![]() |
|
சாற் செய்வோம் வாறீர்களா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: சாற் செய்வோம் வாறீர்களா? (/showthread.php?tid=7854) |
சாற் செய்வோம் வாறீர்களா? - இளைஞன் - 04-17-2005 <b>சரி இணைப்பில் உள்ளவர்கள் எல்லாரும் யாழ் Chatroom இற்கு வாங்கோ. கொஞ்ச நேரம் அரட்டை அடிப்போம்.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanmuhi - 04-17-2005 ஆஹா.... - KULAKADDAN - 04-17-2005 நாம ஆறுதலா வாறம் ஆமா என்னண்டு தமிழில எழுதுறது ஈ கலப்பை வேலைசெய்யுதில்ல............ - shobana - 04-17-2005 வணக்கம் எங்கு உள்ளது chat room யாழ் இணையத்தில்?????????? - KULAKADDAN - 04-17-2005 அப்பிடியே களப்பிரிவுகள்ன் கீழே பாருங்க....... - vasisutha - 04-18-2005 அருமையாக போச்சு இன்று சற் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sinnappu - 04-18-2005 அப்புவையும் சேருங்கோ பிள்ளையள் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - tamilini - 04-18-2005 Quote:அருமையாக போச்சு இன்று சற்எத்தனை மணிநேரம்.. :wink: - Mathuran - 04-18-2005 சாட் என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் என்ன? ஆகா........... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 04-18-2005 வாங்கோ மதுரன் நீண்ட நாட்களின் பின்... சாட் - சம்பாசணையா...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-18-2005 மதுரன். எப்படி வாங்க.. நீண்ட நாட்களின் பின்னர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 04-18-2005 நன்றிகள் குருவிகள். நீண்ட நாட்களிற்கு பின் உங்களை யாழ் களத்தில் காண்பதில் எனக்கும் மட்டற்ற ககிழ்ச்சி. சம்பாசனை தமிழ்ச் சொல்லா குருவிகளே? சம்பாசனை தமிழ்ச் சொல்தான் எனில் அதுவே சாட் என்னும் சொல்லிற்கு பொருத்தமான சொல் என எடுத்துக் கொள்ளலாம். இல்லை வேறு ஒரு சொல்லினை தாருங்கள். :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Malalai - 04-18-2005 ஹாய் மதுரன் அண்ணா? மீண்டும் களம் கண்டதில் மகிழ்ச்சி...தங்கைக்கு சாப்பாடே கிடைக்கல அண்ணா நீங்க போனதில இருந்து...... :wink: :mrgreen:
- Kurumpan - 04-18-2005 யார் வாரீங்கள் சாட்க்கு??? - Mathan - 04-18-2005 Mathuran Wrote:சம்பாசனை தமிழ்ச் சொல்லா குருவிகளே? சம்பாசனை தமிழ்ச் சொல்தான் எனில் அதுவே சாட் என்னும் சொல்லிற்கு பொருத்தமான சொல் என எடுத்துக் கொள்ளலாம். இல்லை வேறு ஒரு சொல்லினை தாருங்கள். மதுரன் நீண்ட நாட்களுக்கு பின் களத்துக்கு வந்துள்ளீர்கள். அடிக்கடி காணாமல் போகாமல் நேரம் கிடைக்கும்போது ஓரிரு வரியாவது எழுதுங்கள். சாட் என்பதன் பொருள் இடங்களை பொறுத்து மாறும் என்று நினைக்கின்றேன். சாட் அரட்டை என்றும் பொருள்படும் தானே? Re: சாற் செய்வோம் வாறீர்களா? - aswini2005 - 04-20-2005 இளைஞன் Wrote:<b>சரி இணைப்பில் உள்ளவர்கள் எல்லாரும் யாழ் Chatroom இற்கு வாங்கோ. கொஞ்ச நேரம் அரட்டை அடிப்போம்.</b> <!--emo& அரட்டைக்கு சிரட்டையும் மறக்காமல் எடுத்து வாங்கோ நண்பர்களே. சின்னப்புத்தாத்தா பிறகு கோவிப்பார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - aswini2005 - 04-20-2005 sinnappu Wrote:அப்புவையும் சேருங்கோ பிள்ளையள்அப்புவில்லாமல் அரட்டையா ? நல்ல சேட்டை. அப்புவைச் சேர்க்காட்டில் ஆயுதப்போர் நடத்துவோமெண்டே நினைக்கிறீங்கள். சீ...சும்மா வெருட்டுவம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - pepsi - 04-20-2005 இங்க எங்க chatroom இருக்கு? :?: :roll: - tamilini - 04-20-2005 http://www.yarl.com/cgi-bin/chat/chat.pl <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 04-20-2005 வணக்கம் அக்கா, எப்படி நலமாக உள்ளீர்களா? தங்களை மீண்டும் களத்தில் காண்பதி எனக்கும் மகிழ்ச்சியே. தங்கை மழலைக்கும் எனது வணக்கம். என்ன தங்கை சுகமாக உள்ளீர்களா? சரி அண்ணன் வந்திட்டேன் கவலைப்படாதீர்கள். எல்லாம் வெல்லலாம் சரியா. மதனுக்கும் எனது வணக்கங்கள். உங்கள் எல்லோரயும் மீண்டும் காண்பதில் நான் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். மதன் நீங்கள் கூறியதை போன்று களத்திற்கு தொடர்ந்து வர முடியாமல் இருந்தாலும் அப்பப்போது வந்து செல்லுகின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது அன்பை தெரிவித்து விடை பெறுகின்றேன். ஏனைய கள உறவுகளையும் சுகம் விசாரித்ததாக கூறவும். அன்புடன் மதுரன் |