![]() |
|
குடில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: குடில் (/showthread.php?tid=8276) |
- sOliyAn - 08-20-2003 www.thodarkathai.blogspot.com 3ம் அங்கத்தைப்பற்றிய கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. - Chandravathanaa - 08-21-2003 [quote=sOliyAn]சந்திரவதனா அவர்களே.. எனது மனம்கனிந்த நன்றிகளை தங்களுக்கும்.. மதிப்புக்குரிய மூனா அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.. இக்கதை புத்தக வடிவில் அமைந்தால்.. அதன் முகப்பையும் திரு மூனா அவர்களின் படமே அலங்கரிக்கும்.. மீண்டும் ஒரேயொரு ஆழமான நன்றி [b]சோழியான்! மகிழ்ச்சியும், மனதில் தோன்றிய நன்றியும் குதூகலமான உங்கள் வார்த்தைகளில் அப்பட்டமாகவே தெரிகின்றன. உங்களை மகிழ்ச்சிப் படுத்தியதில் எனக்கும் நிறையவே மகிழ்ச்சி. - Chandravathanaa - 08-21-2003 ºð ¯Ä¸ò¾¢ø ¾Î츢 Å¢ØÀÅ÷¸û ãý ²ˆ ÀÕÅò¾¢É÷ ÁðÎó¾¡ý ±ýÀÐ ÀÄÃÐ ¿¢¨ÉôÒ. þ¾üÌ ÅÂÍ Å¢ò¾¢Â¡ºõ þø¨Ä ±ýÀÐ ÀÄÕìÌõ ¦¾¡¢Å¾¢ø¨Ä. þ츨¾¨Â Å¡º¢ôÀÅ÷¸û þáƒý ÓÕ¸§Å¨Ä ´Õ ãý²ƒÃ¡¸ò¾¡ý ¸üÀ¨É Àñ½¢ô À¡÷ôÀ¡÷¸û. «ó¾Ç×ìÌ «ÛÀÅ¢òÐ ±ØÐÅÐ §À¡Äì ¸¨¾ «¨ÁóÐûÇÐ. ¯ñ¨Á¢ø «ÛÀÅ¢òÐò¾¡ý ±ØÐ¸¢È¡§Ã¡...? þÂøÀ¡¸§Å - ¸¨¾¨Â ġŸÁ¡¸ì ¦¸¡ñÎ §À¡Ìõ ¾ý¨Á þáƒý ÓÕ¸§ÅÄ¢¼õ ¯ñÎ. ¸¨¾Â¢ý ¸ÕÅ¢ø ²¾¡ÅÐ ÓÃñ¸û §¾¡ýȢɡÖõ ±Øò¾¢ý µð¼ò¾¢ø ±õ¨Áò ¾ý źõ ®÷ìÌõ ¾ý¨Á þÅÃÐ ¸¨¾¸ÙìÌ ¯ñÎ. «ó¾ Ũ¸Â¢ø þó¾ì ¸¨¾Ôõ ͨÅ¡¸ò ¦¾¡¼Õõ ±É ¿õÒ¸¢§Èý. þý¨È ¸¡Ä ¸ð¼ò¾¢ý ºð ¯Ä¸ ¿¢¾÷ºÉõ À¾¢Å¡Å¾¢ø Á¸¢ú. ¸¡¾Ä÷¾¢Éõ À¼õ ¦ÅÇ¢Åó¾ §À¡Ð þÐ×õ ´Õ À¼Á¡ ±É «Öò¾Å÷¸û ÀÄ÷. þÐ ¿¢Âõ ±ýÀ¾üÌî º¡ýÚ இத் தொடர். - sOliyAn - 08-21-2003 கதாசிரியருக்க தெரியாததா? அனுபவம் இல்லாமல் கதை யதார்த்தமாக முடியாது. ஆனால்.. உரையாடல்களின் பொக்கு அனுபவமாக இருந்தாலும்.. பாத்திர அமைப்போ.. அல்லது கதையின் போக்கோ உண்மையல்ல.. அனுபவங்கள் அவற்றால் பேசப்படுகின்றன.. அவ்வளவே. நன்றிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Guest - 08-23-2003 சோழி கதை மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் போகிறது பாராட்டுக்கள்.தலையங்கத்துடன் எனக்கு உடன்பாடில்லை. - sOliyAn - 08-23-2003 யாழ்.. இது இளைஞர்கள் வாசிக்கமாட்டார்களா என்ற ஆதங்கத்தடன் எழுதும் கதை.. அதனால் அப்படியொரு தலைப்பு.. எனினும் அந்தத் தலைப்புக்கு பொருத்தமாகத்தான் கதை இருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Paranee - 08-24-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Guest - 08-24-2003 sOliyAn Wrote:யாழ்.. .. எனினும் அந்தத் தலைப்புக்கு பொருத்தமாகத்தான் கதை இருக்கும். <!--emo& இவ்வளவு சுலபமாக கதை முடிவை நீங்கள் சொல்வீர்கள் என எதிர்பார்க்கவில்லை<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 08-24-2003 முடிவை முதலே சொல்லியும் வளரும் கதைகள் உள்ளனதானே?! - tamilchellam - 08-24-2003 வணக்கம், சோழியானின் கதை யதார்த்தமாகவும்..........நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது. வாழ்த்துக்கள் பல....... நட்புடன், தமிழ்செல்லம். - Guest - 08-24-2003 sOliyAn Wrote:முடிவை முதலே சொல்லியும் வளரும் கதைகள் உள்ளனதானே?! வளர்வதற்காகத்தான் சொன்னேன் - sOliyAn - 08-24-2003 எல்லோருக்கும் நன்றி.. இந்த இணையத்தில் எழுதுவது வித்தியாசமான அனுவபவம்.. அதுவும் இணையத்தை களமாகக் கொண்டு எழுதுவதும் வித்தியாசமான அனுபவம்.. அதைவிட உடனுக்குடனே வாழ்த்துகளை கேட்டுக்கொண்டு எழுதுவது ஆனந்தமான அனுபவம்.. அதனால் ஏதாலும் உளறிக்கொட்டிப்போட்டனோ.. யாழ்.. இனி கதையைப்பற்றி வாய் திறக்கமாட்டன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Paranee - 08-25-2003 என்னவோ தடிமன் பிடிக்காமல் இருந்தால் சரிதான் - Paranee - 08-25-2003 அதுசரி வரவர பிழையாகத்தான் இருக்கின்றது சிலை பிரதி திங்கள்தோறும் என்று சொல்லிவிட்டு திங்கள் வந்தும் சிலை வரவில்லையே ??????????????????? - Mathivathanan - 08-25-2003 Karavai Paranee Wrote:அதுசரி வரவர பிழையாகத்தான் இருக்கின்றது சிலைகொஞசம் பொறுங்கள் பரணி.. அவர் சாமத்தியச்சடங்கில் பிஸியாக இருந்த காரணத்தால்.. சிறிபவேலை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் தருவார்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 08-25-2003 முயற்சி செய்தேன் பரணி.. இன்னும் அதுனுள் சொருகலாம் என சிலை சொல்லுது.. சொருகிக்கொண்டு வாறேன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Paranee - 08-25-2003 தாத்தா உங்களையும் அங்கு கண்டமாதிரி இருக்கு Mathivathanan Wrote:Karavai Paranee Wrote:அதுசரி வரவர பிழையாகத்தான் இருக்கின்றது சிலைகொஞசம் பொறுங்கள் பரணி.. அவர் சாமத்தியச்சடங்கில் பிஸியாக இருந்த காரணத்தால்.. சிறிபவேலை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் தருவார்.. - Mathivathanan - 08-25-2003 Karavai Paranee Wrote:தாத்தா உங்களையும் அங்கு கண்டமாதிரி இருக்குஎனக்கு அழைப்பில்லை.. இருந்தாலும் கேள்விகள்பல தொடுத்திருக்கிறார்கள். பதில் கொடுக்க வாசல்வரை போகவேண்டியுள்ளதே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 08-25-2003 வாசல்வரை போய்வந்தால் சரி நீங்கள் பந்தியிலும் இருந்தமாதிரியல்லவா தெரிகின்றது இப்ப வாசலில் வந்தவரையே வையும் காலம்; தாத்தா Mathivathanan Wrote:Karavai Paranee Wrote:தாத்தா உங்களையும் அங்கு கண்டமாதிரி இருக்குஎனக்கு அழைப்பில்லை.. இருந்தாலும் கேள்விகள்பல தொடுத்திருக்கிறார்கள். பதில் கொடுக்க வாசல்வரை போகவேண்டியுள்ளதே...! <!--emo& - Mathivathanan - 08-25-2003 Karavai Paranee Wrote:வாசல்வரை போய்வந்தால் சரி நீங்கள் பந்தியிலும் இருந்தமாதிரியல்லவா தெரிகின்றதுநான் பந்தியில் இருந்திருந்தால்லத்தானே உங்களைப் பார்ப்பதற்கு. வாசலில் பதில்கூறியதோடு எனது பணி முடிகிறது. பந்தியில் இருந்தவர்கள். கொண்டாடியவர்கள் பதிலைப்பார்த்து அவர்களாக முடிவெடுக்கட்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|