன் யாருடைய காலையும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அனைவரும் ஒன்றுசேர்ந்து எம் தேசியப்படைக்கு பலம் சேர்ப்போம். அதுவே போதும். கால்பிடிக்க நாம் இனி என்ன செல்வநாயகம் அவர்களின் காலத்துத் தமிழர்களா?

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- sethu - 07-13-2003

LTTE's commitment to resolve conflict by peaceful means stands- Thamilselvan

[TamilNet, ]
"We are ready to face a war if it is imposed on us with the change of a new government. But we are firm in finding a political solution to the conflict through peaceful means," said the political head of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Mr.S.P.Thamilselvan to a twelve-member delegation of the Sri Lanka Tamil Media Alliance (STMA)Saturday evening, sources said.
The STMA delegation led by its president Mr.T.Thurairetnam. Vice president Mr.S. Thavachelvam, General Secretary Mr.Visu Karunanithi, Treasurer Mr.S.Sri Gajan and eight others were in the delegation that met with the LTTE political head at the LTTE political secretariat in Killinochchi, sources said.

LTTE political head Mr. Thamilselvan further said, "Tamil community suffered a lot under the current President Ms. Chandrika Kumaratunge's regime. There is a limit to patience."

There is a move to demarcate boundary line in the sea to avoid further ceasefire violation. The Sri Lanka Monitoring Mission (SLMM)is studying this aspect, said Mr.Thamilchelvan.

There is no value in talking about the proposed interim administrative structure for the northeast with people who are against such a move. The international community and diplomats are of the view the proposed interim administrative structure should be handed over to the LTTE, said Mr. Thamilselvan.

Mr. Thamilselvan further said the LTTE is prepared to talk with the government if it submitted an interim administrative proposal with adequate political, administrative and financial powers. LTTE is participating in peace talks giving the highest priority to the welfare of the people.

He commended the Tamil media for contributing to the freedom struggle of Tamils in the country. The form of the Tamil freedom struggle could change but not the ideals, he stressed.

Referring to the question of making arrangement for the Muslims to participate as a separate entity in the peace talks, Mr. Thamilselvan said it could be decided at the appropriate time. However, he said, Muslims are now being represented in the government peace delegation.

Referring to the Anandasangaree issue in the Tamil United Liberation Front Mr. Thamilselvan said, "We will not interfere in this issue as it is an internal matter of the party."

- GMathivathanan - 07-14-2003

GMathivathanan Wrote:
P.S.Seelan Wrote:தவறு பரணி இனியும் தமிழன் யாருடைய காலையும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அனைவரும் ஒன்றுசேர்ந்து எம் தேசியப்படைக்கு பலம் சேர்ப்போம். அதுவே போதும். கால்பிடிக்க நாம் இனி என்ன செல்வநாயகம் அவர்களின் காலத்துத் தமிழர்களா?
இல்லையப்பா..ஒத்துக்கொள்ளுறன்.. செல்வநாயகம்.. காலத்திலை.. பிரைச்சனையைக்..கதைக்க.. அறிவு இருந்தது.. அழிவு.. இருக்கேல்லை..
ஆயுதம் து}க்கி..அழிவைக்... கொண்டுவந்தது.. அதுதெரிஞ்சுதான்.. பிறகு.. இப்ப.. ஏதொ..
பேச்சுவார்த்தையுூடா.. இடைக்காலமாம்..
இல்லையில்லை.. சமஸ்டியாம்..
இல்லையில்லை.. இடைக்காலமாம்..
இல்லையில்லை.. தனிநாடாம்..
இல்லையில்லை..சமஸ்டியாம்..
இல்லையில்லை.. இடைக்காலமாம்..
திரும்ப.. ரைம்.. வேஸ்ற்பண்ணி காலம் ஓட்ட றெடிபோலை.. அறிக்கை.. வந்திருக்கு..
சமஸ்டியோ..
இடைக்காலமோ..
கூடியபங்களிப்புடன்..இடைக்காலமோ..
இல்லை..பங்கருக்குள்ளை.. தனிநாடோ.. தெரியேல்லை..
பொறுத்திருந்துதான்.. பார்க்கவேண்டும்..
இன்றைய.. மேல்நாட்டு.. ஊடகச்.. செய்திகள்.. கேக்கத்தானே.. புரியுது.. அமெரிக்கா..வோடை.. ஏன் ஏறுறாங்களெண்டு..
கடைசியிலை.. அப்பிடித்தான்.. முடியும்போலைகிடக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Paranee - 07-14-2003

தாத்தா எப்படி செய்தாலும் உங்களிற்கு வேளாவேளைக்கு சாப்பாடும் பணமும் கிடைக்கும்காலிற்கு மேலை காலைப்போட்டுக்கொண்டு அரசியல் விண்ணானம் கதையுங்கள்.

