![]() |
|
முகத்தாருக்கு பிரியாவிடை......! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: முகத்தாருக்கு பிரியாவிடை......! (/showthread.php?tid=711) |
- tamilini - 03-03-2006 Quote:போவதுக்கு 2 கிழமையிருந்தாலும் பொறுப்புகளை ஒப்படைக்கும் வேலைகள் இருப்பதால் களத்ததுக்கு வர முடியவில்லை நேற்று ஓய்வ நேரத்தின் போது சும்மா தட்டிப் பாத்தன் எமுதுவதுக்கு வார்த்தைகள் வரவில்லை ....ஆனந்தம் கூடினாலும் வார்த்தை வராது என்று சொல்லுவார்கள் தானே...அதுபோலும்அப்பாட முகம்ஸ் வந்தாச்சு.. google ல தேடுவம் என்று நினைக்க கருத்து வருது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- I.V.Sasi - 03-04-2006 அண்ணை உங்களை பற்றி அதிகம் தெரியாவிட்டலும் இங்கு கருத்து மோதலில் களத்தை விட்டு வெளியேறுவது நல்லது அல்ல உங்களை களபொறுப்பாளர் வெளி வெளியேற்றவில்லை தானே அபோ ஏன் பிரியாவிடய் எல்லாம் யாழ்களம் எல்லோருக்கும் போதுவனது தானே? உங்கள் முடிவை ஒருக்க பரிசிலனை செய்தா நல்லது அதுவும் உங்கள் நகைச்சுவை பேச்சில் உங்களை பிடிக்கும் அதனால் தான் சொல்கிறேன் நன்பரே........ - Thala - 03-04-2006 I.V.Sasi Wrote:அண்ணை உங்களை பற்றி அதிகம் தெரியாவிட்டலும் இங்கு கருத்து மோதலில் களத்தை விட்டு வெளியேறுவது நல்லது அல்ல யோவ் சசி என்ன நடக்குது இங்க... ஆ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அவர் ஊருக்குப் போறார் வருவது சந்தேகம் எண்டு சொல்ல அவனவன் கவலைப்பட நீர் வேற சும்மா.... :evil: :evil: :evil: சும்மா,.. களப்பொறுப்பாளரை எல்லாம் இளுத்துக் கொண்டு.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sabi - 03-04-2006 <span style='font-size:25pt;line-height:100%'>தாத்தா நீங்கள் சுகமாகச் சென்று நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் </span> - Netfriend - 03-04-2006 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--> ( எதுக்கு இப்பவே அத்திவாரத்தை போட்டு இருக்கிறன்).<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ........ சும்மா தட்டிப் பாத்தன் எமுதுவதுக்கு வார்த்தைகள் வரவில்லை ....ஆனந்தம் கூடினாலும் வார்த்தை வராது என்று சொல்லுவார்கள் தானே...அதுபோலும்.... இதுதான் ஐய்யா முகத்தார் இங்குமிஞ்சும்... :oops: :| வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும் :| 8) - தமிழினி. முடிந்தால் சமாதானமாக இரு. ஆனால் என்ன நேர்ந்தாலும் உண்மை ஒன்றே கூறு. - மார்டின் லூதர் கிங். தமிழ்நாதத்தில் 26.02.2006 இல் பொன்மொழி.
- தூயா - 03-05-2006 tamilini Wrote:எங்க முகத்தாற்ற சிலவனைக்காணம்.. தயாகம் சென்று விட்டாரா..?? சின்னப்புவையும் காணவில்லையே..?? :roll: :roll: இப்பிடி சொல்லாதிங்க அக்கி, பிறகு சின்னப்புவும், முகத்தாரும் ஒரே ஆள் என ஒரு பட்டிமன்றம் ஆரம்பித்துவிடுவார்கள் |