Yarl Forum
பொன்மொழி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: பொன்மொழி (/showthread.php?tid=8303)

Pages: 1 2 3 4 5 6 7 8 9

- Mullai - 08-09-2003

அதுதானே... குயில், எங்கேயிருந்து எடுக்கின்றீர்களோ, அதைக் குறிப்பிட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்?

மணிதாசனும் தமிழ்நாதத்தை வடிவாப் பார்த்திருக்கின்றார்

- kuruvikal - 08-09-2003

Do or Die....!

- Manithaasan - 08-09-2003

என்னப்பா இது
Quote: Manithaasan Wr0te
அதுதானே... குயில் எங்கேயிருந்து எடுக்கின்றீர்களோ அதைக் குறிப்பிட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்?

மணிதாசனும் தமிழ்நாதத்தை வடிவாப் பார்த்திருக்கின்றார்

_________________
Mullai[

திருவாரூரிலை இடியிடிக்க கும்பகோணத்திலை மழைபெய்யிற மாதிரி இருக்குது

- Mathivathanan - 08-09-2003

Manithaasan Wrote:
Mullai Wrote:என்னப்பா இது
அதுதானே... குயில்இ எங்கேயிருந்து எடுக்கின்றீர்களோ அதைக் குறிப்பிட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்?
மணிதாசனும் தமிழ்நாதத்தை வடிவாப் பார்த்திருக்கின்றார்
திருவாரூரிலை இடியிடிக்க கும்பகோணத்திலை மழைபெய்யிற மாதிரி இருக்குது
மணிதாசன்.. திருவாரூர்.. கும்பகோணம்.. எங்கேயிருக்கு.. எவ்வளவு.. து}ரம்.. இரண்டுக்குமிடையில்..
இங்கும்.. அப்படி.. நடப்பதுண்டு.. மின்னலுடன்.. இடியிடித்து.. மழைபெய்யாமல்.. ஒரு.. அரை.. மைல்.. துர்ரத்தில்.. மழைபெய்து.. கண்டிருக்கிறேன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Manithaasan - 08-12-2003

Mathy Wrote
Quote:மணிதாசன்.. திருவாரூர்.. கும்பகோணம்.. எங்கேயிருக்கு.. எவ்வளவு.. து}ரம்.. இரண்டுக்குமிடையில்..
இங்கும்.. அப்படி.. நடப்பதுண்டு.. மின்னலுடன்.. இடியிடித்து.. மழைபெய்யாமல்.. ஒரு.. அரை.. மைல்.. துர்ரத்தில்.. மழைபெய்து.. கண்டிருக்கிறேன்..
இரண்டு ஊர்களுக்குமிடையே அதிக துரம் இருக்காதென நினைக்கிறேன்
இது தமிழகத்தில் சொல்லப்படும் ஓரு பழமொழி ...

எங்கள் தாயகத்திலும் நீங்கள் சொல்வதுபோல் நிகழ்ந்ததுண்டு..

- Chandravathanaa - 08-13-2003

உங்கள் எதிரிகளைத் தாரளமாக மன்னியுங்கள்.
மன்னிப்பை விட அவர்களை உறுத்தக்கூடியது வேறு எதுவும் இல்லை.
மன்னிக்கப்பட்ட எதிரிகள் உங்களுக்கே உண்மையான நண்பர்களாக மாறி விடுகிறார்கள்!

நன்றி-தமிழ்நாதம்.

- Manithaasan - 08-13-2003

<b>chandravathana wrote</b>
Quote:உங்கள் எதிரிகளைத் தாரளமாக மன்னியுங்கள்.
மன்னிப்பை விட அவர்களை உறுத்தக்கூடியது வேறு எதுவும் இல்லை.
மன்னிக்கப்பட்ட எதிரிகள் உங்களுக்கே உண்மையான நண்பர்களாக மாறி விடுகிறார்கள்!

நன்றி-தமிழ்நாதம்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
வள்ளுவர் வாக்கிற்கு புதியதோர் பொழிப்புரை

- Mathivathanan - 08-13-2003

Manithaasan Wrote:
chandravathana Wrote:உங்கள் எதிரிகளைத் தாரளமாக மன்னியுங்கள்.
மன்னிப்பை விட அவர்களை உறுத்தக்கூடியது வேறு எதுவும் இல்லை.
மன்னிக்கப்பட்ட எதிரிகள் உங்களுக்கே உண்மையான நண்பர்களாக மாறி விடுகிறார்கள்!
நன்றி-தமிழ்நாதம்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

வள்ளுவர் வாக்கிற்கு புதியதோர் பொழிப்புரை
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sethu - 08-16-2003

கற்றதநால் என்ன பயன் கள்ளக்காட் போடும்போது

- Alai - 08-20-2003

[b]சிரியுங்கள்
அழுங்கள்

[b]நன்றி - தமிழ்நாதம்.கொம்

- Mullai - 08-20-2003

[quote=Chandravathanaa]உங்கள் எதிரிகளைத் தாரளமாக மன்னியுங்கள்.
மன்னிப்பை விட அவர்களை உறுத்தக்கூடியது வேறு எதுவும் இல்லை.
மன்னிக்கப்பட்ட எதிரிகள் உங்களுக்கே உண்மையான நண்பர்களாக மாறி விடுகிறார்கள்!

நன்றி-தமிழ்நாதம்.
சந்திரிகாவை மன்னித்துவிடுவோமா

- Mullai - 08-20-2003

[quote=Alai][b]சிரியுங்கள்
அழுங்கள்

[b]நன்றி - தமிழ்நாதம்.கொம்
தனியாக நின்று சிரித்துப் பார்த்தேன். உலகம் பார்த்துச் சிரித்தது

- nalayiny - 08-20-2003

வயது போனா இப்படித்தான் .......!!! தனித்து நின்று சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் என்று தானே சொல்லி இருக்கு. :wink: :wink:

- Paranee - 08-21-2003

என்ன செய்ய இப்படியாவது கொஞ்சம் உலகை சிரிக்கசெய்வோம். சிரியுங்கள் முல்லைப்பாட்டி

[quote=Mullai][quote=Alai][b]சிரியுங்கள்
அழுங்கள்

[b]நன்றி - தமிழ்நாதம்.கொம்
தனியாக நின்று சிரித்துப் பார்த்தேன். உலகம் பார்த்துச் சிரித்தது

- Manithaasan - 08-21-2003

Quote:உங்கள் எதிரிகளைத் தாரளமாக மன்னியுங்கள்.
மன்னிப்பை விட அவர்களை உறுத்தக்கூடியது வேறு எதுவும் இல்லை.
மன்னிக்கப்பட்ட எதிரிகள் உங்களுக்கே உண்மையான நண்பர்களாக மாறி விடுகிறார்கள்!

நன்றி-தமிழ்நாதம்.

<b>முல்லை எழுதியது:</b>
Quote:சந்திரிகாவை மன்னித்துவிடுவோமா

அந்த பொன் மொழி மனிதர்களுக்காகத் தானே சொல்லப்பட்டது...சந்திரிகா மனித இனத்துள் அடங்காதவர்

- Chandravathanaa - 08-24-2003

மிகக் கூர்மையாக இருக்க விரும்பாதீர்கள்.
உங்களையே வெட்டிக் கொள்வீர்கள்.

முழுவதும் சர்க்கரையாக இருக்க விரும்பாதீர்கள்,
உலகம் உங்களையே விழுங்கி விடும்!

[b]நன்றி - தமிழ்நாதம்.கொம்

- Chandravathanaa - 08-31-2003

<b>கால்கள் தடுமாறாலாம்.
நாக்கு மட்டும் ஒரு போதும் தடுமாறக் கூடாது.

[size=9][b]நன்றி - தமிழ்நாதம்.கொம்</b>

- Mathivathanan - 08-31-2003

[quote=Chandravathanaa]<b>கால்கள் தடுமாறாலாம்.
நாக்கு மட்டும் ஒரு போதும் தடுமாறக் கூடாது.

[size=9][b]நன்றி - தமிழ்நாதம்.கொம்</b>காய் நகர்த்தல் பழம் நகர்த்தல் எண்டு சாட்டுச் சொல்லுறவைக்கும் இது அவசியம் தேவை.. ஒருக்கா.. சொல்லிவிடுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- vaiyapuri - 08-31-2003

அட என்னடப்பா பொன்மொழிகள் உதெல்லாம் ?
சேது சொல்லியிருக்காரு பாருங்கோ..

Quote:கற்றதநால் என்ன பயன் கள்ளக்காட் போடும்போது

ஆயிரம் சொன்னாலும் உதுதான் பொன்மொழி.
தம்பி சேது ஒஸ்லோவுல சிலை வைச்சாலும் வைச்சிருவாங்க போலயிருக்கப்பா.
ஏதோ நடக்கட்டும் நடக்கட்டும்.

மனுசா ஜாதியில இப்புடியும் ஒரு வகை?
இது சுட்ட பழம்.......!

- Manithaasan - 08-31-2003

வெள்ளத் தனைய மலர் நீட்டம்......