![]() |
|
Vanakkam - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: Vanakkam (/showthread.php?tid=6749) |
- vasanthan - 09-07-2004 sOliyAn Wrote:ஆயிரம் ரூபாய நக்கலடிக்கேலை.. வெளிநாட்டில இருக்கிறவ கிளிநொச்சில போய் நிண்டு 'சற்' பண்ணீனமோ... மன்னிக்கவும்.. கருத்தெழுதீனமோ என்று அறியத்தான் கேட்டன். <!--emo& வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மாத்திரம் தான் இணையம் தொடர்பான விடயங்கள் தெரியும் என்ற நினைப்போ? இங்கிருப்பவர்களிற்கு மாட்டின்ர வாலை முறுக்கிக்கிக்கொண்டு திரிய மட்டும் தான் தெரியும் என்று தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள் மாட்டின் வாலை மட்டுமல்ல MOUSE ன் தலையையையும் பிடிக்கத் தெரியும் - pepsi - 09-07-2004 நலம் நலமறிய அவா.. (எவா அவா?) - Thusi - 09-07-2004 சுடரோன் Wrote:வணக்கம் துசி வணக்கம் சுடரோன் அண்ணை. வசந்தன் விடுங்கோவன். சோழியண்ணை தான் நக்கலாய் கேக்கேல்லை. அறியத்தான் கேட்டனான் எண்டு சொல்லிப்போட்டார். பிறகும் உந்தப் பிடி பிடிக்கிறியள். - வெண்ணிலா - 09-07-2004 vasanthan Wrote:sOliyAn Wrote:ஆயிரம் ரூபாய நக்கலடிக்கேலை.. வெளிநாட்டில இருக்கிறவ கிளிநொச்சில போய் நிண்டு 'சற்' பண்ணீனமோ... மன்னிக்கவும்.. கருத்தெழுதீனமோ என்று அறியத்தான் கேட்டன். <!--emo& <b> அது தானே..</b> :evil: - சுடரோன் - 09-07-2004 கனனி மவுசைப் பிடிப்பதால் மவுசு வருவதில்லை.. மென்பொருளாக்கி மேன்மை நம்கலைகள் கனனிக்குள் கனியும் நாளைக் காண்போம்.. நம் மண்ணில் வெங்காயம் விளைந்தது மட்டுமல்ல.. அன்று அலைகடல் கப்பல்கள் கட்டி விளையாடியதும் உண்டு.. நம் குடிசைக் குலமகனும் செய்மதி செய்வான்.. கனவுகள் கனியக் காரியமாற்றுவோம்.. - Eelavan - 09-16-2004 களத்தில் புதிதாக இணைந்த உறவுகள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள் - kavithan - 09-16-2004 வணக்கம் ஈழவன் அண்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு களத்தில் கண்டது மிகவும் ம்கிழ்ச்சியாக இருக்கிறது - Nellaiyan - 09-16-2004 வணக்கம் என் இனிய புலம் வாழ் ஈழத்து தமிழ் மக்களே உங்களோடு, தமிழ் தேசியத்துக்காக கருத்தாட வருவதில் இந்த நெல்லையான் பெருமிதமடைகிறான். உங்களோடும் ...... மாற்றுக்கருத்துவாதிகள் நடு நிலமைவாதிகள் என பல முகமூடி அணிந்த துரோகிகள் ஊடகங்களூடாக தமிழ் மக்கள் மத்தியில் நஞ்சுக்களை விதைக்கிறார்கள். இம் முகமூடி மனிதர்கள் யாழையும் விட்டு வைக்கவில்லை. இவர்களோடும் ..... என் கணணி எனும் ஆயுதத்துடன் அதே நெல்லை..... பாதையில் ....... உங்களுடன் நெல்லையன் - kavithan - 09-16-2004 வாருங்கள் நெல்லை அண்ணா உங்கள் கருத்துக்கள் மூலம் தமிழீழத்தின் உறுதியையும் நேர்மையையும் நிலை நாட்ட முயல்வது குறித்து மகிழ்ச்சி. உங்கள் தமிழீழ பற்றுள்ள கருத்துக்களால் யாழ் களத்தில் உள்ள முகமூடி அணிந்த துரோகிகளின் முகமூடி அவிழ்த்து தமிழ்மக்களுக்கு இனம் காட்ட முயலும் உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் - tamilini - 09-17-2004 காய் நெல்லையண்ணை வெல்கம்... வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.. அப்ப பெரிய விவாதம் எல்லாம் நடக்கும் போல.. நாங்கள் கேட்க றெடி தொடருங்கள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eelavan - 09-17-2004 வணக்கம் நெல்லையன் தங்கள் வரவு நல்வரவாகட்டும் கவி வணக்கம் சொன்ன மறுநிமிடம் கணனி காலைவாரிவிட்டது வணக்கதில் ஏற்பட்ட சுணக்கத்திற்கு எவ்வித பிணக்கமும் ஏற்படாதிருக்கும் பொருட்டு இணக்கமாய் மன்னிப்புக் கேட்கிறேன் - Nellaiyan - 09-18-2004 கோடி வணக்கங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ,என்னை வரவேற்றதில் இன்னும் கள பிரிவுகளில் எழுதுவதற்கான அனுமதி கிடைக்கவில்லை கிடைத்ததும் முதலில் யாழில் பிள்ளையார் பெயர்களிலும் :evil: , இனியதமிழ்ப் பெயர்களிலும் :evil: , வயதானவர்கள் வேடத்திலும் :evil: திரியும் முகமூடிகளை சந்திக்கப் பிரியப்படுகிறேன் - sarihalim - 09-18-2004 நெல்லையனின் பூர்வீகம் நெல்லை-தமிழ் நாடா ? - பரஞ்சோதி - 09-19-2004 நண்பர் நெல்லையன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன். நெல்லை என்பது திருநெல்வேலியா? - Nanthaa - 09-19-2004 எல்லோருக்கும் வணக்கம். எப்ப கருத்து எழுதலாம் பொறுப்பாளரே ? நேசமுடன் நந்தா. - kavithan - 09-19-2004 வணக்கம் வாருங்கள் ..... நந்தா..... நீங்கள் வரவேற்பு பகுதியில் 3 கருத்துக்கள் எழுதிய பின் அனைத்து பகுதிகளிலும் கருத்து எழுதலாம். மேலதிக விபரங்களை இவ் இணைப்பில் சென்று பெற்று கொள்ளுங்கள் http://www.yarl.com/forum/viewtopic.php?t=328 தமிழில் எப்படி எழுதுவது என்று இங்கு சென்று பெற்றுக்கொள்ளுங்கள்...! http://www.yarl.com/forum/viewtopic.php?t=...92227eca188ad38 - Nanthaa - 09-19-2004 கவிதன் அவர்களுக்கு நன்றி. நேசமுடன் நந்தா. - வெண்ணிலா - 09-20-2004 [quote=Nellaiyan]கோடி வணக்கங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ,என்னை வரவேற்றதில் இன்னும் கள பிரிவுகளில் எழுதுவதற்கான அனுமதி கிடைக்கவில்லை கிடைத்ததும் முதலில் யாழில் பிள்ளையார் பெயர்களிலும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <b>வருக நெல்லையான் அண்ணா .</b> நந்தா நீங்களும் வாருங்கோ. அதுசரி நீங்க அக்காவா? அண்ணவா? - tamilini - 09-20-2004 நந்தாவை வரவேற்பதில் மகிழ்ச்சி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 09-20-2004 Quote:அதுசரி நீங்க அக்காவா? அண்ணவா?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|