![]() |
|
மண்ணில் வந்த நாள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மண்ணில் வந்த நாள்...! (/showthread.php?tid=8151) |
- kuruvikal - 09-18-2003 சரியாச் சொன்னியள் பெண்ணியம் மகனை தந்தையை சாட்டியதில்லை கணவனை மட்டும் ஆணாதிக்கவாதி...கொடுமைக்காரன்....பாலியல்வெறியன்....இப்படிப்பலதும் சொல்லி தங்கட இயலாமையை மறைக்கினம்....! அதால பெண்களுக்கு ஆகக் குறைந்தது இரண்டு உருவங்கள் கொடுக்கப்படுதல் கட்டாயம் ஆகிறது...!அதுதான் உண்மையும் கூட....! எங்கையாவது அம்மா மகனைப்பாத்து நீ ஆணாதிக்கவாதி என்று சொன்னதுன்டா...அக்கா தம்பியைப்பாத்து...தங்கச்சி அண்ணா தம்பியைப்பாத்து...ஆனா மனைவிமார் கணவனைப்பாத்து...சண்டாளன்...துரோகன்...கொடுமைக்காரன்....இப்படிப்பலதும் சொல்லுகினம்.....! அன்பைத்தேடி வரும் கணவனுக்கு வருவதெல்லாம் குரோதமே பதில்..... பின் அவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்....! பாவம் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பல ஆண்கள் படும் துயரங்களுக்கு காதலி, மனைவி எனும் பெண்ணின் நிலைகளே பெரிதும் காரணமாக இருக்க பெண்களுக்கு எப்படி ஒரு நிலையளிக்க முடியும்...?????! இன்னும் விளக்கலாம் நேரமும் களமும் காணாது....! - shanthy - 09-19-2003 Kanani Wrote:Quote:தாஜ்மகால் எதற்கடாகாதலையும் காதலியையம் நெஞ்சில சுமந்து கட்டும் தாஜ்மஹாலா? தாஜ்மகால் கட்டியவர் யார் கணணி.....???? ஓ...கணணி வைத்ததாஜ்மகாலா அது.... - sOliyAn - 09-20-2003 அதை எத்தினை ஆயிரம் கூலியாட்கள் கட்டினதென்ற யாருக்க தெரியும்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |