Yarl Forum
பெண்ணே நீயும் பெண்ணா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்ணே நீயும் பெண்ணா (/showthread.php?tid=7306)

Pages: 1 2 3 4 5 6 7 8


- Eelavan - 03-24-2004

அவசரப் பட்டு ஆட்டத்தை ஆரம்பித்துவிடாதீர்கள் நடுவர் இதோ வந்து கொண்டிருக்கிறேன்


- nalayiny - 03-24-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->அவசரப் பட்டு ஆட்டத்தை ஆரம்பித்துவிடாதீர்கள் நடுவர் இதோ <img src='http://www.yarl.com/forum/files/soli.gif' border='0' alt='user posted image'> வந்து கொண்டிருக்கிறேன் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன ஈழவன் றேனா றாரா? <img src='http://www.yarl.com/forum/files/soli.gif' border='0' alt='user posted image'> இவரில் எனக்கு நம்பிக்கையே இல்லை . எதற்கா?..! ஓடிவாறமாதிரி இருந்தாலும் ஒரே இடத்திலை நிண்டு ஒடிக்கொண்டே இருக்கிறாரே..!? அது தான். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: :wink:


- Mathan - 03-24-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உங்களுக்கு என்ன... நீங்கள் இப்போ எந்தத் தலைப்பின்கீழ் கருத்து எழுதுகிறீர்கள் என்று புரிகிறதா முதலில்....அது நடந்தது...இன்னொரு தலைப்பில்....இங்கு அன்னையர் தினம் பற்றிய ஒரு கட்டுரை ஒட்டப்பட்டது...அதுவும் எழுதியவர் இங்கு கள உறுப்பினராக இருக்கத்தக்கதாக...ஏன் அவருக்கு அதை இங்கு ஒட்ட வேண்டும் என்று தோன்றவில்லை...???!!! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் எந்த தலைப்பில் எழுதுகின்றேன் என்பதை புரிந்தே எழுதுகின்றேன். படைப்புக்களை படிக்கும் போது அவை தற்போதைய நிலைமைக்கு பொருத்தமாக இருந்தால் அதை பற்றி பேசுவதற்காக அவற்றை போடுகின்றேன். எழுதியவர் கள உறுப்பினரா என்று பார்ப்பது இல்லை. அவர்கள் பேரை போட்டே போடுகின்றேன், அவர்களுக்கு ஏன் தோணவில்லை என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் போட்ட படைப்புக்களின் படைப்பாளிகள் இதுவரை ஆட்சேபிக்கவில்லை.

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
அது போக அன்னையர் தினத்தில் ஏன் பெண்ணியம் என்ற மாயை உச்சரிக்கும் கட்டுரையை இங்கு போட வேண்டும்...அதுவும் முன்னைய பெண்ணியவாதம் தணிக்கைக்கு உட்பட்டிருக்கும் வேளையில்.... இதுதானா நீங்கள் அன்னையர் தினத்தை ஆதரிக்கும் இலட்சணம்...இங்கே வரும் பெண்களுக்கு பிபிசி ஆகிய நான் ஒரு கண்மூடிய ஆதரவாளன் என்றும் காட்ட விரும்புவது உங்கள் சுய விருப்பம்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அது அன்னையர் தினத்தை பற்றி எழுதியிருந்ததாலேயே போட்டேன், அதற்கு முன்பு அன்னையை பற்றிய பாடலையும் போட்டேன். எனக்கு பெண்களின் ஆதரவாளனாகவோ எதிர்ப்பாளனாகவோ காட்டவேண்டிய அவசியம் இல்லை. நான் ஏற்கனவே சொன்னது போல கருத்தில் அடிப்படையில் எனது கருத்தின் ஆதரவு.