- Kanani - 07-14-2003

Quote:இன்றைய.. மேல்நாட்டு.. ஊடகச்.. செய்திகள்.. கேக்கத்தானே.. புரியுது.. அமெரிக்கா..வோடை.. ஏன் ஏறுறாங்களெண்டு..
கடைசியிலை.. அப்பிடித்தான்.. முடியும்போலைகிடக்கு..
என்ன புரியுது? அமெரிக்கன் சுயநலமில்லாமல் தலையிட்டதாக சரித்திரம் இல்லை.....அக்சா பற்றித் தெரிந்கொண்டுதான் சொல்லுறியளோ?

- GMathivathanan - 07-14-2003

கணணிப்பித்தன்/Kanani Wrote:

அவனுக்க.. அள்ள.. கனேக்க.. இருக்குத்தானே..
ஜனநாயகம்.. எண்ட.. சொல்லுக்கு.. இவ்வளவு.. பயமெண்டால்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 07-14-2003

அமெரிக்க ஜனநாயகப் போர்வைக்குள்ள சர்வாதிகாரம் தானே நடக்குது...கிட்லர் என்ன முசோலினி என்ன புஷ் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுட்டான்... அது இப்ப மேற்கிலையும் சனத்துக்கு விளங்கிற்றுது...பொறுக்கோ பொறுங்கோ இன்னும் கொஞ்சக் காலம் தான் இருக்கு உங்கட ஜனநாயகப் போர்வைகள் கிழிய...பிறகு எல்லாம் வெளிக்கும்...போர்வைக்குள்ள நடத்திற திருகுதாளங்கள் எத்தனை எத்தனை சொல்லிமாளாது.....! ஆயுத ஜனநாயகமும் சர்வாதிகாரமும் எண்டது தான் ஜனநாயகத்தின் தற்போதைய உலகலாவிய வடிவம்....லிங்கன் கண்ட கனவு கலைஞ்சு இப்ப பல தசாப்தங்கள் ஓடியாச்சு.....அது சரி உங்களுக்கு வெள்ளை வேட்டிகளுக்கு நல்ல போர்வையல்ல அதுதான் இழுத்துப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறியள்...ஒருநாளைக்கு சனம் பிடரியில தரேக்க தெரியும்......எப்படி ரஷ்சியப் புரட்சி நடந்து சோசலிசம் வந்துதோ அதே போல உலகில் மிக விரைவில அமெரிக்க ஜனநாயகம் தூக்கி எறியப்படும் காலம் வரத்தான் போகுது..... அது கிட்டத்தட்ட உலகமயமாக்கல் எண்ட அமெரிக்க கொள்ளையடி சுரண்டல் சிந்தாந்தத்துக்கு எதிராக தொடங்கியாயிற்று..... அதையும் கவனிச்சு கருத்தெழுதுறது நல்லம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

- Guest - 07-14-2003

மதி நீங்களாக ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து வியாக்கியானம் கொடுத்தால் என்ன செய்வது???சமஸ்டியோ இடைக்காலமோ மழைக்காலமோ...
முடிவு மட்டும் தமிழர் தாயகம்....அதை புரிந்தால் மற்றையவற்றில் குழம்பத்தேவையில்லை.குழப்பத்தேவையில்லை<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- GMathivathanan - 07-14-2003

