![]() |
|
கனவுகள் நிஜமானால்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: கனவுகள் நிஜமானால்! (/showthread.php?tid=7284) |
- Shan - 04-08-2005 கனவுகள் நிஜமானால் மீண்டும்.. on 10 April at 7.00. Tooting Leisure Centre, Greaves Place (off Garratt lane) Tooting Broadway, London SW17. - simran2005 - 04-08-2005 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - tamilini - 04-08-2005 :mrgreen: :mrgreen: :mrgreen: - vasisutha - 04-09-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: - Shan - 04-11-2005 மீண்டும் கனவுகள் நிஜமானால்.. 16th April 2005 at 7.00 pm Krishjon social club, Southend road, Eastham 17th April 2005 shows at 5pm and 8pm Wembley High Technology College East Lane, North Wembley. Middlesex Contact Reji on: 07958593007 7th May 2005 (Saturday) Belgrave Neighbourhood Centre, Rothley Street (off Belgrave Road) Leicester LE 4 6LF Contact: Karan on 07944892878 - Shan - 04-25-2005 கனவுகள் நிஜமானால் படத்தில் வந்த பாடல் ரீ.ரீ.என் பாடல்போட்டியில் ரசிகர்களை கவரந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வாக்களித்த ரசிகர்களுக்கு நன்றிகள். மேமாதம் 21ம் திகதி பிரான்சில் கனவுக்ள நிஜமானால் திரையிடப்பட உள்ளது. விபரங்கள் வெகுவிரைவில். - simran2005 - 04-25-2005 அப்படியா shan :x :x :x - simran2005 - 04-25-2005 Shan Wrote:கனவுகள் நிஜமானால் படத்தில் வந்த பாடல் ரீ.ரீ.என் பாடல்போட்டியில் ரசிகர்களை கவரந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வாக்களித்த ரசிகர்களுக்கு நன்றிகள். மேமாதம் 21ம் திகதி பிரான்சில் கனவுக்ள நிஜமானால் திரையிடப்பட உள்ளது. விபரங்கள் வெகுவிரைவில்.:?: :?: :?: :roll: - aswini2005 - 04-26-2005 [quote=simran2005]நீக்கப்பட்டுள்ளது - மோகன் என்ன சிம் ஒரே கொத்து விழுகுது உங்களுக்கு ? என்ன சினிமாவிலை வாறமாதிரி கவர்ச்சியா வாறீங்களோ ஏம சாமங்களிலை ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Shan - 04-27-2005 நமது முதலாவது தயாரிப்பான மாற்று வந்த போது வந்து வசை பாடியவர்களுக்கு நாம் கூறியது. காலம் பதில்சொல்லும் என்று. ஒரு படைப்'பை நம் மக்கள் மத்தியில் கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது ஒரு படைப்பாளிக்கு மட்டுமே தெரியும். தென்னிந்திய சினிமா ஆதிக்கததுக்குள் நாம் தத்தளித் முளைவிடுகையில் நம்மை இன்னும் மோசமான நிலைக்கு தள்ள நினைக்கும் நம்மவர்களை நினைக்கையில் இது தேவை தான் என்ற கேள்வி அடிக்கடி வரும் கடந் முறை நாம் இசையை களவு செய்தோம் அது இது என்று எழுதினார்கள். ஆனால் கனவுகள் நிஜமானால் அவர்களுக்கு பதில் சொல்லியுள்ளது. நம்மவர் கலை வsர்வதை யாரும் தடுக்க முடியாது என்பதற்கு இனிவர இருக்கும் நமது படைப்புகளும் எம்மை போன்ற ஆரவம் உள்ள அனைத்து ஈழவர் படைப்புகளும் பதில் சொல்லம் . 8) - simran2005 - 04-27-2005 இந்த படைபாளிகளின் படத்தில் நடிப்பதாகத்தான் கேள்விபட்டோம். ஈழவர் திரைகலை மண்றத்தின் நிர்கோலம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: - simran2005 - 04-27-2005 நீர் படம் எடுக்கபோவதாக கேள்விபட்டோம் உண்மையா mr shan வெற்றி பெற வாழ்த்துக்கழ். நீர்கோலம் நிர்முலம் ஆகவிட்டால் சரி?
- simran2005 - 04-27-2005 simran2005 Wrote:இந்த படைபாளிகளின் படத்தில் நடிப்பதாகத்தான் - Shan - 05-09-2005 கனவுகள் நிஜமானால் பாரீஸில் 21 May 2005 3.15pm Archipel-Paris Cine a Paris 17 boulevard de Strasbourg 75010 Paris Tel : 08 92 68 75 03 - Shan - 06-09-2005 http://www.appaal-tamil.com/index.php?opti...d=317&Itemid=58 - Bond007 - 06-09-2005 கனவுகள் நிஜமானால்.. - 2005ஃ06ஃ05 10:25 -------------------------------------------------------------------------------- அப்பால் தமிழில் வெளியாகிய பின்வரும் ஆக்கத்தின் மீதான கருத்துப்பகிர்வு: கனவுகள் நிஜமானால்.. லண்டனில் கனவுகள் நிஜமானால் முதற்காட்சி நிறைவடைந்து ரசிகர்கள் வெளியேறும்வரை காத்திருந்து அடுத்த காட்சியை பார்த்தேன். நல்லதொரு நம்மவர் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக்கிட்டியது.கி.பி.அரவிந்தனி?் கட்டுரையை மெய்ப்பிப்பதாகவே படம் இருந்தது. பார்த்த ரசிகர்களிடமிருந்து கருத்துகளை ஒளிப்பதிவு செய்தது படத்தின் நிறை குறையை நாடி பிடித்துப்பார்க்க படைப்பாளர்கள் மனதார விரும்புகிறார்கள் என்பதையே வெளிப்படுத்தியது. ஒன்றே முக்கால் மணிநேரத்தை பலசுவைகளுடனும் தர கனவுகள் நிஜமானால் எடுத்த முயற்சியில் பெரு வெற்றிபெற்றுள்ளது. வாழ்த்துகளுடன் நாச்சிமார்கோயிலடி இராஜன் - Bond007 - 06-09-2005 நீங்கள் உப்பிடி எழுதுறியள் ஆன உந்த ஈழமுரசிலை ரவியண்ணை (இவர் ஒரு பேப்பரிளை எல்லாளன்) புலம் பெயர் சினிமா இருட்டுக்கை போகுது தன்னட்டை இருக்கிற டோச்சை பாவிக்க சொலிலுறார். உவர் தங்க பட்சனே உவரிட்டை ஐடியா எடுக்கேககை நீங்கள் ஏன் விட்டியள். சரி கடைசி பூசைக்காவது கூப்பிட்டிருக்கலாம். வடலியும் முறுகியிருக்கு பாத்து கவனியுங்கோ! பாவம் அவைக்கும் உங்களை விட்டா அக்கள் கிடையாது போல. - இளைஞன் - 06-09-2005 நானும் கேள்விப்பட்டேன். அந்தக் கட்டுரையை நான் இன்னும் வாசிக்கவில்லை. விரைவில் அக்கட்டுரை கைசேரும் - வாசித்துவிட்டு கருத்தெழுதுகிறேன். - Shan - 06-09-2005 :evil: :twisted: - simran2005 - 06-09-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|