![]() |
|
ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் திருமணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் திருமணம் (/showthread.php?tid=6540) |
- kavithan - 11-18-2004 Quote:ஜெயலலிதாவின் காலில் விழுந்து தனுசும் ஐஸ்வர்யாவும் ஆசி பெற்றனர் அட ஆசி பெற வேறை காலா கிடைக்கலை... வாழ்த்துகள் தம்பதிகளே - kavithan - 11-18-2004 tamilini Wrote:Quote:குருவிகளில் ஒரு குருவி அங்கதான் இருந்து படம் பிடிச்சுக் கொண்டிருந்தது... அதுதான் படம் பக்கெண்டு வந்திட்டுது...! இன்னொரு குருவி அங்கையும் நிக்கும் தானே - வெண்ணிலா - 11-19-2004 kavithan Wrote:Quote:ஜெயலலிதாவின் காலில் விழுந்து தனுசும் ஐஸ்வர்யாவும் ஆசி பெற்றனர் அப்போ உங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கசொல்லுறீங்களா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
- கறுணா - 11-20-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! யோவ் குறுவீஸ்! எல்லாம் முடிச்சு போச்சு! கட்டிப்பிடித்து அழக்கூட ஆட்களில்லையே? ஓஓஒ மை கோட்! உங்களிற்கோ உளக்காய்ச்சல்? எனக்கோ ****காய்ச்சல்? வேப்பிலைதான் தஞ்சம் .? onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - kavithan - 11-20-2004 Quote:அப்போ உங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கசொல்லுறீங்களா? அந்த கால்களிலிலும் பார்க்க தூய்மையானது மருமகளே .. நீங்க வேணும் எண்டால் என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வேண்டுங்கள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MEERA - 11-20-2004 Quote:திருமணம் நடந்த சிறிது நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை ரஜினிலதா தம்பதியும் கஸ்தூரிராஜாவிஜயலட்சுமி தம்பதியும் வாயிலில் சென்று வரவேற்று அழைத்து வந்தனர். ஜெயலலிதாவின் காலில் விழுந்து தனுசும் ஐஸ்வர்யாவும் ஆசி பெற்றனர். அவர்களை வாழ்த்திய ஜெயலலிதா திருமணப் பரிசை வழங்கிவிட்டு விடை பெற்றார். கொஞ்ச காலத்திற்கு முன்ன÷ இரண்டு பேரும் கடிபட்டா÷கள்(ஜெயலலிதா & ரஜினி) இப்ப என்ன ஒற்றுமையோ.....? - kavithan - 11-20-2004 Quote:கொஞ்ச காலத்திற்கு முன்ன÷ இரண்டு பேரும் கடிபட்டா÷கள்(ஜெயலலிதா & ரஜினி) இப்ப என்ன ஒற்றுமையோ.....? இதெல்லாம் சகயமுங்கோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 11-20-2004 அம்மான் உங்களுக்கு மூளை மட்டுமில்ல கண்ணும் கலங்கிட்டுது.... போனது போனதுதான்... போகாமல் ஒன்று நிக்குது கவனிக்கல்லையே...போட்டோவ வடிவாப் பாருங்கோ...குருவிகள் சும்மாவே எடுத்ததுகள்...அதில முக்கியமா ஒன்றைக் கவர் பண்ணித்தான் எடுத்ததுகள் பாருங்கோ....அக்கா இல்லாட்டி தங்........! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-20-2004 kuruvikal Wrote:அம்மான் உங்களுக்கு மூளை மட்டுமில்ல கண்ணும் கலங்கிட்டுது.... போனது போனதுதான்... போகாமல் ஒன்று நிக்குது கவனிக்கல்லையே...போட்டோவ வடிவாப் பாருங்கோ...குருவிகள் சும்மாவே எடுத்ததுகள்...அதில முக்கியமா ஒன்றைக் கவர் பண்ணித்தான் எடுத்ததுகள் பாருங்கோ....அக்கா இல்லாட்டி தங்........! <!--emo& ஓ அது தான் தங்கையா...?? நான் நினைச்சம் தனுஸ் அக்காவோ என்று.. பாத்தியளே குருவிகளின் எக்ஸ்ரே கண்களில் இருந்து எதுவும் தப்படிட முடியாது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-20-2004 kuruvikal Wrote:அம்மான் உங்களுக்கு மூளை மட்டுமில்ல கண்ணும் கலங்கிட்டுது.... போனது போனதுதான்... போகாமல் ஒன்று நிக்குது கவனிக்கல்லையே...போட்டோவ வடிவாப் பாருங்கோ...குருவிகள் சும்மாவே எடுத்ததுகள்...அதில முக்கியமா ஒன்றைக் கவர் பண்ணித்தான் எடுத்ததுகள் பாருங்கோ....அக்கா இல்லாட்டி தங்........! <!--emo& நான் அப்பவே நினைத்தேன். குருவிகள் ஏன் அதிகம் கவலைப்படாமல் இருக்குதுகள் என்று. ஒன்றில்லாவிடில் இன்னொன்று <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கறுணா - 11-20-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! யோவ் குறுவீஸ்! இந்தப் பழமென்ன அந்தப் பழமும் புளீக்கத்தான் போகிறது? onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - kavithan - 11-20-2004 Quote:யோவ் குறுவீஸ்! குருவிக்கு பழம் புளிக்காதே அது தான் பறந்து திரியுறதாச்சே... எதோ பழத்தை கொத்திடும்..... பாவம் நரிகளுக்கு தான் எட்டாத பழம் புளிக்கும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 11-20-2004 kavithan Wrote:Quote:யோவ் குறுவீஸ்! அம்மானுக்கு அடிச்ச அடியில மூளை சரியாத்தான் கலங்கீட்டுது... பாட்டி சொன்ன கதையும் தெளிவில்லாமல் நிக்கிறார்....! பாவம் எப்படி இருந்த அம்மான் இப்படிப் போனாரே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 11-20-2004 Quote:எப்படி இருந்த அம்மான் இப்படிப் போனாரே...! என்ன விவேகமா இல்லை விவேக்கை மாதிரி இருக்கிறார் என்கிறியளா கறுணாவை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 11-21-2004 அடுத்தது கொஞசம் வலசு எண்டு கதை அடிபட்டது சிலவேளை கறுணாக்கு சரியா இருக்கும் - கறுணா - 11-22-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! Noooooooooooooooooooooo....... என் கண் இப்போ சந்திரிக்கா!!!!!!!! onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - shiyam - 11-22-2004 என் கண் இப்போ சந்திரிக்கா!!!!!!!! கவனம் கறுணா அவவிற்கே ஒறறைகண் இல்லை தெரியுமோ.ஒஒஒஒஒ இப்ப விளங்குது.old is gold - MEERA - 11-22-2004 Quote:இணைந்தது: 15 ஐப்பசி 2004 அங்க லக்ஸ்மன் கதி÷காமரல்லோ இருக்கிறா÷ - கறுணா - 11-23-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! இல்லை அவவுக்கு யங், காட்சம், ஸ்போடிவ் ஆக உள்ளனதானாம் வேணுமாம்!!!!! "கோணலுக்கு" உதெல்லாம் உண்டல்லோ??????? onionkaruna@hotmail.com அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - shiyam - 11-23-2004 வெற்றியுடன் மீண்டு வர வாழ்துக்கள்...கவனம்.........கறுணா எதுக்கும் நீர் காணாமல் போனால் ஆரிட்ட சொல்ல வெள்ளைவேட்டி கள்ளன் டக்கிலசிட்டையோ |