![]() |
|
T.B.C இது என்ன் அனியாயம் ரி.பி .சியின் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: T.B.C இது என்ன் அனியாயம் ரி.பி .சியின் (/showthread.php?tid=7305) |
- Eelavan - 06-25-2004 அதே கருணா இயக்கத்துக்கு எதிராக நின்றதால் உங்களுக்கு அவரது செயற்பாடுகள் நியாயமாகத் தெரிகின்றன அதனைச் சொல்லவில்லையே - Mathivathanan - 06-25-2004 கருணாவுக்குத்தான் தெரியும் என்ன செய்கின்றாரென.. எல்லோருக்கும் அவதூறு சொல்லி என்னத்தை சாதிச்சீர்கள்.. எதுவுமில்லை.. பெட்டைகளை தேவடியாளுகள் என திட்டிய அதே வாய்தான் தற்போது போற்றுகின்றது.. எனது கருத்தை ஆணித்தரமாக முன்னமே சொல்லிவிட்டேன்.. சேர்த்து நடத்தியிருக்கவேண்டுமென.. மட்டக்களப்பு நிலைமை பணம்கொடுத்து ஆட்சேர்க்குமளவிற்கு கொண்டுசென்றுவிட்டது.. அதுதான் உண்மை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 06-25-2004 பெட்டைகளைத் திட்டவுமில்லை இப்போது போற்றவுமில்லை சில விடயங்களை அம்பலப்படுத்துவதற்கு அவர்கள் தேவையாக இருந்தனர் அதன் பின்னர் அவர்களுக்காண தண்டனை தீர்மானிக்கப்படும் 35 லட்சம் பணம் கொடுத்துத் தானே இராணுவம் அத்தியடியாரின் துணைப்படையை வாங்கியிருக்கிறது அதற்கு இப்போது ஜனநாயக நீரோட்டத்தில் சாயும் நாணல்கள் என்று புது விளக்கம் வேறு - Mathivathanan - 06-25-2004 அச்சா.. அச்சா.. இதைத்தான் எதிர்பார்த்தேன்.. பத்திரிகையாளரை கூப்பிட்டு சொல்லுறதெல்லாம் பொய்யெண்டு நீங்களே சொல்லுறியள்.. பிறகென்ன.. நன்றி. அதுசரி பதுமன் போய்ச் சேர்ந்திட்டார்போலைகிட்க்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 06-25-2004 பெட்டைகளை பின்னுக்கிருந்து யாரும் போற்றியதை நீங்கள் பார்த்தீர்களா இதே கருணாவின் ஆட்கள் இப்போது என்ன சொல்கிறார்கள் பதுமன் திரும்பவும் வன்னியிக்கு போய்விட்டார் - Mathivathanan - 06-25-2004 இல்லை நீங்கள் போற்றவில்லை.. கும்புடுறியள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஓமோம் பதுமன் பிபிஸி பேட்டிக்கு March மாதம் வன்னிக்குப் போனவர் தெரியும்.. ஆனால் திரும்ப திருகோணமலைக்கு போகயில்லை.. :?:
- Shan - 07-05-2004 இந்த வானொலி இந்த விவாதத்தை ஆரம்பித்தவர் மீது சோடிக்கப்பட்ட பொய்யான வழக்கு கடந்த சில நாட்களாக நீதிமன்னறத்தில் நடைபெற்றது. உண்மை நிச்சயம் வெல்லும். இன்று அது வென்றுவிட்டது. பொய் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் இவரும் விடுவிக்கப்பட்டார். ஆனால் பாவம் குற்றஞ்சாட்டப்பட்டவர் பட்ட சிரமம்ம சொல்ல முடியாது! இவரை உள்ளை நிரந்நதமாக வைக்க நீதிமன்றத்தில் கூட சிலர் சென்று இவரை ஆத்திரப்பட வைக்க நாடகம் ஆடியுள்ளனர். வெகுவிரைவல் சிறைமீண்ட செம்மல் கருத்துக்களுடன் வருவார்!!! - Rajan - 07-06-2004 வணக்கம் ரி.பி.சியின் சதி வலையில் இருநந்து உண்மை வென்று வந்துவிட்டது பிரித்தானியா நிதிமன்றத்தால நிரபராதி என்று விடுதலை.அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி கடன் கூடுத்தவர்கள. பயம்யின.றி ராம் ****விட்டை தட்டலாம் **அநாகரிகமான வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. -இராவணன்** - Rajan - 07-21-2004 எங்கே ரி.பி.சி dont play with me mr...r i am rajan - Rajan - 07-21-2004 நான் மலையடா என்னோட மோத வேண்டாம்<img src='http://www.lostpencil.com/images/elephant_lg.jpg' border='0' alt='user posted image'> - Rajan - 07-21-2004 என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா <img src='http://www.inet.hr/~priroda/articles/tigar2.jpg' border='0' alt='user posted image'> - vasisutha - 07-21-2004 என்ன ஆச்சு ? - tamilini - 07-21-2004 எனக்கும் புரியலை.... கொஞ்சம்..விளக்கிறது தெரிந்தவர்கள் யாராவது......! - kuruvikal - 07-21-2004 புலிக்குட்டு போச்சிப் பால் குடிக்குது...இது தெரியாமலா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ராஜன் தான் புலிக்குடியாம்... யாரவது குப்பி கொடுத்து அனுப்புங்கோ... ஊருக்குப் போய் களத்தில நிக்கட்டும்... இங்க களத்தில நிண்டு படம் போட்டு என்ன பண்ணுறது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 07-21-2004 Quote:நான் மலையடா என்னோட மோத Quote:என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடாநாம் கேட்டது இந்த வீர வசனங்கள் எதுக்கு என்டு................! :roll: :roll: :roll: :roll: - kuruvikal - 07-21-2004 ஓ அதுவா... அவர் புலிக்குட்டி என்று நினைச்சாரா...அப்படியே படையப்பா ஸ்ரைலில சிங்கக்குட்டி ஆகி... அப்படியே இரண்டு வசனமும் எடுத்து விட்டிருக்கார்.... வேணும் எண்டா ஒன்றுக்கு நாலு தடவை படிச்சி பாடமாக்கி நீங்களும் சொல்லிக்கலாமே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Aalavanthan - 07-21-2004 TBC இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாம். - kuruvikal - 07-21-2004 Aalavanthan Wrote:TBC இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாம். நிறுத்தப்படேல்லையாம் தொழில்நுட்பக் கோளாறாம்... தொடருமாம் ஒரு வாரத்தால....! செய்தியில சொல்லுது...இலங்கை வானொலி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-21-2004 Quote:ஓ அதுவா... அவர் புலிக்குட்டி என்று நினைச்சாரா...அப்படியே படையப்பா ஸ்ரைலில சிங்கக்குட்டி ஆகி... அப்படியே இரண்டு வசனமும் எடுத்து விட்டிருக்கார்.... வேணும் எண்டா ஒன்றுக்கு நாலு தடவை படிச்சி பாடமாக்கி நீங்களும் சொல்லிக்கலாமே...! எமக்கு என்டு சொந்தமாக இயற்ற முடியாதா? என்ன........ நிறுத்துமாறு - Mayuran - 07-21-2004 தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்கைம்மை சந்தித்தபோது. இச் சிற்றலையை நிறுத்துமாறு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொண்ட விடயத்தை இத் தருயம் நினைவ10ட்டவிரும்புகின்றேன். |