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
ஆனால் களத்தில் தணிக்கைக்காக கவலைப்படும் நீங்கள் அது அடிபட்டு தணிந்திருக்கும் வேளையில் அன்னையர் தினத்தைப்பற்றி எத்தனையோ வளமான கட்டுரைகள் இருக்கத்தக்கதாக ஆண்களை வரிக்கு வரி திட்டித்தீர்க்கும் ஒரு கட்டுரையைப் போட்டு அன்னையையும் அவள் குழந்தைகளான ஆண்களையும் கேவலப்படுத்திய நீங்களும் அக்கட்டுரையாளரும் மனிதர்களா...???!!! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் கேட்கனவே சொன்னமாதிரி பாடலையும் விவாதத்திற்காக இந்த கட்டுரையும் பகிர்ந்து கொண்டேன், எனக்கு யாரையும் கேவலப்படுத்த பிடிக்காது அதற்கு எனக்கு உரிமையும் இல்லை. எதுவாக இருந்தாலும் கருத்துக்களாலேயே பதில். கொஞ்சம் முன்னர்தான் நான் ஈழத்தமிழரே இல்லை என்றீர்கள், தற்போது மனிதரா என்று சொல்கின்றீர்கள். பரவாயில்லை நீங்கள் என்னை பற்றி தாறுமாறாக சொன்னாலும் நான் உணர்ச்சி வசப்பட மாட்டேன்,

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
சிந்தியுங்கள் உங்களுக்கு சுயபுத்தி இருந்தால்....!

ஒரு தினத்தின் தார்ப்பரியம் புரியாத உங்கள் போன்றோருடன் கருத்தாடுவதில் பயனில்லை...அன்னையர் தினத்தை அங்கீகரித்து நிற்கும் பலகோடி மக்களின் ஒருவனாகவே நாம் இருக்க விரும்புகிறோம் அதுவும் பல உளவியல் ஆய்வுக்குப் பின்னரே இந்த தினமும் பிரகடனப்படுத்தப்பட்டது....! அவர்கள் செய்யாத ஆய்வைத்தான் இவர்கள் செய்து முடிக்கப் போகிறார்கள் அதுவும் அன்னையர் தினத்தில்..வெட்கப்படுங்கள் உங்கள் செயலுக்காக....!

அன்னையர் தினம் என்பது கண்ட <b>காவாலிப் பெண்களின் தினம் அல்ல பெண்ணிய மாயை பேச.</b>..அது ஒரு புனித தினம்...அதனால்தான் அதற்கென்று ஒரு தனித்துவமும் தனி நாளும் கொடுக்கப்பட்டுள்ளது...!

:evil:  Tongue  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எனக்கு அன்னையர் தினம், மகிளிர் தினம், காதலர் தினம் அனைத்து தினங்களின் தாற்பரியமும் புரிகின்றது. நான் ஏற்கனவே அந்த அன்னையர் தினம் பற்றிய கட்டுரைக்கு அன்னையர் தினம் வேண்டாம் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று எழுதி இருக்கின்றேன். அதை நீங்கள் படித்தீர்களோ தெரியவில்லை. நான் எந்த தினத்தையும் வேண்டாம் என்று சொல்லவில்லை. எதிர்க்கவில்லை, அனைத்து தினங்களுமே தனித்துவம் கருதி தனி நாள் கொடுக்கப்பட்டதாக நினைக்கின்றேன். வெட்கப்படும்படியான செய்கைகளை நான் செய்யவில்லை. எவரையும் காவாலி என்று சொல்லவும் அந்த வார்த்தையை உபயோகிக்கவும் விரூம்பவில்லை.


- nalayiny - 03-24-2004

குட் .இது கருத்து.


- Mathan - 03-24-2004

kuruvikal Wrote:நீங்கள் உங்களுக்குள் நினைத்துக் கொள்ளூம் முரண்பாடுகளை எல்லாம் களைவதற்காகவா நாம் இங்கே கருத்தாடுகிறோம்...நாம் என்ன பள்ளிக்கூடமா நடத்துகிறோம் முரண்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க...எமது கருத்தைச் சொல்கிறோம் விரும்பினால் கேளுங்கள் இன்றேல் அதிலிருந்தும் விலகி நின்று விடுப்புப்பாருங்கள்...!

ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை பகிர்ந்து சிந்தனையை விருத்தி செய்யலாம் என்பது எனது க்ருத்து. அனைவரின் கருத்தை கேட்கவே எனக்கு விருப்பம்

kuruvikal Wrote:உங்களுக்கும் உங்கள் கருத்தாழத்துக்கும் பயந்து நழுவ வேண்டிய தேவை என்னவோ எமக்கு இல்லை....வார்த்தைகளை அளந்து கொட்டுங்கள்...யாரோ எழுதியதற்காக குருவிகளை கட்டிவைத்தோ அல்லது செருப்பாலடிக்கலாம் என்றோ பகல் கனவு காணாதீர்கள்.... இதில் தெரிகிறது உங்கள் மேதாவித்தனமும் எடுபிடித்தனமும்...அதை நிலைநாட்டத்தான் பக்கம் பகக்மாய் விதண்டாவாதம் செய்கிறீர்கள்...!

நான் மேதாவியும் அல்ல எடுபிடியும் அல்ல, யாரையும் கட்டி வைக்கவோ செருப்பால் அடிக்கவோ எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் எழுதியதற்கு பதில் எழுதுதினேன். அவ்வளவு தான். விதண்டாவாதமா? நானா? அது ..... :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

kuruvikal Wrote:உங்கள் போன்றோருடன் வாதம் என்பது எம்மைப் பொறுத்தவரை விழலுக்கிறைத்த நீர்...!

நீங்கள் மேதாவிதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நாங்கள் விடை பெறுகின்றோம்...! உங்கள் மேதாவித்தனைத்தை இட்டு மெச்சி நில்லுங்கள்...தொடர்ந்து வால் பிடித்து நில்லுங்கள்...!அவர்கள் குடை பிடிப்பார்கள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் என்னை மேதாவி எங்கின்றீர்கள். நான் மேதாவி அல்ல, இதை பற்றி நீங்கள் எழுதியது ஞாபத்துக்கு வருகின்றது. கீழே போடுகின்றேன் படித்து பாருங்கள்.

[quote=kuruvikal][b]உங்கள் பார்வைக்குத் தவறு என்பதற்காக எல்லாம் தவறாகிவிட முடியுமா...அந்த அளவுக்கு மற்றவர்களை மேதாவி என்று பட்டம் சூட்டும் தாங்கள் மேதாவியா


- anpagam - 03-24-2004

அர்ரா அப்படி போடு இது மச்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
அடேய் நான் சும்மா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> க்கு அது சரி என்ன நடந்தது 2வரும் மெய்யாக மச் விழையாடுறமாதிரி தெரியுதே... பழைய பாக்கிகளோ ஆரறிவார்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :wink: 8) guys <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- sOliyAn - 03-25-2004

பிபிசி கைகீல்சா போடுறார்..?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- nalayiny - 03-25-2004

Eelavan Wrote:அவசரப் பட்டு ஆட்டத்தை ஆரம்பித்துவிடாதீர்கள் நடுவர் இதோ வந்து கொண்டிருக்கிறேன்

இஞ்கை பாற்ரா..! இதிலை நிண்டு ஓடின சோழியை காணம். சொல்லாமல் கொள்ளாமல் தூக்கி மைதானத்துக்கு வெளியிலை விட்டிட்டினமோ? மதி தாத்ஸ் சொல்லுறவர்தான் எந்த அடையாளமும் இல்லாமல் கருத்த மாத்தியினம் எண்டு அந்த சங்கதி (சரியாகத்தான் உள்ளது) இப்ப எல்லோ புரியுது. ஓ எல்லாம் அந்த லீலைகள் புரியும் கண்ணபிரானுக்கே வெளிச்சம்.கரே ராமா கரே கிருஸ்ணா. :wink:



