![]() |
|
ஒரு விபரீத ஜோடி! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: ஒரு விபரீத ஜோடி! (/showthread.php?tid=7025) |
- tamilini - 06-28-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-28-2004 tamilini Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& <b>தமிழினி அக்கா நலமா? பெண்களின் சிரிப்புக்கு 1000 அர்த்தம் இருக்குமாமே அக்கா உங்கள் இந்தச் சிரிப்பின் அர்த்தம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?</b> - tamilini - 06-28-2004 நலம் தங்கை..... ஆர் சொன்னது 1000 அர்த்தம் இருக்கு என்டு....... நல்ல பிள்ளை எல்ல... அவையளையே போய் கேளுற்கோ தாயி......... எனக்கு இதெல்லாம் தெரியது....... - வெண்ணிலா - 06-28-2004 tamilini Wrote:நலம் தங்கை..... ஆர் சொன்னது 1000 அர்த்தம் இருக்கு என்டு....... நல்ல பிள்ளை எல்ல... அவையளையே போய் கேளுற்கோ தாயி......... எனக்கு இதெல்லாம் தெரியது....... <b>என்ன அக்கா இப்படி சொல்லி விட்டீங்களே. தெரியாதவற்றை சொல்லித் தரவே மாட்டீர்களா? </b> - tamilini - 06-28-2004 ஜயோ வெண்ணிலா எனக்கும் இது பற்றி தெரியாது தாயி........ நான அந்த அளவுக்கு பெண்களை புரியல....... பெறுங்கோ இங்க நிறைய பேர் இருக்கினம் சொல்லுவினம்.......... - kuruvikal - 06-28-2004 அப்ப ஏன் தமிழினி சிரிச்சீங்க...நீங்களும் பொண்ணுதானே...உண்மை எண்டா.... அர்த்தமில்லாமல் சிரிச்சா ஒண்டு லூசா இருக்க வேணும் இல்லாட்டி மனசை ஆரட்டையோ பறி கொடுத்திருக்க வேணும் எண்டு சொல்லுவாங்க பெரியவங்க.... இதில எதுதான் நடந்ததோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- tamilini - 06-28-2004 Quote:குருவிகள் "கள்" குடித்ததினால் தான் இன்னும் பறந்து கொண்டே இருக்கிறது. கூட்டுக்கள் போகவே முடியவில்லை. "கள்" குடித்தால் யார் தான் கூட்டுக்குள் என்ன வீட்டுக்குள்ளேயே விடுவார்களா? என்ன?. "கள் குடிப்பவர்களே கவனம்நான் இதுக்கு தான் சிரித்தேன்..... துவரை நான் இப்படி கேள்வி படல....... வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்டு தாள் கேள்வி பட்டிருக்கிறன்....... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 06-28-2004 வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் எண்டது சரி,.... ஆனா அது அர்த்தமுள்ளதா இருந்தா...நீங்கள் தானே இப்போ அர்த்தம் காட்டீட்டிங்களே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நீங்க திருடா திருடி படம் பாத்திருக்கிறீங்களா...அதில ஒரு கட்டத்தில கீரோஜின் தனூஜ்ஜைக் கூப்பிட்டி விட்டு...சுவரைப்பார்த்து தன்பாட்டிலையே கதைத்துச் சிரிப்பாங்க....அப்ப ஒரு அம்மையார் குருவிகள் சொன்னது போல சொல்லுவாங்க.....! உண்மையோ பொய்யோ யாம் அறியோம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-28-2004 நாம் படம் பார்ப்பது குறைவு..... ஓம் படங்களில் தான் இப்படி வசனங்கள் பேசுவார்கள்.... குருவிகள் தமிழ் படம் பாக்கிறவர்களா? என்ன........ - kuruvikal - 06-28-2004 குருவிகள் தமிழ் படம் பார்க்குங்கள்... ஆங்கிலப்படங்களில் வரலாற்றுப் படங்கள் யுத்தப் படங்கள் விஞ்ஞானரீதியான படங்கள் விரும்பிப் பாக்குங்கள்... எது என்றாலும்... அதுகளாப் போய் அல்ல அதுவா வந்தால் பார்ப்போம்.... தவறில்லையே....அப்படித்தான் இதுவரை நினைத்து வருகின்றோம்...அதை எங்கள் வழிகாட்டிகளும் தடுக்கவில்லை....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 06-28-2004 அப்ப சரி குருவிகள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> - kuruvikal - 06-28-2004 ஏன் நீங்கள் படம் பார்க்க விரும்பிறதில்லையா... ஏன்...???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-28-2004 நேரம் கிடைக்கும் போது பார்ப்பது தான்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-28-2004 tamilini Wrote:நேரம் கிடைக்கும் போது பார்ப்பது தான்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&<b> அக்கா கடைசியாக என்ன திரைப்படம் பார்த்தீர்கள்?</b> hock: :roll: :wink:
- tamilini - 06-28-2004 கடைசிய பாத்தது... ஆயுத எழுத்து என்டு நினைக்கிறன்... ஏன் தாயி கேக்கிறியள்...... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 06-28-2004 சும்மா நேரம் கிடைச்சாப் போலை கேட்டவவாக்கும்............ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நான் கனகாலமாய் படம் பாக்கலை அது தான் சினிமா பகுதீக்கை நுழைய பயம்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 06-29-2004 vennila Wrote:[quote=tamilini]நலம் தங்கை..... ஆர் சொன்னது 1000 அர்த்தம் இருக்கு என்டு....... நல்ல பிள்ளை எல்ல... அவையளையே போய் கேளுற்கோ தாயி......... எனக்கு இதெல்லாம் தெரியது....... <b>என்ன அக்கா இப்படி சொல்லி விட்டீங்களே. தெரியாதவற்றை சொல்லித் தரவே மாட்டீர்களா? </b> என்ன மருமகளே அர்த்தம் புரந்துவிட்டதா. :?: :?: எதுக்கும் அந்த 1000 அர்த்தங்களையும் பட்டியலிட்டியள் எண்டால், நான் எந்த அர்த்தமாய் இருக்கு மெண்டு பார்த்து அதுக்கு வட்டம் போட்டு விடுவன். - kuruvikal - 06-29-2004 அப்ப எல்லோரும் சினிமாவில மூழ்கி எழுந்தவர்கள் தானே....????! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 06-29-2004 அய்யோ நான் சொல்லிறன் பாக்கவில்லை எண்டு பேந்து என்னெண்டு சினிமாவிலை மூழ்கி எழுறது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 06-29-2004 நீங்கள் சொன்னதைக் கவனாமாய்ப் பாருங்கோ....கனகாலமாய் என்று ஒன்று இருக்கிறதை...அப்ப அந்தக் கனகாலத்துக்கு முன்னாடி நல்லா மூழ்கி எழும்பித்தானே இருக்கிறீர்கள்....! :wink: என்ன அக்கா ஆயுத எழுத்துவரை பாத்திருக்கா தம்பி சமீப காலமா ஒன்றும் பார்க்கல்லை எண்டுறியள்...அப்ப அக்காவுக்கு பொழுது போக்கே சினிமாதானோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: அதுசரி தம்பி என்ன படிக்கிறியள்...பள்ளிகூடம் போறனியளோ.....இல்லையோ...அல்லது படிச்சு முடிச்சிட்டியளோ....???!!!!! இல்ல யாழ் களத்தில நல்லா மிணக்கடுறியள்.... அதுதான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|