kuruvikal Wrote:அமெரிக்க ஜனநாயகப் போர்வைக்குள்ள சர்வாதிகாரம் தானே நடக்குது...கிட்லர் என்ன முசோலினி என்ன புஷ் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுட்டான்... அது இப்ப மேற்கிலையும் சனத்துக்கு விளங்கிற்றுது...பொறுக்கோ பொறுங்கோ இன்னும் கொஞ்சக் காலம் தான் இருக்கு உங்கட ஜனநாயகப் போர்வைகள் கிழிய...பிறகு எல்லாம் வெளிக்கும்...போர்வைக்குள்ள நடத்திற திருகுதாளங்கள் எத்தனை எத்தனை சொல்லிமாளாது.....! ஆயுத ஜனநாயகமும் சர்வாதிகாரமும் எண்டது தான் ஜனநாயகத்தின் தற்போதைய உலகலாவிய வடிவம்....லிங்கன் கண்ட கனவு கலைஞ்சு இப்ப பல தசாப்தங்கள் ஓடியாச்சு.....அது சரி உங்களுக்கு வெள்ளை வேட்டிகளுக்கு நல்ல போர்வையல்ல அதுதான் இழுத்துப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறியள்...ஒருநாளைக்கு சனம் பிடரியில தரேக்க தெரியும்......எப்படி ரஷ்சியப் புரட்சி நடந்து சோசலிசம் வந்துதோ அதே போல உலகில் மிக விரைவில அமெரிக்க ஜனநாயகம் தூக்கி எறியப்படும் காலம் வரத்தான் போகுது..... அது கிட்டத்தட்ட உலகமயமாக்கல் எண்ட அமெரிக்க கொள்ளையடி சுரண்டல் சிந்தாந்தத்துக்கு எதிராக தொடங்கியாயிற்று..... அதையும் கவனிச்சு கருத்தெழுதுறது நல்லம்...!
கொம்யுூனிசத்திலையிருந்து.. சோசியலிசம்.. கொண்டுவந்தவனே.. அமெரிக்கா..தான்.. நல்லாத்தான்.. தெரிஞ்சுவச்சு.. எழுதிறியள்.. எழுதத் தெரியேல்லை எண்டவுடனை.. முடிச்சுப்போட.. வெளிக்கிட்டுடுவியள்.. அவன் எங்கையாவது.. அடிச்சுப் பறிச்சு மலிவாத்தர.. அடிபட்டு வாங்கிறதும்.. நீங்கள்தான்.. பிறகு.. அவன்தான்.. எல்லாம்.. எண்டால்.. எப்படி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- GMathivathanan - 07-14-2003

சுரதா/suratha Wrote:மதி நீங்களாக ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து வியாக்கியானம் கொடுத்தால் என்ன செய்வது???சமஸ்டியோ இடைக்காலமோ மழைக்காலமோ...
முடிவு மட்டும் தமிழர் தாயகம்....அதை புரிந்தால் மற்றையவற்றில் குழம்பத்தேவையில்லை.குழப்பத்தேவையில்லை<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதுதான்.. பங்கறுக்குள்ளை.. ஏற்கெனவே.. நடக்குதே.. இப்ப ஒண்டரை வருஷமா.. இவங்கள் கதைச்சதைத்தான்.. எழுதினன்.. அதுக்கு.. இவ்வளவு கோபப்படுறியள்.. அதுகும்.. அவதானிச்சு.. எழுதிற.. குற்றத்துக்காக..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 07-14-2003

எங்களுக்கே கொம்னியுசியம் பற்றியும் சோசலிசம் பற்றி கதை விடாதேங்கோ....அமெரிக்க சர்வாதிகார ஜனாயகம் வரமுதலே கொம்னியுசியமும் சோசலிச பொருளாதாரக் கொள்கையும் இரண்டறக் கலந்தாயிற்று..அமெரிக்க ஜனநாயகம் தந்ததெல்லாம் சுரண்டல் கொள்ளையடி பொருளாதாரக் கொள்கையான முதலாளித்துவம் தான்...நீங்கள் எங்கதான் அரசியல் பொறுக்கினியளோ தெரியாது......!
எங்கையும் கதை அளக்கலாம் எண்டு நினைக்காதையள்.....புஷ் மட்டும் என்னவாம் வெள்ளைமாளிகையிலேயே இருக்கிறார்...அண்டர் கிரவுட் பளசில இருந்து கொண்டுதானே அரசியல் நடாத்துறார்..... ஐ நா சபைக்கே அற்றஸ் இல்லாமல் செய்து போட்டு இப்ப ஈராக்கில ஆப்பிழுத்த குரங்காட்டம் துள்ளுறார்......! அவர் பங்கருக்க இருந்தால் அது ஜனநாயகம் மற்றாக்கள் இருந்தால் பயங்கரவாதமோ... போங்கையா நீங்களும் உங்கள் விளக்கங்களும்......! உங்களுக்கு அரசியலே மத்தி அதுக்க எங்களுக்கே பாடமோ.......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