எச்சரிக்கையள் தணிக்கையளை களநிர்வாகம் கையாளும் முறைகேடுகள் பற்றி எல்லாம் சிலர் கருத்தா இந்த களத்திலேயே எழுத்துமூலம் தந்திருக்கிறதை பாத்தா எல்லாம் ஒரே தில்லு முல்லா இருக்கு.இப்ப தான் விளங்குது ஆரையோ நல்லா திருத்திப்படுத்த தான் எச்சரிக்கை முந்தி தந்தவை எண்டு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- nalayiny - 03-25-2004

அரசி- காவலர்களே "பத்து தலை இராவணன் எங்கே? கட்டி இழுத்து வாருங்கள்." <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


காவலர்கள்- ஆம் அரசி தங்கள் ஆணைப்படியே செய்கிறோம்.

அரசி. இராவனனைக்கொண்டே பெரிய இரண்டு பிறின்சிப்பலையும் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மிகுதி குட்டி பிரக்கிராசி மாரையும் 20 கரங்களாலும் கூட்டி அள்ளிவந்து சிறையில் தள்ளச்செய்யலாம்.

தணிக்கையிலும் எச்சரிக்கைகளிலும் முறைகேடா..?¨!! அப்பப்பா நம்பவே முடியவில்லை.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
காவலர்..""சாட்சியை எங்கே அமர்த்துவது? பயத்தில் தப்பி ஓடிவிட்டால்?
அரசி---"ஹஹஹஹஹஹ.
ஏற்கனவே முட்டைக் கூட்டுக்கை இருக்கிறபடியா தப்பி ஓடாது என நன்றாகவே தெரியும் . <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-25-2004

இது கருத்துக்களம் தனிப்பட்ட நபர்கள் தங்கள் குலக் குணங்களை வெளிப்படுத்தும் களமல்ல....! அந்தச் சின்ன உண்மையைக் கூட அறியாதவர்கள் பெரிய சிந்தனாவாதிகள் என்ற நினைப்பில் சமுதாயத்தின் ஒரு பகுதியினரைச் சீர்திருத்த வெளிக்கிட்டிருப்பது எமது சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பேரவமானமாகும்....!

இவை விரைந்து களையப்பட்டு இப்படியான சிறு புத்திகள் ஓரங்கட்டப்படுவது எமது சமுதாயத்தின் அனைத்துப் பால் பிரிவுகளும் சீரும் சிறப்பும் பெற வழிவகுக்கும் இன்றியமையாத தேவையாகும்....!

மேதாவியாய் தன்னைக்காட்டிக் கொள்ள விரும்புபவனுக்கு நாம் பட்டம் வழங்கினால் என்ன வழங்காவிட்டால் என்ன அவன் அப்படியேதான் கற்பனையில் உளலுவான்...!அதனால் நாமே வழங்கி மகிழ்வித்தோம்...விதிவிலக்குகளுக்கெல்லாம் விதிகள் செல்லுபடியாகாதே....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அன்னையர் தினத்தை ஆதரிப்பதாக வெளியே சொல்பவர்கள் எதற்காக அன்னையர் தினத்தன்று ஒரு அன்னையாக இருந்து கொண்டு யாரோ ஒருவர் எழுதிய கேவலக் கட்டுரையை இங்கு போட வேண்டும்...நீங்கள் அன்னையர் தினத்துக்கு ஆதரவு வழங்கித்தான் என்ன அன்னையர் தினம் இவ்வளவு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டதோ...ஏனப்பு இந்த பெருத்த எண்ணங்கள்....உங்களுக்கு...!

மற்றவர்களின் சிறுமையைக் காட்டி அதற்குள் உங்களின் பெருமை காட்டினீர்களோ...அதை உணராது உங்களின் சின்னத்தனத்திற்கு கைதட்டி ஆரவாரிக்கும் நிலை எவ்வளவு மடமை....! இதைகாலம் கடந்தேனும் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள்...!அதற்காக என்றோ ஒரு நாள் வெட்கித் தலைகுனிவார்கள்...என்பது நிச்சயம்...!

