![]() |
|
பேச்சு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: பேச்சு (/showthread.php?tid=8205) |
- Mathivathanan - 08-25-2003 Kanani Wrote:அதைத்தானே நானும் கேட்கிறேன்...விளக்கமில்லாமல் காலங்காலமாக கொண்டாடுவதற்கான காரணம் என்ன? விளக்கம் தெரிந்தால் கூறுங்கள் தாத்ஸ்.நீங்கள்தான் பதிலும் சொல்கிறீர்கள். நீங்கள்தான் கேள்வியும் கேட்கிறீர்கள். அந்தச் சிறு பிள்ளைகள் சந்தொஷமாக விளையாடட்டுமே. பெரியவர்கள் பாட்டுப்போட்டு தங்கள் உறவினர்களுடன் விருந்நுபசாரம்செய்து பரிசில்கள் கொடுத்து வாங்கட்டுமே.. கொண்டாடட்டுமே. உங்களுக்கு ஏன் எரிச்சலாக உள்ளது. அவனவன் வருஷா வருஷம் செத்தவீடு கொண்டாடுறானாம்.. வாழ்க்கையில் முதன்முறை நிகழ்விற்கு ஒருமுறை கொண்டாட காரணம் தேவையாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-25-2003 [quote=Chandravathanaa][url=http://www.yarl.com/articles.php?articleId=289][b]இன்றைய கால கட்டத்தில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா...?இவ்வளவு முன்னேறின ஜேர்மனி இத்தனை கழுகுகளையும் விட்டுவச்சிருக்குது. சீ.. என்ன நாடப்பா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 08-25-2003 தாத்ஸ் மாமா மாமி பெரியப்பா சித்தப்பா எல்லாரும் வாறது மகிழ்ச்சியான விடயம்.....ஆனால் இந்த குருக்கள் குஞ்சியப்புமாரும் எல்லோ வரினம்?...எனக்கு அந்தக் குஞ்சியப்புமார் வீட்டுக்குப்போய் சிக்கன் புரியானி சாப்பிட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை! - Mathivathanan - 08-25-2003 Kanani Wrote:தாத்ஸ் மாமா மாமி பெரியப்பா சித்தப்பா எல்லாரும் வாறது மகிழ்ச்சியான விடயம்.... ஆனால் இந்த குருக்கள் குஞ்சியப்புமாரும் எல்லோ வரினம்?...எனக்கு அந்தக் குஞ்சியப்புமார் வீட்டுக்குப்போய் சிக்கன் புரியானி சாப்பிட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை!அதுதான்ராப்பா சொல்லுறன்.. இத்தனை வருஷமா ஒருபெரிய கொண்டாட்டம்தான் நடந்தது.. அழைப்பும் வந்தது.. ஆனால் போகவில்லை. அவனவன் கொண்டாடினால் எனக்கென்ன. குருக்கள் குஞ்சியப்பு சிக்கன் சாப்பிட வந்தாலென்ன குருக்கள் குஞ்சியப்பு வீட்டை சிக்கன் சாப்பிட யார் போனாலென்ன எனக்கு பாதிப்பு ஏதுமில்லை. குஞ்சியப்பு வாறது போறதுபற்றியே தெரியாமல் அவரைப்பற்றி எனக்கென்ன கதை. அம்மா பிள்ளைக்குச் செய்ததைத்தான் பிள்ளை தன் பிள்ளைக்குச் செய்யும். அதுவும் தாய் ஒருபொழுதும் தன்பிள்ளைக்கு கேடு வரக்கூடியதாக எதுவும் செய்யா.. நல்லது ஏதொ இருக்கப்போய்த்தான் தாய் மகளுக்கு உந்தச் சடங்கு செய்யிறா. நின்மதியில்லாத எரிச்ல்படுகிற கூட்டம் கொஞ்கம் உலாவுதே அதுகளுக்கு நல்லது கெட்டது தெரியாது. அதுகள் அப்படியான வாழ்க்கை வாழ்ந்ததாலையோ என்னவோ எல்லாரும் அப்படியெண்டு