- GMathivathanan - 07-14-2003

kuruvikal Wrote:எங்களுக்கே கொம்னியுசியம் பற்றியும் சோசலிசம் பற்றி கதை விடாதேங்கோ....அமெரிக்க சர்வாதிகார ஜனாயகம் வரமுதலே கொம்னியுசியமும் சோசலிச பொருளாதாரக் கொள்கையும் இரண்டறக் கலந்தாயிற்று..அமெரிக்க ஜனநாயகம் தந்ததெல்லாம் சுரண்டல் கொள்ளையடி பொருளாதாரக் கொள்கையான முதலாளித்துவம் தான்...நீங்கள் எங்கதான் அரசியல் பொறுக்கினியளோ தெரியாது......!
எங்கையும் கதை அளக்கலாம் எண்டு நினைக்காதையள்.....புஷ் மட்டும் என்னவாம் வெள்ளைமாளிகையிலேயே இருக்கிறார்...அண்டர் கிரவுட் பளசில இருந்து கொண்டுதானே அரசியல் நடாத்துறார்..... ஐ நா சபைக்கே அற்றஸ் இல்லாமல் செய்து போட்டு இப்ப ஈராக்கில ஆப்பிழுத்த குரங்காட்டம் துள்ளுறார்......! அவர் பங்கருக்க இருந்தால் அது ஜனநாயகம் மற்றாக்கள் இருந்தால் பயங்கரவாதமோ... போங்கையா நீங்களும் உங்கள் விளக்கங்களும்......! உங்களுக்கு அரசியலே மத்தி அதுக்க எங்களுக்கே பாடமோ.......!
இப்ப.. கொஞ்சம் முதல்.. சோசியலிசம்.. கதைச்சியள்.. இப்ப.. இல்லையில்லை.. முதலாளித்துவம்.. எண்டுறியள்... அப்ப.. இப்ப நடக்கிறது.. கொம்யுூனிசமோ.. சோசியலிசமோ.. முதலாளித்துவமோ..
அவர் போகாத.. இடமெல்லாம்.. போறதாக.. செய்தி வருகுது.. இப்பவும்.. ஆபிரிக்காவிலை.. 5 நாட்டு க்கு.. போனதும்.. காட்டினாங்கள்.. பங்கருக்குள்ளை.. இருக்கிறவன்.. விடுற.. கதைக்கு.. தலையாட்டுறியள்போலை.. தெரியுது.. தலையை.. வெளியாலை.. நீட்டிப்..பாருங்கோ.. பரியும்.. பங்கருக்குள்ளை.. இப்பிடி.. பலநாடு இருக்கெண்டு.. சொல்லவாறியளோ.. என்னவோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 07-14-2003

அவர் போரேர் அபிரிக்காவுக்க எங்க அகலக் கால்விடலாம் எண்டு போறார்...இப்பவும் கிட்டடியில் லைபிறியாவுக்க நுளைய நிக்கினம்...எங்க உள்ள நாட்டுச் சண்டை நடந்தாலும் நுளையிறதுதானே அவயின்ற கொள்கை நுளைஞ்சாத்தானே ஒன்ட நாலாக்கி ஆயுதவியாபரம் நடத்தலாம்...கள்ளர் அவங்கள் தான் உலகத்தையே சுரண்டுறாங்கள் அவங்களுக்கே வக்காலத்து வேற....அதுசரி அவங்கள் சொல்லி இருப்பாங்கள் இப்படி சின்னன் சின்னனா புகுந்து கதைவிடுங்கோ குழம்புறதுகள் குழம்ப நல்லாக்கலங்கினப்பிறகு பிறகு நாங்கள் பெருசா விடுறம் எண்டு...நாங்கள் சேகுவாராவில இருந்து லிங்கன் வரைக்கும் அறிஞ்சு வைச்சிருக்கம் சுத்த ஏலாது.....எண்டது அவைக்கு தெரியல்ல தெரியவும் வாய்ப்பில்லை!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- GMathivathanan - 07-14-2003

