![]() |
|
LONDON - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: LONDON (/showthread.php?tid=8144) |
- Mathivathanan - 01-27-2004 vasisutha Wrote:தாத்ஸ் இந்த வயசில இப்படி கோவப் படகூடாது. இரத்தக் கொதிப்பு வரும்கோபம் வராமல் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்தவர் சொல்லுறார் கேளுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- pepsi - 01-27-2004 மதிவதனன் நீங்கதான் தாத்தா இல்லையே பின்னே ஏன் எல்லோரும் உங்கள தாத்தான்னு கூப்பிடுறாங்க? (உங்கள எனக்கு தெரியும் ஒரு ரேடியோ ஸ்ரேசனில பார்த்தேன்) - adipadda_tamilan - 01-28-2004 தமிழனை தமிழனே வெட்டுவதும் குத்துவதும் என்பது இப்போது லண்டனில் சாதாரணமாகி விட்டது. வெட்கக்கேடு. இலங்கைத் தமிழன் எனில் வங்கியில் எக்கவுண்ட் திறக்க முடியாது - நாயைப் பார்ப்பதுபோல் தான் பார்க்கிறார்கள். இதெல்லாம் தேவையா? கிறடிற் கார்ட் கள்ளத்திற்கு காப்பிலியையும் பின் தள்ளீ விட்டார்கள். என்னைபொறுத்தவரை இப்படியானவர்களை நாட்டிற்கு திருப்பி அனுபுவதில் தப்பில்லை ஆனால் நல்லவர்கள் மாட்டுப்படாமல் இருந்தால் சரி. - Paranee - 01-28-2004 கடல் என்றால் அலை இருக்கத்தானே செய்யும் - mohamed - 01-28-2004 அதென்ன காப்பிலி, நீர் என்ன அழகு குஞ்சே.. மனிசனை மனிசனா பாரக்க பழகுங்கோ, பிரான்சிலை அடையார், இங்கை காப்பிலி, நாங்கள் எல்லாம் மன்மத குஞ்சுகள்தானே.. நாங்கள் ரயிலுக்கை ஏறெக்கை அவனவன் முக்கைப் பொத்துறான் கறி நாத்தம் க...கா நாத்தத்தை விட கேவலம்.. இதுக்கள்ளை வந்திட்டினம் கருத்துச் சொல்ல.. லண்டனிலை நம்மடையாக்களை விட சுத்துமாத்து ஒருவரும் இல்லை தான் ஆனால் நம்மடை விட சாதி மற்றும் இனவெறியர்கள் ஒரு இடத்திலும் இருக்க மாட்டினம். - vasisutha - 01-28-2004 சரியா சொன்னீங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 01-29-2004 அது சரி. அடிதடி பண்றவன புடிச்சு இங்க அனுப்புங்க. - kuruvikal - 01-29-2004 ஏனப்பு அங்க ஆளுக்கு பற்றாக் குறையே....சினமன் காடின்,கொட்டகேன மாலுகடேப் பக்கம் ஏராளம் பிடிக்கலாமே....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 01-29-2004 இல்ல அடிதடி பண்றவனுக்கு என்ன வேலை அங்க? ஏன் அரசியல் த்ஞ்சம்? நம்ம எல்லாரோட பேரும் கெட்டுபோகுதில்ல? இங்க அனுப்பிடுங்க பொஸ் எல்லாம் சரி பண்ணலாம். நமக்கு பொஸ் விகாரை லேன், மருதானை இருக்கு. ஏன் அங்க இருந்து எடுக்கனும்? - Paranee - 01-29-2004 ம் பொஸ் பொஸ் என்று அடிக்கடி பாவிக்கின்றீர்கள். கவனம் போஸ்டோடை சோத்து வைச்சிடுவார்கள். - Mathan - 01-29-2004 [quote=Karavai Paranee]ம் பொஸ் பொஸ் என்று அடிக்கடி பாவிக்கின்றீர்கள். கவனம் போஸ்டோடை [b]சோத்து கொழும்பில இன்னும் போஸ்ட் வரேல்ல அது சரி பொஸ் என்ன சோத்து? கம்பனுக்கே தமிழ் டிமிக்கி குடுக்குது? - Paranee - 01-29-2004 சேர்த்து என்பதில் குற்று விழ மறுத்துவிட்டது. அது கணனித்தவறு சோத்து ஆகிவிட்டது. சறுக்கம் எல்லோர்க்கும் உண்டாவதுதானே அதில் தவறு இல்லையே ! - Mathan - 01-29-2004 தவறு ஒரு மண்ணும் கிடையாது பொஸ். நம்ம கூட சேந்து இப்பி ஆவுட்டிங்க. அது தான் மனசுக்கு ரொம்ப கஸ்டம். - Paranee - 01-29-2004 ம் காலம்டா பரணீ - Mathan - 01-29-2004 என்ன பொஸ் ரொம்ப முத்தீருச்சா? உங்களை நீங்களே கூப்புடுறீங்க? நா இருக்கன் பொஸ். உடனே திரீ வீலர் புடிச்சிரலாம். - Paranee - 01-29-2004 ம் தமிழ் வளர்க்கும் மண்ணில் இருந்தே தமிழ் கொலையா ! பாவம் விட்டுவிடுங்கள் சொட்டு ஜீவனுடன் வாழ்வதை சீக்கிரமே அனுப்பிவிடாதீர்கள் - Mathan - 01-29-2004 தமிழ் வளர்க்கும் மண்? கொழும்பு? எப்பலேருந்து? - sethu - 02-13-2004 :oops: - mohamed - 02-17-2004 லண்டனில் வெளியாகும் சில ஆங்கிலப் பத்திரிகைகளல் இரு தமிழழ மகன்கள் பற்றிய செய்தி முக்கிய செய்தியாக இன்று வந்துள்ளது. ஆனால் நல்ல செய்தியாக அல்ல. ஒரு கர்ப்பணி பெண்ணை காரால் அடித்து (விபத்து) விட்டு தப்பியோடியது. 30 வயதுப் பெண் ஸ்தலத்திலேயே இறந்து விட்டார். மனிதபிமானம் இல்லாது தப்பியோடியவர் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர் என்றும், தற்போது தலைமாறைவாகி விட்டார் என்றும் செய்தி வெளியிட்டுள்ளன. இவருடன் இன்னுமொரு தமிழ் நபர் மேற்கூறிய நபரை காப்பாற்ற சட்டத்தை திசைதிருப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், இவர்கள் இருவரும் வேறு நாட்டுக்கு தப்பியோடியிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலீசார் பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்னர். மனிதாபிமானமற்ற அகதிகள் என்று நம்மவரை முத்திரை குத்திய இந்த பத்திரிகைகளை வாசித்த போது மிகவும் அவமானமாக இருந்தது. நம்மவர்கள் தஞ்சம் தந்த இந்த நாட்டுக்கு பெருமைதேடித் தராவிட்டாலும் உபத்திரம் கொடுக்காது இருந்தால் உண்மையான அகதிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் அல்லவா? - mohamed - 02-17-2004 செய்தியல் சிறிய தவறு! அகதி அந்தஸ்து பெற்ற ஒருவர். நீதி மன்றத்திற்கு ஆஜாராகவில்லை. |