கத்திறமாதிரித் தெரியுது. அங்கை நிச்சயமா பிரச்சனை இருக்குது. வாசிக்க எனக்குச் சிரிப்புத்தான் வந்திச்சுது. சடங்கு செய்த தாய்மாரும் வாசிச்சு பரிதாபக்கேஸ் எண்டுசொல்லி சிரிச்சுப்போட்டு இருப்பாளவை அது நிச்சயம்.. ஊதுக்கு நாங்களொண்டும் செய்யேலாது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 08-25-2003 நன்றி தாத்தஸ் தெரியாவிட்டால் பரவாயில்லை...நானும் கனபேரைக் கேட்டுப்பார்த்தாச்சு....யாராவது தெரிந்தவர்கள் கூறுங்களேன் குருக்கள் வந்து ஏன் இப்பிடி இருத்தி எழுப்பிறார்? - Mathivathanan - 08-25-2003 Kanani Wrote:நன்றி தாத்தஸ்அதுதான்ராப்பா சொல்லுறன் அதை செய்த தாய்தான் மகளுக்கும் செய்யிறா. கஸ்ரம் கூடாது என்று ஒரு ஜாடை தெரிஞ்சாலும் தாய் செய்யமாட்டார். அத்தோடு அனேகமாக செய்பவர்கள் பணத்தில் குளிக்கிறவர்கள். சடங்கு செய்த யாரும் சோடைபோனதா கேள்விப்படயில்லை. சடங்காலை பிரச்சனை வந்ததாவும் கேள்விப்படவில்லை. பலன் ஏதாவது இருக்கும்.. நமக்குத் தெரியாமலிருக்கும். அதுசரி சடங்கு செய்தால் ஏதொ வருமாமெண்டு பயப்பிடுத்திக்கிடக்கு.. உங்கட வீட்டிலை இரண்டு நடந்திருக்கு கழுகு வல்லு}லு வந்த சிலவன்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sennpagam - 08-26-2003 Mathivathanan Wrote:சகோதர சகோதரிகள் மாமன் மாமி மிக நெருங்கிய உறவினர்கள் ஒன்றுகூடலைக்கூட விரும்பாதவர்களுக்கு அவசியமற்றுப்போகலாம்.. ஒன்று கூட சாமத்திய வீட்டை விட்டா வேறை வழி இல்லையோ? - kuruvikal - 08-26-2003 கொண்டாடினவன் கொட்டம் அடிக்கத்தான் செய்வான்... :roll: நாங்கள் கேக்கிறது நீங்கள் கொண்டாடியதன் கொண்டாடுவதன் அர்த்தம் தான் என்ன.....பஷன் சோ என்று அம்மனமா காட்டுறீங்கள் பெண்களை...அம்மனாமா போறதும் பஷன் சோவோ...?! இங்கும் அதுதான் பெண்களை வைத்து சோ காட்டுறீங்கள்....?! இதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.....?! இல்லையோ... ஆண் பிள்ளைகளுக்கும் சாமத்திய சடங்கு செய்ய வெண்டும் அப்பதான் சமத்துவம் நிலவும்....?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படித்தானே ' பெண் விடுதலை' விரும்பிகளே....?! :twisted: - Mathivathanan - 08-26-2003 sennpagam Wrote:பாத்தியே பாத்தியே.. உதுதான் கேவலப் புத்தியெண்டு சொல்லுறது. ஒண்டா ஒரு சுற்றாடலிலைதான் இருக்கத்தான் விடேல்லை.. இப்பிடி ஒண்டைச்சாட்டியாவது குடும்பமா சந்திக்கட்டன்.. கொண்டாடட்டன் எண்டு சொன்னால்க்கூட சண்டைக்கு வாறாங்கள். சரியான எரிச்சல் பொறாமைபிடிச்சவங்கள். <!--emo&Mathivathanan Wrote:சகோதர சகோதரிகள் மாமன் மாமி மிக நெருங்கிய உறவினர்கள் ஒன்றுகூடலைக்கூட விரும்பாதவர்களுக்கு அவசியமற்றுப்போகலாம்.. --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-26-2003 அதுசரி தாத்தா...அதென்ன பெட்டையளை வைச்சுத்தான் கூட்டம் கூடுவியளோ.....அவ்வளத்துக்கு பெட்டையள் எண்டா என்ன கலியாட்டப் பொருளோ....அல்லது கோயில் விக்கிரகமோ..... நிக்க வைச்சு பூஜை போடவும்...சோக் காட்டவும்....விட்டா இன்னும் விடுவியள் போல....நாட்டியம் என்டு மேடையில விட்டு சோ...சாமத்திய வீடெண்டு சோ...பொம்பிளை பாக்கிறதெண்டு சோ....பசன் சோ சினிமாச் சோ...விளம்பரத்தில சோ..நிறுவனக்களில சோ...கடையில் சோ...இப்படி பெட்டையளை சோக் காட்டி நீங்கள் சமுதாயம் கலாசாரம் வளர்க்க கூட்டம் கூடுறியளோ...கூடுங்கோ கூடுங்கோ உதுகளுக்கு அவையும் மறு பேச்சில்லாம வருவினம்...சும்மா கடதாசியிலும் களத்திலும் மட்டும் எடுத்தில விளாசித்தள்ளுவினம்...உதுதானே காலங்காலமா நடக்குது....! உதுக்குத்தான் சொல்லுறது பொண்டியகளின்ற கதை திண்ண மட்டும் தான் எண்டு....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-26-2003 kuruvikal Wrote:அதுசரி தாத்தா...அதென்ன பெட்டையளை வைச்சுத்தான் கூட்டம் கூடுவியளோ.....அவ்வளத்துக்கு....................நீயேன்ராப்பா என்னை விழிச்சு எழுதிறாய்.. எனக்கும் உந்த ஷோவுகளுக்கும் தொடர்பில்லை.. ஆனால் ஒண்டு.. நீ உவளவையிட்டை அடிவேண்டப்போறாய். தங்களைத் தனிய ஷோ காட்ட விடச்சொல்லித்தான் சண்டைபிடிக்கிறாளவை. ஷோ காட்டத்தான் இவ்வளவும் நடக்குது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 08-26-2003 Quote:ஆனால் ஒண்டு.. நீ உவளவையிட்டை அடிவேண்டப்போறாய். தங்களைத் தனிய ஷோ காட்ட விடச்சொல்லித்தான் சண்டைபிடிக்கிறாளவை. வாழ்க ஷோ விடுதலை - nalayiny - 08-26-2003 நல்ல மொழி நடையுடன் அலங்கார வார்த்தைகளுடனும் முதல் மதவிடாய் என்பதை எவ்வளவு அலங்கார வார்த்தை கொண்டு கூற முடியுமோ அந்தளவுக்கு கூறி இருக்கிறீர்கள். அனைத்து கருத்தாடல் காறருக்கும் வாழ்த்துக்கள். உண்மையில் அந்த சடங்கு ஒரு தேவை அற்றது என்பது எனது கணிப்பு. ஆனாலும் இன்று அமோகமாக கொண்டாடி வருகிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூக அக்கறை உடைய ஒவ்வொருவரினதும் கடமையாகிறது. சடங்கை செய்வதும் செய்யாமல் விடுவதும் கேளிக்கைஆக்குவதும் அவரவர் குடும்ப விடயம். தனி ஒருவருடைய சில குணங்களையே மாற்ற முடியாத போது எப்படி ஒரு சமூகத்தில் காலம் காலமாக பின்பற்றி வரும் சடங்கை மாற்றி அமைத்து விட முடியுமா என்ன..! காலம் செல்லலாம் அறவே நீங்க. அனாலும் சிலர் அத்தகைய சடங்கை செய்யாமலே விட்டு விடுகிறார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது. ஆனாலும் மாதவிடாய் சக்கரத்துள் ஒரு பெண் ஆளாகிறாள் எனும் போது அவளிற்கான அன்பு அரவணைப்பு என்பது அதிகமாக தேவைப்படுகிறது. அதே போல் தான் ஆண் குழந்தைகளிற்கும் அன்பு ம் அரவணைப்பும் வேண்டும் என்கிறது உளவியல் மருத்துவம். நளாயினி தாமரைச்செல்வன். |