kuruvikal Wrote:அவர் போரேர் அபிரிக்காவுக்க எங்க அகலக் கால்விடலாம் எண்டு போறார்...இப்பவும் கிட்டடியில் லைபிறியாவுக்க நுளைய நிக்கினம்...எங்க உள்ள நாட்டுச் சண்டை நடந்தாலும் நுளையிறதுதானே அவயின்ற கொள்கை நுளைஞ்சாத்தானே ஒன்ட நாலாக்கி ஆயுதவியாபரம் நடத்தலாம்...கள்ளர் அவங்கள் தான் உலகத்தையே சுரண்டுறாங்கள் அவங்களுக்கே வக்காலத்து வேற....அதுசரி அவங்கள் சொல்லி இருப்பாங்கள் இப்படி சின்னன் சின்னனா புகுந்து கதைவிடுங்கோ குழம்புறதுகள் குழம்ப நல்லாக்கலங்கினப்பிறகு பிறகு நாங்கள் பெருசா விடுறம் எண்டு...நாங்கள் சேகுவாராவில இருந்து லிங்கன் வரைக்கும் அறிஞ்சு வைச்சிருக்கம் சுத்த ஏலாது.....எண்டது அவைக்கு தெரியல்ல தெரியவும் வாய்ப்பில்லை!
அப்ப என்ன உலகம் முழுவதும்.. புஷ்ஸூக்கு.. பங்கரிக்கோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 07-15-2003

மேலெ கருத்தில்...
நுளை என்பது தவறு நுழை என்பதே சரியானது
அத்துடன் போரேர் -போறேர், அபிரிக்கா- ஆபிரிக்கா எனவும்
ஆயுதவியாபரம்- ஆயுதவியாபாரம்
எனவும் வருதல் வேண்டும்....
முக்கிய சொற்பிழை காரணமாக திருத்தப்படுகிறது..!
தவறுக்கு வருந்துகிறோம்...!
:twisted: :twisted: :twisted:

- GMathivathanan - 07-15-2003

GMathivathanan Wrote:
kuruvikal Wrote:அவர் போரேர் அபிரிக்காவுக்க எங்க அகலக் கால்விடலாம் எண்டு போறார்...இப்பவும் கிட்டடியில் லைபிறியாவுக்க நுளைய நிக்கினம்...எங்க உள்ள நாட்டுச் சண்டை நடந்தாலும் நுளையிறதுதானே அவயின்ற கொள்கை நுளைஞ்சாத்தானே ஒன்ட நாலாக்கி ஆயுதவியாபரம் நடத்தலாம்...கள்ளர் அவங்கள் தான் உலகத்தையே சுரண்டுறாங்கள் அவங்களுக்கே வக்காலத்து வேற....அதுசரி அவங்கள் சொல்லி இருப்பாங்கள் இப்படி சின்னன் சின்னனா புகுந்து கதைவிடுங்கோ குழம்புறதுகள் குழம்ப நல்லாக்கலங்கினப்பிறகு பிறகு நாங்கள் பெருசா விடுறம் எண்டு...நாங்கள் சேகுவாராவில இருந்து லிங்கன் வரைக்கும் அறிஞ்சு வைச்சிருக்கம் சுத்த ஏலாது.....எண்டது அவைக்கு தெரியல்ல தெரியவும் வாய்ப்பில்லை!
அப்ப என்ன உலகம் முழுவதும்.. புஷ்ஸூக்கு.. பங்கறிருக்கோ..?
நினைச்சநேரம்.. போறான்.. வாறான்.. கப்பலிலைபோய்.. இறங்குறான்.. உலகம்..முழுவதும்.. பங்கர்.. வச்சிருக்கிறான் போலையும்கிடக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 07-15-2003

உலகமென்ன கூட்டு முயற்சியாம் ISS (international space station) இலும் தனி பங்கர் அமைக்கிறதா கேள்வி....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: