![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- Mathan - 03-14-2004 Mathivathanan Wrote:Mathivathanan Wrote:BBC Wrote:எங்க ஈழவன், தாத்தா உங்க கருத்து என்ன?நான் உதைப்பற்றி எழுத எனக்கு கொஞ்ச்ம் விளக்கம் குறைவு. விளங்கும் மட்டும் கேள்வி கேட்ப்பன். விளக்கமா விபரமா சொன்னா தானே எல்லாருக்கும் விளங்கும். நீங்கள் இப்பிடி சொன்னா என்னை போல் சிலபேருக்கு நீங்க குட்டுறதே தெரியாது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 03-14-2004 பிரதேசவாதம் என்றா என்ன? அது சரியா தப்பா தாத்ஸ்? - sOliyAn - 03-15-2004 இதை 'தரப்படுத்தல்' கொண்டு வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியைத்தான் கேட்கணும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-15-2004 உங்களுக்கு ஒரு சொந்த கருத்து இருக்கும் தானே? அதை சொல்லுங்க - sOliyAn - 03-15-2004 அயல்வீட்டுக்காரனைப் பாதிக்காதவிதத்தில் நான் என் வீட்டைப் பற்றி பேசி என் வீட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபடுறதில தப்பில்லை.. ஆனால் அயல்வீட்டுக்காரன் பெயரில.. அவன் உழைப்பில வளர்ந்த ஒரு முயற்சியை சிதைத்து நான் என் வீட்டைப்பற்றி பேசுவதில் என்ன உள்ளது?! தனியாகப் போகவேண்டுமானால் சுயமாக ஒரு பெயரில் சுயமாக ஒரு குழுவை அமைப்பதுதானே?! அதைவிடுத்து இன்னொருவன் காலங்காலமாகக் கட்டிக் காத்த இலட்சிய வேள்வியில் இடையில் வந்து குளிர்காய நினைப்பதற்கு 'பிரதேசவாதம்' என்ற போர்வை போர்த்துவதை எவ்வாறு நியாயமாக்க முடியும்?! - Mathivathanan - 03-15-2004 BBC Wrote:உங்களுக்கு ஒரு சொந்த கருத்து இருக்கும் தானே? அதை சொல்லுங்கஎன்ன கரைச்சலாக்கிடக்கப்பா.. கொழும்புத்துறையார்.. பாஷையூரார்.. கரையூரார்.. நாவாந்துறையார்.. பண்ணையார்.. எண்டதெல்லாம் என்னப்பா..? பிரதேசவாதம்தானே.. எம்ஜிஆர் படம் றிலீஸ் பண்ண தியேட்டர் பக்கம் போறதேயில்லை.. உதாலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 03-15-2004 ம்.. அவங்களிட்டையே 'ப்ளாக்ல ரிக்கற் வாங்கியிருந்தா.. தியேட்டர் பக்கம் போயிருக்கலாம்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-15-2004 sOliyAn Wrote:அயல்வீட்டுக்காரனைப் பாதிக்காதவிதத்தில் நான் என் வீட்டைப் பற்றி பேசி என் வீட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபடுறதில தப்பில்லை.. ஆனால் அயல்வீட்டுக்காரன் பெயரில.. அவன் உழைப்பில வளர்ந்த ஒரு முயற்சியை சிதைத்து நான் என் வீட்டைப்பற்றி பேசுவதில் என்ன உள்ளது?! தனியாகப் போகவேண்டுமானால் சுயமாக ஒரு பெயரில் சுயமாக ஒரு குழுவை அமைப்பதுதானே?! அதைவிடுத்து இன்னொருவன் காலங்காலமாகக் கட்டிக் காத்த இலட்சிய வேள்வியில் இடையில் வந்து குளிர்காய நினைப்பதற்கு 'பிரதேசவாதம்' என்ற போர்வை போர்த்துவதை எவ்வாறு நியாயமாக்க முடியும்?! நீங்க சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்குதான். சிலர் அயல்வீடுகாரன் வீடே இன்னொரு வீட்டை உடைச்சு கட்டினதா சொல்கிறார்களே? - sOliyAn - 03-15-2004 அப்படி இங்கில்லையே.. இதுதான் பெயர்.. இதுதான் வீட்டின் அமைப்பு என்று கூறித்தானே வீடு அமைக்கப்பட்டது.. அந்த வீட்டுக்குள் வந்துவிட்டு.. அதே வீடுதான் என் வீடு.. ஆனால் நான்தான் வீட்டுக்காரன் என்று கூறுவது அடாவாடித்தனம்தானே?! - Mathan - 03-15-2004 அது உண்மைதான். நான் என்ன கேட்கின்றேன் என்றால் இந்த இந்த வீடு வேற ஒரு வீட்டை உடைச்சு கட்டினதாகவும் அதே பிரைச்சனை இப்ப இந்த வீட்டுக்கு வந்திருப்பதாகவும் சிலபேர் சொல்றாங்க. அதைபத்தி நீங்க என்ன சொல்றீங்க? - sOliyAn - 03-15-2004 அது குழப்பமான விடயம்.. எனக்கு அதைப்பற்றிய அறிவு குறைவு. ஆனால் இன்று இந்த வீட்டைப்பற்றி உலக அரங்கிலே பேசப்படுமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளவேளையிலே... வெண்ணை திரண்டு வரும்வேளையிலே தாளி உடைந்த கதையாய்.. ஒரு அவலம் ஏற்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?! வீட்டுக்காரன் தயவில வெளிநாட்டுக்கெல்லாம் வாறதுக்கு முதல் வராத ஞானம் இப்போது வரக் காரணம் என்ன?! இது ஞானம் அல்ல.. ஊனம்!! - Mathivathanan - 03-15-2004 sOliyAn Wrote:அது குழப்பமான விடயம்.. எனக்கு அதைப்பற்றிய அறிவு குறைவு. ஆனால் இன்று இந்த வீட்டைப்பற்றி உலக அரங்கிலே பேசப்படுமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளவேளையிலே... வெண்ணை திரண்டு வரும்வேளையிலே தாளி உடைந்த கதையாய்.. ஒரு அவலம் ஏற்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?! வீட்டுக்காரன் தயவில வெளிநாட்டுக்கெல்லாம் வாறதுக்கு முதல் வராத ஞானம் இப்போது வரக் காரணம் என்ன?! இது ஞானம் அல்ல.. ஊனம்!! sOliyAn Wrote:அப்படி இங்கில்லையே.. இதுதான் பெயர்.. இதுதான் வீட்டின் அமைப்பு என்று கூறித்தானே வீடு அமைக்கப்பட்டது.. அந்த வீட்டுக்குள் வந்துவிட்டு.. அதே வீடுதான் என் வீடு.. ஆனால் நான்தான் வீட்டுக்காரன் என்று கூறுவது அடாவாடித்தனம்தானே?!கோயிலை இடிச்சு அந்தக் கல்லுகளைக்கொண்டு கட்டின வீடுதிரும்ப உடையத்தான் செய்யும்.. அதுக்கிள்ளை கட்டி முடியமுந்தியே கோயிலிலை இருந்த கடவுளாலை எந்தப் பயனுமில்லை இப்ப நாங்கள் கடவுளைவிட மேன்மையெண்டால் அது கட்டினவைமேலை விழத்தான் செய்யும்.. இது ஞானம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 03-15-2004 வெளிநாட்டுகஇகு வந்தபோது இவரே ஒரு ஊடகத்தில் சொல்லியிருந்தார்.. ஓயாத அலைகளின்போது தலைவர் பின்னால் நின்றார் என்று. ஆயதம் இல்லை.. தலைவர் சொல்லுறார் முன்னே போகச் சொல்லி என்று பார்த்தால்.. ஆயுதங்கள் வந்து இறங்குகின்றன.. அதுதான் தலைவர்.. என்று இவரே சொன்னாரே! பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 03-15-2004 Quote:கோயிலை இடிச்சு அந்தக் கல்லுகளைக்கொண்டு கட்டின வீடுதிரும்ப உடையத்தான் செய்யும்..நாங்கள் ஒல்லாந்தர் கோட்டையைப்பற்றிக் கதைக்கேலையே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 03-15-2004 sOliyAn Wrote:அது குழப்பமான விடயம்.. எனக்கு அதைப்பற்றிய அறிவு குறைவு. ஆனால் இன்று இந்த வீட்டைப்பற்றி உலக அரங்கிலே பேசப்படுமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளவேளையிலே... வெண்ணை திரண்டு வரும்வேளையிலே தாளி உடைந்த கதையாய்.. ஒரு அவலம் ஏற்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?! வீட்டுக்காரன் தயவில வெளிநாட்டுக்கெல்லாம் வாறதுக்கு முதல் வராத ஞானம் இப்போது வரக் காரணம் என்ன?! இது ஞானம் அல்ல.. ஊனம்!! நான் அவரை ஆதரித்து எழுதவில்லை. அவர் சொன்ன காரணங்களில் நியாயம் இருக்கலாம் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவருடைய பேட்டிகளை படிக்கும்போது அவர் சொன்ன காரணத்துக்காக விலகியமாதிரி தெரியவில்லை. - Mathivathanan - 03-15-2004 sOliyAn Wrote:நான் கோவிலைப்பற்றி.. இடிச்சதைப்பற்றித்தான் எழுதினேன்.. கோட்டையையெண்றா எழுதினேன்..?Quote:கோயிலை இடிச்சு அந்தக் கல்லுகளைக்கொண்டு கட்டின வீடுதிரும்ப உடையத்தான் செய்யும்..நாங்கள் ஒல்லாந்தர் கோட்டையைப்பற்றிக் கதைக்கேலையே! <!