இதற்குமேல் மற்றவர்களை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு அவர்களின் சிறுமைகளால் தங்களின் பெருமை செப்ப நினைப்பவர்களுடன் கருத்தாடுவதில் அர்த்தமில்லை...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea


- nalayiny - 03-25-2004

தெருவோரம் பிச்சை எடுக்கிறதுகள் கூட இண்ட வரைக்கும் மேலே சொன்னதுகளைத்தான் சொல்லிவருகுதுகள். ஆனா விலகினதா இண்டுவரை உண்டோ? இல்லையே...!!! விலகிறம் மன்னிப்புக கேக்கிறம் என வழிந்துரைத்தும் (மன்னிப்பு என்பது இயலாமையின் வெளிப்பாடு) மல்லுக்குத்தானே நிக்குதுகள்.இதெல்லாம் வெக்கமாய் தெரியேலை..? எங்கடை குலம் கோத்திரம் தெரியுதெல்லே அதே போதும். (அரசபரம்பரை) கை கட்டி சேவகம் செய்ததாய் இன்று வரை இல்லை. ஆனா முகமூடி போட்டு முட்டையுக்கை ஒழி;ததாயும் சரித்திரமில்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Cry Cry Cry Cry Idea Idea Idea

காவலாளிகள் அரசி பிச்சைக்காரனை சாட்சியாய் அமற்தி உள்ளீர்கள் அது ஏதோ அலட்டுது. கொக்கரிக்குதோ கூவுதோ தெரியேi ( பிரித்தறிய முடியாத நிலை)
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அரசி------ "ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ"
இரண்ட எலும்புத்துண்டை போடுங்கள் கொக்கரிப்போ கூவலோ அது நிக்கும் தானாய்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> காவலாளிகள்---- கள பிரின்சிப்பல் மார் தான் பதில் சொல்ல வேணும்.

அரசி---- ஹஹஹஹஹஹஹஹ இழுத்த வரவில்லையா இன்னமும் இராவணனை அல்லது கள பிரின்சிப்பல் மரை.ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஅவர்களும் முட்டையுள் பதுங்கினார்களோ என்னவோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அல்லது முட்டையுள் பதுங்கினது ஆர் என கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி நடக்குதோ என்னவோ பொறுங்கள் பொறுங்கள். அவசரம் வேண்டாம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- anpagam - 03-25-2004

ஓகோ... :roll:


- nalayiny - 03-25-2004

இதைத்தான் சொல்லிறது போலை ஆப்பிழுத்த குரங்கெண்டு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'>


- anpagam - 03-25-2004

<img src='http://www.simpletamil.com/html/images/musik.gif' border='0' alt='user posted image'>
எனக்கு சொல்லவில்லையே... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> Idea


- Mathan - 03-25-2004

kuruvikal Wrote:இது கருத்துக்களம் தனிப்பட்ட நபர்கள் தங்கள் <b>குலக் குணங்களை

நான் எனது தனிப்பட்ட குணங்களை களத்தில் வெளிப்படுத்துவதில்லை. என்னை பொறுத்தவரையில் கருத்துகளை ஆரோக்கியமான முறையில் தெளிவாக வெளிப்படுத்தவும் கருத்துக்கு கருத்து மூலம் பதில் சொல்லவுமே. களத்தில் கருத்து எழுதுபவர்களின் குலம் பற்றி நான் பேச விரும்பவில்லை. சக யாழ் நண்பர்களின் குலம் பற்றி பேசுவது நல்லதல்ல என்பது எனது கருத்து.

[quote=kuruvikal]
இவை விரைந்து களையப்பட்டு இப்படியான சிறு புத்திகள் ஓரங்கட்டப்படுவது எமது சமுதாயத்தின் அனைத்துப் பால் பிரிவுகளும் சீரும் சிறப்பும் பெற வழிவகுக்கும் இன்றியமையாத தேவையாகும்....!

