Yarl Forum
நண்பர்களே இதற்கு உங்கள் கருத்துத்தான் என்ன? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நண்பர்களே இதற்கு உங்கள் கருத்துத்தான் என்ன? (/showthread.php?tid=8139)

Pages: 1 2 3 4


- S.Malaravan - 10-03-2003

என்ன தாத்தா சோலியன் சிங்கழவன்ரை கையாளோ உங்களை மாதிரி சும்மா கிடக்கும்சங்கை ஊதாதையுங்கோய். அதோடை பொறுக்கிற உங்களுக்கு தானே தெரியும் சொல்லுங்கோவான். அன்னியம் என்பதன் தமிழ் அர்த்தம் என்ன சொல்லுங்கோ பாப்பம்.
:twisted: :twisted: :twisted: :twisted:


- Mathivathanan - 10-03-2003

S.Malaravan Wrote:என்ன தாத்தா சோலியன் சிங்கழவன்ரை கையாளோ உங்களை மாதிரி சும்மா கிடக்கும்சங்கை ஊதாதையுங்கோய். அதோடை பொறுக்கிற உங்களுக்கு தானே தெரியும் சொல்லுங்கோவான். அன்னியம் என்பதன் தமிழ் அர்த்தம் என்ன சொல்லுங்கோ பாப்பம்.
தம்பி நான் உங்களைமாதிரி பொறுக்க வரவுமில்லை.. பொறுக்கவுமில்லை. நீங்கள் இருக்கிற நாடு எந்தநாடு..? சொந்த நாடில்லைத்தானே. அப்ப அதை என்ன நாடு எண்டு சொல்லுறியளோ.. அதுதான் பொருள். உங்கள் பாஷையிலை நீங்கள் நக்கிற பொறுக்கிற நாடு.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- P.S.Seelan - 10-09-2003

என்ன தான் திருத்த நினைத்தாலும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எச்சில் எலும்பிற்கு குரைக்கிற வீட்டுப் பிராணி குறைத்துக் கொண்டு தான் இருக்கும். அசிங்கங்களை அளைந்து உண்ணும் காகக் கூட்டங்கள் கரைந்து கொண்டு தான் திரியும். அது அதனதன் தலைவிதி யாரால் மாற்ற முடியும்.

அன்புடன்
சீலன்