--emo& - sOliyAn - 03-15-2004 சரி.. இந்த கருத்து நீக்கப்படலாம்.. எனினும் எழுதுவது எனது கடமை. ஒரு போராளியோடு (கிழக்கு மாகாணத்தவரல்ல) பேசியபோது.. அரசியல் பிரிவாக்கள் கார்களில ஓடித் திரியுறாங்கள்.. நாங்கள் கஸ்டப்படுறம் என்றார்.. இப்படி நுணுக்குக்காட்டிகளாய் ஆராய்ந்தால் குற்றம் குறைகள் எங்குமே உண்டு. ஆனால் அதிலே எதற்காக இணைந்தார்கள் .. அதன்படி நடக்கிறார்களா என்பதுதான் முக்கியம். இல்லையா?! எல்லாருக்கும் எல்லாவற்றையும் செய்து திருப்திப்படுத்த முடியாது.. அதே நேரத்தில் தியாகம் தீரம் என்று போனவர்கள் அத்தகைய குணங்களுடன் தமது சலுகைகளையும் பேசிப் பெற்றிருக்கலாம்! வெளிநாட்டுக்கு ஒரு பிரதிநிதியாய் வருமளவுக்கு செல்வாக்குப் படைத்தவரால் பிரிவைத் தவிர்த்து உரிமைகளைப் பெற்றிருக்க முடியாதென கருத இடமுணடா?! - yarl - 03-15-2004 sOliyAn Wrote:வெளிநாட்டுகஇகு வந்தபோது இவரே ஒரு ஊடகத்தில் சொல்லியிருந்தார்.. ஓயாத அலைகளின்போது தலைவர் பின்னால் நின்றார் என்று. ஆயதம் இல்லை.. தலைவர் சொல்லுறார் முன்னே போகச் சொல்லி என்று பார்த்தால்.. ஆயுதங்கள் வந்து இறங்குகின்றன.. அதுதான் தலைவர்.. என்று இவரே சொன்னாரே! பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும்.இது நானும் கேட்டனான் அண்மையில் இந்த பேட்டி ஞாபகம் வந்தது..ஏனேனில் அதிலிருந்தே தெரிகிறது.தலைவரது செயல்பாடுகள் இரகசியங்கள் அடுத்த நடவடிக்கை என்பது போன்றவை கூட முன்னனி தளபதிகளுக்கே கூட தெரிந்திருக்கவில்லை என்பது... இதுதான் தீர்க்கதரிசனம் என்பதா? - Eelavan - 03-15-2004 பிரதேசவாதம் இன்று கிளம்பிய ஒன்றல்ல அது எம்மிடையே மட்டுமன்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உண்டு உதாரணமாக நாம் இலங்கைக்குள் தான் தமிழர் சிங்களவர் அல்லது யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்,வன்னியர் வெளியில் போனால் இலங்கையர்,இந்தியர்,பாகிஸ்தானி அதே போன்று ஐரோப்பியக் கண்டத்துள் சென்றோம் என்றால் நாம் எல்லோருமே ஆசிய நாட்டவர் இப்படி உலகம் பூராவும் இனத்தை மட்டுமல்ல பிரதேசத்தையும் அடிப்படையாக வைத்த பாகுபாடு உண்டு ஆனால் அது பிரதேச ரீதியான ஒற்றுமையாக இருந்தால் பரவாயில்லை பிரதேச "வாதம்" என்ற ரீதியில் இரு பிரதேச மக்களுக்கிடையில் துவேஷத்தை, பகையை ,மனவேற்றுமையை வளர்ப்பதற்கு பயன் படுத்தப் படும்போது தவிர்க்கப்பட அல்லது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது பொய்யும் வாய்மையிடத்து புரை தீர்ந்து நன்மை பயக்குமெனின் என்ற கூற்றுக்கு அமைய மக்களை இப்படி பாகுபடுத்துவது விரும்பத்தகாததெனினும் அதுவே மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் ஒன்று படுதலையும் உருவாக்குமெனில் ஏற்றுக்கொள்ளலாம் - Mathivathanan - 03-15-2004 [quote=Eelavan]பிரதேசவாதம் இன்று கிளம்பிய ஒன்றல்ல அது எம்மிடையே மட்டுமன்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உண்டு உதாரணமாக நாம் இலங்கைக்குள் தான் தமிழர் சிங்களவர் அல்லது யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்,வன்னியர் வெளியில் போனால் இலங்கையர்,இந்தியர்,பாகிஸ்தானி அதே போன்று ஐரோப்பியக் கண்டத்துள் சென்றோம் என்றால் நாம் எல்லோருமே ஆசிய நாட்டவர் இப்படி உலகம் பூராவும் இனத்தை மட்டுமல்ல பிரதேசத்தையும் அடிப்படையாக வைத்த பாகுபாடு உண்டு ஆனால் அது பிரதேச ரீதியான ஒற்றுமையாக இருந்தால் பரவாயில்லை [size=14]பிரதேச "வாதம்" என்ற ரீதியில் இரு பிரதேச மக்களுக்கிடையில் துவேஷத்தை, பகையை ,மனவேற்றுமையை வளர்ப்பதற்கு பயன் படுத்தப் படும்போது தவிர்க்கப்பட அல்லது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது25 வருஷமா கதைத்தது என்ன..? ஏன் கதைத்தார்கள். காரணகர்த்தா யார்..? பெறுபேறுகள் என்ன..? :?: :!:
|