மேதாவியாய் தன்னைக்காட்டிக் கொள்ள விரும்புபவனுக்கு நாம் பட்டம் வழங்கினால் என்ன வழங்காவிட்டால் என்ன அவன் அப்படியேதான் கற்பனையில் உளலுவான்...!அதனால் நாமே வழங்கி மகிழ்வித்தோம்...விதிவிலக்குகளுக்கெல்லாம் விதிகள் செல்லுபடியாகாதே....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எனக்கு யாருக்கும் மேதாவி பட்டமோ, முட்டாள் பட்டமோ கட்ட உரிமை இல்லை. இதை பற்றி நீங்கள் சொன்ன பதிலையே மீண்டும் போடுகின்றேன்,

kuruvikal Wrote:[b]உங்கள் பார்வைக்குத் தவறு என்பதற்காக எல்லாம் தவறாகிவிட முடியுமா...அந்த அளவுக்கு மற்றவர்களை மேதாவி என்று பட்டம் சூட்டும் தாங்கள் மேதாவியா

[quote=kuruvikal]
அன்னையர் தினத்தை ஆதரிப்பதாக வெளியே சொல்பவர்கள் எதற்காக அன்னையர் தினத்தன்று ஒரு அன்னையாக இருந்து கொண்டு யாரோ ஒருவர் எழுதிய [b]கேவலக் கட்டுரையை </b>

ஏற்கனவே இதற்கு பதில் எழுதி உள்ளேன். அந்த கட்டுரையை விவாதத்திற்காக போட்டு அதை பற்றிய எனது கருத்துக்களையும் எழுதி உள்ளேன். ஒரு கட்டுரை தவறு என்று நினைத்தால் அதற்கு பதில் கருத்து எழுதுவதே நல்லது, அதை விடுத்து அந்த கட்டுரையை கேவல கட்டுரை என்று திட்டுவதோ எழுதியவரை தாக்குவதோ நல்லதல்ல என்பது எனது கருத்து.

நாம் ஆதரவு வழங்குவதாலோ அல்லது எதிர்ப்பு வழங்குவதாலோ அன்னையர் தினம், மகிளிர் தினம், மாவீரர் தினம் போன்றவை நடைபெறவில்லை, ஆனால் அந்த தினங்கள் பற்றி நமது கருத்தை எழுதலாம். அதைத்தான் நான் செய்தேன், மற்றும்படி நான் ஆதரித்துதான் ஒரு தினம் நடக்கின்றது அல்லது நடக்காமல் விடும் போன்ற எண்ணங்கள் எனக்கு இல்லை. நீங்கள் கவிதையில் அன்னையர் தினம் வேண்டும் என்று எழுதி இருந்தீர்கள். உங்கள் விவாத்ப்படி பார்த்தால் நீங்கள் கேட்டதற்காகதான் அன்னையர் தினம் வருகின்றது என்றுதான் எடுக்கவேண்டும். ஆனால் நான் அப்படி யோசிக்கவில்லை.

[quote=kuruvikal]
மற்றவர்களின் சிறுமையைக் காட்டி அதற்குள் உங்களின் பெருமை காட்டினீர்களோ...அதை உணராது உங்களின் சின்னத்தனத்திற்கு கைதட்டி ஆரவாரிக்கும் நிலை எவ்வளவு மடமை....! இதைகாலம் கடந்தேனும் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள்...!அதற்காக என்றோ ஒரு நாள் வெட்கித் தலைகுனிவார்கள்...என்பது நிச்சயம்...!

இதற்குமேல் மற்றவர்களை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு அவர்களின் சிறுமைகளால் தங்களின் பெருமை செப்ப நினைப்பவர்களுடன் கருத்தாடுவதில் அர்த்தமில்லை...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea

நான் ஒருபோதும் என்னை பற்றி பெருமையாக சொல்லவோ இல்லை மற்றவர் சிறுமைகளை காட்டி குத்தவோ விரும்பினதில்லை. இதை படிப்பவர்கள் அறிவார்கள்.


- kuruvikal - 03-25-2004

நாம் உங்களுக்குப் பலதடவைகள் சொல்லியாயிற்று உங்கள் பார்வையை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்...மற்றவர்களும் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது அவசியமற்றது...!

எமக்கு அது கேவலக் கட்டுரைதான்....அதை நாம் உங்களுக்காக மாற்ற முடியாது....அதற்கு உங்களுக்கு விளக்கம் தர வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை....! அப்படித் தந்தால் கூட அது உங்கள் பார்வைக்கு புலப்பட வாய்ப்பும் இல்லை....காரணம் நீங்கள் எப்போதும் ஒரு கருத்துக் கடனாளி....!

உங்களுக்கு எப்படி அது சிறந்ததென தெரிந்ததோ அதே போல் எமக்கு அது படு கேவலாமகத் தெரிகிறது...!

அது மாத்திரமன்றி மேலே எழுதிய கருத்து முழுவதும் யாரையும் தனித்துக் குறித்து எழுதப்படவில்லை...அதை ஏன் உங்கள் தலையில் தூக்கி வைத்து கரகம் ஆடுகிறீர்கள்...நீங்கள் பல இடங்களிலும் அப்படித்தான்...ஏன் எல்லாத் தொப்பிகளும் உங்களுக்கு அளவாகி இருக்கிறதோ....!

மீண்டும் சொல்கிறோம் இதுதான் உங்கள் கருத்துகளுக்கு நாம் எழுதும் இறுதிப் பதில்...ஓர் கருத்துக் கடனாளியுடன் தெளிவான சிந்தனை அற்று நேரம் கழிப்பதற்காக ஒரு கருத்தாடல் புரிபவருடன் நாம் கருத்தாடுவதால் வாசகர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை...அது வெறும் நேரச் செலவுதான்....! அதை மேலும் நாம் தொடர விரும்பவில்லை....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- Mathan - 03-25-2004

kuruvikal Wrote:நாம் உங்களுக்குப் பலதடவைகள் சொல்லியாயிற்று உங்கள் பார்வையை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்...மற்றவர்களும் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது அவசியமற்றது...!

எனது பார்வையை நான் யார் மேலும் புகுத்தவில்லை. பின்பற்ற சொல்லி வலியுத்தவும் இல்லை.

kuruvikal Wrote:எமக்கு அது கேவலக் கட்டுரைதான்....அதை நாம் உங்களுக்காக மாற்ற முடியாது....அதற்கு உங்களுக்கு விளக்கம் தர வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை....! அப்படித் தந்தால் கூட அது உங்கள் பார்வைக்கு புலப்பட வாய்ப்பும் இல்லை....காரணம் நீங்கள் எப்போதும் ஒரு கருத்துக் கடனாளி....!

விள்க்கம் தருவதும் தராததும் உங்கள் விருப்பம். என்னை பொருத்தவரை யாருடைய கருத்தாக இருந்தாலும் அவை நல்ல கருத்துக்களாக இருந்தால் உள்வாங்கி கொள்வேன். அதற்காக என்னை நீங்கள் கருத்து கடனாளி என்று சொன்னாலும் பரவாயில்லை. மற்றும் உங்களுக்கு ஆங்கிலத்தில் இருந்து எடுக்கும்போது நீங்கள் சொன்ன கருத்து கடனாளி ஞாபகத்துக்கு வரவில்லை போல இருக்கின்றது.

kuruvikal Wrote:உங்களுக்கு எப்படி அது சிறந்ததென தெரிந்ததோ அதே போல் எமக்கு அது படு கேவலாமகத் தெரிகிறது...!

நான் அந்த கட்டுரையில் உள்ள கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அதற்கு நான் எழுதிய பதிலை படித்தால் புரியும்.

kuruvikal Wrote:அது மாத்திரமன்றி மேலே எழுதிய கருத்து முழுவதும் யாரையும் தனித்துக் குறித்து எழுதப்படவில்லை...அதை ஏன் உங்கள் தலையில் தூக்கி வைத்து கரகம் ஆடுகிறீர்கள்...நீங்கள் பல இடங்களிலும் அப்படித்தான்...ஏன் எல்லாத் தொப்பிகளும் உங்களுக்கு அளவாகி இருக்கிறதோ....!

இந்த இடத்தில் நீங்களும் நானும்தான் பதிலுக்கு பதிலாக கருத்து எழுதி வருகின்றோம். அதனாலேயே உங்கள் கருத்துக்கு நான் எனது பதிலை எழுதினேன். தொப்பி உங்களுக்கு தான் அள்வா என்ற கருத்தை நான் மேலே கொண்டு போய் போட விரும்பவில்லை. அது எங்கே என்று உங்களுக்கு புரியும்.

kuruvikal Wrote:மீண்டும் சொல்கிறோம் இதுதான் உங்கள் கருத்துகளுக்கு நாம் எழுதும் இறுதிப் பதில்...ஓர் கருத்துக் கடனாளியுடன் தெளிவான சிந்தனை அற்று நேரம் கழிப்பதற்காக ஒரு கருத்தாடல் புரிபவருடன் நாம் கருத்தாடுவதால் வாசகர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை...அது வெறும் நேரச் செலவுதான்....! அதை மேலும் நாம் தொடர விரும்பவில்லை....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

உங்கள் கருத்துக்களுக்கே பதில் எழுதினேன். தொடருவதோ இறுதிப்பதிலாக இருப்பதோ உங்கள் விருப்பம்.


- kuruvikal - 03-25-2004

இதில் இறுதியாக ஒரு விடயத்தில் உங்களுடன் ஒரு சவால் நாம் தரும் ஆங்கில கட்டுரையை தமிழாக்கம் செய்து போடுகிறீர்களா...உண்மையில் நீங்கள் சொந்த மொழி போக மாற்று மொழியிலும் கருத்துக்கடனாளியா இல்லையா என்பதை உறுதி செய்ய....????!

அப்படிச் செய்வது மற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்பதால் சொல்கிறோம்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- Mathan - 03-25-2004

kuruvikal Wrote:இதில் இறுதியாக ஒரு விடயத்தில் உங்களுடன் ஒரு சவால் நாம் தரும் ஆங்கில கட்டுரையை தமிழாக்கம் செய்து போடுகிறீர்களா...உண்மையில் நீங்கள் சொந்த மொழி போக மாற்று மொழியிலும் கருத்துக்கடனாளியா இல்லையா என்பதை உறுதி செய்ய....????!

அப்படிச் செய்வது மற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்பதால் சொல்கிறோம்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

எனக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும் என நினைக்காதீர்கள். ஏதோ தடவி தடவி படிக்கும் அளவுக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரியும். நான் ஆங்கிலத்தில் எடுத்தால் அப்படியே போடுவேன். முற்றாக மொழி பெயர்ப்பது இல்லை. அதுக்குதான் ஆங்கிலத்தில் கருத்து கடனாளி (உங்கள் முறையில் சொல்கின்றேன்) ஆங்கில புலமை வாய்ந்த நீங்கள் இருக்கின்றீர்களே?


- kuruvikal - 03-25-2004

நாங்கள் ஆங்கிலக் கட்டுரைகளை உள்வாங்கி அதன் சாரத்தைத்தான் இங்கே செய்திகளாக கருத்துக்களாகத் தருகின்றோம்...அப்படிச் செய்ய ஏதாவது கொஞ்சம் அடிப்படையில் தெரிந்திருக்க வேண்டும் சொந்த மொழி அறிவால் பெறப்பட்ட விடயங்கள்...!

நாம் உங்கள் ஆங்கிலப் புலமை பற்றிக் கேட்கவில்லை...உங்களின் மொழிபெயர்ப்பின் தன்மை அறியவே கேட்டோம்...! நாமும் ஆங்கில புலமைவாதிகள் அல்ல ஏதோ கொஞ்சம் எழுத வாசிக்கத் தெரியும் அவ்வளவும் தான்...!

சுபம்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->